![]() |
|
புதிய மட்டுறுத்துனர்கள் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6) +--- Forum: உங்கள் கருத்துக்கள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=31) +--- Thread: புதிய மட்டுறுத்துனர்கள் (/showthread.php?tid=5938) |
- kuruvikal - 01-09-2005 தமிழினிக்கு சரியான லூசு போல...சும்மா சும்மா சிரிக்குது...யாழினி குருவியும் இல்ல குருவி யாழினியும் இல்ல...தமிழினியின்ர கட்டுக்கதைய நம்பிறவ நம்புங்கோ....நமக்கென்ன வந்திச்சாம்...! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
- thamizh.nila - 01-09-2005 தாத்த என்ன சொல்ல் வாறீங்க <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - Mathan - 01-09-2005 kuruvikal Wrote:தமிழினி உங்கட கண்டுபிடிப்புக்கு ஒரு அளவே இல்லையா...கடவுளே..கடைசியில யாழினி பண்ணுற குழப்படிகள் குருவிகள் மேல வரப்போகுது...ஏற்கனவே பல பட்டப் பெயர்கள்...இப்பதான் கொஞ்சக் காலமா நிம்மதியா களம் வாறது...ஏன் தமிழினி அதையும் கொடுக்கிறீங்க...! உங்கள கோபமூட்டவே மாட்டம் தயவுசெய்து சிவனே என்று இருக்க விடுறீங்களா...! <!--emo& என்ன குருவி குழப்பம் திரும்ம ஆரம்பிக்குது போல் இருக்கு? நீங்க தான் யாழினியா? hock:
- Mathan - 01-09-2005 tamilini Wrote:ஏது உண்மையைத்தானே சொல்லியிருக்கேன்.. நீங்க வேறை.. தூக்கிப்போட்டது என்கிறீங்கா குருவிக்கு வாழ்த்துச்சொல்லுவம் என்றில்லை..?? :wink: கடவுளே இப்ப யாருக்கு வாழ்த்து சொல்லுறது? - Mathan - 01-09-2005 sinnappu Wrote:Quote:tamilini :?: :? - வெண்ணிலா - 01-09-2005 Mathan Wrote:tamilini Wrote:ஏது உண்மையைத்தானே சொல்லியிருக்கேன்.. நீங்க வேறை.. தூக்கிப்போட்டது என்கிறீங்கா குருவிக்கு வாழ்த்துச்சொல்லுவம் என்றில்லை..?? :wink: [b]யாழினிக்குத் தான் வாழ்த்து சொல்லுறது. - Vasampu - 01-09-2005 எதுக்கு மதனை ***மதன் என்று கண்டு பிடித்ததற்கோ??? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - sinnappu - 01-09-2005 Quote:vennilaயாருக்கு வாழ்த்து சொல்லுறது? யாழினி எண்ட குருவிக்கா இல்லை குருவி எண்ட யாழினிக்கா ஐயோ டமிழ்ளினி குளப்பிறீங்களப்பா???? 2 கிழமையா மப்படிக்கேல்லை இனி பழையபடி அடிச்சா தான் குழப்பம் தீரும் :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- vasisutha - 01-09-2005 அப்ப தமிழினி அக்கா இல்லையா? <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <img src='http://img90.exs.cx/img90/1329/babywalking9yj.gif' border='0' alt='user posted image'> - வெண்ணிலா - 01-09-2005 vasisutha Wrote:அப்ப தமிழினி அக்கா இல்லையா? <!--emo& ஒரு மாதம் லீவு கேட்டிருந்தீர்கள். யாழினி என்பது தமிழினி அக்கா இல்லை என்றதும் ஆஜராகிட்டீர்களோ? :wink: :?: :roll: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- kuruvikal - 01-09-2005 அப்படி இல்ல...தமிழினிக்கும் இவருக்கும் இராவணனுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கு....அதுதான் அப்படி ஒரு டூப் அடிச்சவர்...இவர் டோப்பில கெட்டிக்காரன்...இவருக்கு குருவிகள் பற்றி ரெம்ப நாளா ஒரு டவுட்டு....!!! நிச்சயமா அது தீரப் போவதும் இல்லை...!!! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
- vasisutha - 01-09-2005 இப்ப உறுதியாயிட்டுது <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- tamilini - 01-09-2005 [quote] அப்படி இல்ல...தமிழினிக்கும் இவருக்கும் இராவணனுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கு....அதுதான் அப்படி ஒரு டூப் அடிச்சவர்...இவர் டோப்பில கெட்டிக்காரன்...இவருக்கு குருவிகள் பற்றி ரெம்ப நாளா ஒரு டவுட்டு....!!! நிச்சயமா அது தீரப் போவதும் இல்லை...!!! யாழினி நீங்கள் இல்லாமல் இருக்கலாம். தமிழினி தான் யாழினி என்று ஊகத்தில் வைக்கப்பட்ட கருத்துபோல் நானும் சொன்னன். அதுக்க இராவணணை இழுக்கிறயளே இது நல்ல இல்லை.. :twisted: யாருக்கு குருவிகள் பற்றி டவுட்டு..???? - tamilini - 01-09-2005 vennila Wrote:Mathan Wrote:[quote=tamilini]ஏது உண்மையைத்தானே சொல்லியிருக்கேன்.. நீங்க வேறை.. தூக்கிப்போட்டது என்கிறீங்கா குருவிக்கு வாழ்த்துச்சொல்லுவம் என்றில்லை..?? :wink: [b]யாழினிக்குத் தான் வாழ்த்து சொல்லுறது. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- Mathan - 01-09-2005 vennila Wrote:Mathan Wrote:[quote=tamilini]ஏது உண்மையைத்தானே சொல்லியிருக்கேன்.. நீங்க வேறை.. தூக்கிப்போட்டது என்கிறீங்கா குருவிக்கு வாழ்த்துச்சொல்லுவம் என்றில்லை..?? :wink: [b]யாழினிக்குத் தான் வாழ்த்து சொல்லுறது. அது சரி, ஆனா யாழினி களத்துக்கு புது உறுப்பினர் இல்லை. யார் அந்த சக உறுப்பினர் என்று தெரிஞ்சா நேரடியா வாழ்த்து சொல்லலாம். - tamilini - 01-09-2005 Quote: ஆனா யாழினி களத்துக்கு புது உறுப்பினர் இல்லை. :roll: :roll: :roll: - yalini - 01-09-2005 உங்கள் அனைவரது வாழ்த்துக்களுக்கும் எனது நன்றிகள். ஊகங்களை விடுங்கள். யாழினி யாழினியாகவே இருக்கட்டும். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- Mathan - 01-09-2005 tamilini Wrote:Quote: ஆனா யாழினி களத்துக்கு புது உறுப்பினர் இல்லை. தமிழினி எப்படி தெரியும் என்று யோசிக்காதீர்கள் ...... ஏன் என்றால் புது உறுப்பினர்களை மோகன் அண்ணா மட்டுறுத்துனர்கள் ஆக நியமிப்பதில்லை. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- tamilini - 01-09-2005 அப்படியா செய்தி.. ?? அப்ப சரி <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - kuruvikal - 01-09-2005 [quote=tamilini][quote] அப்படி இல்ல...தமிழினிக்கும் இவருக்கும் இராவணனுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கு....அதுதான் அப்படி ஒரு டூப் அடிச்சவர்...இவர் டோப்பில கெட்டிக்காரன்...இவருக்கு குருவிகள் பற்றி ரெம்ப நாளா ஒரு டவுட்டு....!!! நிச்சயமா அது தீரப் போவதும் இல்லை...!!! யாழினி நீங்கள் இல்லாமல் இருக்கலாம். தமிழினி தான் யாழினி என்று ஊகத்தில் வைக்கப்பட்ட கருத்துபோல் நானும் சொன்னன். அதுக்க இராவணணை இழுக்கிறயளே இது நல்ல இல்லை.. :twisted: யாருக்கு குருவிகள் பற்றி டவுட்டு..????[/quote] இல்லத் தமிழினி...மூன்று பேரும் ஒரே இடத்தில இருந்து வாறாப் போல இருக்கு...அதுதான் சொன்னம்...நெருங்கிய தொடர்பென்று...தப்புன்னா மன்னிச்சுக்கோங்க...! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
|