![]() |
|
மீண்டும் நதியா அலை - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8) +--- Forum: சினிமா (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=39) +--- Thread: மீண்டும் நதியா அலை (/showthread.php?tid=6423) |
- MEERA - 11-17-2004 உந்த பகுதியில இடம்பெய÷ந்ததுகளெல்லாம் என்ன வெளி நாட்டிலையா இருக்குதுகள்....? - kuruvikal - 11-17-2004 tamilini Wrote:இது ஒரு சாட்டு....... பேசமல் போறதுக்கு... வெளிநாட்டு சொகுசு கண்டுவிட்டு தங்குமடம் போட்டுவிட்டு கதைமட்டும் கதைப்பியள்... சர் தாத்ஸ்.. ஒருக்கரப்போய் வாறது.. ஒரே அடியாய் போறதுக்கு முதல்..?? <!--emo& என்ன பிள்ளை இப்படிச் சொல்லிப் போட்டா... நான் அந்தக் கால மலாயன் பென்சனியர்.. ஊருக்க கலக்கலா இருந்தனான்... காசு காணி புலம் எண்டு... இப்ப எல்லாம் மிதி வெடியாக்கிடக்கு... உயர் பந்தோபஸ்து வலயமாம் எண்டு போட்டு ஆமிக்காரன் குடும்பம் நடத்துறான்... அங்க எப்படிப் போவன்...வழி சொல்லுங்கோ போறன்... ஆனா போக வழியுள்ள கனபேர் உழைப்புக்கு சொகுசுக்கு வழிதேடி இங்க ஒட்டிக்கொண்டிருக்கிற போல இல்லைப் பிள்ளை நான்...சாகக்கையும் எனக்குப் பென்சன் வரும் மோனை....! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :wink:
- MEERA - 11-17-2004 உந்த ஓய்வூதியத்தை சொல்லியே காலத்தை ஓட்டுங்கோ. - kuruvikal - 11-17-2004 MEERA Wrote:உந்த பகுதியில இடம்பெய÷ந்ததுகளெல்லாம் என்ன வெளி நாட்டிலையா இருக்குதுகள்....? என்ன பிள்ளை சங்கதி தெரியாத மாதிரிக் கேக்கிறா...ஒண்டில் வெளிநாடு...இல்லாட்டி கொழும்பு தொடங்கி உள்நாடு.... அகதியாத்தான் இருக்குதுகள் என்ர சொந்தங்கள்... நாங்க பீஆர் சிற்றிசன் என்று பெருமையும் பேசிறதில்ல உள்ளூர் எண்டு சிறுமையும் காட்டுறதில்ல... எங்க போய் பதுங்கினாலும் எங்கட தோல் சொல்லும் எங்க இனம்.... என்னத்தை இடையில வாங்கினாலும்... தமிழன் பரம்பரை எண்டதை இயற்கை சொல்லிப்போடும்.. பாசை மாறுனாலும் பிள்ள பழக்கம் மாறாது...மிளக்காய்த்தூள் சாட்சி...! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- MEERA - 11-17-2004 சரியாச் சொன்னீங்க - tamilini - 11-17-2004 தாத்ஸ் க்கு நல்லாய் கதையளக்கவும் தெரியும் போல.. அப்படியா......?? <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- MEERA - 11-18-2004 ஓ நல்லா நீட்டி நிமி÷த்தி அளக்குறா÷ - kuruvikal - 11-18-2004 என்ன பிள்ளையள் பொறாமையா இருக்கா.. அந்தக் காலத்தில வியர்வை சிந்த உழைச்சம்... இப்ப போற காலத்திலையாவது....நீட்டி நிமிர்ந்து கதைக்கிறம்... நீங்க இப்பவே இப்படிச் சொகுசா தட்டுப்பலகையோடயே காலத்தைக் கழிச்சா...பெருமையா காணப்போறீங்க பொறாமைதான் பட முடியும்...அதுக்கு இந்த வயசான நேரத்தில நாம் என்ன செய்ய முடியும்...சொல்லுங்க....! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- tamilini - 11-18-2004 ஏதோ நாங்கள் மட்டும் தட்டுப்பலகையோட பிறந்த மாதிரி சொல்லுறியள்... இங்க வந்த இடத்தில பாவிக்கிறம்..அங்க போனால்.. எல்லாம் மாறிடும்... உங்களை மாதிரி பெருமையாக சொல்ல எங்களுக்கும் நிறைய இருக்கு... ஒரு சில காலம் இங்க இருந்தாப்போல நம்ம அடையாளங்கள் அழிந்திடுமா என்ன...?? அதை அழியவும் விடமாட்டம் கண்டியளோ தாத்ஸ்.. உங்களை மாதிரி தாத்ஸ் இப்படி பழைய கதை சொன்னால் சந்தோசம் கேக்க... நம் முன்னோர் சாதிச்சதை அறிய தான்... :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- MEERA - 11-18-2004 விய÷வை சிந்த உழைச்சதுதான் மிச்சம். சுதந்திரத்தை தவற விட்டிடீ÷களே...... - kuruvikal - 11-18-2004 இல்லப் பிள்ளையள் இப்ப தட்டுப்பலகைக் காலம்... தட்டத்தான் வேணும் ஆனா துஷ்பிரயோகம் செய்யக் கூடாது பிள்ளைகள்... எங்க காலத்திலும் பல மாற்றங்களக் கண்டுதான் வந்தம்..... மனித அறிவு வளர வளர புதிய புதிய கண்டுபிடிப்புக்கள் வர வர காலமும் மாறுது கோலமும் மாறுது...மாற்றங்களை மகத்துவமா முன்னேற்றம் நோக்கி கொண்டுபோகோனுமே தவிர பின்னேறப் பயன்படுத்தக் கூடாது...! இப்ப பார் பிள்ள என்ர காலத்தில உந்த வியாதி எயிச்சு இல்ல.... இப்ப எத்தின பேற்ற உயிரக் குடிக்கப் போகுது.... என்ர காலத்தில அணு குண்டில்ல... பிறகு போட்டாங்கள் இலச்சமா சனம் செத்துச்சு...நோய் வந்து செத்ததை விட அதிகம்.... இன்னும் ஊனமாய் இருக்கு....! சுதந்திரம் எண்டது தனிய நான் மட்டும் வேண்டுவதில்ல... ஒரு சமூகம் வேண்ட நினைக்கிற விசயம்.... நான் நினைச்சு சமூகத்தில மற்றவன் நினைக்க மறுத்தா...சுதந்திரம் கிடைக்காது.... உவன் பிள்ளை பிரபா கூட எத்தனை முயற்சி செய்து இப்ப அவனுக்கும் 50 வயசாச்சுது சுதந்திரம் கிடைச்சிட்டுதோ.... ஆனா எத்தினை சனம் சொகுசக் கண்டு சுதந்திரம் வேணாம் எண்டுது... மனச்சாட்சிப் படி பேசுங்கோ பிள்ளையள்...அப்படி எண்டால் என்ன என்று தெரியாட்டி அது வளப்புப் பிழை...எண்டதுதான் அர்த்தம்...! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
- MEERA - 11-18-2004 யா÷ சொன்னது முந்தி AIDS இல்லை என்று. அந்த காலங்களில் விஞ்ஞானம் வள÷ச்சியடையவில்லை நோயைக் கண்டு பிடிக்க. ஆதனால் தானே "பேய் அடித்திட்டுது" என்று எல்லத்திற்கும் பொதுவாய் முற்றுப்புள்ளி வைத்தீ÷கள்..... - kuruvikal - 11-18-2004 என்ன பிள்ளை உப்படிக் கேட்டிட்டா...அப்படி எயிச்சு இருந்திருந்தா நீயும் இல்ல மோனை நானும் இல்ல மோனை இன்று உலகத்தில...! முதலாவது எயிச்சு மனிசன் கண்டுபிடிக்கப்பட்டது 1959 இல எண்டு நினைக்கிறன்... மருத்துவம் அதிகம் வளர்ந்தது முதலாம் இரண்டாம் உலகப் போருக்குப் பின்னாடி பிள்ள.... அப்ப எயிச்சு இருந்திருந்தா இப்ப போல செற்கைப் பாதுகாப்பு எடுத்திருப்பினமே...இல்லையெல்லே...அப்ப எயிச்சு தொத்தி இப்ப முக்கால் வாசி சனம் உலகத்தில் அழிஞ்சிருக்கும்...! எனக்கு வயசு நூறுதான் ஆனா அறள பெயரல்லப் பிள்ள...அந்தக் காலச் சாப்பாடு...இப்பத்தையான் பிச்சாவும் பூரியும் பச்சாவும் மக்குடொலாசு சிக்கினுமே சாப்பிட்டது.... குடிச்சது பியரே... அதுதான் வண்டியுமில்ல வழுக்கலுமில்ல சிமாட்டா இருக்கிறன்..எத்தின வசு புளேன் கார் ஏறி இறங்கி இருப்பன்...லிப்டில துள்ளிப் போவன் இப்பவும்...! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- வெண்ணிலா - 11-18-2004 kuruvikal Wrote:என்ன பிள்ளை உப்படிக் கேட்டிட்டா...அப்படி எயிச்சு இருந்திருந்தா நீயும் இல்ல மோனை நானும் இல்ல மோனை இன்று உலகத்தில...! முதலாவது எயிச்சு மனிசன் கண்டுபிடிக்கப்பட்டது 1959 இல எண்டு நினைக்கிறன்... மருத்துவம் அதிகம் வளர்ந்தது முதலாம் இரண்டாம் உலகப் போருக்குப் பின்னாடி பிள்ள.... அப்ப எயிச்சு இருந்திருந்தா இப்ப போல செற்கைப் பாதுகாப்பு எடுத்திருப்பினமே...இல்லையெல்லே...அப்ப எயிச்சு தொத்தி இப்ப முக்கால் வாசி சனம் உலகத்தில் அழிஞ்சிருக்கும்...! இன்னும் நூறாண்டு காலம் தொந்தி தொப்பையின்றி சிமாட்டுடன் நோய்நொடியின்றி வாழவும் வசு பிளேன் கார் என்று எவரது துணையுமின்றி ஏறிச்செல்லவும் லிப்டில் துள்ளி திரியவும் வானில் சுதந்திரமாக பறந்து திரியவும் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> எனது மனப்பூர்வமான வாழ்த்துக்கள்.
- வெண்ணிலா - 11-18-2004 [quote=tamilini]தாத்ஸ் தமிழினி அக்கா எனக்கொரு சந்தேகமுங்கோ அக்கா. நீங்கள் உங்கள் அம்மாவை "அம்ஸ்" என்றும் அப்பாவை "அப்ஸ்" என்றும் தான் அழைப்பீர்களா? இல்லை ஏனெனில் அடிக்கடி தாத்தா குருவியை தாத்ஸ் என்று அழைக்கிறீங்களே அதுதான் கேட்டேன் அக்கா. இல்லை இனிபோக போக தங்கையை "தங்ஸ்" என்றும் உங்கள் தம்பியை "தம்ஸ்" என்றும் அழைக்க நானும் உங்களைப் பார்த்து பழகி மாமாவை "மாம்ஸ்" என்றும் அழைக்கவேண்டி வந்திடும் எல்லோ. அதுசரி அக்கா நீங்கள் அடிக்கடி தாத்தா குருவியை பார்த்து "தாத்ஸ்" என்று அழைப்பது காவோலையை குருத்தோலை பார்த்து சிரிப்பது போல தோன்றுது. குருவிதாத்தாவே சிமாட்டாக இருக்கிறாராம். நீங்கள் என்னடாஎன்றால் பொக்கைவாய் பாட்டிபோல "தாத்ஸ்" என்று அழைக்கிறீங்களே. நீங்களும் சிமாட்டாக தாத்தா என்று ஒரு அதிகாரத்தொணியில் அழைக்கலாமே. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- MEERA - 11-18-2004 வாழ்த்து என்றால் இதுதான் வாழ்த்து பாருங்கோ....... - tamilini - 11-18-2004 vennila Wrote:[quote=tamilini]தாத்ஸ் இது உண்மையான தாத்தா என்றால் கூப்படிடலாம் தாத்தா என்று.. இது சிவாஜி யை விட பெரிய நடகர் தாத்தா வா இருக்காரே...?? :wink: ஏன் தங்கை எப்பவும் அன்னம் மாதிரி இருக்கவேனும்... பன்னாடைமாதிரி இருக்கக்கூடாது சரியா...??? - kuruvikal - 11-18-2004 vennila Wrote:[quote=tamilini]தாத்ஸ் அப்படிச் சொல்லன... என்ர பூட்டி.... உவள் பொடிச்சிக்கு பொக்கை வாய் போல அதுதான் அடிக்கடி ஸ்ஸ்.... எண்டு சத்தம் வருகுது.... என்னப்பார் மோன... தமிழு எண்டாலும் திமிராக் கதைப்பன்..! அந்தக் காலத்தில் வெள்ளைக்காரத் துரைக்கு இங்க்லீச் படிப்பிச்சனான்... நம்பமாட்டியள்... அவன் இங்கிலீசு கதைப்பான் ஆனா கிறமர் தெரியாது... நான் அவனுக்கு கிறமர் சொல்லிக் கொடுத்தாப் பிறகு சொன்னான்...இப்பதான் நான் இங்கிலீசுக்காரனா இருக்கிறன் எண்டு....நம்ம சனத்தில நல்ல மரியாதை... பதவியள் எல்லாம் தமிழாக்களுக்குத்தான் அதிகம் கொடுத்தவங்கள்...உப்ப அவங்கட நாட்டில வந்தே நாங்க உருவாக்கிக் கொடுத்த நல்ல பேரைக் கெடுக்குதுகள் தறுதலைகள்...! உதில ஒரு பொடிச்சி கேட்டா எங்க விடுதலையை கோட்ட விட்டிட்டியளே எண்டு... வாங்கித் தந்த தன்மானத்தைக் காக்கத் தெரிய்லல...விடுதலையைக் காப்பாத்திப் போடுவியளோ...எண்டு கேக்கோனும் போல இருக்கு எண்டாலும் என்ர குஞ்சுகள் அங்க ஆமிக்காரனோட சண்டை போடுறாங்கள் அல்லே அவங்களுக்காக கேக்காம விட்டுட்டன்....! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
- kuruvikal - 11-18-2004 tamilini Wrote:vennila Wrote:[quote=tamilini]தாத்ஸ் பாத்தியே பூட்டி... உவள் பொடிச்சி விடுறாள் கதை... உவள் சரியான கதைகாரி... ஆனா வஞ்சகம் இல்லாதவள்... தனக்கு பொக்கை வாய் எண்டதச் சொல்ல வெக்கம் போல... பெட்டைச்சி போல வெக்கப்படுறாளாக்கும்... ஏனன... அவன் சிவாஜிப் பொடிய இதுக்க கூப்பிடுறா...அவன் நல்லா நடிப்பான்...ஆனா ஓவர் அக்சன்... அவன மாதிரி ஒருக்காப் பேசி ஊருக்க உதை வேண்டாத குறை...பெரிய மனசன் எண்டும் பாக்காம சனம் முறாக்கத் தொட்ங்கிட்டுது...விட்டுட்டன்...! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- tamilini - 11-18-2004 Quote:தனக்கு பொக்கை வாய் எண்டதச் சொல்ல வெக்கம் போல... பெட்டைச்சி போல வெக்கப்படுறாளாக்கும்... ஏனன... அவன் சிவாஜிப் பொடிய இதுக்க கூப்பிடுறா...அவன் நல்லா நடிப்பான்...ஆனா ஓவர் அக்சன்... அவன மாதிரி ஒருக்காப் பேசி ஊருக்க உதை வேண்டாத குறை...பெரிய மனசன் எண்டும் பாக்காம சனம் முறாக்கத் தொட்ங்கிட்டுது...விட்டுட்டன்...! தாத்தாவை சிவாஜிபோல பெரிய அக்டர் என்கிறது சரியாத்தான் போச்சு.. இது தான் ஓவர் அக்சன் எங்கிறது... நாங்க இல்லை அந்த ஊரில நின்றிருந்தால் குறை என்ன உதை தான்... தாத்தோய் ஒ ரு கண்டத்தில இருந்து தப்பிட்டீங்கள் ... |