Yarl Forum
நடப்பு அரசியல் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12)
+--- Thread: நடப்பு அரசியல் (/showthread.php?tid=7366)

Pages: 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41

- Eelavan - 03-15-2004

நீங்கள் தரேக்கை வேண்டி அடிபடவும் வைக்கச்சொல்லேக்கை வைத்திட்டு வாயைப்பார்க்கவும் சொல்லுறியள் ஆயுதத்தை வைத்திட்டுதான் மக்கள் மயப்படுத்த வேண்டும் என்றில்லை மக்கள் எப்பவோ ஒத்துக்கொண்டாயிற்று

- kuruvikal - 03-15-2004

உலகத்தில் சனநாயகம் பேசுபவர்கள் அனைவரும் அவர்களின் ஆயுதங்களை கடலுக்குள் கொட்டிவிட்டு வரட்டும்(அணுகுண்டுகள் ஏவுகணைகள் போர்விமானங்கள் கப்பல்கள் இப்படி அனைத்தையும்)....உங்கள் சன நாய் அகத்தின் தலைவிதி அடுத்த கணமே அதன் உண்மையான தேவையான வடிவத்தில் மக்களால் தீர்மானிக்கப்பட்டு விடும்...!

செய்யுங்கள் பார்க்கலாம்.....இது மக்கள் சார்பான சவால்.....!

:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll:

- Eelavan - 03-15-2004

அவர்கள் எப்படி விடுவார்கள் அவர்கள்தான் அமைதியின் காவலர்களாயிற்றே ஆயுதம் மூலம் அமைதி அது தானே அவர்கள் சித்தாந்தம்

- Mathivathanan - 03-15-2004

இதென்னடா இது.. ஆயுதம் வைச்சிருக்கிறது அவங்கள் இவங்கள்.. என்னட்டை இருக்கிறதோ இந்த கீ போட் ஒண்டுதான்.. அதாலை மண்டையிலை போட்டாலும் கீ போட் தான் உடையும்.. அப்படியிருக்க இல்லாதலை கொட்டு எண்டால் எப்பிடிக் கொட்டுறது..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

- Eelavan - 03-15-2004

உங்களுக்குத் தான் விடுதலைப் போராட்டம் பிடிக்காதே பிறகு ஏன் கருணாவுக்கு கொடி பிடிக்கிறியள்?

எதுக்கும் கையிலை கிடக்கிறதாலை மண்டையிலை ஒரு அடி அடியுங்கோ கொஞ்சம் தெளியும்

- Mathivathanan - 03-15-2004

Eelavan Wrote:உங்களுக்குத் தான் விடுதலைப் போராட்டம் பிடிக்காதே பிறகு ஏன் கருணாவுக்கு கொடி பிடிக்கிறியள்?

எதுக்கும் கையிலை கிடக்கிறதாலை மண்டையிலை ஒரு அடி அடியுங்கோ கொஞ்சம் தெளியும்
ஆயுதத்தை அடக்குமுறையை விடுங்கோ பார்ப்பம் போராட்டம் விடுதலைப்போராட்டமா வரும்.. முழு ஆதரவும் கிடைக்கும்.. இதற்குப் பெயர் கருத்துக்களம்தானே. நீங்கள் பிடிக்கிறதுதான் கொடி.. ஓடிஓடி மட்டக்களப்புச் செய்தி இருட்டடிப்பு செய்யிறதிலை வடிவாத் தெரியிது.
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

- Mathan - 03-15-2004

இதுதான் தற்போதைய நிலைமை தெற்கு அரசியல்வாதிகளின் சண்டையை போல் ஆகிவிட்டது. தெற்கில் உள்ள சிங்கள, ஆங்கில பத்திரிகைகள் கேலி செய்யும் அளவுக்கு நிலைமை மோசமானது உண்மையிலேயே தமிழர்களை கவலை கொள்ள செய்யும் விடயம்.

<img src='http://www.dailymirror.lk/2004/03/16/imgs/cartoonl.gif' border='0' alt='user posted image'>

நன்றி - டெய்லி மிரர்

- Kanani - 03-15-2004

மக்களுக்கு போராட்டம் பற்றியும் அதன் பெறுமதியும் நன்கே தெரியும்....வெளிநாட்டு ஊடகங்களும் பேரினவாத மற்றும் பிராந்திய வல்லாதிக்க ஊடங்களும்தான் மக்களைக் குழப்பும் முயற்சியில் ஈடுபட்டுவருகிறார்கள்

குட்டையைக் குழப்பி மீன்பிடிக்கும் நோக்கில் ஒரு மீனைக் குழப்பிவிட்டிருக்கிறார்கள். குட்டை குழம்பாது குழப்பப்பட்ட மீன்தான் ஆடிக்களைத்து ஓயந்துவிடும் <!--emo&Wink--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/wink.gif' border='0' valign='absmiddle' alt='wink.gif'><!--endemo--> ஓய்ந்தே விடலாம் அதனது கூட்டத்துடன் <!--emo&Wink--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/wink.gif' border='0' valign='absmiddle' alt='wink.gif'><!--endemo-->

- Mathan - 03-15-2004

கருணாவின் அண்மைய அறிக்கைகள் அவர் மீது சந்தேகத்தை ஏற்படுத்து உண்மை தான். டெய்லி மிரரில் வந்த அதை படித்து பாருங்கள்.

- Mathan - 03-15-2004

[quote=Eelavan]பிரதேசவாதம் இன்று கிளம்பிய ஒன்றல்ல அது எம்மிடையே மட்டுமன்றி உலகின் அனைத்துப் பகுதிகளிலும் உண்டு
உதாரணமாக நாம் இலங்கைக்குள் தான் தமிழர் சிங்களவர் அல்லது யாழ்ப்பாணத்தார் மட்டக்களப்பார்,வன்னியர் வெளியில் போனால் இலங்கையர்,இந்தியர்,பாகிஸ்தானி
அதே போன்று ஐரோப்பியக் கண்டத்துள் சென்றோம் என்றால் நாம் எல்லோருமே ஆசிய நாட்டவர்

இப்படி உலகம் பூராவும் இனத்தை மட்டுமல்ல பிரதேசத்தையும் அடிப்படையாக வைத்த பாகுபாடு உண்டு

ஆனால் அது பிரதேச ரீதியான ஒற்றுமையாக இருந்தால் பரவாயில்லை பிரதேச "வாதம்" என்ற ரீதியில் இரு பிரதேச மக்களுக்கிடையில் துவேஷத்தை, பகையை ,மனவேற்றுமையை வளர்ப்பதற்கு பயன் படுத்தப் படும்போது தவிர்க்கப்பட அல்லது தடுக்கப்பட வேண்டிய ஒன்றாகின்றது

<b>பொய்யும் வாய்மையிடத்து புரை தீர்ந்து நன்மை பயக்குமெனின் என்ற கூற்றுக்கு அமைய மக்களை இப்படி பாகுபடுத்துவது விரும்பத்தகாததெனினும் அதுவே மக்களுக்கிடையில் புரிந்துணர்வையும் ஒன்று படுதலையும் உருவாக்குமெனில் ஏற்றுக்கொள்ளலாம்</b>

இதை கொஞ்சம் விளக்கமா சொல்றீங்களா ஈழவன்? பாகுபடுத்துவது எந்த சந்தர்ப்பத்தில நல்லது?

- Mathivathanan - 03-15-2004

[quote=Kanani]மக்களுக்கு போராட்டம் பற்றியும் அதன் பெறுமதியும் நன்கே தெரியும்....வெளிநாட்டு ஊடகங்களும் பேரினவாத மற்றும் பிராந்திய வல்லாதிக்க ஊடங்களும்தான் மக்களைக் குழப்பும் முயற்சியில் ஈடுபட்டுவருகிறார்கள்

குட்டையைக் குழப்பிகுழம்பியிட்டியள் தெரியிது..

- adipadda_tamilan - 03-16-2004

Eelavan Wrote:
Mathivathanan Wrote:
Eelavan Wrote:பிரதேசவாதம் இன்று கிளம்பிய ஒன்றல்ல அது எம்மிடையே மட்டுமன்றி உலகின் அனைத்துப் பகுதிகளிலும் உண்டு
உதாரணமாக நாம் இலங்கைக்குள் தான் தமிழர் சிங்களவர் அல்லது யாழ்ப்பாணத்தார் மட்டக்களப்பார்,வன்னியர் வெளியில் போனால் இலங்கையர்,இந்தியர்,பாகிஸ்தானி
அதே போன்று ஐரோப்பியக் கண்டத்துள் சென்றோம் என்றால் நாம் எல்லோருமே ஆசிய நாட்டவர்

இப்படி உலகம் பூராவும் இனத்தை மட்டுமல்ல பிரதேசத்தையும் அடிப்படையாக வைத்த பாகுபாடு உண்டு

ஆனால் அது பிரதேச ரீதியான ஒற்றுமையாக இருந்தால் பரவாயில்லை [size=14]பிரதேச \"வாதம்\" என்ற ரீதியில் இரு பிரதேச மக்களுக்கிடையில் துவேஷத்தை, பகையை ,மனவேற்றுமையை வளர்ப்பதற்கு பயன் படுத்தப் படும்போது தவிர்க்கப்பட அல்லது தடுக்கப்பட வேண்டிய ஒன்றாகின்றது பொய்யும் வாய்மையிடத்து புரை தீர்ந்து நன்மை பயக்குமெனின் என்ற கூற்றுக்கு அமைய மக்களை இப்படி பாகுபடுத்துவது விரும்பத்தகாததெனினும் அதுவே மக்களுக்கிடையில் புரிந்துணர்வையும் ஒன்று படுதலையும் உருவாக்குமெனில் ஏற்றுக்கொள்ளலாம்
25 வருஷமா கதைத்தது என்ன..? ஏன் கதைத்தார்கள். காரணகர்த்தா யார்..? பெறுபேறுகள் என்ன..?
:?: :!: Idea

ம்ம் தருமி மாதிரி சொல்வதாக இருந்தால்

25 வருடமாக கதைத்தது என்ன?

பிரதேசவாதமல்ல இனவாதம்

காரணகர்த்தா யார்?

நீங்கள்

பெறுபேறுகள் யாது?

நாங்கள்

பிரிக்க முடியாதது?

மதிவதனனும் அலட்டலும்

பிரிந்தே இருப்பது?

பிரதேசவாதம்
-----------------------------------------------

போற போக்கைப்பார்த்தால் நாம் எல்லோரும் திரும்பவும் புராண காலத்திற்கு போனால் நல்லம் போல கிடக்குது..

- adipadda_tamilan - 03-16-2004

Mathivathanan Wrote:
Eelavan Wrote:
Mathivathanan Wrote:
Eelavan Wrote:பிரதேசவாதம் இன்று கிளம்பிய ஒன்றல்ல அது எம்மிடையே மட்டுமன்றி உலகின் அனைத்துப் பகுதிகளிலும் உண்டு
உதாரணமாக நாம் இலங்கைக்குள் தான் தமிழர் சிங்களவர் அல்லது யாழ்ப்பாணத்தார் மட்டக்களப்பார்,வன்னியர் வெளியில் போனால் இலங்கையர்,இந்தியர்,பாகிஸ்தானி
அதே போன்று ஐரோப்பியக் கண்டத்துள் சென்றோம் என்றால் நாம் எல்லோருமே ஆசிய நாட்டவர்

இப்படி உலகம் பூராவும் இனத்தை மட்டுமல்ல பிரதேசத்தையும் அடிப்படையாக வைத்த பாகுபாடு உண்டு

ஆனால் அது பிரதேச ரீதியான ஒற்றுமையாக இருந்தால் பரவாயில்லை [size=14]பிரதேச \"வாதம்\" என்ற ரீதியில் இரு பிரதேச மக்களுக்கிடையில் துவேஷத்தை, பகையை ,மனவேற்றுமையை வளர்ப்பதற்கு பயன் படுத்தப் படும்போது தவிர்க்கப்பட அல்லது தடுக்கப்பட வேண்டிய ஒன்றாகின்றது பொய்யும் வாய்மையிடத்து புரை தீர்ந்து நன்மை பயக்குமெனின் என்ற கூற்றுக்கு அமைய மக்களை இப்படி பாகுபடுத்துவது விரும்பத்தகாததெனினும் அதுவே மக்களுக்கிடையில் புரிந்துணர்வையும் ஒன்று படுதலையும் உருவாக்குமெனில் ஏற்றுக்கொள்ளலாம்
25 வருஷமா கதைத்தது என்ன..? ஏன் கதைத்தார்கள். காரணகர்த்தா யார்..? பெறுபேறுகள் என்ன..?
:?: :!: Idea

ம்ம் தருமி மாதிரி சொல்வதாக இருந்தால்

25 வருடமாக கதைத்தது என்ன?

பிரதேசவாதமல்ல இனவாதம்

காரணகர்த்தா யார்?

நீங்கள்

பெறுபேறுகள் யாது?

நாங்கள்

பிரிக்க முடியாதது?

மதிவதனனும் அலட்டலும்

பிரிந்தே இருப்பது?

பிரதேசவாதம்
Mathivathanan Wrote:ம்ம் சிவன் மாதிரி சொல்வதாக இருந்தால்

25 வருடமாக கதைத்தது என்ன?

இனவாதமென்ற பெயரில் பிரதேசவாதம்

காரணகர்த்தா யார்?

நீங்கள்

பெறுபேறுகள் யாது?

இன அழிப்பு

பிரிக்க முடியாதது?

திட்டமும் பட்டமும்

பிரிந்தே இருப்பது?

கிழக்கு வடக்கு பிரதேசம்
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

---------------------------------
இரு பண்டிதர்களையும் விட்டுத்தான் பார்ப்போமே என்னதான் நடக்குதென்டு... இருவரும் சுவாரசியமாகத்தான் எழுதுகிறீர்கள் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

- Eelavan - 03-16-2004

புராண காலம் போனால் அங்கேயும் உரிமைப் பிரச்சனை கதிரைப் பிரச்சனை தானே
கதிரைக்காக ஏற்பட்ட பிரச்சனை இராமாயணம்
அண்ணன் தம்பிக்குள்ளை உரிமைக்காக ஏற்பட்ட பிரச்சனை மகாபாரதம்

இந்த மதித் தாத்தா மகாபாரத காலத்தில் பிறந்திருந்தால் கிருஷ்ணனுக்கே கூப்பிட்டு புத்தி சொல்லியிருப்பார் ஆயுதம் எடுத்தது பிழை நீ ஐந்து ஊர் கேட்கத் தரவில்லை ஆகக் குறைந்தது ஒரு ஊராவது கேட்டு வாங்கியிருக்கலாம் என்று

- Mathan - 03-16-2004

Eelavan Wrote:புராண காலம் போனால் அங்கேயும் உரிமைப் பிரச்சனை கதிரைப் பிரச்சனை தானே

புராணம் நிகழ்காலம் எதிர்காலம் எல்லாமே நமக்கிருக்கின்ற உரிமைகளை மற்றவர்களுக்கு மறுப்பதால்தான்.

- Eelavan - 03-16-2004

உண்மைதான் உரிமைகள் மறுக்கப் படும்போது தான் போராட்டங்கள் ஆரம்பமாகின்றன
ஒருவருக்குக் கிடைக்க வேண்டிய நியாயமான உரிமைகளைக் கொடுப்பதே போராட்டங்களுக்கு சரியான தீர்வாக இருக்கும்

- Mathivathanan - 03-16-2004

Eelavan Wrote:புராண காலம் போனால் அங்கேயும் உரிமைப் பிரச்சனை கதிரைப் பிரச்சனை தானே
கதிரைக்காக ஏற்பட்ட பிரச்சனை இராமாயணம்
அண்ணன் தம்பிக்குள்ளை உரிமைக்காக ஏற்பட்ட பிரச்சனை மகாபாரதம்

இந்த மதித் தாத்தா மகாபாரத காலத்தில் பிறந்திருந்தால் கிருஷ்ணனுக்கே கூப்பிட்டு புத்தி சொல்லியிருப்பார் ஆயுதம் எடுத்தது பிழை நீ ஐந்து ஊர் கேட்கத் தரவில்லை ஆகக் குறைந்தது ஒரு ஊராவது கேட்டு வாங்கியிருக்கலாம் என்று
அடடே இவருக்கு இப்ப மஹாபாரதம்.. இராமாயணம் எல்லாம் தேவையாக்கிடக்கு..

இப்ப வன்னிக்கும் கிழக்குக்குமிடையிலை நடக்கிறது மஹாபாரதமோ.. இராமாயணமோ..?
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

- Eelavan - 03-16-2004

உங்களுக்குத் தானே எல்லாம் தெரியும் நீங்கள் சொல்லுங்கோவன்

- Mathivathanan - 03-16-2004

Eelavan Wrote:புராண காலம் போனால் அங்கேயும் உரிமைப் பிரச்சனை கதிரைப் பிரச்சனை தானே
கதிரைக்காக ஏற்பட்ட பிரச்சனை இராமாயணம்
அண்ணன் தம்பிக்குள்ளை உரிமைக்காக ஏற்பட்ட பிரச்சனை மகாபாரதம்

இந்த மதித் தாத்தா மகாபாரத காலத்தில் பிறந்திருந்தால் கிருஷ்ணனுக்கே கூப்பிட்டு புத்தி சொல்லியிருப்பார் ஆயுதம் எடுத்தது பிழை நீ ஐந்து ஊர் கேட்கத் தரவில்லை ஆகக் குறைந்தது ஒரு ஊராவது கேட்டு வாங்கியிருக்கலாம் என்று
அடடே இவருக்கு இப்ப மஹாபாரதம்.. இராமாயணம் எல்லாம் தேவையாக்கிடக்கு..

இப்ப வன்னிக்கும் கிழக்குக்குமிடையிலை நடக்கிறது மஹாபாரதமோ.. இராமாயணமோ..?
Eelavan Wrote:உங்களுக்குத் தானே எல்லாம் தெரியும் நீங்கள் சொல்லுங்கோவன்
உங்களுக்குத்தானே
புலனாய்வுப் பிரிவினர் ஆர்வலர்கள் புத்திஜீவிகள் இப்படிப் பலருமிருக்கிறார்கள். நீங்கள்தான் சொல்லவேண்டும்.
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

- Eelavan - 03-16-2004

அவர்கள் எங்களுக்குச் சொல்வார்கள் மக்களுக்குத் தெரியாது
நீங்கள் தானே பேச்சிலையும் அறிக்கை விடுறதிலையும் சூராதி சூரர் நீங்கள் சொல்லுங்கோவன்