Yarl Forum
INTRODUCE MY SELF - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6)
+--- Forum: அறிமுகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=29)
+--- Thread: INTRODUCE MY SELF (/showthread.php?tid=6476)

Pages: 1 2 3 4 5 6 7 8

- வெண்ணிலா - 11-18-2004

hari Wrote:, நான் ஏற்கனவே வருத்தக்காரன் பட்டன மண்டையப்போட்டுடுவன் சொல்லிட்டன்.!

அப்போ புதிய மன்னர் தெரிவுக்காக தேர்தல் நடத்த இப்வே ஏற்பாட்டை தொடங்குங்கோ மந்திரியாரே :oops: Cry

- Jaya - 11-18-2004

அன்புள்ள வெண்ணிலாவிற்கு

பாராட்டுக்கு நன்றிகள் பல.

வெண்நிலவின் பெயரில் களங்கம் இல்லை
உன் முகமோ சிரிக்கும் மழலைப்பிள்ளை

தமிழ் மணம் வீசும் நறுமண முல்லை நீ
களத்தில் கிளித்தமிழ் பேசும் கிள்ளை நீ

ஆண் பெண் பேதம் இøலா நானோர் அர்த்தநாரி
உலகெøலாம் என் பாதிக்காக உரிமைக்குரல் கூவி

தமிழ்க்கவிபாடும் நானும் உனது தமிழ்ச்சாதி
மெல்ல மெல்ல அறிவாய் எனது சொந்தச்சேதி

அன்புடன் Jaya <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

தமிழிø எழுத அதிக நேரம் பிடிக்கின்றது எத்தனையோ நøலவர்கள் தமிழிற்காக தங்களின் வாழ்நாள் முழுவதையும் கொடுக்கும் பொழுது தமிழை வளர்க்க எனது வாழ்நாளில் சில கணங்களைக் கொடுப்பதில் பெருமையடைகின்றேன்.

அன்பே சிவம் வாழ்க தமிழ் 8)

- kuruvikal - 11-18-2004

Jaya Wrote:அன்புள்ள தமிழினிக்கு நன்றிகள் பல.

தொடக்கத்தில் இங்கு தமிழில் எழுதும் நுட்பத்தை நான் அறிந்திருக்கவில்லை ஆகவேதான் ஆங்கிலத்தில் எழுதினேன். அதுவும் தமிழினி எழுதியது போல ஒரு பாவப்பட்ட பிறவிக்கு வக்காளத்து வாங்கும் நல்ல நோக்குடன் எழுதினேன் ஆனால் புறம்பாடிய பறவைகளிற்கு எய்த அம்பை பொறுக்கி எனது வாடிக்கைக்காரர் என்னைக் குத்துவது எந்த வகையில் முறையாகும்.

இதுதான் (கணணி) உலகம் போலும் அத்துடன் இந்தப்பக்கம் பல பக்கங்களாக இருப்பதையும் இப்பொழுதுதான் கண்டு கொண்டேன் ஆகவேதான் தாமதமாக எனது நன்றிகளும் நல்வாழ்த்துக்களும் வருகின்றன் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

ஜெயா நீங்கள் 17வது மொழியை கற்க எனது வாழ்த்துக்கள். ஆனால் அந்த மொழியையும் இங்க வந்து போட்டுவிடாதிங்கள், நான் ஏற்கனவே வருத்தக்காரன் பட்டன மண்டையப்போட்டுடுவன் சொல்லிட்டன்.

Hari வருத்தக்காரனாம் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

Hari என்னும் நோயாளி ஆசையாக மாட்டிய முகமூடி
அடிபிடிக்கலையிø சகலகலாவல்ல சீனத்து Bruce Lee
செய் அல்லது செத்து மடி என வெறும்பாட்டுப்பாடி
கரும்புலி என வேடமிட்ட மியாவ் மியாவ் பூனைக்குட்டி

மொழிகள் பல அறிந்தாலும் தமிழ் நயம் மறவோம்
சுடு மொழிக்கவிதை வரைந்தாலும் நல்லதமிழ் நட்பு நாடுகின்றோம் 8)

அன்புடன் Jaya

Excuse me... Can u give more detail about this (terms in red colour)....please....!

- Jaya - 11-18-2004

Ecuse me... Can u give more detail about this (terms in red colxour)....please....![/quote]

No inglis understand please.

Jaya <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

- hari - 11-18-2004

ஜெயா அவர்களே தமிழில் கருத்தாடல் செய்யுங்கள் என்று சொன்னதற்காக இத்தனை அடிபிடி, நீங்கள் 17 மொழிகள் கற்று என்ன பயன் நாகரீகம் என்ற மொழியை கற்கத்தவறிவிட்டீர்களே? bruce lee யாகவோ கரும்புலியாகவோ என்னை நான் கற்பனை செய்ததில்லை, என்னை அடையாளப்படுத்த ஏதாவது படம் போடவேண்டும் என்பதற்காகவே கிடைத்த படத்தை போட்டேன், நீங்கள் 17 மொழியை கற்க வாழ்த்துக்கூறிய எனக்கு நன்றிகள் கூறுவதற்கு பதிலாக நான் நகைச்சுவைக்காக எழுதியதை வைத்து சண்டைக்கு இழுக்கிறீர். இதுதான் உமது பண்பா? நானும் உம்மைபோல் எத்தனையோ எழுதலாம் நீரும் திருப்பி எதையாவது எழுதலாம். ஆனால் கருத்துக்களத்தை இந்த பயனற்ற சண்டைகளுக்கு பயன்படுத்தவிரும்பவில்லை.

- shiyam - 11-18-2004

யெயா எனக்கும்தான் தமிழில் ஒரு வரி எழுத 5 நிமிடம் பிடிக்குது அதற்காக தமிழில் எழுதாமலா இருக்கிறன் .முயற்சி பண்ணுங்கள்

- tamilini - 11-18-2004

அடியாத்தீி நான் இந்தக்களத்தை பாக்கலையே......?? யார் அங்கோ ஹரியண்ணாவுடன் கண்டபடி யாரும் சண்டைபிடிக்கவேண்டாம் பின்பு.. நம்ம படைகளை சந்திக்க தில் வேண்டும்.. அப்புறம் பின்விலைவுகளை சந்திக்க வேண்டிவரும்.. ஆமா.. அவ்வளவு தான் சொல்லுவன் நான்.. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

- tamilini - 11-18-2004

shiyam Wrote:யெயா எனக்கும்தான் தமிழில் ஒரு வரி எழுத 5 நிமிடம் பிடிக்குது அதற்காக தமிழில் எழுதாமலா இருக்கிறன் .முயற்சி பண்ணுங்கள்

ரொம்ப கஸ்டப்படுறியள்.. நாங்கள் முதல் தமிழ் ஆங்கிலீஸ் ரைப்றைரிங் பழகீட்டு தான் இங்க வந்தம்.. இல்லாட்டால் இந்த களம் போற அவசரத்தில முடிச்சிடுங்கள் இல்லையா...?? 8)

- tamilini - 11-18-2004

Quote:ஆனால் புறம்பாடிய பறவைகளிற்கு எய்த அம்பை பொறுக்கி எனது வாடிக்கைக்காரர் என்னைக் குத்துவது எந்த வகையில் முறையாகும்.

தவறுதலாக திருத்தப்பட்டுவிட்டது.. மன்னிக்கவும்

- hari - 11-18-2004

tamilini Wrote:
Quote:ஆனால் புறம்பாடிய பறவைகளிற்கு எய்த அம்பை பொறுக்கி எனது வாடிக்கைக்காரர் என்னைக் குத்துவது எந்த வகையில் முறையாகும்.

நமக்கு புரிஞ்சிச்சு... <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
எனக்கும் அப்போதே தெரியும் ஆனால் தமிழினி நீங்கள் கூறிய கருத்தை குருவிகள் சரியாக புரிந்துகொள்ளவில்லை என நினைக்கின்றேன்.

- Jaya - 11-18-2004

என்ன Hari கோவிக்கிறீங்களா இøல கோபம் போல பாவனை செய்கின்றீர்களா? நான் சண்டைக்கு வரவில்லை எனக்கு சண்டையில் ஆர்வம் இல்லை. சிரிக்க வைத்து பின் சிந்திக்க வைப்பதே என் நோக்கம் சிரிப்பதற்கு மட்டுமøல சிந்திக்கவும்

அன்புடன்

Jaya

அடுத்த பாடம் தொடங்கப்போகின்றது நான் ஓடுகின்றேன்.

<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

- Jaya - 11-18-2004

ஐயோ ராசாத்தி தமிழினி நான் உங்களின் Hari அண்ணாவுடன் சண்டை போடவும் இல்லை உங்களின் படைகளை சந்திக்க விரும்பவும் இல்லை.

Jaya

- tamilini - 11-18-2004

Quote:ஐயோ ராசாத்தி தமிழினி நான் உங்களின் Hari அண்ணாவுடன் சண்டை போடவும் இல்லை உங்களின் படைகளை சந்திக்க விரும்பவும் இல்லை.

Jaya

அது அது.. அது சரி எங்களிட்டை ஏதாவது படையிருக்கு...?? <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

<img src='http://us.i1.yimg.com/us.yimg.com/i/mesg/emoticons6/32.gif' border='0' alt='user posted image'>இங்கு வாய்வீச்சுதான் சரிவரும்.அப்படியே மெண்டேன் பண்ணுவோம்

- kuruvikal - 11-18-2004

tamilini Wrote:
Quote:ஆனால் புறம்பாடிய பறவைகளிற்கு எய்த அம்பை பொறுக்கி எனது வாடிக்கைக்காரர் என்னைக் குத்துவது எந்த வகையில் முறையாகும்.

நமக்கு புரிஞ்சிச்சு... <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

இதுக்கு நமக்கு அர்த்தம் இன்னும் சரியாப் புரியல்ல... சும்மா சிவனே எண்டிருக்கிற குருவிகளோட தயவுசெய்து வேண்டாத கருத்தாடல் தேவையில்லை...குறிப்பாக ஜெயா என்பவருக்கு....! :twisted: Idea

தங்கள் வளமான கருத்தால் களத்தை வலுப்படுத்துங்கள்...வம்புக்கிழுப்பதை தவிர்த்தல் நன்று...! நேரம் பொன்னானது காலம் கண்ணானது...! :twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

- tamilini - 11-18-2004

ஜெயா கேக்க மறந்திட்டன் உங்களுக்கு தெரிந்த அந்த 17 பாசைகளையும் ஒருக்காப்பட்டியல் இடுங்களேன்... நமக்கு 3 பாசை படிக்கவே முடியலை எல்லாம் குறையில நிக்கிது... <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->

- tamilini - 11-18-2004

hari Wrote:
tamilini Wrote:
Quote:ஐயோ ராசாத்தி தமிழினி நான் உங்களின் Hari அண்ணாவுடன் சண்டை போடவும் இல்லை உங்களின் படைகளை சந்திக்க விரும்பவும் இல்லை.

Jaya
அது அது.. அது சரி எங்களிட்டை ஏதாவது படையிருக்கு...?? <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://us.i1.yimg.com/us.yimg.com/i/mesg/emoticons6/32.gif' border='0' alt='user posted image'>இங்கு வாய்வீச்சுதான் சரிவரும்.அப்படியே மெண்டேன் பண்ணுவோம்

ம் அப்ப சரி...!

- tamilini - 11-18-2004

MEERA Wrote:ஜெயா அவ÷களே உங்கள் ஆங்கிலப் புலமையை இங்கே காட்ட வேண்டாம். அதற்கு கன இடங்கள் இருக்கின்றது...

tamilini Wrote:அது தானே மீராக்கா இப்ப பறவாய் இல்லையே.. பட் ஜெயாக்கா மீராக்காக தான் குரல் கொடுக்க வந்தவா போல இருந்திச்சு...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

MEERA Wrote:சீ இருக்காது... ஆனால் உள்நோக்கம் இருக்கலாம் ஜெயவிட்ட

Quote:ஆனால் புறம்பாடிய பறவைகளிற்கு எய்த அம்பை பொறுக்கி எனது வாடிக்கைக்காரர் என்னைக் குத்துவது எந்த வகையில் முறையாகும்.

- kuruvikal - 11-18-2004

tamilini Wrote:
MEERA Wrote:ஜெயா அவ÷களே உங்கள் ஆங்கிலப் புலமையை இங்கே காட்ட வேண்டாம். அதற்கு கன இடங்கள் இருக்கின்றது...

tamilini Wrote:அது தானே மீராக்கா இப்ப பறவாய் இல்லையே.. பட் ஜெயாக்கா மீராக்காக தான் குரல் கொடுக்க வந்தவா போல இருந்திச்சு...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

MEERA Wrote:சீ இருக்காது... ஆனால் உள்நோக்கம் இருக்கலாம் ஜெயவிட்ட

Quote:ஆனால் புறம்பாடிய பறவைகளிற்கு எய்த அம்பை பொறுக்கி எனது வாடிக்கைக்காரர் என்னைக் குத்துவது எந்த வகையில் முறையாகும்.

அப்ப உதில ஒரு நெற்வேக் இருக்கென்றியள்...அப்ப குருவிகள் அலேட்டாத்தான் இருக்கவேணும்...! :evil: :twisted:

நன்றி தமிழினி... கூர்ந்து கவனிச்சுச் தகவல் தந்ததற்கு...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

அத்தோடு ஒரு விசயம்...

இல்ல அந்த சொல் புறம்பாடிப் பறவைகள்...நல்லா இல்லை...எண்டதைச் சொல்லி வைக்கிறம்... நல்லா நடந்தா நல்ல குருவிகள்... இல்ல மல்லுக்குத்தான் நிப்பம் எண்டா அதுக்குப் பயந்து குருவிகள் தூரப் பறக்கா...ஆனா எதுக்கும் சாந்தக் குருவிகளா இருக்கிறதுதான் விருப்பம்... அதைக் கெடுத்துடாதேங்கோ....! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

- tamilini - 11-18-2004

Quote:அப்ப உதில ஒரு நெற்வேக் இருக்கென்றியள்...அப்ப குருவிகள் அலேட்டாத்தான் இருக்கவேணும்...!

ம் நாம பலகிற ஆக்கல் எல்லாம் இப்படி இயமனுக்க இடியப்பம் தீத்திறவையாக இருக்கினமே..