Yarl Forum
ஒரு விபரீத ஜோடி! - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: சிந்தனைக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=7)
+--- Forum: சுமுதாயம் (வாழ்வியல்) (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=34)
+--- Thread: ஒரு விபரீத ஜோடி! (/showthread.php?tid=7025)

Pages: 1 2 3 4 5 6


- tamilini - 06-29-2004

Quote:ஆர் சொன்னது நான் தானேசொன்னேன் கலைக்காதைங்கோ குருவியண்ணை அக்கா பாவம் எண்டு. நீங்கள் என்னை மறந்திட்டிள் என்ன.
தம்பியை நான் மறப்பேனா என்ன?


- kuruvikal - 06-29-2004

ஓ அக்கா தம்பிக்குள் அப்படி என்ன பெரிய ரகசியம்....குருவிகள் அந்த ரகசியம் கண்டுபிடிக்க முயலாதுகள்.... அவையுண்டு அவைபாடுண்டு எண்டு யாழ்களத்தோடு கருத்தாடி மகிழுங்கள்....! அதுதான் அவற்றின் தேவை...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- tamilini - 06-29-2004

ஜயோ எங்களுக்குள் ஓரு ரகசியம் இல்லை..... களத்தில கிடைத்த முதல் முதல் தம்பி அவ்வளவுதான்....


- kavithan - 06-29-2004

அக்காக்கும் தம்பிக்கும் என்ன ரகியம்

அவ அக்கா
நான் தம்பி
நீங்கள் அண்ணா
சரியா


- tamilini - 06-29-2004

ஆகா அசத்திட்டிங்க கவிதன்......


- kuruvikal - 06-29-2004

இதில என்ன அசத்தினது எண்டு சொல்லுங்கோ பாப்பம்... தம்பியின்ர அக்கா...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- tamilini - 06-29-2004

நல்லாய்..... எழுதி இருக்கிறார் என்டு சொன்னன்.... என்ன குருவி...


- kavithan - 06-29-2004

இன்னும் காணேல்லை ஆளை அசந்திட்டாரோ .
என்ரை மருமகளை விட்டிட்டன் குறை நினைக்காதைங்கோ
மற்றவ என்ரை மருமகள் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- tamilini - 06-29-2004

மருமகளில் அன்பு தான்.....


- kavithan - 06-29-2004

பின்னை வந்த உடனையே எனைப் பார்த்து மாமா எண்டு எவ்வளவு பாசமாய் கூப்பிட்டவ. <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->