![]() |
|
விண்ணியல் விநோதங்கள்... - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: அறிவியற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=5) +--- Forum: விஞ்ஞானம் - தொழில்நுட்பம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=25) +--- Thread: விண்ணியல் விநோதங்கள்... (/showthread.php?tid=7732) |
- tamilini - 10-12-2004 <!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->அப்ப போனதுகளும் தோப்புகள் தான்... _________________<!--QuoteEnd--><!--QuoteEEnd--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- kuruvikal - 10-14-2004 <img src='http://newsimg.bbc.co.uk/media/images/40173000/jpg/_40173770_crew_ap_203.jpg' border='0' alt='user posted image'> ஐ எஸ் எஸின் புதிய வீரர்கள்...! (Russian cosmonaut <b>Salizhan Sharipov </b>and NASA's <b>Leroy Chiao</b>) சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு (ISS) புதிய விண்வெளி வீரர்களைச் சுமந்த விண்கலத்துடன் (Soyuz TMA-5) கசகிஸ்தானில் இருந்து ரஷ்சிய உந்துவாகனம் விண்ணில் பாய்ந்து செல்கிறது...! அது திட்டமிட்ட படி வரும் சனிக்கிழமை ஒரு ரஷ்சிய வீரரையும் அமெரிக்க வீரரையும் (புதிய அமெரிக்க வீரர் சீனப் பூர்வீகம் உடையவராவார்...!) ஒரு ரஷ்சிய விண்வெளி உத்தியோகத்தரையும் ஐ எஸ் எஸ் இல் சேர்க்கும்...! ஏற்கனவே அங்குள்ள வீரர்கள் புதிய வீரர்களால் பிரதியீடு செய்யப்பட அவர்களும் தற்போது செல்லும் ரஷ்சிய விண்வெளி உத்தியோகத்தரும் இன்னும் 10 தினங்களில் மீண்டும் பூமியை வந்தடைவார்கள்...! Our thanks bbc,yahoo- reuters and http://kuruvikal.blogspot.com/ - tamilini - 10-14-2004 தகவலுக்கு நன்றிகளுங்க..! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- kuruvikal - 10-14-2004 சரிங்க...! மேலும் தகவல் வரும் காத்திருங்க... சரியாங்க...! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- tamilini - 10-14-2004 சரிங்க........ <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- வெண்ணிலா - 10-14-2004 kuruvikal Wrote:மீண்டும் குருவிகளின் விஞ்ஞானச் செய்திகளும் இதர ஆக்கங்களும் சில வாரங்களின் பின் மீண்டும் களம் வரும்...! குருவிகள் சிறிது காலம் ஓய்வெடுக்கப் போகின்றன களத்தில் இருந்து...! <!--emo& <b>குருவிகள் அண்ணா நீங்க களத்தில் சோல்லிவிட்டா ஓய்வெடுத்தீர்கள்? ஐயோ இதை நான் பார்க்கவேயில்லையே. </b> :oops: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
- kuruvikal - 10-15-2004 இதுதான் சொல்லுறது சுட்டித் தங்கையே...களத்தில உள்ளதுகள் அனைத்தையும் விலாவாரியாப் பார்வையிடோனும் என்று..பிறகு பின்னாடி தலை முட்டத் தேவையில்லை இல்லையா...! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- tamilini - 10-15-2004 Quote:களத்தில உள்ளதுகள் அனைத்தையும் விலாவாரியாப் பார்வையிடோனும் என்று..பிறகு பின்னாடி தலை முட்டத் தேவையில்லை இல்லையா...!<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- வெண்ணிலா - 10-15-2004 kuruvikal Wrote:இதுதான் சொல்லுறது சுட்டித் தங்கையே...களத்தில உள்ளதுகள் அனைத்தையும் விலாவாரியாப் பார்வையிடோனும் என்று..பிறகு பின்னாடி தலை முட்டத் தேவையில்லை இல்லையா...! <!--emo& <b>தப்புத்தான். </b> :oops: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
- kavithan - 10-15-2004 vennila Wrote:[quote=kuruvikal]இதுதான் சொல்லுறது சுட்டித் தங்கையே...களத்தில உள்ளதுகள் அனைத்தையும் விலாவாரியாப் பார்வையிடோனும் என்று..பிறகு பின்னாடி தலை முட்டத் தேவையில்லை இல்லையா...! <!--emo& <b>தப்புத்தான். </b> ஏன்.....? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - வெண்ணிலா - 10-15-2004 kavithan Wrote:vennila Wrote:[quote=kuruvikal]இதுதான் சொல்லுறது சுட்டித் தங்கையே...களத்தில உள்ளதுகள் அனைத்தையும் விலாவாரியாப் பார்வையிடோனும் என்று..பிறகு பின்னாடி தலை முட்டத் தேவையில்லை இல்லையா...! <!--emo& <b>இந்தப்பகுதிக்குள் குருவிகள் அண்ணா தான் ஓய்வெடுப்பதாக கூறிய தகவலை கவனிக்கவில்லை. அதுதான் எனது தப்பு என்றேன் மாமா.</b> - kuruvikal - 10-15-2004 குருவிகள் என்ன பெரிய ஆளா... சின்னப் பறவைகள்... அவற்றோடு இதெல்லாம் சிம்பிள் மற்றர்... இதற்காக எல்லாம் ஏன் வொறி பண்ணுறீங்க (சி)சுட்டித் தங்கையே....! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- tamilini - 10-15-2004 Quote:சிட்டித் தங்கையே....! சுட்டி என்றீங்க இப்ப சிட்டியாக்கிட்டீங்க.. ஓ வெண்ணிலாவின் செல்லப்பெயர்களோ....?? <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/wink.gif' border='0' valign='absmiddle' alt='wink.gif'><!--endemo-->
- kuruvikal - 10-15-2004 ஓ தவறான கீ அழுத்தப்பட்டு விட்டது... சுட்டிதான் சரி... அக்காவுக்கு தங்கையின் செல்லப் பெயரை அற்ப குருவிகள் தவறாக உச்சரித்த பிடிக்கவில்லைப் போலும்... தவறுக்கு வருந்துகிறோம்...! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- tamilini - 10-15-2004 Quote:அக்காவுக்கு தங்கையின் செல்லப் பெயரை அற்ப குருவிகள் தவறாக உச்சரித்த பிடிக்கவில்லைப் போலும்...சீ சீ அப்படி இல்லையே... இதுவும் ஒரு செல்லப்பெயரோ என்று நினைச்சம்.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/wink.gif' border='0' valign='absmiddle' alt='wink.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- kavithan - 10-15-2004 சிட்டி... சுட்டி... நல்லா தான் இருக்கு... குருவிகளே உங்கள் தோப்பில் ஏதாவது மூலிகை செடி வளருதோ... .. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - kuruvikal - 10-16-2004 ஏன் கவிதன் மூலிகை தேடுறியள்... பரியாரி வேலை காட்டப் போறியளோ... என்ன ஜோதிடம் கையக் கடிக்குதோ....! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->நல்லாத்தான் போகுது விண்ணியல் விநோதம்... விண்ணான விடுப்பாய்...! <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :wink: - kavithan - 10-16-2004 kuruvikal Wrote:ஏன் கவிதன் மூலிகை தேடுறியள்... பரியாரி வேலை காட்டப் போறியளோ... என்ன ஜோதிடம் கையக் கடிக்குதோ....! <!--emo& அதெல்லாம் இல்லை .. நீங்கள் நெடுகலும் புதுசு புதுசா கண்டு பிடிக்கிறியள்..அ து தான் மூலிகையின் இரகசியமோ எண்டு நினைத்தன்.. :wink: தோப்பிலை மூலிகை தானே கிடைக்க வசதி..சோ... அண்டு பனடோல் வைத்தியம்..... இண்டைக்கு சுட்டி .சிட்டி எண்டெல்லாம் கதைக்க.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> எதாவது மூலிகை எண்டால் நமக்கும் ஏதாவது பயன்படும் எண்டு தான்..... இருந்தால் சொல்லுங்க.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - Sabesh - 10-16-2004 kavithan Wrote:kuruvikal Wrote:ஏன் கவிதன் மூலிகை தேடுறியள்... பரியாரி வேலை காட்டப் போறியளோ... என்ன ஜோதிடம் கையக் கடிக்குதோ....! <!--emo& ஓ..... நீங்கள் அந்த மூலிகையைக் கேக்கிறிங்களோ....... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- kuruvikal - 10-16-2004 ஓ... உங்களுக்கு அந்த மூலிகையா தேவை... வீட்டுக் கோடிக்க பாருங்க காட்டாயம் நிக்கும்....! <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :wink: இதையும் அந்தக் கண்டுபிடிப்போட சேர்த்துக் கொள்ளுங்கள்... சுட்டி, சிட்டி , சட்டி....! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
|