Yarl Forum
இலவச மென்பொருள் & உடைப்பான்கள் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: அறிவியற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=5)
+--- Forum: கணினி (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=24)
+--- Thread: இலவச மென்பொருள் & உடைப்பான்கள் (/showthread.php?tid=6102)

Pages: 1 2 3 4 5 6 7 8


- sompery - 03-29-2005

என்ன சிள்ளாப்பு எனக்கு உதவி செய்யமாட்டிங்காள


- Danklas - 03-29-2005

sinnappu Wrote:ஓமப்பு உத செய்த கொம்பனியிட்ட இருக்காம் ஒருக்கா விசாரியும்
:wink: :wink: :wink:

±í¸ <b>º¢ýÉôÒ «ñ𠧸¡ </b>Å¢ð¼Â¡??

¼õÀ¢ §º¡õ§ÀÈ¢ ¿£ ¬ûò¾¡ý §º¡õ§ÀÈ¢ ±ñÎ À¡÷ò¾¡ø ¿¼ÅÊ쨸¸Ùõ §º¡õ¦ÀÈ¢Á¡¾¢Ã¢ ¸¢¼ìÌ.. <b>¸½É¢ ºõÀó¾Àð¼ ¸Çò¨¾ ´Õ ¸ÄìÌ ¸Ä츢 §¾ÊÀ¡Õõ ¸É þ¼ò¾¢Ä «¨¾ÀüÈ¢¸¢¼ó¾Á¡¾¢Ã¢ À¡÷ò¾ ¡À¸õ ÌÈ¢ôÀ¡¸ ¸Å¢¾ý ±ñ¼ ¼õÀ¢ «¨¾ À¢ÃÍâòÐ þÕó¾¡÷..

[b]«¨¾Å¢¼ ¼õÀ¢ §º¡õ.. ¦À¡Õò¾Á¡É ¸ÇòÐôÀ¢Ã¢Å¢Ä ¦À¡Õò¾Á¡É Å¢¼Âí¸¨Ç À¢ÃÍâÔõ, «¨¾Å¢¼ ´Õ ¾¼¨Å¢ħ ¿£÷ ¦º¡øÄÅó¾ Å¢¼Âò¨¾ ¦º¡øÖõ 2,3 ¾¼¨Å ¦¾¡¼÷óÐ ±Ø¾§Åñ¼¡õ.. ²§¾¡ ¿£÷ Òк¡ þ¨Éó¾É£÷ ±ñ¼ ÀÊ¡ø ¼ýÉ¢Û¨¼Â À¾¢ø¸û þôÀÊ Åó¾Ð ¯Ð§Å º¢ýýÉôÒ Ó¸ò¾¡÷ ±ñ¼¡ø À¾¢ø §ÅÈÁ¡¾¢Ã¢ Åó¾¢ÕìÌõ ¾ôÀ£ð¼¡÷¸û..</b>


- வியாசன் - 03-29-2005

சோம்பேறி களத்துக்கு வந்தது மென்பொருள் உடைப்பான் பெற்றக்கொள்ளவோ? சரி வந்துவிட்டீர் இந்த இணைப்பில் இருக்கிறது
http://www.yarl.com/forum/weblog_entry.php?e=144&tb=1

சோம்---நீங்கள் தலைப்புக்களை தமிழில் எழுத முயற்சிக்கலாம்
http://www.jaffnalibrary.de/tools/bam-uni.htm


இந்த இணைப்பில் கீமென் மென்பொருளை தரவிறக்கம் செய்து அதில் புதுவை பாமுனி தட்டச்சு மென்பொருளை இணைத்து எழுதலாம்

அல்லது நீங்கள் யுனிக்கொட் முறையில் எழுதுபவராக இருந்தால் நீங்கள் எழுதுவதறடூ;கு கீழேயுள்ள பெட்டியிலிருந்து வெட்டி தலைப்பு பகுதியில் ஒட்டினால் தலைப்பு தமிழல் வரும்


- Mathan - 03-29-2005

சோம்பேறியின் norton Internet security 2005 உடைப்பான் குறித்த தலைப்பு கணணி பகுதிக்கு நகர்த்தப்பட்டு இதனுடன் இணைக்கப்பட்டுள்ளது.


Norton Internet Security 2005 உடைப்பான் - nisanka - 03-29-2005

Norton Internet Security 2005 உடைப்பான்


இங்கேயும் எடுக்கலாம்

[b]*************************************** இணைப்பு நீக்கப்பட்டுள்ளது. ரவி இப்படியான இணைப்புகளை தனிமெயிலில் வழங்குங்கள்

கவிதன்


உதவி உதவி............. - வியாசன் - 03-31-2005

நண்பர்களே என்னிடமிருக்கும் மென்பொருட்களை உங்களிடம் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். அவற்றை ஏற்ற(upload)பண்ணுவதற்கு ஏதாவது இணையம் இருந்தால் சொல்லுங்களேன்.


- sinnappu - 03-31-2005

ஐயோாாாாாாாாாாாாாா வியாசன் நீர் எப்ப நம்மட மச்சானின்ட வேலையை தொடங்கினனீர் ர்ர்ர்ர்ர்ர்ர்
:wink: :wink: :wink: :wink:


Re: உதவி உதவி............. - kavithan - 04-01-2005

viyasan Wrote:நண்பர்களே என்னிடமிருக்கும் மென்பொருட்களை உங்களிடம் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். அவற்றை ஏற்ற(upload)பண்ணுவதற்கு ஏதாவது இணையம் இருந்தால் சொல்லுங்களேன்.
அப்படி தளங்கள் இருப்பதாக எனக்கு தெரியவில்லை எல்லா தளங்களும் 1MB க்கு உள்ளான கோபுகளை தான் அனுமதிக்கின்றன.


hai - manmadhan - 04-01-2005

hai dears

i have nice link for download the latest software.......

www.ttdown.com

you can download everything from this website... programs and crack....


- tamilini - 04-01-2005

நல்ல ஓடியோ எடிற்றர் & யொயினர் மென்பொருள் எங்கு பெற்றுக்கொள்ளலாம். சீறியல் உடன். :wink:


- tamilini - 04-01-2005

http://www.avantbrowser.com/download.html

இது ஒரு பிறாவுஸர்.. முயன்று பாருங்கள். நல்லது என்றால் சொல்லுங்கள். :wink:


- sinnappu - 04-02-2005

Quote:sompery

என்ன சிள்ளாப்பு எனக்கு உதவி செய்யமாட்டிங்காள

செய்தால் போச்சே ஒரு 500 பிராங் அனுப்பும் உடைக்கிது என்ன நொருக்கிறதும் அனுப்புவன்
:wink: :wink: :wink: :wink: :wink: :wink: :wink:


- kavithan - 04-02-2005

Nero 6 போட்டால் எல்லாம் இருக்கும்


இலவசமாக மென்பொருட்கள் தேவையா? - sunthar - 04-02-2005

எந்த விலைஉயா்ந்த மென்பொருள் தேவை என்று எனக்கு தனிமடலில் தொியபடுத்துங்கள் என்னாலான உதவிகள் நிச்சயமாக செய்கிறேன்.


- வியாசன் - 04-03-2005

இலகுவாக பயன்படுத்தக்கூடிய mp3 mixer இருக்கிறது தேவையென்றால் சொல்லுங்கள் இளவசியாரே தனிமடலில் அனுப்பிவிடுகிறேன்.


- tamilini - 04-03-2005

ஒரு மென்பொருகள் கிடைச்சிருக்கு.. பாப்பம் அண்ணா.. தகவலுக்கு நன்றிகள். <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- Mathan - 04-05-2005

Norton AntiVirus™ 2005 / Norton Internet security 2005 மென்பொருள் எங்கே கிடைக்கும்? trial version எங்காவது தரவிறக்கம் செய்ய முடியுமா?


mm - manmadhan - 04-11-2005

Mathan Wrote:Norton AntiVirus™ 2005 / Norton Internet security 2005 மென்பொருள் எங்கே கிடைக்கும்? trial version எங்காவது தரவிறக்கம் செய்ய முடியுமா?

aam mudijum ninkal peer to peer software use paninaal full a thatyvirakam seijalam.. anna.......
enidam athin udypaan itukurathu...vendumanaal pvt messege panunka unka e-mail id


- shanmuhi - 04-11-2005

நீங்கள் தமிழில் எழுத முயற்சிக்கலாம்தானே..?


- karna - 04-18-2005

ஈந்து உண்டால் வயிறு நிரையும். இது ஒன்றும் தவறில்லை என்றே நினைக்கிறேன். வாழ்த்துக்கள் கவிதன்