![]() |
|
பெண்களின் உளவியல் விளையாட்டு முதல் பத்து...! - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8) +--- Forum: பொழுதுபோக்கு (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=37) +--- Thread: பெண்களின் உளவியல் விளையாட்டு முதல் பத்து...! (/showthread.php?tid=6248) |
- KULAKADDAN - 12-16-2004 kuruvikal Wrote:முதலாவது தகுதி தமிழனா இருக்கக் கூடாது....! <!--emo& தமிழனை வரைவிலக்கணபடுத்தினியளெண்டா...... எனது தகுதியை தீ÷மானிக்கலாம்........ ஆனலும் உந்த தமிழ் சனம் சொல்லிறது சாி பொலை கிடக்கு....... தமிழன் தமிழனுக்குதவான் :?: - kuruvikal - 12-17-2004 மாந்தோப்பு ஒன்றும் பெரிசா எதிர்பார்க்கல்ல...சிம்பிள் ஒரு டி என் ஏ ரெஸ்ட்..அந்தளவும் தான் தமிழனுக்குரிய ஒரு ஜீனும் இருக்கக் கூடாது...! ஏற்கவே தமிழன்ர ஜினோம் கையில இருக்கு....தமிழ் பேசினா என்ன விட்டா என்ன டேண்ட் கேயர்....! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- tamilini - 12-17-2004 <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- KULAKADDAN - 12-17-2004 kuruvikal Wrote:மாந்தோப்பு ஒன்றும் பெரிசா எதிர்பார்க்கல்ல...சிம்பிள் ஒரு டி என் ஏ ரெஸ்ட்..அந்தளவும் தான் தமிழனுக்குரிய ஒரு ஜீனும் இருக்கக் கூடாது...! ஏற்கவே தமிழன்ர ஜினோம் கையில இருக்கு....தமிழ் பேசினா என்ன விட்டா என்ன டேண்ட் கேயர்....! <!--emo& செவ்விந்தியனிட்டை அமொிக்காவிலை பொய் அடத்தாய் குந்தினவங்களின்ரை நடப்பு பொலை........ :evil: ஆற்றை மாந்தோப்போ......... :?: :?: ஆனாலும் நான் ரெடி....... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- hari - 12-17-2004 குலக்கட்டன் அவசரப்பட்டு மாந்தோப்பில் புகலிடம் கோரவேண்டாம்! மாந்தோப்பு என் நேரமும் எனது கட்டுப்பாட்டுக்குள் வரும் . அதன் பிறகு யாவருக்கும் புகலிடம் தான், எனது படைகள் தீவிர பயிற்சி எடுத்துக்கொண்டிருக்கிறார்கள், ஊடுறுவி கூட்டை கலைத்தல், பறக்கும் குருவிகளை சுட்டு விழுத்தல், மரப்பொந்துகளை அடைத்தல், முட்டைகளை திருடுதல் இதற்கு கோணல் கருணா தலைமை தாங்குவார், பொறி வைத்தல், போன்ற சிறப்பு பயிற்சிகள் கொடுக்கப்பட்டுவருகின்றன. வெற்றி நிச்சியம் ! <img src='http://us.i1.yimg.com/us.yimg.com/i/mesg/emoticons6/19.gif' border='0' alt='user posted image'> - KULAKADDAN - 12-17-2004 அப்படியே ஆகட்டும் மன்னா - tamilini - 12-17-2004 பெண்களின் உளவியலில் தொடங்கி.. படை எடுப்பில முடிஞ்சிருக்கா..?? <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- KULAKADDAN - 12-17-2004 tamilini Wrote:பெண்களின் உளவியலில் தொடங்கி.. படை எடுப்பில முடிஞ்சிருக்கா..?? <!--emo& - KULAKADDAN - 12-17-2004 tamilini Wrote:பெண்களின் உளவியலில் தொடங்கி.. படை எடுப்பில முடிஞ்சிருக்கா..?? <!--emo&அரசுகளின் எழுச்சியும் வீழ்சியும்.....பெண்களோடு தான் ஆரம்பிப்பது - kuruvikal - 12-17-2004 hari Wrote:குலக்கட்டன் அவசரப்பட்டு மாந்தோப்பில் புகலிடம் கோரவேண்டாம்! மாந்தோப்பு என் நேரமும் எனது கட்டுப்பாட்டுக்குள் வரும் . அதன் பிறகு யாவருக்கும் புகலிடம் தான், மன்னா நீங்கள் எண்ணுவது போல் மாந்தோப்புக்குள் நுழைந்து செயற்படுதல் என்பது இலகுவான காரியம் அல்ல... முயன்று பாருங்கள்... மூக்குடைபடும் போது...குருவிகளிடம் அடைக்கலத்துக்கு வருவீர்கள் அப்போ மிச்சம் பார்ப்போம்...! உங்களுக்கு இறுதியாக ஒன்று....அப்பேற்பட்ட உலக யுத்தங்களை சந்தித்த மாந்தோப்பு...வெறும் கரடிக்குப் பயந்தோடும் கருணாவின் திட்டங்களோடு வரும் உங்களை துவம்சம் செய்ய ஒரு கணம் போதும்... விரும்பினாக் எனிக் களத்தில் சந்திக்கலாம்...இருந்தாலும் மாந்தோப்பு தேவையற்ற போர்களை விரும்பாத படியால்...உங்களுக்கு தப்பிப்பிழைக்க இறுதி சந்தர்ப்பம் அளிக்கிறது....நேசக்கரம் நீட்டுகிறது..பற்றுவதும் பற்றாததும் உங்கள் கையில்...! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
- kuruvikal - 12-17-2004 KULAKADDAN Wrote:tamilini Wrote:பெண்களின் உளவியலில் தொடங்கி.. படை எடுப்பில முடிஞ்சிருக்கா..?? <!--emo&அரசுகளின் எழுச்சியும் வீழ்சியும்.....பெண்களோடு தான் ஆரம்பிப்பது பெண்கள் சாட்டு...ஆனால் உண்மைக் காரணம் ஆண்களின் பலவீனம்...குறிப்பா மன்னர்களின் பலவீனம்...! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
- வெண்ணிலா - 12-17-2004 kuruvikal Wrote:KULAKADDAN Wrote:tamilini Wrote:பெண்களின் உளவியலில் தொடங்கி.. படை எடுப்பில முடிஞ்சிருக்கா..?? <!--emo&அரசுகளின் எழுச்சியும் வீழ்சியும்.....பெண்களோடு தான் ஆரம்பிப்பது நிறுவல் :- ஆண்கள் பலவீனமானவர்கள். அப்படித்தானே அண்ணா? :roll: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- kuruvikal - 12-17-2004 பலவீனம் இருவருக்கும் தான்..ஆனா மேலே குளக்காட்டான் சொன்னதற்குக் காரணம்... ஆண்களின் பலவீனம்....சரியா தங்கையே...! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- KULAKADDAN - 12-17-2004 kuruvikal Wrote:பலவீனமானவ÷கள் எப்படி போரை வென்றாா்கள்KULAKADDAN Wrote:tamilini Wrote:பெண்களின் உளவியலில் தொடங்கி.. படை எடுப்பில முடிஞ்சிருக்கா..?? <!--emo&அரசுகளின் எழுச்சியும் வீழ்சியும்.....பெண்களோடு தான் ஆரம்பிப்பது - kuruvikal - 12-17-2004 என்ன குளக்காட்டான் சின்னப்பிள்ள மாதிரி இருக்கீங்க... பலவீனமா இருக்கேக்க தோல்வி என்றா எப்ப வெற்றி..பலமா இருக்கேக்கதான்...! உதாரணத்துக்குப் பாருங்க... திருமணம் ஆகாத இளைஞர்கள் துடிதுடிப்போட எதையும் துணிந்து செய்வாங்க சொல்லுவாங்க...ஆகிட்டென்டா..பெட்டிப் பாம்பாகிடுவாங்க.... என்ன மர்மமோ...அத்தனை பலமும் பலவீனம் ஆகிடுது...இப்படித்தான் அதுகளும் நிகழ்ந்திருக்கும்....ஆனா நாங்க குருவிகள் விதிவிலக்கு...உது மனிசருக்கு மட்டும்தான்...! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :wink:
- tamilini - 12-17-2004 அந்த பலவீனம் தான் தோக்க வைத்திருக்கு.. பலவீனம் இல்லாதவை வென்றிருக்கலாம்.. எல்லா நேரமும் பலவீனம் கூட இருக்காது இல்லையா...?? :wink: - tamilini - 12-17-2004 Quote:உதாரணத்துக்குப் பாருங்க... திருமணம் ஆகாத இளைஞர்கள் துடிதுடிப்போட எதையும் துணிந்து செய்வாங்க சொல்லுவாங்க...ஆகிட்டென்டா..பெட்டிப் பாம்பாகிடுவாங்க.... என்ன மர்மமோ...அத்தனை பலமும் பலவீனம் ஆகிடுது...இப்படித்தான் அதுகளும் நிகழ்ந்திருக்கும்....ஆனா நாங்க குருவிகள் விதிவிலக்கு...உது மனிசருக்கு மட்டும்தான்...! என்ன சங்கதி குருவி நாங்கள்.. இவற்றை இப்படி புட்டுப்புட்டு வைக்கிறியள்.. விதிவிலக்கு என்று வேறை எச்சரிக்கையாய் சொல்லிப்போட்டியள்...! :wink: - வெண்ணிலா - 12-17-2004 [quote=kuruvikal] உதாரணத்துக்குப் பாருங்க... திருமணம் ஆகாத இளைஞர்கள் துடிதுடிப்போட எதையும் துணிந்து செய்வாங்க சொல்லுவாங்க...ஆகிட்டென்டா..பெட்டிப் பாம்பாகிடுவாங்க.... என்ன மர்மமோ...அத்தனை பலமும் பலவீனம் ஆகிடுது :?: :?: :wink: - kuruvikal - 12-17-2004 tamilini Wrote:Quote:உதாரணத்துக்குப் பாருங்க... திருமணம் ஆகாத இளைஞர்கள் துடிதுடிப்போட எதையும் துணிந்து செய்வாங்க சொல்லுவாங்க...ஆகிட்டென்டா..பெட்டிப் பாம்பாகிடுவாங்க.... என்ன மர்மமோ...அத்தனை பலமும் பலவீனம் ஆகிடுது...இப்படித்தான் அதுகளும் நிகழ்ந்திருக்கும்....ஆனா நாங்க குருவிகள் விதிவிலக்கு...உது மனிசருக்கு மட்டும்தான்...! இல்ல இது மன்னர் மாந்தோப்புக்கு படையெடுக்கிற நேரம் குருவிகள்...பலமா இருக்க வேண்டிய நேரம்...நீங்க என்ன மன்னருக்காக சேவை செய்யுறீங்களோ...! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- KULAKADDAN - 12-17-2004 எனக்கு இந்தளவு விளக்கமில்லிங்கோ.... பறந்து பறந்து நல்லா பாத்து?? அனுபவம்....... கிடைச்சிருக்கு போலை |