Yarl Forum
மட்டக்களப்பு மண்ணில்...!? - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12)
+--- Thread: மட்டக்களப்பு மண்ணில்...!? (/showthread.php?tid=7324)

Pages: 1 2 3 4 5 6 7 8 9 10 11 12

- Mathivathanan - 03-23-2004

Kanthar Wrote:
Mathivathanan Wrote:ஆளவந்தானிட்டை பதுமன் பற்றி கேட்டாலும் அவர் சொன்னார் இவர் சொன்னாரெண்டு மழுப்பல் பதில்தான் வரும்..
இன்னும் ஒருத்தருக்கும் பதுமன்பற்றிய செய்தி வந்து சேரவில்லையா..?
பத்திரிகையாளர்களுக்கு அறிவித்தபடி இராணுவ ஹெலியில் திருகோணமலை சென்றாரா..? யாராவது பதில் தெரிந்தவர்கள் சொல்லுங்களேன்..
:?: :?: :?:
தாத்தா
ஹெலில ஏறின பதுமன் மேல தான் போய்யிருப்பர்
எனக்கு அப்பவே தெரியும் ஒருத்தரும் வாய் திறக்கமாட்டினம் இந்த சிம்பிள் விசயத்திற்கே....
கந்தர்.. ஊடகவியளாளருக்கு முன்னாலை இராணுவ உலங்கு வானூர்தியிலை திருகோணமலைக்குப்போறார் எண்டு சொல்ல செய்தியா வெளியிட்ட ஊடகங்கள் அதை பொலேஅப் செய்ய மறந்திட்டாங்கள்போலை..

யாராவது கடைசி போனாரோ..? போகேல்லையோ.. எண்டாவது சொல்லுங்கோ..
:?: :?: :?:

- kuruvikal - 03-23-2004

பதுமன் பத்திரமாத்தான் இருக்கார்...நீங்கள் தான் இருப்பை பத்திரமாப் பாத்துக் கொள்ளுங்கோ....களத்தில குழப்பகர செய்திகள் போடுவது....தண்டனைக்குரிய குற்றம் அதுவும் ஆதாரம் இல்லாமல் உங்கட தறிகெட்ட புத்திக்கு எட்டியபடி...!

களவிதி தெளிவாச் சொல்லுது உங்க சிலபேரின் விதியை...ஆனா நிர்வாகம்தான் அசமந்தமா இருக்குது....அதுதான் புரியல்ல...!

<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

- Mathivathanan - 03-23-2004

kuruvikal Wrote:பதுமன் பத்திரமாத்தான் இருக்கார்...நீங்கள் தான் இருப்பை பத்திரமாப் பாத்துக் கொள்ளுங்கோ....!
எனக்கும் தேர்தலுக்கும் சம்பந்தமில்லை.. கதிரை எனக்கு தேவையுமில்லை குருவிகாள்.. களவிதிக்குட்பட்ட செய்தி தகவல் பரிமாற்றம்தான் இது.. குருவிகாள்..
நீங்கள் பதுமன் பற்றி தெரிஞ்சு வைச்சிருக்கிறியள்.. கேட்டதுக்குப் பதில் சொல்லுங்கோ.. திட்டமிட்டபடி போனாரா..? போகவில்லையா..?

:?: :?: :?:

- kuruvikal - 03-23-2004

போயிட்டார்....!

:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

- Kanthar - 03-23-2004

kuruvikal Wrote:பதுமன் பத்திரமாத்தான் இருக்கார்...நீங்கள் தான் இருப்பை பத்திரமாப் பாத்துக் கொள்ளுங்கோ....களத்தில குழப்பகர செய்திகள் போடுவது....தண்டனைக்குரிய குற்றம் அதுவும் ஆதாரம் இல்லாமல் உங்கட தறிகெட்ட புத்திக்கு எட்டியபடி...!

அதத்தான் நானும் சொல்லுறன்
பத்திரமா ஹெலில மேல போனவர் எண்டு...
என்ரை கிளிக்குஞ்சு குருவி ஏன் இதுக்கு பதட்டப்படுவான்.
சும்மா இருக்கிற றாலாமிமாரை கூப்பிடாதேங்கோ...
அவை வந்தினம் எண்டால் துவைச்சுப் போடுவினம்

- kuruvikal - 03-23-2004

அதென்ன றாலாமிமாரை எண்டா....அவை என்ன அசுரரே மனிசர் தானே.... என்ன துணியே துவைப்பினம்....நாங்க துவைப்பமே நல்லா....!

<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

- Mathivathanan - 03-23-2004

kuruvikal Wrote:போயிட்டார்....!
நன்றி குருவிகாள்.. செய்தியை ஊர்ஜிதப்படுத்தியதற்கு நன்றி..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

- kuruvikal - 03-23-2004

அதில என்ன ஊர்ஜிதம் செய்தியள்...!

<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

- Mathivathanan - 03-23-2004

kuruvikal Wrote:அதில என்ன ஊர்ஜிதம் செய்தியள்...!
கதையை மாத்தாதேங்கோ.. குருவிகாள்.. நீங்கள்தானே இப்ப கந்தர் மேலை போட்டார் எண்டு சொன்னதுக்கு போட்டார் எண்டு சொல்லி ஊர்ஜிதம் செய்தியள்.. இப்ப என்னை கேள்வி கேக்கிறியள்;?
:!: Idea Arrow

- kuruvikal - 03-23-2004

Mathivathanan Wrote:
kuruvikal Wrote:பதுமன் பத்திரமாத்தான் இருக்கார்...நீங்கள் தான் இருப்பை பத்திரமாப் பாத்துக் கொள்ளுங்கோ....!
எனக்கும் தேர்தலுக்கும் சம்பந்தமில்லை.. கதிரை எனக்கு தேவையுமில்லை குருவிகாள்.. களவிதிக்குட்பட்ட செய்தி தகவல் பரிமாற்றம்தான் இது.. குருவிகாள்..
நீங்கள் பதுமன் பற்றி தெரிஞ்சு வைச்சிருக்கிறியள்.. கேட்டதுக்குப் பதில் சொல்லுங்கோ.. திட்டமிட்டபடி போனாரா..? போகவில்லையா..?

:?: :?: :?:

இதுக்குத்தான் பதில்... அதுக்க கேள்விய மறந்து போனியளே...அதுசரி ஏன் உவர் கந்தர் கானாவில இருக்கிறார்...அசைலம் தேடி அக்க மாட்டீராரோ....அல்லது ஓடேக்க பாதை மாறி ஓட்டிற்றாரோ....???!

<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

- Kanthar - 03-23-2004

kuruvikal Wrote:பதுமன் பத்திரமாத்தான் இருக்கார்...நீங்கள் தான் இருப்பை பத்திரமாப் பாத்துக் கொள்ளுங்கோ....களத்தில குழப்பகர செய்திகள் போடுவது....தண்டனைக்குரிய குற்றம் அதுவும் ஆதாரம் இல்லாமல் உங்கட தறிகெட்ட புத்திக்கு எட்டியபடி...!

களவிதி தெளிவாச் சொல்லுது உங்க சிலபேரின் விதியை...ஆனா நிர்வாகம்தான் அசமந்தமா இருக்குது....அதுதான் புரியல்ல...!

<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

களத்தில போடுற செய்திகளுக்கு ஆதாரம் கேக்கிறதும் கேக்காமல் விடுவதும் அந்த செய்தி யார் சொன்னார்கள் எண்டதில இல்லை குருவி, யாருக்காக அந்த செய்திகள் சொல்லப்படுகின்றது எண்டதிலதான் வலுகவனமாய் இருக்கிறியள் நீங்கள்.
விளையாட்டில அளாப்பிறவை ஒரு வகை உங்களை போல அல்ல........
நீங்கள் விளையாட்டையே குழப்புறியள்...தோத்துப் போடுவன் எண்டு.......

- Mathivathanan - 03-23-2004

kuruvikal Wrote:
Mathivathanan Wrote:
kuruvikal Wrote:பதுமன் பத்திரமாத்தான் இருக்கார்...நீங்கள் தான் இருப்பை பத்திரமாப் பாத்துக் கொள்ளுங்கோ....!
எனக்கும் தேர்தலுக்கும் சம்பந்தமில்லை.. கதிரை எனக்கு தேவையுமில்லை குருவிகாள்.. களவிதிக்குட்பட்ட செய்தி தகவல் பரிமாற்றம்தான் இது.. குருவிகாள்..
நீங்கள் பதுமன் பற்றி தெரிஞ்சு வைச்சிருக்கிறியள்.. கேட்டதுக்குப் பதில் சொல்லுங்கோ.. திட்டமிட்டபடி போனாரா..? போகவில்லையா..?

:?: :?: :?:

இதுக்குத்தான் பதில்... அதுக்க கேள்விய மறந்து போனியளே...அதுசரி ஏன் உவர் கந்தர் கானாவில இருக்கிறார்...அசைலம் தேடி அக்க மாட்டீராரோ....அல்லது ஓடேக்க பாதை மாறி ஓட்டிற்றாரோ....???!
நான் நினைச்சன் ஹெலியிலை மேலைபோட்டார் எண்டு சொல்லுறியளெண்டு..
:?: :!: :!:

- Kanthar - 03-23-2004

kuruvikal Wrote:இதுக்குத்தான் பதில்... அதுக்க கேள்விய மறந்து போனியளே...அதுசரி ஏன் உவர் கந்தர் கானாவில இருக்கிறார்...அசைலம் தேடி அக்க மாட்டீராரோ....அல்லது ஓடேக்க பாதை மாறி ஓட்டிற்றாரோ....???!

<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

உங்களுக்கு வாச்ச ஏஜென்சி திறம்....நீங்கள் தப்பீட்டியள்....
என்ரை எஜென்சி ஐரோப்பாவுக்கு காசை வாங்கி போட்டு ஆபிரிக்காவில விட்டுட்டான்

- anpagam - 03-24-2004

<b>'நாலு நாளே பழகியிருந்தாலும் நல்லவன் நல்லதைச் செய்வான்! நாற்பது வருடம் பழகியிருந்தாலும் கெட்டவன் கெட்டதையே செய்வான்!"</b> Idea Idea

....தமிழ்நாதத்தில் பார்த்தேன்... அதவிடுவம்... இதுதான் யதார்த்தம் அது எல்லோருக்கும் பொருந்தும்... எனக்கோ உணக்கோ அல்லது எதிரிக்கோ நயவஞ்சகனுக்கோ அல்லது அன்புவைக்கும் நாட்டுக்கோ நாட்டுக்காரர்களுக்கோ.... ஏன் காதலர்களுக்கு கூட...
இங்கு சிலருக்காக சிலவிசயங்களை திருப்பி திருப்பி கதைப்பதால் உண்மை பொய்யாகாது அல்லது பொய் உண்மையாகாது.... இது வரலாறு நாங்கள் கனக்க கதைத்து இங்கு நீரும் நானும் என்னத்தை சாதிக்க போறம் பொத்திக்கொண்டு இருக்கலாம் சில விசயத்தில்.....நல்லதே நடக்கட்டும் நல்லதுக்கே நடக்கட்டும்..... அப்படி நடந்தாலும் நீயும் நானும் சும்மா அதைபற்றி கதைத்து உணக்கென்ன எனக்கென்ன...... அல்லது நீங்கள் தனிமனிதராக என்னத்தை சாதிக்கபோறீர்கள்
கருத்துக்களத்தை குளப்பவும் விலாசத்துக்கும் சரியாக இருக்கலாம்...
அரசியல் பொல்லாதது....
Idea :wink: <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

- kuruvikal - 03-24-2004

குணம் தெரிஞ்சுத்தான் விட்டிருக்கான் போல இருக்கு....! ஏதோ ஒரு ஐரோப்பிய நாடு தப்பிட்டுது....!

:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

- Kanthar - 03-24-2004

anpagam Wrote:<b>'நாலு நாளே பழகியிருந்தாலும் நல்லவன் நல்லதைச் செய்வான்! நாற்பது வருடம் பழகியிருந்தாலும் கெட்டவன் கெட்டதையே செய்வான்!\"</b> Idea Idea

....தமிழ்நாதத்தில் பார்த்தேன்... அதவிடுவம்... இதுதான் யதார்த்தம் அது எல்லோருக்கும் பொருந்தும்... எனக்கோ உணக்கோ அல்லது எதிரிக்கோ நயவஞ்சகனுக்கோ அல்லது அன்புவைக்கும் நாட்டுக்கோ நாட்டுக்காரர்களுக்கோ....
இங்கு சிலருக்காக சிலவிசயங்களை திருப்பி திருப்பி கதைப்பதால் உண்மை பொய்யாகாது அல்லது பொய் உண்மையாகாது.... இது வரலாறு நாங்கள் கனக்க கதைத்து இங்கு நீரும் நானும் என்னத்தை சாதிக்க போறம் பொத்திக்கொண்டு இருக்கலாம் சில விசயத்தில்.....நல்லதே நடக்கட்டும் நல்லதுக்கே நடக்கட்டும்..... அப்படி நடந்தாலும் நீயும் நானும் சும்மா அதைபற்றி கதைத்து உணக்கென்ன எனக்கென்ன...... அல்லது நீங்கள் தனிமனிதராக என்னத்தை சாதிக்கபோறீர்கள்
கருத்துக்களத்தை குளப்பவும் விலாசத்துக்கும் சரியாக இருக்கலாம்...
அரசியல் பொல்லாதது....
Idea :wink: <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
பலதரப்பட்ட கருத்துகள் இருக்கிற இடம் தான் கருத்துக் களம்.
எல்லாரும் ஒருவர் சொல்லுறதை கேக்கிறது கதாபிரசங்கம்
இன்ரநெற்றில கன கதாபிரசங்க மேடையள் இருக்கு.
இங்கையும் வேண்டாம்..... அன்பகம்

- Kanthar - 03-24-2004

kuruvikal Wrote:குணம் தெரிஞ்சுத்தான் விட்டிருக்கான் போல இருக்கு....! ஏதோ ஒரு ஐரோப்பிய நாடு தப்பிட்டுது....!

:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
ஐரோப்பாவில இருக்கிறவை மட்டும்தான் மனிசராக தெரியுதாக்கும்

- anpagam - 03-24-2004

சரி அப்படி இல்ல எண்டு அரசியல் கதைப்போர் ஏதோ லாபத்துக்காக இருக்கலாம் இங்கு
1.சுயலாபம் (அவருக்கு ஏதோ கிடைப்பதால்)
2.பொதுலாபம் (லாபம் இல்லாத உணர்சிகள்,சேவைகளுக்காக)

- Kanthar - 03-24-2004

kuruvikal Wrote:குணம் தெரிஞ்சுத்தான் விட்டிருக்கான் போல இருக்கு....! ஏதோ ஒரு ஐரோப்பிய நாடு தப்பிட்டுது....!

:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

நீங்கள் நாட்டைவிட்டு ஓடிவந்திட்டும் நாட்டுக்கு நல்லது செய்ய வேணும் எண்டு நினைக்கிறியலே உது போதும் தமிழ் ஈழம் உருப்படும்.....

- Kanthar - 03-24-2004

anpagam Wrote:சரி அப்படி இல்ல எண்டு அரசியல் கதைப்போர் ஏதோ லாபத்துக்காக இருக்கலாம் இங்கு
1.சுயலாபம் (அவருக்கு ஏதோ கிடைப்பதால்)
2.பொதுலாபம் (லாபம் இல்லாத உணர்சிகள்,சேவைகளுக்காக)

மனிசன் அரசியல் கதைக்கிறது பொது சேவைக்கு இல்லாட்டில் சுயநலத்திற்கு எண்டு நினைகிறதே முதல் தப்பு.
மனிசன் ஒரு அரசியல் விலங்கு.......எண்டு சொல்லுறது ஏன்?