Yarl Forum
பெண்ணென்று பூமிதனில் பிறந்து விட்டால்... - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: சிந்தனைக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=7)
+--- Forum: சுமுதாயம் (வாழ்வியல்) (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=34)
+--- Thread: பெண்ணென்று பூமிதனில் பிறந்து விட்டால்... (/showthread.php?tid=7447)

Pages: 1 2 3 4 5 6 7

- Mathan - 03-11-2004

<!--QuoteBegin-Eelavan+-->QUOTE(Eelavan)<!--QuoteEBegin-->யாழ்ப்பாணப் பெண்களுக்கு மட்ட்டுமல்ல தமிழ்ப் பெண்களுக்கான விடுதலை பெண்களிடமிருந்துதான் ஆரம்பிக்கப் படவேண்டும் வெறுமனே ஆணாதிக்கம்,அடக்குமுறை என்று ஆண்களை மாத்திரம் குற்றம் சாட்டுவதால் எதுவும் நடந்துவிடப் போவதில்லை என எனது கருத்தைச் சொன்னேன்  

அவரவர்கள் தங்கள் கணவன் பற்றி சொல்கிறார்களே ஒழிய தகுந்த பதிலளிக்கக் காணோம்

என்ன B.B.C வெட்டி ஒட்டியதுடன் உங்கள் பணி முடிந்துவிட்டதா அல்லது பங்குனி 8ம் திகதியுடன் பெண்ணியத்தை மறந்துவிட்டீர்களா?<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

ஈழவன் யாரும் யாரையும் அடக்கி ஆளக்கூட்டாது மற்றவர்களை அடக்க எமக்கு உரிமை இல்லை அதுதான் எனது கருத்து. ஆண் பெண்ணை அடக்கினாலும் பெண் பெண்ணை அடக்கினாலும் இல்லை பெண் ஆணை அடக்கினாலும் தவறுதான். நான் பெண்ணியவாதியோ இல்லை ஆண்தரப்போ இல்லை. சம்பவங்களின் அடிப்படடையில் எனது கருத்தை முன்வைக்கின்றேன். எனக்கு நிறைய எழுத தெரியாது ஆனால் நிறைய படிப்பேன். அப்படி படித்ததில் சிலதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்காக இங்கே வெட்டி ஒட்டுகின்றேன். அது தவறாக இருந்தால் மன்னியுங்கள்.

நான் வெட்டி ஒட்டிய சில கருத்துகளை எழுதியவர்கள் இங்கே இருந்தாலும் அந்த கட்டுரைகள் கருத்துகளத்தில் இல்லாததால் மற்றவர்கள் அதை பற்றி என்ன நினைகின்றார்கள் என்பது தெரிவில்லை. இங்கே அவர்கள் பெயரையும் போட்டு போடும்போது நீங்கள் நான் எல்லோரும் நமது கருத்தை எழுகின்றோம் தானே? அது நல்லது தானே? மற்றவர்கள் என்ன நினைக்கின்றார்கள் என்று தெரிகின்றது. ஆரோக்கியமான் விவாதமாக நடந்தால் இரண்டு பக்கமும் உள்ள சரி பிழைகளை அறிய முடிகின்றது. சில சமயம் மட்டும் வெறும் தர்க்கமாக போகின்றது.

நான் பங்குனி 8ம் திகதியுடன் பெண்ணியத்தை மறந்துவிட்டீர்களா என்று கேட்டீர்கள். உங்களுக்கு ஒரு கேள்வி. நவம்பர் 26ம் திகதியுடன் புலிகளின் மாவீரர்களை மறந்துவிட்டீர்களா இல்லை தமிழ் தினத்துடன் தமிழை மறந்துவிட்டீர்களா?

- Eelavan - 03-12-2004

நன்றி நளாயினி அக்கா
முதலில் பெண்ணியவாதிகள் என்ற போர்வையில் கண்டதையும் பேசி கண்டதையும் எழுதி சமூகத்தின் மத்தியில் தங்களின் அந்தஸ்தை மட்டுமே கருத்தில் கொள்ளுபவர்கள் மீது அடங்கா ஆத்திரம் ஏற்படக் காரணமாக இருந்த இரு பெண்ணியவாதிகள்(இவர்கள் பெண்ணியத்தை மறந்துவிட்டனர் வாதம் மட்டும் இருக்கிறது) ஒருவர் ராதிகா குமாரசுவாமி மற்றவர் மகேஸ்வரி வேலாயுதம்

ராதிகா குமாரசுவாமி விடுதலைப் புலிகளின் பெண்போராளிகள் பற்றி எழுதியவற்றி நீங்கள் வாசித்திருப்பீர்கள் என நினைக்கிறேன் திருமதி பாலசிங்கமும் தனது நூலில் அவருக்குத் தகுந்த பதிலடிகள் கொடுத்திருக்கிறார்

மற்றவரான மகேஸ்வரி வேலாயுதம் ஒரு மனித உரிமை வாதியும் கூட பெண்கள் அடக்குமுறைகள் என்று மேடைகளில் முழங்குபவர் இன்று EPRLF எச்ச சொச்சங்களான EPDP உடன் தேர்தலில் நிற்கிறார் இந்திய இராணுவ காலத்தில் இவர்கள் தமிழ்ப் பெண்கள் மீது கட்டவிழ்த்துவிட்ட வன்முறைகளை மகேஸ்வரி மறந்திருக்கலாம் தமிழ்ப் பெண்கள் மறப்பார்களா?

ஒட்டுமொத்தமாக நான் எல்லோரையும் குற்றம் சாட்டவில்லை இவர்களை விட இலங்கையில் ஏன் யாழ்ப்பணத்தில் கூட பலர் இருக்கிறார்கள் பெயர்கள் கூறுவது அழகல்ல என நினைக்கிறேன் பல்கலைக்கழக மாணவிகளை வெளிநாட்டுக் கண்ணிவெடி நிபுணருடன் தொடர்புபடுத்தியவர் கூட ஒரு பெண்ணியவாதி?தான் இப்படிப்பட்ட விசங்கள் சேர்வதால் ஒட்டுமொத்த பால்குடமும் விசமாகத் தான் மாறும்

எமது சமூகக் கட்டமைப்பில் புரையோடிப்போயிருக்கும் சீதன முறையை ஒழிப்பதற்காக சனசமூக நிலையங்கள் தோறும் பிரச்சாரம் செய்தோம் அன்று நாம் சந்தித்தவர்களில் சீதனத் தடுப்புச் சட்டத்தை எதித்தவர்கள் அரைவாசிப்பேர் பெண்கள்
என்ன காரணம் சமுதாய விழிப்பின்மை எமக்கு நிகராக கல்வி கற்ற போதும் பல்கலைக்கழகம் வந்த போதும் அவர்கள் மத்தியில் உளவியல் தாக்கம் எப்போதும் இருந்து கொண்டே வருகிறது இதற்கு ஆண்களும் காரணம் தான் ஆனாலும் வெறுமனே ஆண்களை மட்டும் குற்றம் சாட்டி உங்கள் விரலை நேட்டிப் பாருங்கள் உங்கள் கையில் மூன்று விரல்கள் உங்களை நோக்கி நீளும்

பெரும்பாலான தாய்மார்கள் எங்களைக் கேட்டது நாங்கள் என்ன விரும்பியா சீதனம் வாங்குகின்றோம் எமது பென் பிள்ளைகளுக்குக் கொடுக்கவேண்டும் அதனால் ஆண்பிள்ளைகளுக்கு சீதனம் வாங்குகின்றோம் எப்படிப்பட்ட தர்க்கம் பாருங்கள்
இங்கே ஆண் விலை கொடுத்து வாங்கப் படுகிறான் அதனால் அவனுக்கு என்ன உரிமை என்று சில பெண்ணியலாளர்கள் தர்க்கிக்கின்றார்கள் உண்மையைச் சொன்னால் அந்த ஆண் ஒரு பெண்ணுக்காக இன்னொரு பெண்ணிடம் விற்கப் படுகிறான் வாஙுவதும் பெண் விற்பதும் பெண் விற்கப்படுவதும் பெண்ணிற்காக ஆனால் குற்றம் சுமப்பது ஆண்

மனதிலே சமுதாய சீர்திருத்தக் கருத்துகளை வைத்துக் கொண்டு தாய் தங்கை பாசத்துக்காக கோழை மாதிரி இன்னொரு பெண்ணிடம் தன்னை அடகு வைக்க வேண்டிய நிலையில் ஆணிருக்க மொத்தக் குற்றச் சாட்டுகளையும் அவன் மேல் போட்டுவிடுகிறோம்
ஏன் சீதனக் கொடுமையால் முதிர்கன்னிகளாக வாழ்ந்துகொண்டிருக்கும் பெண்களைத்தான் உங்களுக்குத் தெரியுமா அதே அக்கா தங்கைக்காக வாலிப வயதைத் தொலைத்துவிட்டு வெளிநாடுகளில் வேலை செய்யும் 35 40 வயது வாலிபர்களை
நாம் பார்த்ததில்லையா

அதுதான் நான் சொன்னேன் வெறுமனே ஆணாதிக்கம் ஆண்வர்கம் என்று எமது சகோதரன் அப்பா கணவன் மீது பழியைப் போடாமல் பிரச்சனையின் அடிப்படையைப் புரிந்து கொள்ளவேண்டும் இரு கை தட்டித் தான் ஓசை எழும்பும் இது நல்லதற்கும் எடுக்கலாம் கெட்டதற்கும் எடுக்கலாம் பெண்ணடிமை என்ற விசத்தில் ஆணின் பங்கு மட்டுமல்ல பெண்ணின் பங்கும் உண்டு

உணமையில் யாழ் மண்ணில் இருக்கும் தாய்மாரின் துணிவும் தியாகமும் பாராட்டப் படவேண்டியதே கடந்த சில மாதங்களாக நகரில் போராளிகளை இராணுவம் தடுத்தி நிறுத்தியபோது துணிவுடன் அணிதிரண்டு மறியல்கள் போராட்டமென இறங்கி அவர்களை உடனுக்குடன் விடுதலை செய்த பெருமை தாய்க்குலத்தையே சாரும்

யாழ் மண்ணில் பெண்விடுதலைக் கருத்துகளை வெறுமனே மேடை போட்டுப் பேசி பிரச்சனையைத் தீர்துவிட முடியாது அதே போன்று எவ்வளவு தான் பெண்விடுதலை பற்றிய கருத்துகளை எழுதினாலும் எத்தனை பேர் ரமணிச்சந்திரனையும்,லஷ்மியையும் விட்டுவிட்டு அவற்றை வாசிப்பார்கள் என நினைக்கிறீர்கள்

வெறுமனே சுலோகங்களைத் தாங்கிப் பேரணி நடத்தி மேடை போட்டு மத்தளத்தையும் தாளத்தையும் தட்டி அடக்காதே அடக்காதே பென்ணினத்தை அடக்காதே கொடு கொடு பெண்ணுக்கு உரிமை கொடு என்று உச்சஸ்தாயியில் கத்தி உருவேற்றினால் வீட்டுக்குத் திரும்பிச் செல்லும் பெண்ணின் மனநிலை எப்படியிருக்கும் "ஆகா காலங்காலமாக எம்மை இந்த ஆணினம் அடக்கி வந்திருக்கிறது தெரியாமற் போய்விட்டதே" என உணர்ச்சிப் பிளம்பாய் வீட்டுக்குப் போவாள் வீட்டில் வேலையால் வந்து தேத்தண்ணி தாப்பா என்று கேட்கும் கணவன் பிள்ளை சோறு போட்டுத்தா என்று கேட்கும் தகப்பன் எல்லோரும் தம்மை அடக்கியாளும் ஆணினமாகத் தெரிவர் விளைவு?

இவற்றைக் கிராம மட்டங்களாகச் சென்று அங்கே அவர்களுடன் பேசி நடப்பு விடயங்களைக் கலந்தாலோசித்து மெது மெதுவாக உளவியல் பலத்தைக் கொடுக்கவேண்டும் கிராம மட்டத்தில் படித்துவிட்டு தொழில் செய்ய விரும்பாமல் அல்லது விருப்பமில்லாமல் நிறையப் பெண்கள் இருக்கிறார்கள் அவர்களுக்குக் கருத்தரங்குகள் நடத்தி அவர்களைத் தெளிவு படுத்தவேண்டும் இதனைச் செய்ய இங்குள்ள பெண்ணிலைவாதிகள் வருவார்களா?

- Eelavan - 03-12-2004

நண்பர் B.B.C
நீங்கள் வெட்டி ஒட்டுவதை நான் குறை கூறவில்லை படிப்பதுடன் எழுத்தாற்றலையும் வளர்த்துக்கொள்ளுங்கள் நீங்கள் கொண்டுவரும் பல செய்திகள் எனது அறிவை விருத்தி செய்ய உதவுகின்றது மனம் புண்பட்டால் மன்னிக்கவும் இயன்றவரை சொந்தக் கருத்தையும் எழுதுங்கள் சரிதானே பொஸ் இல்லையா பொஸ் என்பதுடன் மட்டும் நிறுத்திவிடாதீர்கள்

மற்றது இப்படி நீங்கள் எதிர்க்கேள்வி கேட்பீர்கள் என்று தெரிந்தே அப்படிக் கேட்டேன் அச்சொட்டாக நான் நினைத்த கேள்வியையே கேட்டீர்கள் அப்படியானால் இருவருக்குள்ளும் ஏதோ ஒன்று சரியாக ஓடுகிறது

அதுசரி நான் கார்த்திகை 27 உடன் மாவீரரை மறக்கவில்லை நீங்கள் மறந்துவிட்டீர்களா?

- shanthy - 03-12-2004

ஈழவன் உங்கள் கருத்துக்களுக்கு நிறைய எழுத விருப்பம். பின்னர் அதுபற்றி எழுதுகிறேன். நாளை மட்டு மாமாங்கத்தில் ஆரம்பிக்கவிருக்கும் கருணா ஆதரவு உண்ணாவிரத்தில் 20 பெண்கள் பலியாக்கப்படவுள்ளார்கள். இதைவிடப் பலபெண்போராளிகள் கருணாவின் கட்டளையை மறுத்து வெளியில் போகமுடியாமல் இருக்கிறார்கள். இந்த சமூகத்துப்பிரதிநிதியாக அவர்களை மீட்டெடுக்க உங்கள் ஆதரவினைக் கொடுங்கள். ராதிகா குமாரசுவாமி , மகேஸ்வரி வேலாயுதத்தையெல்லாம் நாமும் அறிந்துள்ளோம்.

பெண்கள் தொடர்பாக நிறைய விடயங்கள் கதைக்கப்படவல்ல தீர்க்கப்பட வேண்டியவை உள்ளன. அவைக்கான தீர்வினை நாம்தான் கொடுப்போம். அல்லது கொடுக்க வேண்டும் என்று வாதமிடுவதாலோ எழுதுவதாலோ ஒன்றும் நடந்துவிடப்போவதில்லை. அவர்களிடமிருக்கும் அறியாமைகளை நீக்க அவர்களுக்கானவர்களாக , அவர்களுடனான நெருக்கத்தை ஏற்படுத்தி அவர்களது தெளிவின்மைகளைச் சீர்படுத்த வேண்டும் முதலில். இது பலஆண்டுகளின் பிரச்சனை. உடனே எடுத்தேன் கவிழ்த்தேன் என்பது நடைமுறைக்கும் யதார்த்தத்திற்கும் சாத்தியமில்லை.

[color=#001bff]அவரவர்களுக்குள்ளிருக்கும் சுயத்தைத் பலத்தை தெரிவிக்கலாமே தவிர யாரும் யாருக்கும் நீதிபதிகளில்லை.

நிறைய எழுத விருப்பம். ஆனால் நேரம்போதாதுள்ளது.

ஈழவன் உங்கள் ஆதரவு எல்லோரது ஆதரவும் இன்று தேவை எங்கோ அங்கு முதலில் உங்கள் பலத்தை ஆதரவைத் தெரிவியுங்கள். பாத்திரமறிந்து பி;ச்சையிடு என்பார்கள். ஞாபகம் வைத்திருங்கள்.

- Eelavan - 03-12-2004

நிச்சயமாக சாந்தி அக்கா
அந்நிய இராணுவத்துக்கெதிராகவும் அடக்குமுறைகளுக்கெதிராகவும் எமது அன்னையவள் பூபதி உண்ணாவிரதமிருந்து தனது உயிரையே தமிழீழ இலட்சியத்துக்காய் ஈந்த அதே மண்ணில் வெறும் தனிநபர்களின் சுயலாபத்துக்காய் அப்பாவிப் பெண்கள் பலிக்கடா ஆக்கப் பட்டுள்ளனர்

இந்த வேளையில் புலத்தில் இருக்கும் எம்மால் செய்ய முடிந்ததெல்லாம் இந்த அநீதியைத் தடுத்து நிறுத்தும்படி சர்வதேச சமூகத்தின் மீது அழுத்தம் பிரயோகிப்பதும் சர்வதேசமெங்கும் வாழும் எமது உறவுகளுக்கு நிலைமையைத் தெளிவு படுத்தி அவர்களை இந்த ஈனச்செயலுக்கெதிராக குரலெழுப்ப வைப்பதும் தான்

சர்வதேசமெங்கும் பரவியுள்ள பல்கலைக்கழகங்கள் உயர்கல்வி நிறுவனங்களில் கல்வி பயிலும் நண்பர்கள் மூலம் நிலைமையை மற்றவர்களுக்கும் தெளிவு படுத்த முயற்சிக்கின்றேன். அத்துடன் அவ்வந்த மாணவர் அமைப்புகள் சார்பில் இதனைக் கண்டித்துக் குரலெழுப்ப உதவி கோரியுள்ளேன்

எனது தொடர்புக்கு எட்டாத நிறைய நிறுவனங்கள் உள்ளன அவற்றிலுள்ள தமிழ் மாணவர்கள் ஒன்றாக இந்த அநீதிக்கெதிராக குரலெழுப்ப வேண்டும் இதற்கு யாழிலுள்ள மற்றைய உறுப்பினர்களும் உதவி செய்வார்கள் என எதிர்பார்க்கிறேன்

- kuruvikal - 03-12-2004

ஈழவன் தங்கள் கருத்தில் சமூகத்துடன் ஒட்டிய தெளிவான பார்வை வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது...பல விடயங்களை எல்லோருக்கும் புரியும் படி சொல்லி இருக்கிறீர்கள்....இதையேதான் இங்கு பல தடவைகள் பலரும் சொன்னார்கள்...ஆனால் பெண்ணியங்கள் கேட்பதாகவில்லையே....! அதனால் அவர்களுடன் அவர்கள் பாதையில் இடக்குமுடக்காய் எழுத வேண்டிய தேவை எழுந்தது....அது பெண்களுக்கு எதிரானதாகத் தோண்றும் காரணம் பெண்ணியங்களுக்குள் அநேகம் பெண்கள்தானே அடக்கம்...!

எம்மைப் பொறுத்தவரை ஆண் பெண் என்று பிரிவினை காட்டி எங்கள் பெற்றோர் எங்களை வளர்க்கவில்லை.....அதனால் பெண் தாழ்ந்த நிலையில் ஆணை விட ஒதுங்கிய நிலையில் அடக்கப்பட்ட நிலையில் இருக்கிறாள் என்ற உணர்வும் எமக்குள் இல்லை....எம் நிலை (இன்று பெரும்பாலும் இப்படியான சூழலில் வளர்ந்த ஆண்களும் பெண்களும் தான் அதிகம்) அப்படி இருக்க...பெண்கள் அடக்கி ஒடுக்கி வைக்கப்பட்டிருக்கிறார்கள் அவர்களுக்கு விடுதலை வேண்டும் என்று யாரும் சொல்லும் போது...அப்படி ஒரு நிலை பெண்களுக்கு இருக்குமா என்பதே எமது கேள்வி...அதன் நிமித்தம் எழுவதே எமது கருத்து...எம் தாயை அடக்கி வைத்திருப்பதாக யாரும் சொன்னால் சொந்தப் பிள்ளைகள் நாம் சும்மா இருப்போமா.....????! அதை எம்மால் ஏற்றுக் கொள்ளத்தான் முடியுமா...எமக்கே சுதந்திரத்திற்கான வழிகாட்டுபவள் தாய்...அப்படி இருக்க....அவள் எப்படி சுதந்திரம் இழந்தவளாய்......பூமியில் வாழ முடியும்.....!
அதற்கு நாம் அனுமதிப்போமா.....???! எம் பதில் நிச்சயமாக இல்லை.....! எம்மைப்போல்தானே சமூகம் என்பது பல குடும்பங்களினால் கட்டியமைக்கப்பட்ட ஒன்று....அப்படி இருக்க எப்படிப் பெண்களங்கே தாழ்ந்திருப்பர்.....???????!

:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :?:

- nalayiny - 03-12-2004

<!--QuoteBegin-Eelavan+-->QUOTE(Eelavan)<!--QuoteEBegin-->நன்றி நளாயினி அக்கா
முதலில் பெண்ணியவாதிகள் என்ற போர்வையில் கண்டதையும் பேசி கண்டதையும் எழுதி சமூகத்தின் மத்தியில் தங்களின் அந்தஸ்தை மட்டுமே கருத்தில் கொள்ளுபவர்கள் மீது அடங்கா ஆத்திரம் ஏற்படக் காரணமாக இருந்த இரு பெண்ணியவாதிகள்(இவர்கள் பெண்ணியத்தை மறந்துவிட்டனர் வாதம் மட்டும் இருக்கிறது) ஒருவர் ராதிகா குமாரசுவாமி மற்றவர் மகேஸ்வரி வேலாயுதம்

ராதிகா குமாரசுவாமி விடுதலைப் புலிகளின் பெண்போராளிகள் பற்றி எழுதியவற்றி நீங்கள் வாசித்திருப்பீர்கள் என நினைக்கிறேன் திருமதி பாலசிங்கமும் தனது நூலில் அவருக்குத் தகுந்த பதிலடிகள் கொடுத்திருக்கிறார்

மற்றவரான மகேஸ்வரி வேலாயுதம் ஒரு மனித உரிமை வாதியும் கூட பெண்கள் அடக்குமுறைகள் என்று மேடைகளில் முழங்குபவர் இன்று EPRLF எச்ச சொச்சங்களான EPDP உடன் தேர்தலில் நிற்கிறார் இந்திய இராணுவ காலத்தில் இவர்கள் தமிழ்ப் பெண்கள் மீது கட்டவிழ்த்துவிட்ட வன்முறைகளை மகேஸ்வரி மறந்திருக்கலாம் தமிழ்ப் பெண்கள் மறப்பார்களா?

ஒட்டுமொத்தமாக நான் எல்லோரையும் குற்றம் சாட்டவில்லை இவர்களை விட இலங்கையில் ஏன் யாழ்ப்பணத்தில் கூட பலர் இருக்கிறார்கள் பெயர்கள் கூறுவது அழகல்ல என நினைக்கிறேன் பல்கலைக்கழக மாணவிகளை வெளிநாட்டுக் கண்ணிவெடி நிபுணருடன் தொடர்புபடுத்தியவர் கூட ஒரு பெண்ணியவாதி?தான் இப்படிப்பட்ட விசங்கள் சேர்வதால் ஒட்டுமொத்த பால்குடமும் விசமாகத் தான் மாறும்  

எமது சமூகக் கட்டமைப்பில் புரையோடிப்போயிருக்கும் சீதன முறையை ஒழிப்பதற்காக சனசமூக நிலையங்கள் தோறும் பிரச்சாரம் செய்தோம் அன்று நாம் சந்தித்தவர்களில் சீதனத் தடுப்புச் சட்டத்தை எதித்தவர்கள் அரைவாசிப்பேர் பெண்கள்
என்ன காரணம் சமுதாய விழிப்பின்மை எமக்கு நிகராக கல்வி கற்ற போதும் பல்கலைக்கழகம் வந்த போதும் அவர்கள் மத்தியில் உளவியல் தாக்கம் எப்போதும் இருந்து கொண்டே வருகிறது இதற்கு ஆண்களும் காரணம் தான் ஆனாலும் வெறுமனே ஆண்களை மட்டும் குற்றம் சாட்டி உங்கள் விரலை நேட்டிப் பாருங்கள் உங்கள் கையில் மூன்று விரல்கள் உங்களை நோக்கி நீளும்

பெரும்பாலான தாய்மார்கள் எங்களைக் கேட்டது நாங்கள் என்ன விரும்பியா சீதனம் வாங்குகின்றோம் எமது பென் பிள்ளைகளுக்குக் கொடுக்கவேண்டும் அதனால் ஆண்பிள்ளைகளுக்கு சீதனம் வாங்குகின்றோம் எப்படிப்பட்ட தர்க்கம் பாருங்கள்
இங்கே ஆண் விலை கொடுத்து வாங்கப் படுகிறான் அதனால் அவனுக்கு என்ன உரிமை என்று சில பெண்ணியலாளர்கள் தர்க்கிக்கின்றார்கள் உண்மையைச் சொன்னால் அந்த ஆண் ஒரு பெண்ணுக்காக இன்னொரு பெண்ணிடம் விற்கப் படுகிறான் வாஙுவதும் பெண் விற்பதும் பெண் விற்கப்படுவதும் பெண்ணிற்காக ஆனால் குற்றம் சுமப்பது ஆண்

மனதிலே சமுதாய சீர்திருத்தக் கருத்துகளை வைத்துக் கொண்டு தாய் தங்கை பாசத்துக்காக கோழை மாதிரி இன்னொரு பெண்ணிடம் தன்னை அடகு வைக்க வேண்டிய நிலையில் ஆணிருக்க மொத்தக் குற்றச் சாட்டுகளையும் அவன் மேல் போட்டுவிடுகிறோம்  
ஏன் சீதனக் கொடுமையால் முதிர்கன்னிகளாக வாழ்ந்துகொண்டிருக்கும் பெண்களைத்தான் உங்களுக்குத் தெரியுமா அதே அக்கா தங்கைக்காக வாலிப வயதைத் தொலைத்துவிட்டு வெளிநாடுகளில் வேலை செய்யும் 35 40 வயது வாலிபர்களை  
நாம் பார்த்ததில்லையா  

அதுதான் நான் சொன்னேன் வெறுமனே ஆணாதிக்கம் ஆண்வர்கம் என்று எமது சகோதரன் அப்பா கணவன் மீது பழியைப் போடாமல் பிரச்சனையின் அடிப்படையைப் புரிந்து கொள்ளவேண்டும் இரு கை தட்டித் தான் ஓசை எழும்பும் இது நல்லதற்கும் எடுக்கலாம் கெட்டதற்கும் எடுக்கலாம் பெண்ணடிமை என்ற விசத்தில் ஆணின் பங்கு மட்டுமல்ல பெண்ணின் பங்கும் உண்டு

உணமையில் யாழ் மண்ணில் இருக்கும் தாய்மாரின் துணிவும் தியாகமும் பாராட்டப் படவேண்டியதே கடந்த சில மாதங்களாக நகரில் போராளிகளை இராணுவம் தடுத்தி நிறுத்தியபோது துணிவுடன் அணிதிரண்டு மறியல்கள் போராட்டமென இறங்கி அவர்களை உடனுக்குடன் விடுதலை செய்த பெருமை தாய்க்குலத்தையே சாரும்

யாழ் மண்ணில் பெண்விடுதலைக் கருத்துகளை வெறுமனே மேடை போட்டுப் பேசி பிரச்சனையைத் தீர்துவிட முடியாது அதே போன்று எவ்வளவு தான் பெண்விடுதலை பற்றிய கருத்துகளை எழுதினாலும் எத்தனை பேர் ரமணிச்சந்திரனையும்,லஷ்மியையும் விட்டுவிட்டு அவற்றை வாசிப்பார்கள் என நினைக்கிறீர்கள்

வெறுமனே சுலோகங்களைத் தாங்கிப் பேரணி நடத்தி மேடை போட்டு மத்தளத்தையும் தாளத்தையும் தட்டி அடக்காதே அடக்காதே பென்ணினத்தை அடக்காதே கொடு கொடு பெண்ணுக்கு உரிமை கொடு என்று உச்சஸ்தாயியில் கத்தி உருவேற்றினால் வீட்டுக்குத் திரும்பிச் செல்லும் பெண்ணின் மனநிலை எப்படியிருக்கும் \"ஆகா காலங்காலமாக எம்மை இந்த ஆணினம் அடக்கி வந்திருக்கிறது தெரியாமற் போய்விட்டதே\" என உணர்ச்சிப் பிளம்பாய் வீட்டுக்குப் போவாள் வீட்டில் வேலையால் வந்து தேத்தண்ணி தாப்பா என்று கேட்கும் கணவன் பிள்ளை சோறு போட்டுத்தா என்று கேட்கும் தகப்பன் எல்லோரும் தம்மை அடக்கியாளும் ஆணினமாகத் தெரிவர் விளைவு?

இவற்றைக் கிராம மட்டங்களாகச் சென்று அங்கே அவர்களுடன் பேசி நடப்பு விடயங்களைக் கலந்தாலோசித்து மெது மெதுவாக உளவியல் பலத்தைக் கொடுக்கவேண்டும் கிராம மட்டத்தில் படித்துவிட்டு தொழில் செய்ய விரும்பாமல் அல்லது விருப்பமில்லாமல் நிறையப் பெண்கள் இருக்கிறார்கள் [size=18]அவர்களுக்குக் கருத்தரங்குகள் நடத்தி அவர்களைத் தெளிவு படுத்தவேண்டும் இதனைச் செய்ய இங்குள்ள பெண்ணிலைவாதிகள் வருவார்களா?<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

ஒழுங்கு படுத்துங்கள் நான் வர ரெடி.

- nalayiny - 03-12-2004

<!--QuoteBegin-kuruvikal+-->QUOTE(kuruvikal)<!--QuoteEBegin-->ஈழவன் தங்கள் கருத்தில் சமூகத்துடன் ஒட்டிய தெளிவான பார்வை வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது...பல விடயங்களை எல்லோருக்கும் புரியும் படி சொல்லி இருக்கிறீர்கள்....இதையேதான் இங்கு பல தடவைகள் பலரும் சொன்னார்கள்...ஆனால் பெண்ணியங்கள் கேட்பதாகவில்லையே....! அதனால் அவர்களுடன் அவர்கள் பாதையில் இடக்குமுடக்காய் எழுத வேண்டிய தேவை எழுந்தது....அது பெண்களுக்கு எதிரானதாகத் தோண்றும் காரணம் பெண்ணியங்களுக்குள் அநேகம் பெண்கள்தானே அடக்கம்...!

எம்மைப் பொறுத்தவரை ஆண் பெண் என்று பிரிவினை காட்டி எங்கள் பெற்றோர் எங்களை வளர்க்கவில்லை.....அதனால் பெண் தாழ்ந்த நிலையில் ஆணை விட ஒதுங்கிய நிலையில் அடக்கப்பட்ட நிலையில் இருக்கிறாள் என்ற உணர்வும் எமக்குள் இல்லை....எம் நிலை (இன்று பெரும்பாலும் இப்படியான சூழலில் வளர்ந்த ஆண்களும் பெண்களும் தான் அதிகம்) அப்படி இருக்க...பெண்கள் அடக்கி ஒடுக்கி வைக்கப்பட்டிருக்கிறார்கள் அவர்களுக்கு விடுதலை வேண்டும் என்று யாரும் சொல்லும் போது...அப்படி ஒரு நிலை பெண்களுக்கு இருக்குமா என்பதே எமது கேள்வி...அதன் நிமித்தம் எழுவதே எமது கருத்து...எம் தாயை அடக்கி வைத்திருப்பதாக யாரும் சொன்னால் சொந்தப் பிள்ளைகள் நாம் சும்மா இருப்போமா.....????! அதை எம்மால் ஏற்றுக் கொள்ளத்தான் முடியுமா...எமக்கே சுதந்திரத்திற்கான வழிகாட்டுபவள் தாய்...அப்படி இருக்க....அவள் எப்படி சுதந்திரம் இழந்தவளாய்......பூமியில் வாழ முடியும்.....!
அதற்கு நாம் அனுமதிப்போமா.....???! எம் பதில் நிச்சயமாக இல்லை.....! எம்மைப்போல்தானே சமூகம் என்பது பல குடும்பங்களினால் கட்டியமைக்கப்பட்ட ஒன்று....அப்படி இருக்க எப்படிப் பெண்களங்கே  தாழ்ந்திருப்பர்.....???????!

:twisted:  Tongue  :?:<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

ஒரு பெண:;ணை பழிக்கிறபோது பெத்த தாயை பழிக்கிறதுக்கு சமன். இது தான் எனது பார்வை . உம்மை பெற்ற தாயையே இந்த கருத்தக:;களம் முழுக்க பழித்து நெழித்து கேவலப்படுத்தி விட்டு வந்திட்டாராம் கதைக்க.

என்ன பாவம் செய்து உம்மை மகனாக பெற்றாவோ? என மனதை தேற்றத்தான் முடிகிறது என்னால். Idea

அடுத்த பிறப்பென ஒன்று இருந்தால் நல:;ல மனகனாக வாழ முயலுங்கள்.இந்த பிறப்பிலை உங்கள் தாய்க்கு செய்த அனியாயங்கள் அட்டுhளியங்களை இந்த களம் சான்று பகரும். :oops: :twisted:

- nalayiny - 03-12-2004

<!--QuoteBegin-kuruvikal+-->QUOTE(kuruvikal)<!--QuoteEBegin-->அடக்கும் பலம் கேட்டீர் அடக்கப்படுவீர்கள்....ஆண் அடங்கமாட்டான் அடக்குவான்...வேணும் என்றால் ஆணை அடக்கிப் பாருங்கள்...அடக்குமுறை ஒடுக்குமுறை என்று கத்தினால்...ஆண் அடங்கான்... அடக்குவான்...அவன் சர்வ வல்லமை மிக்கவன்...அது இயற்கை தந்த கொடை....வேண்டும் என்றால் மோதித்தான் பார்போமே.....! பெண்கள் அளவுக்கு மிஞ்சினால் அடக்கப்பட வேண்டியவர்களே அன்றி பெண்களுக்கு யாரும் அடங்கப்படாது...இதுவே ஆணை உலகில் இயற்கை படைக்கக் காரணம்....!

சும்மாவிட்டா ஏதோதோ எல்லாம் எழுதுகினம்.....ஆண் பொங்கினானோ...உங்கள் கதி அதோ கதிதான்....சும்மா புலம்பித் திரியாம நடக்கிறதாக் கதையுங்கோ...சமுதாயம் ஆவது திருந்தும்...சும்மா மட்டை பிடிக்கிறதும் கொடி பிடிக்கிறதும் ஊர்வலம் போறதும் ஆணை என்ன செய்து போடும்...எங்க ஏதாவது செய்யட்டும் பார்ப்போம்...!

ஆணே நீ சர்வ வல்லமை மிக்கவன்...நீ ஆடங்கியதாக சரித்திரம் இல்லை...அடக்கியதும் இல்லை....வீண் பழி வந்தால் வீறு கொண்டெழு...அடக்க முனைவோரை அடக்கி ஆள்.....! அதற்கும் உனக்கு இயற்கை தந்துள்ளது அனுமதி.....! :wink:  

<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->  :twisted:  :lol:<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

<!--QuoteBegin-kuruvikal+-->QUOTE(kuruvikal)<!--QuoteEBegin-->ஈழவன் தங்கள் கருத்தில் சமூகத்துடன் ஒட்டிய தெளிவான பார்வை வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது...பல விடயங்களை எல்லோருக்கும் புரியும் படி சொல்லி இருக்கிறீர்கள்....இதையேதான் இங்கு பல தடவைகள் பலரும் சொன்னார்கள்...ஆனால் பெண்ணியங்கள் கேட்பதாகவில்லையே....! அதனால் அவர்களுடன் அவர்கள் பாதையில் இடக்குமுடக்காய் எழுத வேண்டிய தேவை எழுந்தது....அது பெண்களுக்கு எதிரானதாகத் தோண்றும் காரணம் பெண்ணியங்களுக்குள் அநேகம் பெண்கள்தானே அடக்கம்...!

எம்மைப் பொறுத்தவரை ஆண் பெண் என்று பிரிவினை காட்டி எங்கள் பெற்றோர் எங்களை வளர்க்கவில்லை.....அதனால் பெண் தாழ்ந்த நிலையில் ஆணை விட ஒதுங்கிய நிலையில் அடக்கப்பட்ட நிலையில் இருக்கிறாள் என்ற உணர்வும் எமக்குள் இல்லை....எம் நிலை (இன்று பெரும்பாலும் இப்படியான சூழலில் வளர்ந்த ஆண்களும் பெண்களும் தான் அதிகம்) அப்படி இருக்க...பெண்கள் அடக்கி ஒடுக்கி வைக்கப்பட்டிருக்கிறார்கள் அவர்களுக்கு விடுதலை வேண்டும் என்று யாரும் சொல்லும் போது...அப்படி ஒரு நிலை பெண்களுக்கு இருக்குமா என்பதே எமது கேள்வி...அதன் நிமித்தம் எழுவதே எமது கருத்து...எம் தாயை அடக்கி வைத்திருப்பதாக யாரும் சொன்னால் சொந்தப் பிள்ளைகள் நாம் சும்மா இருப்போமா.....????! அதை எம்மால் ஏற்றுக் கொள்ளத்தான் முடியுமா...எமக்கே சுதந்திரத்திற்கான வழிகாட்டுபவள் தாய்...அப்படி இருக்க....அவள் எப்படி சுதந்திரம் இழந்தவளாய்......பூமியில் வாழ முடியும்.....!
அதற்கு நாம் அனுமதிப்போமா.....???! எம் பதில் நிச்சயமாக இல்லை.....! எம்மைப்போல்தானே சமூகம் என்பது பல குடும்பங்களினால் கட்டியமைக்கப்பட்ட ஒன்று....அப்படி இருக்க எப்படிப் பெண்களங்கே  தாழ்ந்திருப்பர்.....???????!

:twisted:  Tongue  :?:<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

இப்படி மாறி மாறி லூசுகள் மாதிரி கதைக்கிறதுக்கு நல்லதொரு சொல்லு தமிழ்ழை இருக்கு களம் ஒத்துழைத்தால் எழுதலாம்.

- nalayiny - 03-12-2004

<!--QuoteBegin-BBC+-->QUOTE(BBC)<!--QuoteEBegin-->

ஈழவன் யாரும் யாரையும் அடக்கி ஆளக்கூட்டாது மற்றவர்களை அடக்க எமக்கு உரிமை இல்லை அதுதான் எனது கருத்து. ஆண் பெண்ணை அடக்கினாலும் பெண் பெண்ணை அடக்கினாலும் இல்லை பெண் ஆணை அடக்கினாலும் தவறுதான். <!--QuoteEnd--><!--QuoteEEnd-->

இதே தான் எனது பார்வையும். யாரையும் யாரும் அடக்கி ஆழ முடியாது. அது குழந்தைகளாக இருந்தாலும் எனது பாhர்வை குழந்தைகள் முன்னும் இதே சிந்தனை விரிகிறது.குழந்தைகள் இன்னும் ஆழமாக அழகாக கையாளப்படவேண்டியவர்கள்.குழந்தைகளை யாராவது பேசினால் கூட எனக்கு வராத கோவமேல்லாம் ஒண்டாய் வரும்.

- Eelavan - 03-12-2004

குழந்தைகளை எவருக்குத் தான் பிடிக்காது நளாயினி அக்கா
புலத்தில் குழந்தைகள் பற்றிய உங்கள் கட்டுரை படித்தேன்
ஆனந்தவிகடனில் வெளிவந்த அவர்கள் சின்னம் சிறு மனிதர்கள் திருமதி லதா ரஜனிகாந்தின் தொடர் வாசித்தீர்களா? அதனைப் பற்றிய உங்கள் கருத்து?

யாழ் மண்ணில் இயல்பு நிலை திரும்பட்டும் நிச்சயம் ஏற்பாடு செய்வோம் நானல்ல நாம்

- kuruvikal - 03-12-2004

எவர் மீதும் வீண்பழி முடிபவர்கள் ஆணென்றால் என்ன பெண்ணென்றால் என்ன எதிர்க்கப்பட்ட வேண்டியவர்களே....போர்க்களத்தில் சொல்வழி கேட்காது அதர்மத்தின் பக்கம் உறவுகள் எதிரியாய் நின்றாலும் தர்மத்திற்காய் போரிடலாம்....! நாம் தர்மத்திற்காய் உழைப்போம்...!

நாம் பெண்ணியப் போலிகளையும் அவர்களின் ஆண் எதிர்ப்புப் பிரச்சாரத்தையும் ஆண் மீது போடப்படும் வீண் பழிசுமத்தல்களையும் தான் எதிர்க்கின்றோம்...!

அதுவும் ஆண்களின் குற்றங்களுக்கு நியாயம் தேடவல்ல....குற்றம் செய்யாத ஆணும் பழி சுமப்பதையும் பெண்ணை வெறுத்து ஒதுக்குவதையும் பழிவாக்கும் உணர்வு தூண்டப்படுதலையும் சமூக கட்டமைப்பின் ஸ்திரத்தன்மையைப் பேணவும் ஒற்றுமையையும் மேம்பாட்டையும் வலியுறுத்தி ஒட்டுமொத்த மனித சமூகத்தின் விரைவான வளர்ச்சியை வேண்டுவதற்குமே ஆகும்...!

அதுமட்டுமன்றி பெண்கள் தொடர்பில் சமூகத்திற்கு காட்டப்படும் ஒரு போலியான கற்பனைத் தோற்றத்தையும் தவறான வழிகாட்டல்களையும் நாம் வெளிக்காட்டி... சமூகத்தில் யதார்த்தத்தின்பால் பெறப்பட வேண்டிய விழிப்புணர்வை வேண்டுவதும்... அதன் மூலமாக பெறப்படும் பரஸ்பர புரிந்துணர்வின் மூலமே நிரந்த மனமாற்றங்கள் பெறப்பட்டு ஆண் பெண் சமூகவியல் சமத்துவத்தைத் தொடர்ந்து காக்கமுடியும் என்ற உயர்ந்த நோக்கிலுமே....!

ஆண் பெண் பற்றிய போலியான தோற்றப்பாடுகளும் பரஸ்பர குற்றச்சாட்டுகளும் அடிப்படை குடும்பக் கட்டமைப்பையும் மனித சமூகக் கட்டமைப்பையும் பலவீனப்படுத்தி ஒட்டு மொத்த மனித சமூகத்தின்
விருத்தியையும் நாகரிக வளர்ச்சியையும் சிதைத்து மனித இன அழிவுக்கே வித்திட்டுச் செல்லும்....!

எனிமேல் சொல்லுங்கள் எங்கள் கருத்தாடலின் நோக்கம் என்பது பெண்களை கிண்டலடிக்கும் கீழ்மட்ட சிந்தனையின் வெளிப்பாடுதானா என்பதை...!!
அதற்கான எந்தத் தேவையும் எமக்கில்லை....!

:twisted: Idea :twisted:

- kuruvikal - 03-12-2004

<!--QuoteBegin-nalayiny+-->QUOTE(nalayiny)<!--QuoteEBegin--><!--QuoteBegin-kuruvikal+--><div class='quotetop'>QUOTE(kuruvikal)<!--QuoteEBegin-->அடக்கும் பலம் கேட்டீர் அடக்கப்படுவீர்கள்....ஆண் அடங்கமாட்டான் அடக்குவான்...வேணும் என்றால் ஆணை அடக்கிப் பாருங்கள்...அடக்குமுறை ஒடுக்குமுறை என்று கத்தினால்...ஆண் அடங்கான்... அடக்குவான்...அவன் சர்வ வல்லமை மிக்கவன்...அது இயற்கை தந்த கொடை....வேண்டும் என்றால் மோதித்தான் பார்போமே.....! பெண்கள் அளவுக்கு மிஞ்சினால் அடக்கப்பட வேண்டியவர்களே அன்றி பெண்களுக்கு யாரும் அடங்கப்படாது...இதுவே ஆணை உலகில் இயற்கை படைக்கக் காரணம்....!

சும்மாவிட்டா ஏதோதோ எல்லாம் எழுதுகினம்.....ஆண் பொங்கினானோ...உங்கள் கதி அதோ கதிதான்....சும்மா புலம்பித் திரியாம நடக்கிறதாக் கதையுங்கோ...சமுதாயம் ஆவது திருந்தும்...சும்மா மட்டை பிடிக்கிறதும் கொடி பிடிக்கிறதும் ஊர்வலம் போறதும் ஆணை என்ன செய்து போடும்...எங்க ஏதாவது செய்யட்டும் பார்ப்போம்...!

ஆணே நீ சர்வ வல்லமை மிக்கவன்...நீ ஆடங்கியதாக சரித்திரம் இல்லை...அடக்கியதும் இல்லை....வீண் பழி வந்தால் வீறு கொண்டெழு...அடக்க முனைவோரை அடக்கி ஆள்.....! அதற்கும் உனக்கு இயற்கை தந்துள்ளது அனுமதி.....! :wink:  

<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->  :twisted:  :lol:<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

<!--QuoteBegin-kuruvikal+-->QUOTE(kuruvikal)<!--QuoteEBegin-->ஈழவன் தங்கள் கருத்தில் சமூகத்துடன் ஒட்டிய தெளிவான பார்வை வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது...பல விடயங்களை எல்லோருக்கும் புரியும் படி சொல்லி இருக்கிறீர்கள்....இதையேதான் இங்கு பல தடவைகள் பலரும் சொன்னார்கள்...ஆனால் பெண்ணியங்கள் கேட்பதாகவில்லையே....! அதனால் அவர்களுடன் அவர்கள் பாதையில் இடக்குமுடக்காய் எழுத வேண்டிய தேவை எழுந்தது....அது பெண்களுக்கு எதிரானதாகத் தோண்றும் காரணம் பெண்ணியங்களுக்குள் அநேகம் பெண்கள்தானே அடக்கம்...!

எம்மைப் பொறுத்தவரை ஆண் பெண் என்று பிரிவினை காட்டி எங்கள் பெற்றோர் எங்களை வளர்க்கவில்லை.....அதனால் பெண் தாழ்ந்த நிலையில் ஆணை விட ஒதுங்கிய நிலையில் அடக்கப்பட்ட நிலையில் இருக்கிறாள் என்ற உணர்வும் எமக்குள் இல்லை....எம் நிலை (இன்று பெரும்பாலும் இப்படியான சூழலில் வளர்ந்த ஆண்களும் பெண்களும் தான் அதிகம்) அப்படி இருக்க...பெண்கள் அடக்கி ஒடுக்கி வைக்கப்பட்டிருக்கிறார்கள் அவர்களுக்கு விடுதலை வேண்டும் என்று யாரும் சொல்லும் போது...அப்படி ஒரு நிலை பெண்களுக்கு இருக்குமா என்பதே எமது கேள்வி...அதன் நிமித்தம் எழுவதே எமது கருத்து...எம் தாயை அடக்கி வைத்திருப்பதாக யாரும் சொன்னால் சொந்தப் பிள்ளைகள் நாம் சும்மா இருப்போமா.....????! அதை எம்மால் ஏற்றுக் கொள்ளத்தான் முடியுமா...எமக்கே சுதந்திரத்திற்கான வழிகாட்டுபவள் தாய்...அப்படி இருக்க....அவள் எப்படி சுதந்திரம் இழந்தவளாய்......பூமியில் வாழ முடியும்.....!
அதற்கு நாம் அனுமதிப்போமா.....???! எம் பதில் நிச்சயமாக இல்லை.....! எம்மைப்போல்தானே சமூகம் என்பது பல குடும்பங்களினால் கட்டியமைக்கப்பட்ட ஒன்று....அப்படி இருக்க எப்படிப் பெண்களங்கே  தாழ்ந்திருப்பர்.....???????!

:twisted:  Tongue  :?:<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

இப்படி மாறி மாறி லூசுகள் மாதிரி கதைக்கிறதுக்கு நல்லதொரு சொல்லு தமிழ்ழை இருக்கு களம் ஒத்துழைத்தால் எழுதலாம்.<!--QuoteEnd--></div><!--QuoteEEnd-->

வடிவா அறுத்துறுத்தி வாசிச்சுப்பாருங்கோ ஆருக்கு லூசு எண்டது புரியும்...!

[quote=nalayiny]
ஒரு பெண்ணை பழிக்கிறபோது

<b>என்ன பாவம் செய்து உம்மை மகனாக பெற்றாவோ? என மனதை தேற்றத்தான் முடிகிறது என்னால்.</b> Idea

<b>அடுத்த பிறப்பென ஒன்று இருந்தால் </b>

ஏன்டா அந்த அக்காவோட சண்டை பிடிக்கிரா என்று அம்மா சொல்லித்தான் உங்களோட சண்டையையே விட்டது....! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

அப்ப அக்காவோட வாய் காட்டினால் குறை சொன்னால் உலகத்தில் உள்ள அனைத்துப் பெண்களையும் குறை சொன்ன மாதிரியா....???! அப்படி என்றால் இன்றையில் இருந்து 'பெண்ணியம்' மாயை பற்றி கதைக்கிறத விடுறம்...! :twisted:

அடுத்த பிறப்புக்கெல்லாம் காத்திருக்கேலாது இப்பவும் எப்பவும் அம்மாவுக்கு நல்ல பிள்ளையாக இருக்க வேணும்....! அம்மா 'சென்ரிமென்ர' வச்சே அடிக்கிறியள் தப்பிப் போங்கோ...! <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

நீங்கள் என்ன அர்த்தத்தில் எழுதினீர்களே தெரியாது...இருப்பினும் இக்களத்தில் நாம் பெண்ணியம் தொடர்பில் எழுதிய கருத்துக்களில் எதுவும் ஏனையவர்களின் மனங்களைக் காயப்படுத்தி இருந்தால் அதற்காக <b><span style='font-size:23pt;line-height:100%'>இக்களம் வழி பகிரங்கமாக மன்னிப்புக் கேட்டுக் கொள்கின்றோம்...! </b></span>

மீண்டும் சொல்கிறோம் மறுபிறப்பு வரை காத்திருக்க முடியாது இப்பவும் எப்பவும் எம்மை உலகிற்குத் தந்த தாயின் நல்ல பிள்ளையாகவே இருக்க விரும்புகிறோம்.....அதைவிட இவை எதுவும் எமக்குப் பெரிதல்ல....!

நன்றி வணக்கம் பெண்ணியம்...!(12-03- 2004) :evil:

Bye Bye...! :evil: :evil: :evil: Cry Cry

- nalayiny - 03-12-2004

யாரும் காதில் புூவைத்து எனக்கு தோடு போட்டிட கூடாது என்பதற்காகவே நானே காதும் குத்தி காதில் புூவும் வைத்தே உள்ளேன்.

உங்கள் தாய் உங்களை மன்னித்தாலே இந்த nஐன்மத்தில் விமோசனம் தான். Idea

- kuruvikal - 03-12-2004

இது கருத்துக்களம்...அதுவும் பொதுக்களம்...இதில் நாம் எழுதுவதன் படிதான் நாம் வாழ்கிறோம் என்றோ செய்கிறோம் என்றோ கட்டாயமில்லை...அவை எமது கருத்துக்கள் அல்லது குறிப்பிட்ட நேரத்துக்கான குறிப்பிட்ட விடயத்துக்கான சிந்தனையின் வெளிப்பாடு மட்டுமே...!

இருந்தாலும் நீங்கள் எழுதியது எம் தொடர்பில் தவறான எண்ணங்களை எழுப்பும் என்பதால்தான் நாம் இக்கருத்தாடலில் இருந்து நிரந்தரமாக விலகுகிறோம்....இங்கு யாருக்கும் பூச்சுத்த வேண்டிய அவசியம் எமக்கு இல்லை...! அதற்கான தேவையும் இல்லை....!

ஆனால் நீங்கள் இன்னொருவருக்கு எந்தச் சந்தர்ப்பத்திலும் இப்படி எழுதாதீர்கள்.....! அதுவும் அவர்களின் வாழ்வியல் பின்னணி அறியாமல்.....தனிநபரைக் குறித்து நிற்கத்தக்கதாக....!

எங்கள் தாய் இதுவிடயமாய் அல்லது எது விடயமாகவும் எக்கேள்வியும் இல்லாமல் மன்னிப்பார்...அவருக்குத் தெரியும் தன் பிள்ளைகளின் குணமும் நடத்தையும்....!

நாங்கள் பத்திரிகைகளுக்கு எழுதுவதை எம்முன்னாலேயே வாசித்து அம்மாதான் தபாலில் இட்டு வைப்பவர்....! இக்களத்தையும் தான் பார்கிறார்....! Idea

:evil: :evil: :evil:

- Mathan - 03-12-2004

<!--QuoteBegin-Eelavan+-->QUOTE(Eelavan)<!--QuoteEBegin-->நண்பர் B.B.C  
நீங்கள் வெட்டி ஒட்டுவதை நான் குறை கூறவில்லை படிப்பதுடன் எழுத்தாற்றலையும் வளர்த்துக்கொள்ளுங்கள் நீங்கள் கொண்டுவரும் பல செய்திகள் எனது அறிவை விருத்தி செய்ய உதவுகின்றது மனம் புண்பட்டால் மன்னிக்கவும் இயன்றவரை சொந்தக் கருத்தையும் எழுதுங்கள் சரிதானே பொஸ் இல்லையா பொஸ் என்பதுடன் மட்டும் நிறுத்திவிடாதீர்கள்

மற்றது இப்படி நீங்கள் எதிர்க்கேள்வி கேட்பீர்கள் என்று தெரிந்தே அப்படிக் கேட்டேன் அச்சொட்டாக நான் நினைத்த கேள்வியையே கேட்டீர்கள் அப்படியானால் இருவருக்குள்ளும் ஏதோ ஒன்று சரியாக ஓடுகிறது  

அதுசரி நான் கார்த்திகை 27 உடன் மாவீரரை மறக்கவில்லை நீங்கள் மறந்துவிட்டீர்களா?<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

யாராவது கேட்டால் நான் இயன்றவரை எனது கருத்தை எழுதாமல் விடுவதில்லை ஈழவன். கேளுங்கள் கொடுக்கப்படும்.

நீங்கள் மறக்கவில்லை தானே? நானும் மறக்கவில்லை இரண்டையும்.

- Mathan - 03-13-2004

இராவணன்/மோகன்,

பெண்கள்/குழந்தைகள் பற்றி நான் எழுதிய சில கருத்துக்களையும் அதற்கு நளாயினி, சோழியன் எழுதிய பதில் கருத்தையும் காணவில்லை. அது என்ன பாவம் செய்தது தணிக்கை செய்ய? அதை திருப்பி போட முடியுமா?

- yarlmohan - 03-13-2004

<b>சில கருத்துக்கள் தேவையற்றவை என்று கருதுவதால் நீக்கப்பட்டது. தவறுதலாக சில மேலதிக கருத்துக்களும் நீக்கப்பட்டுவிட்டன. தவறுக்கு மன்னிக்கவும் <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->

சுட்டிக்காட்டியமைக்கு BBCயிற்கு நன்றி.</b>

<b>BBC எழுதியது</b>

Eelavan Wrote:குழந்தைகளை எவருக்குத் தான் பிடிக்காது நளாயினி அக்கா
புலத்தில் குழந்தைகள் பற்றிய உங்கள் கட்டுரை படித்தேன்
ஆனந்தவிகடனில் வெளிவந்த அவர்கள் சின்னம் சிறு மனிதர்கள் திருமதி லதா ரஜனிகாந்தின் தொடர் வாசித்தீர்களா? அதனைப் பற்றிய உங்கள் கருத்து?

யாழ் மண்ணில் இயல்பு நிலை திரும்பட்டும் நிச்சயம் ஏற்பாடு செய்வோம் நானல்ல நாம்

குழந்தைகளை எல்லோருக்கும் பிடிக்கும். ஆனால் குழந்தை வளர்ப்பு முறையில் நாம் நிறைய தூரம் போகவேண்டியிருக்கின்றது ஈழவன். அதற்காக குழந்தைகளை வேன்றுமெண்டே கொடுமைப்படுத்துகின்றார்கள் என்று சொல்லவில்லை. பாடசாலை மற்றும் வீடுகளில் குழந்தைகளை வளர்கும் முறையை மாற்றவேண்டும். அடித்து வளர்ப்பதை விட்டு அன்பால் வளர்க்க வேண்டும்.

இன்னொரு விடயம். நீங்கள் யாழ் மண்ணில் அமைதி திரும்பட்டும் என்று சொல்லியிருந்தீர்கள் அதை பொதுவாக இலங்கை மண்ணில் என்று சொல்லலாம்.
அது உங்களுக்கு இயல்பாக வந்திருக்கலாம் ஈழவன். உங்களை குற்றம் சொல்வதற்காக சொல்லவில்லை. நமது கரவை பரணி கூட இப்போது பரணி என்று பெயரை மாற்றிவிட்டார்.

<b>சோழியான் எழுதியது</b>

என் அம்மா!

என் ஆறேழு வயதில்
மண் விளையாட்டில் மனம் களித்தபோது
கண் விழியுள் என்னைக் காப்பாற்றி
கனி மொழியால் கதை பேசி
உன் ஏக்கங்கள் எதிர்பார்ப்பை
உணராத பிஞ்சாக எனை வளர்த்தாய்
உற்றார் உறவினரின் அறுதாலிப் பட்டங்கள்
உன்மட்டில் பலரடித்தார் கொட்டங்கள்
சகித்தாய் எனக்காக சுகித்தாய் துயரங்களை
என்னை மனிதனாக்க உழைத்தாய் உருக்குலைந்தாய்
என் விருத்தெரியாப் பருவத்தில்
விதவைக்குள் அடைக்கலமாய்
விதியின் கரங்களிலே
விலையான வாழ்வடைந்தாய்
இலுப்பைக் கொட்டை விளையாட்டு
எட்டு மாங்கொட்டை யென்று
மூக்கில் நீர் சிந்த
புறங்கை அப்பி அலைகையிலே
அடுப்படியுள்தான் நீ
அடைந்திருந்ததாய் ஞாபகம்
சேலைத் தலைப்பு உன்
தோளைவிட்டுச் சென்றதில்லை!
வாலைப் பருவம்வரை வளர்த்துவிட்டார்
வீட்டு எல்லைகளுள் நீ முடங்கியபோதெல்லாம்
ஆலய வாசல்தான் வெளியுலகைக் காட்டியது
உன்னை அடிமை கொள்ள
அப்போது யாருமில்லை
பாழும் சமூகத்தின் புண்ணான வார்த்தைக்கு
பெண்ணான நீ பயந்ததாய் நினைவில்லை
பக்கத்துப் பரமசிவம் குடிவெறியில் கொக்கரிக்க
பக்கத் துணையின்றி தென்னமட்டை எடுத்தாய் நீ
நள்ளிரவில் ஒருநாள் வேலி பிரிக்கவந்த
வேலாயுதத்தை நீ மூரியால் அடித்தபோது
பத்திரகாளியாய் பரிமளித்தாய்
ஜான்சி ராணியாய் ஜவ்வலித்தாய்
என்றாலும் என் அம்மா
சேலைத் தலைப்பு உன்
தோளைவிட்டுச் சென்றதில்லை.
(ஏலையா, ஆவணி' 1990.)

<b>நளாயினி எழுதியது</b>

BBC Wrote:
Eelavan Wrote:குழந்தைகளை எவருக்குத் தான் பிடிக்காது நளாயினி அக்கா
புலத்தில் குழந்தைகள் பற்றிய உங்கள் கட்டுரை படித்தேன்
ஆனந்தவிகடனில் வெளிவந்த அவர்கள் சின்னம் சிறு மனிதர்கள் திருமதி லதா ரஜனிகாந்தின் தொடர் வாசித்தீர்களா? அதனைப் பற்றிய உங்கள் கருத்து?

யாழ் மண்ணில் இயல்பு நிலை திரும்பட்டும் நிச்சயம் ஏற்பாடு செய்வோம் நானல்ல நாம்

குழந்தைகளை எல்லோருக்கும் பிடிக்கும். ஆனால் குழந்தை வளர்ப்பு முறையில் நாம் நிறைய தூரம் போகவேண்டியிருக்கின்றது ஈழவன். அதற்காக குழந்தைகளை வேன்றுமெண்டே கொடுமைப்படுத்துகின்றார்கள் என்று சொல்லவில்லை. பாடசாலை மற்றும் வீடுகளில் குழந்தைகளை வளர்கும் முறையை மாற்றவேண்டும். அடித்து வளர்ப்பதை விட்டு அன்பால் வளர்க்க வேண்டும்.

இன்னொரு விடயம். நீங்கள் யாழ் மண்ணில் அமைதி திரும்பட்டும் என்று சொல்லியிருந்தீர்கள் அதை பொதுவாக இலங்கை மண்ணில் என்று சொல்லலாம்.
அது உங்களுக்கு இயல்பாக வந்திருக்கலாம் ஈழவன். உங்களை குற்றம் சொல்வதற்காக சொல்லவில்லை. நமது கரவை பரணி கூட இப்போது பரணி என்று பெயரை மாற்றிவிட்டார்.

என்னைப்பொறுத்தவரை சுவிற்சலாந்தில் பிள்ளைகளை அணுகும் முறை ஆகா அபாரம்இரண்டு நாள்களுக்கு முதல் இங்கு ஒரு மரணவீடு.அந்த குடும்ப தலைவன் இறந்து போனார். தந்தைக்கு வயது 36. . 3 பிள்ளைகள். பிள்ளைகளிற்கான குழந்தை மருத்துவர் பிள்ளைகளோடு 5 மணிநேரம் உரையாடி ஆறுதல் சொல்லி அந்த குழந்தைகளை சகச நிலைக்கு கொண்டு வந்ததை பாற்து பிரமித்தே போனேன்.எத்தனை கேள்விகள் குழந்தைகளால் எழுப்பப்பட்டது. அதநற்கான அன்பு கலந்த வாற்தை. அனுதாபம். அரவணைப்பு. இங்கும் பேப்பர் கொடுத்து படம் கீற வைத்தார் அந்த குழந்தைகளிற்கான மருத்துவர். நாம் மிகவும் குழந்தைகள் வியடத்தில் பின்தங்கியே உள்ளோம். பிபிசீ.

<b>BBC எழுதியது</b>

nalayiny Wrote:

உண்மைதான். குழந்தைகள் மேல் நாம் பாசமாக இருந்தாலும் அவர்களின் மன உணர்வுகளை புரிந்து தட்டிக் கொடுப்பதில் நிச்சயமாக நாம் பிந்தங்கித்தான் இருக்கின்றாம். குழந்தை ஒரு டொக்டராகவோ ஒரு எஞ்சினியராகவோ வந்துவிட்டால் நன்றாக வளர்த்துவிட்டதாக நினைக்கின்றோம். உண்மையில் ஒரு நல்ல மனிதனாக மற்றவர் உணர்வுகளை புரிந்து கொள்வர்களாக வளர்க்க வேண்டும்.

என்னைப்பொறுத்த வரை எனது பிள்ளைகளை வைத்து நான் பாற்கிறபோது ஒவ்வொரு செயலுக்குமே தட்டிக்கொடுப்பையும் அதற்கான ஆலோசனைகளையும் நாம் பாற்து அதற்கான சரிபிழைகளை சொல்ல வேண்டும் என எதிர்பாற்பதை என்னால் உணர முடிகிறது. இப்படி பல விடயம்.

<b>சோழியான் எழுதியது</b>

அஸ்திவாரம் இருந்தால்தான் வீடு கட்டலாம் என்று சும்மா சொல்லவில்லை.. நான்.. எனது குடும்பம்.. எனது ஊர்.. எனது நாடு.. எனது உலகம் என்றுதான் கால் வைக்க முடியும். ஆகவே நான் என் ஊரைப்பற்றி நிறையவே பெருமைப்பட்டுக் கொள்ளலாம்.. அதுதான் சோழியான்.. <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

<b>BBC எழுதியது</b>

nalayiny Wrote:
BBC Wrote:
nalayiny Wrote:
BBC Wrote:
Eelavan Wrote:குழந்தைகளை எவருக்குத் தான் பிடிக்காது நளாயினி அக்கா
புலத்தில் குழந்தைகள் பற்றிய உங்கள் கட்டுரை படித்தேன்
ஆனந்தவிகடனில் வெளிவந்த அவர்கள் சின்னம் சிறு மனிதர்கள் திருமதி லதா ரஜனிகாந்தின் தொடர் வாசித்தீர்களா? அதனைப் பற்றிய உங்கள் கருத்து?

யாழ் மண்ணில் இயல்பு நிலை திரும்பட்டும் நிச்சயம் ஏற்பாடு செய்வோம் நானல்ல நாம்

குழந்தைகளை எல்லோருக்கும் பிடிக்கும். ஆனால் குழந்தை வளர்ப்பு முறையில் நாம் நிறைய தூரம் போகவேண்டியிருக்கின்றது ஈழவன். அதற்காக குழந்தைகளை வேன்றுமெண்டே கொடுமைப்படுத்துகின்றார்கள் என்று சொல்லவில்லை. பாடசாலை மற்றும் வீடுகளில் குழந்தைகளை வளர்கும் முறையை மாற்றவேண்டும். அடித்து வளர்ப்பதை விட்டு அன்பால் வளர்க்க வேண்டும்.

இன்னொரு விடயம். நீங்கள் யாழ் மண்ணில் அமைதி திரும்பட்டும் என்று சொல்லியிருந்தீர்கள் அதை பொதுவாக இலங்கை மண்ணில் என்று சொல்லலாம்.
அது உங்களுக்கு இயல்பாக வந்திருக்கலாம் ஈழவன். உங்களை குற்றம் சொல்வதற்காக சொல்லவில்லை. நமது கரவை பரணி கூட இப்போது பரணி என்று பெயரை மாற்றிவிட்டார்.

என்னைப்பொறுத்தவரை சுவிற்சலாந்தில் பிள்ளைகளை அணுகும் முறை ஆகா அபாரம்இரண்டு நாள்களுக்கு முதல் இங்கு ஒரு மரணவீடு.அந்த குடும்ப தலைவன் இறந்து போனார். தந்தைக்கு வயது 36. . 3 பிள்ளைகள். பிள்ளைகளிற்கான குழந்தை மருத்துவர் பிள்ளைகளோடு 5 மணிநேரம் உரையாடி ஆறுதல் சொல்லி அந்த குழந்தைகளை சகச நிலைக்கு கொண்டு வந்ததை பாற்து பிரமித்தே போனேன்.எத்தனை கேள்விகள் குழந்தைகளால் எழுப்பப்பட்டது. அதநற்கான அன்பு கலந்த வாற்தை. அனுதாபம். அரவணைப்பு. இங்கும் பேப்பர் கொடுத்து படம் கீற வைத்தார் அந்த குழந்தைகளிற்கான மருத்துவர். நாம் மிகவும் குழந்தைகள் வியடத்தில் பின்தங்கியே உள்ளோம். பிபிசீ.

உண்மைதான். குழந்தைகள் மேல் நாம் பாசமாக இருந்தாலும் அவர்களின் மன உணர்வுகளை புரிந்து தட்டிக் கொடுப்பதில் நிச்சயமாக நாம் பிந்தங்கித்தான் இருக்கின்றாம். குழந்தை ஒரு டொக்டராகவோ ஒரு எஞ்சினியராகவோ வந்துவிட்டால் நன்றாக வளர்த்துவிட்டதாக நினைக்கின்றோம். உண்மையில் ஒரு நல்ல மனிதனாக மற்றவர் உணர்வுகளை புரிந்து கொள்வர்களாக வளர்க்க வேண்டும்.

என்னைப்பொறுத்த வரை எனது பிள்ளைகளை வைத்து நான் பாற்கிறபோது ஒவ்வொரு செயலுக்குமே தட்டிக்கொடுப்பையும் அதற்கான ஆலோசனைகளையும் நாம் பாற்து அதற்கான சரிபிழைகளை சொல்ல வேண்டும் என எதிர்பாற்பதை என்னால் உணர முடிகிறது. இப்படி பல விடயம்.

அந்த அடுத்து வளர்ப்பதை விட்டு அன்பால் வளர்க்கும் கலாசாரத்தை இலங்கையிலும் ஏற்படுத்தவேண்டும்

குழந்தைகள் பற்றி அர்த்தநாரி எழுதி எரிமலையில் வந்த கட்டுரை ஒன்று ...

http://www.erimalai.com/2002-sep/kadu_muran.html

<b>ஈழவன் எழுதியது</b>

BBC Wrote:
Eelavan Wrote:குழந்தைகளை எவருக்குத் தான் பிடிக்காது நளாயினி அக்கா
புலத்தில் குழந்தைகள் பற்றிய உங்கள் கட்டுரை படித்தேன்
ஆனந்தவிகடனில் வெளிவந்த அவர்கள் சின்னம் சிறு மனிதர்கள் திருமதி லதா ரஜனிகாந்தின் தொடர் வாசித்தீர்களா? அதனைப் பற்றிய உங்கள் கருத்து?

யாழ் மண்ணில் இயல்பு நிலை திரும்பட்டும் நிச்சயம் ஏற்பாடு செய்வோம் நானல்ல நாம்

குழந்தைகளை எல்லோருக்கும் பிடிக்கும். ஆனால் குழந்தை வளர்ப்பு முறையில் நாம் நிறைய தூரம் போகவேண்டியிருக்கின்றது ஈழவன். அதற்காக குழந்தைகளை வேன்றுமெண்டே கொடுமைப்படுத்துகின்றார்கள் என்று சொல்லவில்லை. பாடசாலை மற்றும் வீடுகளில் குழந்தைகளை வளர்கும் முறையை மாற்றவேண்டும். அடித்து வளர்ப்பதை விட்டு அன்பால் வளர்க்க வேண்டும்.

இன்னொரு விடயம். நீங்கள் யாழ் மண்ணில் அமைதி திரும்பட்டும் என்று சொல்லியிருந்தீர்கள் அதை பொதுவாக இலங்கை மண்ணில் என்று சொல்லலாம்.
அது உங்களுக்கு இயல்பாக வந்திருக்கலாம் ஈழவன். உங்களை குற்றம் சொல்வதற்காக சொல்லவில்லை. நமது கரவை பரணி கூட இப்போது பரணி என்று பெயரை மாற்றிவிட்டார்.

குழந்தைகள் பற்றிய உளவியல் நூல்கள் நிறைய வந்திருக்கின்றன எனக்கு அவ்வளவு பரிச்சயமில்லை நல்ல நூல் ஏதாவது தெரிந்தால் சொல்லுங்கள்

மற்றது எனது கருத்தில் இருந்த யாழ் மண்ணில் அமைதி நிலை திரும்பட்டும் என்பதற்கு முதல் நளாயினி அக்கா சுட்டிக்காட்டிய விடயம் கருத்தரங்குகளை ஏற்பாடு செய்யுங்கள் தான் தயார் என்று சொன்னா என்னால் அகில இலங்கை ரீதியில் ஏற்பாடு செய்ய முடியாது அவ்வளவு புலம் என்னிடம் இல்லை ஆனால் யாழ் மண்ணில் ஏற்பாடு செய்ய முடியும் அதே கருத்தில் தான் முதலில் இயல்பு நிலை திரும்பட்டும் என்று சொன்னேன் கொழும்பில் ஒரு கருத்தரங்கு கூட நடத்த
முடியாத அளவு நிலைமை மோசம் என நான் நினைக்கவில்லை

எனது பெயர் ஈழவன் அதை யாழவன் என்று மாற்ற நான் விரும்பவில்லை

ஒரு கருத்தில் நீங்கள் தவறு என்று சுட்டிக்காட்ட முன்பு அது கூறப்பட்ட சந்தர்ப்பத்தையும் பாருங்கள்

- Mathan - 03-13-2004

நன்றி மோகன்

- Mathan - 03-13-2004

நான் உங்கை அறியாமல் எழுதியிருப்பீர்கள் என்றுதான் சொன்னேன், தவறு என்றூ சுட்டிக்காடுவதற்காக இல்லை என்றும் எழுதியிருந்தேன். நான் உங்களை யாழவன் என்று மாற்ற சொல்லவில்லை. அமைதி திரும்பட்டும் என்று சொல்லும்போது அதை யாழ் மண்ணில் என்பதை வில இலங்கை மண்ணில் என்பது நன்றாக இருக்கும் என்று சொன்னேன். அவ்வளவுதான்.

மற்றது யாழ் மண்ணில் பெண்கள் பற்றின் ஒரு கருத்தரங்கு நடத்தமுடியாத அளவுக்கு மோசமில்லை என்று நினைக்கின்றேன். புலிகள் பிரச்சார கூட்டங்களே நடத்துகின்றார்கள்

.