Yarl Forum
எண் சோதிடம் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: சிந்தனைக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=7)
+--- Forum: சுமுதாயம் (வாழ்வியல்) (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=34)
+--- Thread: எண் சோதிடம் (/showthread.php?tid=6759)

Pages: 1 2 3 4 5 6 7


- kavithan - 09-05-2004

இது உலகத்துக்கு இல்லை வசிக்கு.. அதாலை வசியை தான் கேட்கவேணும் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- kavithan - 09-06-2004

<span style='font-size:23pt;line-height:100%'>சரி இதிலை இன்னும் பலருக்கு எண்கணிதம் பார்க்க விருப்பம் இருக்கும்.. அதானால் நீங்களும் அதனைபார்க்க உங்களுக்கும் அந்த இணைப்பினை தருக்கிறேன்.. .. எண் பார்த்து பேர்வைத்து நன்றாக இருங்கள்.. .. </span>இது பண்டிட் ஸேதுராமன் உடைய நூலை அப்படியே பிரதி பண்ணியிருக்கு... அதனை படித்து பயன் பெறுங்கள்....

நன்றி[/size][/color]


- vasisutha - 09-06-2004

அடடா இப்படி பொன்னான நேரத்தை வீணடித்து அருமையாக வடிவமைத்திருக்கிறீர்கள். பாராட்டுக்கள் கவிதன். <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> 8)

ஒரு கதைப்புத்தகம் போட்டிருந்தாலாவது நான் படிச்சிருப்பேனே Cry :evil:


- tamilini - 09-06-2004

<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->
ஒரு கதைப்புத்தகம் போட்டிருந்தாலாவது நான் படிச்சிருப்பேனே    
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

கதைப்பிupயரோ...??

www.chennainetwork.com


- kavithan - 09-06-2004

[quote=vasisutha]அடடா இப்படி பொன்னான நேரத்தை வீணடித்து அருமையாக வடிவமைத்திருக்கிறீர்கள். பாராட்டுக்கள் கவிதன். <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> 8)

ஒரு கதைப்புத்தகம் போட்டிருந்தாலாவது நான் படிச்சிருப்பேனே Cry :evil:



ஏன் ஒரு படம் போட்டிருந்தால் பாத்திருப்பன் என்று சொல்லலாமே....? 50 பேர் 100 பேர் போட்டு வைத்திருக்கிறதை போட்டு அதிலை நீங்கள் மட்டும் படித்து என்ன இருக்கு...... நீங்கள் இப்ப சொல்லுவியள் ஆனால், எது எது வாசிக்கிறியள் என்டு யாருக்கு தெரியும்... இது தான் உலகம்.... எத்தினையோ பேர் வெளியால் கதைப்பார்கள் இப்படி தான் ... ஆனால் களவாய் ராசி பலன் வாசித்து விடுவார்கள்..!.. சரி அந்த காண்டம் கேட்டவர்கள் என்ன சொன்னார்கள் அதையும் கொஞ்ச்சம் சொல்லுங்களேன் எங்களுக்கும் :wink:


- kavithan - 09-06-2004

<!--QuoteBegin-tamilini+-->QUOTE(tamilini)<!--QuoteEBegin--><!--QuoteBegin--><div class='quotetop'>QUOTE<!--QuoteEBegin-->
ஒரு கதைப்புத்தகம் போட்டிருந்தாலாவது நான் படிச்சிருப்பேனே    
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

கதைப்பிupயரோ...??

www.chennainetwork.com<!--QuoteEnd--></div><!--QuoteEEnd-->



கதை பிரியர் இல்லை... சினிமா பிரியர்... குமுதத்திலையும் ... ஆனந்தவிகடன்லையும் சினிமாவும் கிசு.. கிசு மட்டும் படித்தால் போதாது.. இதையும் படியுங்கோ கனக்க விடையம் எல்லாம் இருக்கு.. பல கதைகளும் இருக்கு உள்ளே.... உண்மை கதைகள்...


- vasisutha - 09-06-2004

<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->
ஏன் ஒரு படம் போட்டிருந்தால் பாத்திருப்பன் என்று சொல்லலாமே....? 50 பேர் 100 பேர் போட்டு வைத்திருக்கிறதை போட்டு அதிலை நீங்கள் மட்டும் படித்து என்ன இருக்கு...... நீங்கள் இப்ப சொல்லுவியள் ஆனால், எது எது வாசிக்கிறியள் என்டு யாருக்கு தெரியும்... இது தான் உலகம்.... எத்தினையோ பேர் வெளியால் கதைப்பார்கள் இப்படி தான் ... ஆனால் களவாய் ராசி பலன் வாசித்து விடுவார்கள்..!.. சரி அந்த காண்டம் கேட்டவர்கள் என்ன சொன்னார்கள் அதையும் கொஞ்ச்சம் சொல்லுங்களேன் எங்களுக்கும்  
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

உங்களுக்கு என்ன நடந்தது கவிதன்??உங்களுக்கு அப்படி பொய்கள் சொல்லி பழக்கம் இருக்கலாம். நான் அப்படி சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. சோதிடம் படிப்பது படிக்காமல் விடுவது நம்புவது நம்பாமல் விடுவது அவரவர் விருப்பங்கள். இதில் படிக்கிறேன் என்று சொல்ல ஏன் வெட்கப்படவேண்டும்.
நான் இவற்றையெல்லாம் படிப்பதில்லை ஏதோ பொழுது போக்குக்கு இதில் கதைக்க போக நீங்கள்
என்னவோ எல்லாம் சொல்கிறீர்கள்.
எனது மனசாட்சிபடி எதுவித சோதிடங்களையும் நம்புவது இல்லை.. உங்கள் தளத்தை எல்லாரும் பாராட்டுகிறார்களே எப்படி செய்திருக்கிறீர்கள் என்று பார்க்கதான் போனேன் படிக்க அல்ல புரிந்ததா???
உங்கள் நம்பிக்கைகளை உங்களோடு வைத்திருங்கள். என் மீது திணிக்க முற்பட வேண்டாம். நான் உங்களை சோதிடம் படிக்க வேண்டாம் என்று சொன்னேனா?


- vasisutha - 09-06-2004

<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->
கதை பிரியர் இல்லை... சினிமா பிரியர்... குமுதத்திலையும் ... ஆனந்தவிகடன்லையும் சினிமாவும் கிசு.. கிசு மட்டும் படித்தால் போதாது.. இதையும் படியுங்கோ கனக்க விடையம் எல்லாம் இருக்கு.. பல கதைகளும் இருக்கு உள்ளே.... உண்மை கதைகள்...
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->


அப்ப கதை என்று சொல்லுறீங்கள். <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- kavithan - 09-06-2004

[quote=vasisutha]
Quote:கதை பிரியர் இல்லை... சினிமா பிரியர்... குமுதத்திலையும் ... ஆனந்தவிகடன்லையும் சினிமாவும் கிசு.. கிசு மட்டும் படித்தால் போதாது.. இதையும் படியுங்கோ கனக்க விடையம் எல்லாம் இருக்கு.. பல கதைகளும் இருக்கு உள்ளே.... உண்மை கதைகள்...


அப்ப கதை என்று சொல்லுறீங்கள்.

ஏன்? :wink:


- kuruvikal - 09-06-2004

என்ன கவிதன் ஊருக்கு நன்மை செய்ய வெளிக்கிட்டு உபத்திரத்தில முடியும் போல போகுது கதை... அவையடக்கம்...அவையடக்கம்... பிளீசு....! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- kavithan - 09-06-2004

vasi Wrote:உங்களுக்கு என்ன நடந்தது கவிதன்??உங்களுக்கு அப்படி பொய்கள் சொல்லி பழக்கம் இருக்கலாம். நான் அப்படி சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. சோதிடம் படிப்பது படிக்காமல் விடுவது நம்புவது நம்பாமல் விடுவது அவரவர் விருப்பங்கள். இதில் படிக்கிறேன் என்று சொல்ல ஏன் வெட்கப்படவேண்டும்.
நான் இவற்றையெல்லாம் படிப்பதில்லை ஏதோ பொழுது போக்குக்கு இதில் கதைக்க போக நீங்கள்
என்னவோ எல்லாம் சொல்கிறீர்கள்.
எனது மனசாட்சிபடி எதுவித சோதிடங்களையும் நம்புவது இல்லை.. உங்கள் தளத்தை எல்லாரும் பாராட்டுகிறார்களே எப்படி செய்திருக்கிறீர்கள் என்று பார்க்கதான் போனேன் படிக்க அல்ல புரிந்ததா???
உங்கள் நம்பிக்கைகளை உங்களோடு வைத்திருங்கள். என் மீது திணிக்க முற்பட வேண்டாம். நான் உங்களை சோதிடம் படிக்க வேண்டாம் என்று சொன்னேனா?



நான் சும்மா சீண்டிப்பார்த்தால் சீறிப்பாயுறியாள்... இல்லை நீங்கள் படிக்கவில்லை ..... நான் உங்கள் மீது ஏன் திணிக்கிறன்... நீங்கள் படிப்பதும் படிக்காததும் உங்கள் விருப்பம்.....

நான் பாடித்தேன் என்று சொன்னேனா..?
வீட்டிலை அண்ணாவுக்கு தான் இதிலை நம்பிக்கை நான் அவர் வைத்திருந்த புத்தகத்தை அப்படியே சுட்டு போட்டிருக்கிறன் நீங்கள் வேறை..... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- kavithan - 09-06-2004

kuruvikal Wrote:என்ன கவிதன் ஊருக்கு நன்மை செய்ய வெளிக்கிட்டு உபத்திரத்தில முடியும் போல போகுது கதை... அவையடக்கம்...அவையடக்கம்... பிளீசு....! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->




இது எல்லாம் எப்படி அண்ணை உபத்திரம் சும்மா கடிக்கிறது தானே..... இதாலை ஒரு பிரச்சனையும் இல்லை யாருக்காவது பிரயோசனப்படும் தானே.... வசியும் ஒரு நளைக்கு படிக்க வேண்டி வரலாம் யாருக்கு தெரியும்.... <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->


- வெண்ணிலா - 09-08-2004

[quote=kavithan]<span style='font-size:23pt;line-height:100%'>சரி இதிலை இன்னும் பலருக்கு எண்கணிதம் பார்க்க விருப்பம் இருக்கும்.. அதானால் நீங்களும் அதனைபார்க்க உங்களுக்கும் அந்த இணைப்பினை தருக்கிறேன்.. .. எண் பார்த்து பேர்வைத்து நன்றாக இருங்கள்.. .. </span>இது பண்டிட் ஸேதுராமன் உடைய நூலை அப்படியே பிரதி பண்ணியிருக்கு... அதனை படித்து பயன் பெறுங்கள்....

நன்றி[/size][/color]


<b>நான் இன்றுதான் இந்தப்புத்தகத்தை வாசித்தேன் மாமா. எனக்குரிய இலக்கத்தைப் பார்த்ததும் என்ன ஆச்சரியம்? என்னை நன்கறிந்த ஒருவர் தான் எழுதியிருக்கிறார் போல இருக்கிறதே. எல்லாம் அப்படியே எழுதியிருக்கிறது. சாதாரணமாக இதுரைக்கும் நான் சாத்திரத்தையோ இப்படியான வசனங்களையோ நம்புவதில்லை. ஆனால் இன்று இப்புத்தகத்தைப் பார்த்ததும்................. மாமா உங்கள் தகவலுக்கு நன்றிகள்.</b>


- tamilini - 09-08-2004

சுட்டியின் மனதை புரிகிறது கஸ்டம் இல்லை தானே...?? அப்படியா


- வெண்ணிலா - 09-08-2004

tamilini Wrote:சுட்டியின் மனதை புரிகிறது கஸ்டம் இல்லை தானே...?? அப்படியா

<b>
இல்லவே இல்லை அக்கா. ஆனால் ஒரே ஆச்சரியம்.</b>


- kavithan - 09-08-2004

ஓ நீங்களாவது சொல்லுறியளே மற்றவை வாசித்திட்டு ஒன்டும் சொல்லாத போது..... அப்ப உங்கடை சுயசரிதையே எழுதி இருக்கிறார் எனறு சொல்லுறியள்..... வசி வெண்ணிலாவின் சுயசரிதை இருக்காம் .. கதை தானே கேட்டியள்....... கவனம் வாசிக்கேக்கை


- வெண்ணிலா - 09-08-2004

[quote=vasisutha]அடடா இப்படி பொன்னான நேரத்தை வீணடித்து அருமையாக வடிவமைத்திருக்கிறீர்கள். பாராட்டுக்கள் கவிதன். <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> 8)

ஒரு கதைப்புத்தகம் போட்டிருந்தாலாவது நான் படிச்சிருப்பேனே Cry :evil:



<b>வசியண்ணா நீங்களும் ஒருதடவை வாசித்துப் பாருங்கோ. அல்லது ஏற்கனவே வாசித்து பார்த்துவிட்டு உங்களுக்கு காதல் திருமணம் கைகூடாது என்று கூறப்பட்டிருந்ததும் எண்ஜோதிடத்தை வெறுக்கிறீர்களா ? </b> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->


- kavithan - 09-08-2004

[quote=vennila][quote=vasisutha]அடடா இப்படி பொன்னான நேரத்தை வீணடித்து அருமையாக வடிவமைத்திருக்கிறீர்கள். பாராட்டுக்கள் கவிதன். <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> 8)

ஒரு கதைப்புத்தகம் போட்டிருந்தாலாவது நான் படிச்சிருப்பேனே Cry :evil:



<b>வசியண்ணா நீங்களும் ஒருதடவை வாசித்துப் பாருங்கோ. அல்லது ஏற்கனவே வாசித்து பார்த்துவிட்டு உங்களுக்கு காதல் திருமணம் கைகூடாது என்று கூறப்பட்டிருந்ததும் எண்ஜோதிடத்தை வெறுக்கிறீர்களா ? </b>

என்ன சொல்லுறியள் வெண்ணிலா.. அப்படி ஒரு சங்கதி இருக்கே........ அச்சச்சோ சொறி வசி ...... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- tamilini - 09-08-2004

Quote:வசியண்ணா நீங்களும் ஒருதடவை வாசித்துப் பாருங்கோ. அல்லது ஏற்கனவே வாசித்து பார்த்துவிட்டு உங்களுக்கு காதல் திருமணம் கைகூடாது என்று கூறப்பட்டிருந்ததும் எண்ஜோதிடத்தை வெறுக்கிறீர்களா ?
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- vasisutha - 09-09-2004

kavithan Wrote:[quote=vennila]

<b>வசியண்ணா நீங்களும் ஒருதடவை வாசித்துப் பாருங்கோ. அல்லது ஏற்கனவே வாசித்து பார்த்துவிட்டு உங்களுக்கு காதல் திருமணம் கைகூடாது என்று கூறப்பட்டிருந்ததும் எண்ஜோதிடத்தை வெறுக்கிறீர்களா ? </b>

என்ன சொல்லுறியள் வெண்ணிலா.. அப்படி ஒரு சங்கதி இருக்கே........ அச்சச்சோ சொறி வசி ...... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

கேள்வியும் நானே பதிலும் நானே...<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
என்ன கவிதன் வெண்ணிலா எப்ப உங்களின் கொள்கை பரப்பு செயலாளர் ஆனார்?? <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> 8)