Yarl Forum
பெண்ணே நீயும் பெண்ணா - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: சிந்தனைக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=7)
+--- Forum: சுமுதாயம் (வாழ்வியல்) (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=34)
+--- Thread: பெண்ணே நீயும் பெண்ணா (/showthread.php?tid=7306)

Pages: 1 2 3 4 5 6 7 8

- anpagam - 03-26-2004

ஓமடாப்பா மழபெய்தத மறந்திற்றன். 8) Idea <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

- Mathan - 03-27-2004

குருவி உலகம் பகுதியில் பிரேமானந்தா எப்படி அப்பாவி பெண்களை ஏமாற்றி சீரழிக்கின்றார் என்பதை உணர்த்த ஒரு செய்தி ஒன்றை போட்டிருந்தார், அதை படித்ததும்தான் இந்த விடயம் ஞாபகத்துக்கு வந்தது.

பிரேமானந்தா போன்றோரால் இந்திய பெண்கள் சீரழிகின்றார்கள் என்றால் இலங்கை பெண்களில் பிரைச்சனை வேறு மாதிரியானது. அவர்கள் புலம் பெயர்கையில் தான் நிறைய பிரைச்சனைகளை சந்திக்கின்றார்கள், இலங்கையை விட்டு வெளியேறும் போதே அவர்களின் பிரைச்சனை ஆரம்பமாகிவிடுகின்றது. இலங்கையை விட்டு ஏஜென்சிகள் மூலம் புலம் பெயர்வதற்காக தென் கிழக்கு ஆசிய நாடுகளுக்கு கொண்டு செல்லப்படும் பெண்கள் அங்கு அனுவிக்கும் துயரங்கள் வெளியில் வராதவை. இதை பற்றி உங்களுக்கு தெரிந்ததை எழுதுங்கள் நானும் தொடர்ந்து எழுதுகின்றேன்,

- kuruvikal - 03-27-2004

ஐயையோ...இதை எழுதப் போய் எத்தனை புலம் பெயர்ந்த இலங்கைப் பெண்களின் வாழ்க்கையோட...கற்போட விளையாடப் போறிங்களோ....???! எழுதுங்கோ எழுதுங்கோ....குட்டுகள் வெளிக்கும்...! குறிப்பிடத்தக்க அளவு பெண்களுக்கும் ஆண்களுக்கும் சத்திய சோதனையா இது வரப்போகுது....! :wink:

ஏன் கொழும்பில லொஞ்சுகளில நிக்கைக்க ஓட்டோக்களில சவாரி விடேக்க...மட்டும் என்னவாம்... ஏன் தென் கிழக்காசிய நாடுகள் எண்டு எட்டப் போறியள்....சரி சரி அதுவும் வரட்டும் இதுவும் வரட்டும்....! <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:

- Mathan - 03-27-2004

kuruvikal Wrote:ஐயையோ...இதை எழுதப் போய் எத்தனை புலம் பெயர்ந்த இலங்கைப் பெண்களின் வாழ்க்கையோட...<b>கற்போட விளையாடப் </b>போறிங்களோ....???! எழுதுங்கோ எழுதுங்கோ....குட்டுகள் வெளிக்கும்...! குறிப்பிடத்தக்க அளவு பெண்களுக்கும் ஆண்களுக்கும் சத்திய சோதனையா இது வரப்போகுது....! :wink:

இந்த கற்பு என்றால் என்ன? தெரிந்தவர்கள் எழுதுங்கள்

- sOliyAn - 03-27-2004

புத்தகத்தில இருந்து தெரிந்ததையா? அனுபவங்களில இருந்து தெரிந்ததையா?! எனக்கு புத்தகத்தில இருந்து சொல்லத்தான் தெரியும். <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

- Mathan - 03-27-2004

sOliyAn Wrote:புத்தகத்தில இருந்து தெரிந்ததையா? அனுபவங்களில இருந்து தெரிந்ததையா?! எனக்கு புத்தகத்தில இருந்து சொல்லத்தான் தெரியும். <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

எதுவாக இருந்தாலும் உங்களுக்கு தெரிந்ததை சொல்லுங்கள்.

- sOliyAn - 03-27-2004

புத்தகமென்றால்.. சிலப்பதிகாரத்தை எடுத்து வாசீங்க..
நான் சொல்லமாட்டேன் அதைமட்டும் நான் சொல்லமாட்டேன்.. <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

- Eelavan - 03-28-2004

எனக்குத் தெரிந்தது கற்பெனப் படுவது சொற்றிறம்பாமை என்ற அவ்வை வாக்கு

இதனை சிலர் தவறுதலாக கணவன் சொல்லைத் தட்டாத பெண்கள் தான் கற்புடையவர்கள் என்று தவறுதலாக அர்த்தம் கொள்கின்றனர் சொற்றிறம்பாமை என்பது சொன்ன சொன்னில் தவறாமை அதாவது வாக்குச் சுத்தம் மனம் சுத்தமாயிருந்தால் வாக்குச் சுத்தமாகும் எனவே கற்பெனப் படுவது மனச்சுத்தமும் வாக்குச் சுத்தமும்

பாரதியார் சொன்னது போன்று கற்பை ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவென்று வைப்பதே சரி

- kuruvikal - 03-28-2004

உண்மையாய் இரு என்பதை எப்படி உணர்கிறோம்..புத்தகத்தில் படித்தா...அதே போற்தான் கற்போட இருந்தா..அது ஆணென்ன பெண்ணென்ன எல்லோருக்கும் புரியும் கற்பென்பது என்ன என்பது...அதை உணராதவை...எதையும் தெளிவா...உணர்ந்திருப்பினம் எண்டது கேள்விக்குறிதான்...???!

கற்பென்பதும் ஒரு வகையில் உனக்கு நீயே உண்மையாய் இரு என்பது போலத்தான்....!

:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

- Mathan - 03-28-2004

BBC Wrote:
kuruvikal Wrote:ஐயையோ...இதை எழுதப் போய் எத்தனை புலம் பெயர்ந்த இலங்கைப் பெண்களின் வாழ்க்கையோட...<b>கற்போட விளையாடப் </b>போறிங்களோ....???! எழுதுங்கோ எழுதுங்கோ....குட்டுகள் வெளிக்கும்...! குறிப்பிடத்தக்க அளவு பெண்களுக்கும் ஆண்களுக்கும் சத்திய சோதனையா இது வரப்போகுது....! :wink:

ஏன் கொழும்பில லொஞ்சுகளில நிக்கைக்க ஓட்டோக்களில சவாரி விடேக்க...மட்டும் என்னவாம்... ஏன் தென் கிழக்காசிய நாடுகள் எண்டு எட்டப் போறியள்....சரி சரி அதுவும் வரட்டும் இதுவும் வரட்டும்....! <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:

இந்த கற்பு என்றால் என்ன? தெரிந்தவர்கள் எழுதுங்கள்

BBC Wrote:
sOliyAn Wrote:புத்தகத்தில இருந்து தெரிந்ததையா? அனுபவங்களில இருந்து தெரிந்ததையா?! எனக்கு புத்தகத்தில இருந்து சொல்லத்தான் தெரியும். <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

எதுவாக இருந்தாலும் உங்களுக்கு தெரிந்ததை சொல்லுங்கள்.

sOliyAn Wrote:புத்தகமென்றால்.. சிலப்பதிகாரத்தை எடுத்து வாசீங்க..
நான் சொல்லமாட்டேன் அதைமட்டும் நான் சொல்லமாட்டேன்.. <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

இதை சொல்லவா இவ்வளவு கேள்வி? ஏன் தயங்கிறீங்க?

- Mathan - 03-28-2004

Eelavan Wrote:எனக்குத் தெரிந்தது கற்பெனப் படுவது சொற்றிறம்பாமை என்ற அவ்வை வாக்கு

இதனை சிலர் தவறுதலாக கணவன் சொல்லைத் தட்டாத பெண்கள் தான் கற்புடையவர்கள் என்று தவறுதலாக அர்த்தம் கொள்கின்றனர் சொற்றிறம்பாமை என்பது சொன்ன சொன்னில் தவறாமை அதாவது வாக்குச் சுத்தம் மனம் சுத்தமாயிருந்தால் வாக்குச் சுத்தமாகும் எனவே கற்பெனப் படுவது மனச்சுத்தமும் வாக்குச் சுத்தமும்

பாரதியார் சொன்னது போன்று கற்பை ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவென்று வைப்பதே சரி

கற்பு என்பது ஆணுக்கும் பெண்ணுக்கும் பொது என்பது உண்மை. ஆனால் பொதுவாக பெண்களின் கற்பு பற்றியே பேசப்படுகின்றது. ஆண் கற்பழிக்கப்பட்டான் என்று எந்த பேப்பரிலும் படிக்கவில்லை. இந்த பெண்களின் கற்பை இன்னொருவரால் அழிக்க முடியுமா?

- Eelavan - 03-28-2004

ஒரு வகையில் அதுவும் கற்பழிப்புத் தான் அதாவது பெண்ணின் மனவிருப்பத்துக்கு மாறாக உடலுறவு கொள்ளல் ஆனால் தற்போது ஊடகங்களிலும் சரி புத்தகங்களிலும் சரி கற்பழிப்பு என்ற பதம் உபயோகிக்கப்படுவதில்லை மாறாக பாலியல் வல்லுறவு என்ற பதமே உபயோகிக்கப்படுகிறது.

ஆண் தனது உடல்வலிமை காரணமாக இந்த பாலியல் வல்லுறவுக்கு உட்படுவதில்லை அல்லது உட்பட்டாலும் சந்தோசமாக ஏற்றுக் கொள்கிறார்களோ தெரியவில்லை ஆயினும் அப்படிக் கேள்விப்பட்ட சம்பவங்களும் உண்டு

வெறுமனே பெண்ணின் மனவிருப்பத்துக்கெதிராக உடலுறவு கொள்வதுதான் கற்பழிப்பு எனின் பல கணவன்மார் தம் மனைவி மாரை தினம் தினம் கற்பழித்துக் கொண்டுதான் இருப்பார்கள்

இதேவேளை பெண்ணோ ஆணோ தம் வாழ்க்கைத்துணை அல்லாத இன்னொருவருடன் உடலுறவு கொள்வது அவர்களைப் பொறுத்தளவில் அவர்கள் உரிமை ஆனால் அவர் தம் துணைக்கு துரோகம் செய்கின்றனர் என்ற முறையில் அதுவும் கற்பிழப்பே

- Mathan - 03-28-2004

Eelavan Wrote:ஒரு வகையில் அதுவும் கற்பழிப்புத் தான் அதாவது பெண்ணின் மனவிருப்பத்துக்கு மாறாக உடலுறவு கொள்ளல் ஆனால் தற்போது ஊடகங்களிலும் சரி புத்தகங்களிலும் சரி கற்பழிப்பு என்ற பதம் உபயோகிக்கப்படுவதில்லை மாறாக பாலியல் வல்லுறவு என்ற பதமே உபயோகிக்கப்படுகிறது.

இதற்கு கற்பழிப்பு என்ற சொல்லை உபயோகிக்க முடியாது, நீங்கள் சொன்ன பாலியல் வல்லுறவு என்ன சொல்லே பொருத்தமானது என்பது எனது கருத்து.

Eelavan Wrote:ஆண் தனது உடல்வலிமை காரணமாக இந்த பாலியல் வல்லுறவுக்கு உட்படுவதில்லை அல்லது உட்பட்டாலும் சந்தோசமாக ஏற்றுக் கொள்கிறார்களோ தெரியவில்லை ஆயினும் அப்படிக் கேள்விப்பட்ட சம்பவங்களும் உண்டு

வெறுமனே பெண்ணின் மனவிருப்பத்துக்கெதிராக உடலுறவு கொள்வதுதான் கற்பழிப்பு எனின் பல கணவன்மார் தம் மனைவி மாரை தினம் தினம் கற்பழித்துக் கொண்டுதான் இருப்பார்கள்

பெண்ணின் மனவிருப்பத்துக்கெதிராக உடலுறவு கொள்வது கணவனாக இருந்தால் கூட அது பாலியல் வல்லுறவுதான். நீங்கள் சொன்னது போலவே தினம் தினம் பல கணவன்மார் தம் மனைவிமாரை பாலியல் வல்லுறவு செய்வது உண்மைதான். ஆங்கில சட்டப்படி பெண்ணின் விருப்பமின்றி உறவு கொள்ளும் கணவனின் மீது சட்ட நடவடிக்கை எடுக்கலாம் என்று நினைக்கின்றேன்

Eelavan Wrote:இதேவேளை பெண்ணோ ஆணோ தம் வாழ்க்கைத்துணை அல்லாத இன்னொருவருடன் உடலுறவு கொள்வது அவர்களைப் பொறுத்தளவில் அவர்கள் உரிமை ஆனால் அவர் தம் துணைக்கு துரோகம் செய்கின்றனர் என்ற முறையில் அதுவும் கற்பிழப்பே

ஒருவருடைய கற்பை இன்னொருவரால் பலாத்காரமாக அழிக்க முடியாது. கற்பு என்பது வெறும் உடல் உறவு அல்ல பலாத்காரமாக அழிப்பதற்கு. ஒருவர் வாழ்க்கை துணை அல்லாத இன்னொருவருடன் விருப்பத்துடன் சேரும்போதுதான் கற்பிழக்கின்றார்கள்.

- Eelavan - 03-28-2004

அதனையே நானும் சொன்னேன் வாக்கு மனச்சுத்தம் என்பதுதான் கற்பு என்று
அது பிறரால் அழிக்கக் கூடியது அன்று. கற்பிழப்பிற்கு நாமே காரணகர்த்தா

- Mathan - 03-28-2004

Eelavan Wrote:அதனையே நானும் சொன்னேன் வாக்கு மனச்சுத்தம் என்பதுதான் கற்பு என்று
அது பிறரால் அழிக்கக் கூடியது அன்று. கற்பிழப்பிற்கு நாமே காரணகர்த்தா

உண்மை இந்த விடயத்தில் நான் உங்களுடன் ஒத்துப் போகின்றேன்.

- Mathan - 03-28-2004

BBC Wrote:,,,,,,,,, இலங்கை பெண்களில் பிரைச்சனை வேறு மாதிரியானது. அவர்கள் புலம் பெயர்கையில் தான் நிறைய பிரைச்சனைகளை சந்திக்கின்றார்கள், இலங்கையை விட்டு வெளியேறும் போதே அவர்களின் பிரைச்சனை ஆரம்பமாகிவிடுகின்றது. இலங்கையை விட்டு ஏஜென்சிகள் மூலம் புலம் பெயர்வதற்காக தென் கிழக்கு ஆசிய நாடுகளுக்கு கொண்டு செல்லப்படும் பெண்கள் அங்கு அனுவிக்கும் துயரங்கள் வெளியில் வராதவை. ......

இந்த புலம் பெயர்கையில் பெண்கள் அனுபவிக்கும் துன்பம் பத்தி உங்களுக்கு தெரியுமா? அவர்கள் சந்திக்கும் மிக முக்கியமான பிரைச்சனை ஏஜென்சிமாரின் தொந்தரவுகள். இதுபற்றி உங்கள் கருத்தையும் தெரிந்த தகவல்களையும் எழுதுங்கள்.

- Kanani - 03-29-2004

Quote:வெறுமனே பெண்ணின் மனவிருப்பத்துக்கெதிராக உடலுறவு கொள்வதுதான் கற்பழிப்பு எனின் பல கணவன்மார் தம் மனைவி மாரை தினம் தினம் கற்பழித்துக் கொண்டுதான் இருப்பார்கள்

ஒரு கேள்வி...உங்கள் இருவருக்கும் திருமணமாகிவிட்டதா? அல்லது காதல் அனுபவம் உண்டா?
நான் கேட்டறிந்ததும்..எனது அனுபவத்திலும் (காதல்) நாங்கள் 'அ' போட்டால் 'ஃ' போட்டு முடிப்பது அவைதானே :wink: :wink: :wink:

- Mathan - 03-29-2004

Kanani Wrote:

எனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

- kuruvikal - 03-29-2004

புலத்தில என்ன எங்கையும் மனிதன் எல்லாரும் தான் துன்பத்தை அனுபவிக்கிறான்...அது ஏன் பாருங்கோ சில பேருக்கு பெண்களின் துன்பம் எண்டோடன கருசணை பொங்கி வழியுது.....அதுதான் விளங்கல்ல....! ஏதேனும் எதிர்பார்ப்போ வேண்டுதலோ என்னவோ.....???! கடவுளே கெதியா வரும் கொடுத்தால் நல்லம்....! இல்ல பப் வழிய மிணக்கட்டுட்டு இங்க வந்து...வேதம் ஓதி.....பெண்கள் மேல கருசணை காட்டிறது போல நடிச்சு...அவைய ஏமாத்திற கூட்டம் தான் அதிகம்......?????!

கற்புக்கு பாதுகாப்புத் தேடினமோ....அல்லது தங்கட கற்புக்கு விலை பேசினமோ.....????!

<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

- Mathan - 03-29-2004

kuruvikal Wrote:புலத்தில என்ன எங்கையும் மனிதன் எல்லாரும் தான் துன்பத்தை அனுபவிக்கிறான்...அது ஏன் பாருங்கோ சில பேருக்கு பெண்களின் துன்பம் எண்டோடன கருசணை பொங்கி வழியுது.....அதுதான் விளங்கல்ல....! ஏதேனும் எதிர்பார்ப்போ வேண்டுதலோ என்னவோ.....???! கடவுளே கெதியா வரும் கொடுத்தால் நல்லம்....! இல்ல பப்வழிய மிணக்கட்டுட்டு இங்க வந்து...வேதம் ஓதி.....பெண்கள் மேல கருசணை காட்டிறது போல நடிச்சு...அவைய ஏமாத்திற கூட்டம் தான் அதிகம்......?????!

கற்புகு பாதுகாப்புத் தேடினமோ....அல்லது தங்கட கற்புக்கு விலை பேசினமோ.....????!

<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

இதை நான் பெண்கள் பிரைச்சனையை பற்றி பேச ஆரம்ம்பித்ததாலே ஆண்கள் பிரைச்சனை பற்றி பேசவில்லை. புதிதாக அதை பற்றி ஒரு கருத்து ஆரம்பியுங்கள் பேசலாம். இல்லை இங்குதான் பேசவேண்டும் என்றால் ஏதாவது ஒரு பிரைச்சனை பற்றி எழுதி தொடக்கி வையுங்கள் பேசலாம்.

புலம் பெயர்கையில் (தாய்நாட்டில் இருந்து நிரந்தரமாக புலம் பெயர்ந்து இன்னொரு நாட்டுக்கு செல்லும்போது) ஆண்கள், பெண்கள் இருவரும் பிரைச்சனைகளை சந்தித்தாலும் இவற்றிற்கு மேலாக பெண்கள் பாலியல் ரீதியான பிரைச்சனைகளை சந்திக்கின்றார்கள். அதனாலேயே நான் அவற்றை கேட்டேன்.