![]() |
|
காணவில்லை - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6) +--- Forum: அறிமுகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=29) +--- Thread: காணவில்லை (/showthread.php?tid=7272) |
- kuruvikal - 08-12-2004 tamilini Wrote:Quote:கள உறுப்பினர்களுக்கு....!நான் யாருக்கும் பேசவில்லையே...! நீங்க குறஸ் பயறிங்கிக்க மாட்டீட்டீங்க.... கவலைப்படாதேங்க.... பயறிங் நிப்பாட்டியாச்சு....! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- vasisutha - 08-12-2004 Quote:நளாயினி அக்காவை நீண்ட நாட்களாக காணவில்லையே? என்ன ஆச்சு?:?: - vasisutha - 08-12-2004 vasisutha Wrote:tamilini Wrote:kuruvikal Wrote:vennila Wrote:[quote=tamilini]வல்லை அண்ணா... சோபனா தங்கை.. குருவிகள் போன்றவர்களை காணவில்லை.. குருவிகள் மாந்தோப்பில் பிசி என்று எங்கையோ எழுதியிருந்தது... மற்றவர்களிற்கு என்ன நடந்தது... வெண்ணிலா கு}ட வருவது குறைவோ.....? நிலாவிடம் கேட்டேன். :roll: - tamilini - 08-12-2004 Quote:நீங்க குறஸ் பயறிங்கிக்க மாட்டீட்டீங்க.... கவலைப்படாதேங்க.... பயறிங் நிப்பாட்டியாச்சு....! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
- வெண்ணிலா - 08-13-2004 vasisutha Wrote:vasisutha Wrote:tamilini Wrote:kuruvikal Wrote:vennila Wrote:[quote=tamilini]வல்லை அண்ணா... சோபனா தங்கை.. குருவிகள் போன்றவர்களை காணவில்லை.. குருவிகள் மாந்தோப்பில் பிசி என்று எங்கையோ எழுதியிருந்தது... மற்றவர்களிற்கு என்ன நடந்தது... வெண்ணிலா கு}ட வருவது குறைவோ.....? [b]அக்காவுக்கு நான் பேசுவன் விடுவன் நீங்கள் யார் இடையிலை.... நாங்கள் அப்படி தான்... உங்களுக்கு என்ன...? :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--></b>
- tamilini - 08-13-2004 Quote:அக்காவுக்கு நான் பேசுவன் விடுவன் நீங்கள் யார் இடையிலை.... நாங்கள் அப்படி தான்... உங்களுக்கு என்ன...? சரி சரி விடுங்கோ வெண்ணிலா.. வசி அண்ணா நீங்கள் இப்படி போட்டதற்கு தானே கேட்டார் என்ன...! Quote:கண்டாலும் காணவில்லை என்று சொல்லுவீர்கள். :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- vallai - 08-13-2004 அட வெண்ணிலாக் குட்டிக்கு என்ன நடந்தது? குருவி நீர்தானே களத்தின்ரை மூத்த உறுப்பினர் பாவம் வசிப்பெட்டை கேக்குதெல்லே எங்கை நளாயினியெண்டு சொல்லுமன் - tamilini - 08-13-2004 முத்த உறுக்கினருக்கு கள உறுப்பினரை பற்றி தெரியுமோ...? வல்லை அண்ணா என்ன கொலிடே போனிங்களோ கன நாளாய் காணலை...? - vallai - 08-14-2004 இல்லைப் பிள்ளை கொஞ்சநாளா வேக்லை கூடிப்போச்சு அதுதான் . எப்பன் நாட்கழிச்சு வந்துபாத்த நான் சின்னனிலை விட்டிட்டுப்போனதுகள் கிடுகிடெண்டு வளந்திட்டுதுகள் தாத்தா மட்டும் அப்பிடியே இருக்குது சீவனை வைச்சுக்கொண்டு - Mathan - 08-14-2004 அது மட்டுமா சிலபேர் மறுபிறவி எடுத்து வந்திருக்கினம் அதை கவனிக்கேல்லையா வல்லை <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/wink.gif' border='0' valign='absmiddle' alt='wink.gif'><!--endemo-->உடல் மாறினா என்ன உயிர் ஒண்டுதானே? - tamilini - 08-14-2004 Quote:எப்பன் நாட்கழிச்சு வந்துபாத்த நான் சின்னனிலை விட்டிட்டுப்போனதுகள் கிடுகிடெண்டு வளந்திட்டுதுகள் தாத்தா மட்டும் அப்பிடியே இருக்குது சீவனை வைச்சுக்கொண்டு ஏன் வளர்ந்தது பிடிக்கலையோ.....???? :roll: :roll: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- tamilini - 08-14-2004 Quote:அது மட்டுமா சிலபேர் மறுபிறவி எடுத்து வந்திருக்கினம் அதை கவனிக்கேல்லையா வல்லை :roll: :roll: :roll: :?: - vallai - 08-14-2004 பிள்ளை வளந்தது புடிக்கெலை எண்டு சொல்லுறதுக்கு எனக்கு இன்னும் விசர் முத்தேலை வளந்திட்டியள் எண்டுசொல்லவந்தன் பீபீசி மதிதான் இவ்வளவுநாளும் சொல்லிக்கொண்டிருக்குது அவை அவதாரம் இவை அவதாரம் எண்டு எனக்கென்னவோ மப்பெண்டா என்ன இல்லையெண்டா என்ன எல்லாரும் புதுசாத் தான் கிடக்கு. நீரும் அக்ண்ணாடியெல்லாம் மாட்டிக்கொண்டு வந்து நிக்குறீர் சன்னதிகோயில் துருவிழாவிலை வாங்கினதோ - Mathan - 08-14-2004 வல்லை, யாரையும் அவதாரம் என்று குறிப்பிட்டு சொல்லேல்லை. ஆனால் ஒரு சிலர் பழைய கள்ளுத்தான் புது போத்தலிலை வந்திரிக்கினம்.. சன்னதி கோவில் கண்ணாடி போட்டு விளையாட ஆசைதான் ஆனா அதுக்கு அங்க போக வேணுமே. நீங்கள் இந்த முறை போனனீங்களோ? எப்படி இருக்கு யாழ்ப்பாணம்? - Eelavan - 08-15-2004 சன்னதி கோவிலும் திருவிழாவும் ..ம்ம் BBC நீங்களாவது போவீர்களா? - Mathan - 08-15-2004 இந்தமுறை போக நினைத்திருந்தேன் பின்பு போகவில்லை. - Paranee - 08-18-2004 காணாமல் போனோர்கள் பட்டியலில் சேர்க்கமுதல் வரவேண்டும் என்று வந்துவிட்டேன் வசி தொலைந்து போகவில்லை தொலைவில் போய்விட்டேன் அதுதான் வரவு குறைவு [quote=vasisutha]பரணி, இளங்கோ, இளைஞன், பரஞ்சோதி, யாழ் இவர்களையும் காணவில்லை. யாழையும் இளங்கோவையும் எங்கோ பார்த்ததாக நினைவு. பரணியைத்தான் காணவேயில்லை - வெண்ணிலா - 09-08-2004 :oops: - Thusi - 09-08-2004 சன்னதி கோயிலிலை இந்தமுறை ஒரு முக்கியமான நிகழ்வு. இருபது வருடங்களுக்கு முன்னர் இனவெறியர்களால் கோயிலின் சித்திரத் தேர் எரிக்கப்பட்டது. இப்போது இவ்வருடம் மீண்டும் சித்திரத்தேர் செய்து இழுத்தார்கள். நான் கோயிலுக்குப் போகவில்லை. ஆனால் தகவல் உண்மை. கோயில்களுக்குப் போகவும் மனமில்லை. மனதுக்கு ஒரு அமைதி வரும்தான். ஆனா அங்கத்தையான் நடைமுறையளைப் பார்க்க மனதுக்கு கஸ்டமாக இருக்கிறது. எல்லாமே வியாபார நோக்கம். வெளிநாட்டிலிருந்து திருவிழாவுக்கென்று வந்து குவியும் பக்தர்களின் பக்திப் பரவசம் ஒரு பக்கம். தாங்கேலாமல் இருக்கிறது. - kavithan - 09-08-2004 என்னண்ணை சொல்லுறியள்.....? பக்தி முத்தீட்டுதா.? |