![]() |
|
களத்தில் ஓர் சதிகாரி....! - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52) +--- Thread: களத்தில் ஓர் சதிகாரி....! (/showthread.php?tid=6525) |
- Mathan - 08-30-2005 யார சொன்னீங்க மழலை என்னை இல்ல தானே :roll: - Malalai - 08-30-2005 இல்லை உங்களை சொல்லலை..பொதுவாக சொன்னேன் - KULAKADDAN - 08-30-2005 பொதுவுக்க மதனும் அடக்கமோ இலையோ? ஒரு அகில தொடை கள உறுப்பினர்கள் எண்டா, அதுக்க மதனும் அடக்கம் தானே, பிறகென்ன இல்லை பொது ஆ ஆ ??? - Malalai - 08-30-2005 அதுக்கு ஏன் நீங்க ரென்சன் ஆகிறியள்? நான் யாரையும் பெயர் குறிப்பிட்டு சொல்லலையே....பொது என்றால் எல்லாரும் இல்லையே..தவிர்க்கப்படக்கூடியவர்களும் இருப்பார்கள் தானே... - KULAKADDAN - 08-30-2005 நான் ரென்சனாகலை இரண்டு பேரையும் கொழுவி விடுவம் எண்டு பாத்தன் விடுறியள் இல்லை <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :?
- Malalai - 08-30-2005 அடடடா..எங்கள் இரண்டு பேரையும் கெழுவப்போய் நீங்க கொழுவிடப் போறிங்க...:wink: - Mathan - 08-30-2005 மற்ற பக்கம் போயிட்டு இங்க வருவதுக்குள் கொழுவி விடுறிங்களா குளம் :evil: வேகமாக பதில் எழுதும் போது ஒருவர் கருத்துக்கு எழுதி முடிப்பதற்குள் மற்றவர் கருத்து வந்துவிடுது, அதனால் தான் மழலையை கேட்டன். மற்றும்படி மழலை அப்படி சொல்ல மாட்டார் என்று எனக்கு தெரியும் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Mathan - 08-30-2005 Malalai Wrote:அடடடா..எங்கள் இரண்டு பேரையும் கெழுவப்போய் நீங்க கொழுவிடப் போறிங்க...:wink: அதுதான் கவனம் குளம் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Malalai - 08-30-2005 அது தான் மதன் அண்ணா......குளம் என்ன இது தேவையா? (சரி சரி அழாதைங்க...இந்த முறை மட்டும் நாங்க உங்களை ஒன்று செய்யாமல் விட்டு விடுறம்..என்ன மதன் அண்ணா..) :wink: - KULAKADDAN - 08-30-2005 ஓகோ என்ன லொள்ளா, நீங்க மதன தான் சொன்னீங்க ஆனா என்ன மதனிட்ட நேர சொல்ல தைரியமில்லம சும்மா பொது எண்டு புலுடா விடுறியள். - Malalai - 08-30-2005 Mathan Wrote:மற்ற பக்கம் போயிட்டு இங்க வருவதுக்குள் கொழுவி விடுறிங்களா குளம் அது தான் மதன் அண்ணா......குளம் என்ன இது தேவையா? (சரி சரி அழாதைங்க...இந்த முறை மட்டும் நாங்க உங்களை ஒன்று செய்யாமல் விட்டு விடுறம்..என்ன மதன் அண்ணா..) :wink: - KULAKADDAN - 08-30-2005 [quote=Malalai]அடடடா..எங்கள் இரண்டு பேரையும் கெழுவப்போய் இதென்ன தமிழ் மழலை :evil: :twisted: :x - Malalai - 08-30-2005 KULAKADDAN Wrote:ஓகோ என்ன லொள்ளா, நீங்க மதன தான் சொன்னீங்க ஆனா என்ன மதனிட்ட நேர சொல்ல தைரியமில்லம சும்மா பொது எண்டு புலுடா விடுறியள். [quote=Mathan] மற்ற பக்கம் போயிட்டு இங்க வருவதுக்குள் கொழுவி விடுறிங்களா குளம் வேகமாக பதில் எழுதும் போது ஒருவர் கருத்துக்கு எழுதி முடிப்பதற்குள் மற்றவர் கருத்து வந்துவிடுது மதன் அண்ணா எழுதியதை சரியாக வாசியுங்க குளம் அண்ணா - Mathan - 08-30-2005 ம் குளம் பிழைச்சு போகட்டும் இந்த முறை விட்டுரலாம் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/wink.gif' border='0' valign='absmiddle' alt='wink.gif'><!--endemo-->
- Malalai - 08-30-2005 Malalai எழுதியது: அடடடா..எங்கள் இரண்டு பேரையும் கெழுவப்போய் நீங்க கொழுவிடப் போறிங்க... இதென்ன தமிழ் மழலை உங்கட தமிழ் தான்... [quote=KULAKADDAN]நான் ரென்சனாகலை இரண்டு பேரையும் கொழுவி - Mathan - 08-30-2005 ஹா ஹா என்ன குளம் இப்படி மாட்டீட்டீங்க - Mathan - 08-30-2005 கவிதை பகுதியின் மற்றய தலைப்புகளிலும் பதில் வேகமாக எழுதும் போது பதில்கள் மேல கீழ வந்தது. அது குளத்துக்கு தெரிய வாய்ப்பில்லை, ஆள விட்டுரலாம் மழலை. - Malalai - 08-30-2005 சரி சரி விட்டுடலாம்..சும்மா இப்படித் தான் ஏதேனும் சொல்லி மாட்டுப் படுறார்...பாவம் குளம் (சரி சரி கோவப்படாதீங்க குளம்...) - Mathan - 08-30-2005 குளம் கோபிக்க மாட்டார் சும்மா லொள்ளு பண்ணுவார் நல்ல பையன் - KULAKADDAN - 08-30-2005 [quote=Malalai]Malalai எழுதியது: அடடடா..எங்கள் இரண்டு பேரையும்[size=18] கெழுவப்போய் நீங்க கொழுவிடப் போறிங்க... இதென்ன தமிழ் மழலை உங்கட தமிழ் தான்... [quote=KULAKADDAN]நான் ரென்சனாகலை இரண்டு பேரையும் [size=18]கொழுவி நான் சரியா தான் சொல்லு போடிருக்கன் கொழுவி எண்டு உங்க தமிழ பாருங்க மழலை :evil: :twisted: |