Yarl Forum
நிதர்சனம்.கொம் இன் பொறுப்பற்ற செய்தி - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12)
+--- Thread: நிதர்சனம்.கொம் இன் பொறுப்பற்ற செய்தி (/showthread.php?tid=587)

Pages: 1 2 3 4 5 6 7 8 9 10 11


- அருவி - 03-14-2006

kurukaalapoovan Wrote:இரு தரப்பு அரசாங்கத்தின் அனுமதி <b>வேற்று நாட்டு உயர்கல்வி நிறுவனங்களோடு உறவுகளை ஏற்படுத்தும் போதும் தேவை</b>. நடைமுறையில் அந்த இருநாடுகளிடையும் அரசியல் இராஜதந்திர விரிசல்கள் எதுவும் இல்லாதவரை இது ஒரு பிரச்சனையில்லை. ஆனாலும் உத்தியோகபூர்வமாக இருக்கக் கூடிய உறவுகளுக்கு அப்பால் <b>பல்கலைக்கழகங்கள் பட்டதாரிகளுக்கு மேற்படிப்பிற்கு கூட்டு ஆய்வு முயற்சிகளுக்கு சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகங்களின் கல்வி சார்ந்த தராதரம் (பாடவிதானங்கள், விரிவுரையாளர்களின் ஆய்வு விருப்பங்கள், ஆவர்களுடைய வரலாறு, எழுதிய புத்தகங்கள், ஆய்வு அறிக்கைகள், ஆய்வுகூட வசதிகள் உபகரணங்கள்) என்பன ஓப்பிடக்கூடிய தரத்தில் இருக்க வேண்டும்</b>. கல்விமான்கள் ஆய்வாளர்கள் தமது துறைசார்ந்த பிறநாட்வர்களோடு தனிப்பட்ட உறவுகளையும் ஏற்படுத்திக் கொள்வார்கள். இவை பட்டதாரிகள் விண்ணப்பங்களில் சிபாரிசு (reference) பெறும்போது உதவுகிறது. <b>அது மாத்திரமல்ல வெளிநாட்டு கல்வி ஆராச்சி சம்பந்தப்பட்ட நிதயுதவிக்கு ஒரு பல்கலைக்கழகம் விண்ணப்பிக்கும் போது கூட அங்கு யார் விரிவுரையாளர்களாக ஆய்வாளர்களாக துணைவேந்தர்களாக இருக்கிறார்கள் என்றது உதவுகிறது</b>. மொத்தத்தில் இவர்களை அந்த பல்கலைக்கழகத்தின் வழர்ச்சி விரிவாக்கம் எதிர்காலத்தை பொறுத்தவரை power peddlers என்றே சொல்லலாம். ஆனால் அவர்களே தேசியத்திற்கு எதிரான சில விசமிகளின் கைப்பொம்மையாக இருந்திருக்கிறார்கள், இன்னமும் இருக்கலாம் என்ற சந்தேகம் இருக்கும் போது அதிக அவதானம் தேவை நன்மைகள் எவ்வளவாக இருந்தாலும்.

நன்றி அண்ணா கருத்திற்கு.

ThamilMahan Wrote:ஒரு தமிழன் எழுதிய புத்தகம் ஹாவார்ட்டில் வெளிவந்தால் அது எல்லாருக்கும் பெருமைதானே என்ற வகையில் தான் செயல்பட்டார். நீர் அந்தநேரத்தில் ஒரு அறிஞராக இருந்து நீர் எழுதிய புத்தகம் ஹாவார்ட்டில் வெளிவர அவரது உதவியை நாடியிருந்தால் இதே உதவியைத்தான் செய்திருப்பார்.

ஆனால் இவையெல்லாவற்றையும் விட்டு தன்னை உருவாக்கிய நாட்டிலே சேவையாற்றவேண்டுமென்ற எண்ணம் கொண்டவர் அவர். இதுவரை அவருக்கு தனது சொந்த நிலத்தில் சேவையாற்றும் ஒரு வாய்ப்பு கிடைக்கவில்லை(பேராதனையில் தான் கிடைத்தது). சம்பந்தப்பட்டவர்கள் தலையசைத்தால் <b>இதை அவர் ஒரு அரிய வாய்ப்பாகவே கருதி தன்னாலியன்ற சேவையாற்றுவார். </b>

ஒரு தமிழனின் புத்தகம் வருவதில் பெருமைப்பட விரும்பியிருந்தால், தன் விடிவிற்கு போராடும் ஒரு இனத்திலிருந்து கொண்டு அவ்வினத்தின் விடுதலையை கொச்சைப்படுத்தும் ஒரு புத்தகம் வெளிவர உதவுவதை விட ஒரு தமிழ் கதைப்புத்தகம் அச்சிட்டு வெளிவர உதவியிருக்கலாம்.

தமிழ்த் தேசியத்திற்கு எதிராக என்ன செய்தார் என்று இவ்வளது தந்ததன் பின்னும் தொடர்ந்து ஆதாரம் தாருங்கள் என்று கேட்கும் நீங்கள் அவர் பேராதனைப் பல்கலைக் கழகத்தில் எந்தவகையில் சேவையாற்றினார். அது எவ்வாறு கல்வித்துறையில் சிறந்து விளங்குகிறது மற்றும் அங்கு கல்வி பயிலும் தமிழ் மாணவர்களிற்கு எவ்வகையில் பங்காற்றுகிறது என்பது பற்றி விரிவாகக் கூறினீர்கள் என்றால் நாங்களும் அறிந்து கொள்ளக் கூடியதாக இருக்கும். அல்லது அது பற்றி கருத்துப் பகிரக்கூடியதாக இருக்கும்.

தலையசைத்தால் தமிழ்த் தேசியப் போராட்டத்தை வேரோடு பிடுங்கி அடுப்பிற்குள் வைத்து எரித்து சாம்பலெடுத்து கீரிமலையில் திதி செய்யும் அரிய வாய்ப்பாகப் பயன்படுத்தி சிங்கள அடிமைச் சேவகம் ஆற்றுவார்

ThamilMahan Wrote:இந்த முட்டாப்பயலுகளோட மாரடிக்கிறத விட்டு ஹூல் ஐயா விலகிக்கொள்வதுதான் நல்லது. <b>எனக்குத்தெரியும் நீங்க வந்தா பல்கலக்கழகத்தின், குறிப்பா விஞ்ஞான பீட வளர்ச்சிக்கு உதவுவீங்க</b>. பொறியியல் பீடம் ஒன்றை நிறுவும் நடவடிக்கைகளை முன்னெடுப்பீங்க. ஆனா இந்தப்பயலுகளுக்கு அது எங்க புரியப்போகுது. பேசாம குடும்பத்தோட அமெரிக்கா வந்து சந்தோசமா இருங்க. <b>அவங்கள் பொங்கல் விழாவும் ஊர்வலமும் நடத்தி முடியுமெண்டா தங்கட பல்கலைக்கழக கல்வித்தரத்தை உயர்த்தட்டும்</b>.

ஐயா பொங்கல் விழா நடத்துவது என்பது உங்களிற்கு ஒரு சிறியவிடயமாக இருக்கலாம். ஆனால் அது ஒரு கலாச்சாரத்துடன் ஒன்றிய ஒரு விழா. ஒரு சமூகம் கல்விகற்றால் மட்டும் போதாது. தம் கலை கலாச்சாரங்களினையும் அறிந்திருக்க வேண்டும். அவ்வாறு தன் கலை கலாச்சாரங்கள் பற்றி அறியாத அல்லது தெளிவில்லாத கல்விச்சமூகம் இருந்து சமூகத்திற்கு ஒன்றும் ஆற்றப் போவதில்லை. அச்சமூகமானது தான் சார்ந்த சமூகத்தில் இருந்து விலத்தப்பட்டு ஒரு தனிப்பட்ட சமூகமாகவே மாற்றப்படும். உலகின் அனைத்து நாடுகளிலும் தம் நாடுசார்ந்த தம் கலாச்சாரம் சார்ந்த விழாக்கள் கடைப்பிடிக்கப்படுவது ஒன்றும் புதுமை அல்லவே. அவ்வாறு இருக்கும் போது ஏன் யாழ் பல்கலைக்கழகம் தனது வளாகத்தில் அவ்வாறான ஒரு கலாச்சார நிகழ்வை பின்பற்றுவதை நீங்கள் இவ்வளது கேவலமாக நினைக்கிறீர்கள்.

ThamilMahan Wrote:[quote=Danklas]
இதோடா,,, ஜோவ் என்ன யாழ் பல்கலைகழகம் நேற்றா ஆரம்பிச்சாங்க? இவ்வளவு நாளும் யாழ் பல்கலைகழகத்தை கூலா நடத்தி உலக தரம்

உலக தரம்?.... ஹாஹா <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

இலங்கையின் பல்கலைக்கழகத்தின் பட்டத்துடன் மேற்கு நாடுகளில் வேலை பெறுவது என்பது கடினமான விடயம். ஒரு நாட்டில் படித்து அந்நாட்டு பட்டத்திற்கு இன்னொரு நாட்டில் வேலை எடுப்பதென்றால் அதற்கு அதிக உழைப்பு வேண்டும். அதற்காக அப்பல்கலைக்கழகங்கள் தரம் வாய்ந்தவை அல்ல என்று கூறுவீர்கள் ஆனால் அது உங்கள் முட்டாள் தனம்.

ThamilMahan Wrote:[quote=Birundan]ஞாயிறு 12-03-2006 17:59 மணி தமிழீழம் [நிருபர் செந்தமிழ்]

ரட்ணஜீவன் கூல் பதவியேற்பாரானால் மாணவர் போராட்டங்கள் வெடிக்கும் - கலைப்பீடம் எச்சரிக்கை

இந்தக்கலைப்பீடத்தை factory என்றுதான் விஞ்ஞானம் கற்கும் மாணவர்கள் அழைப்பார்கள். இவர்கள் பல்கலைகழகம் வருவதே ஒரு பொழுதுபோக்கிற்குத்தான். ஆராயச்சி கண்டுபிடிப்பு என்றால் எதுவுமே தெரியாது.

ஒரு துறை சார்ந்த விடயங்கள் அதனுடன் தொடர்பில்லாத இன்னொரு துறையில் பயில்பவர்களிற்குத் தெரியாது. அவ்வாறு அறியாது மற்றைய துறையைப் பற்றி ஏளனம் செய்பவர்கள் முதலில் மனிதர்களாக இருக்கக் கற்றுக் கொள்ளட்டும், அதன் பின் ஒரு துறையைத் தெரிவு செய்து படிக்கட்டும். :oops: :oops:


- narathar - 03-14-2006

மேலும் ஒரு பல்கலைக் கழகமானது,அது சார்ந்தா சமுதாயத்திற்கு என்ன செய்தது, என்பதைத் தீர்மானிப்பது ,அப் பல்கலைக் கழகம் அது இயங்கும் சமூகத்தில் உள்ள பொருளாதார,சமூக,பண்பாட்டு நிலயை எந்த அளவுக்கு உயர்த்துகிறது என்பதில் தங்கி உள்ளது.அப் பல்கலைக் கழகத்தில் நடை பெறும் ஆராச்சிகள் ,துறைகள்,பாட விதானம் என்பவை அச் சமூகத்தின் ,பொருளாதார இலக்குகளுடன் ஒத்துப் போக வேண்டும்.வெளியேறும் மாணவர்களை அங்கே நிலவும் தொழிற்துறயோ அல்லது நிறுவனங்களோ உள்வாங்கா விட்டால் அவர்கள் பெற்ற கல்வியினால் எதுவித பயனும் இல்லை.அவர்கள் வெளி நாடுகளுக்கு புலம் பெயர்ந்து ,தமது கல்வியை இன்னொரு நாட்டை வளம் படுதுவதற்கே பயன் படுத்துவர். ஆகவே இங்கே பல்கலைக் கழகத்தை அது சூழ உள்ள சமூகத்தில் இருந்து தனிமைப் படுத்தி அபிவிருத்தி செய்ய முடியாது.சூழ உள்ள அரசியல்,பொருளாதார காரணிகள் அதன் செயற்பாட்டில், நோக்கில் தாக்கம் செலுத்துகின்றன.தமிழர்களின் தேசிய பொருளாதரா வளர்ச்சியானது ,அடிப்படைக் கல்வி,உயர்கல்வி, பொருளாதார இலக்குகள்,உற்பத்தித் துறை வளர்ச்சி,தொழில் நுட்பத் திறன், என்கின்ற பல்வேறு இலக்குகளை ஒருங்கிணைத்து மேற் கொள்ளப் படும் பொருளாதார திட்டமிடலாலெயே சாத்தியப் படும்.ஆகவே யாழ்ப் பல்கலைக் கழகம் தமிழ் மக்களுக்கு பயன் தரும் வண்ணம் செயற்பட, அது தமிழ் தேசிய அரசின் கீழ் நிர்வகிக்கப் பட வேண்டும்.இது யாழ் மண் சிரிலங்கா அரசின் பிடியில் இருந்து விடிவிக்கப் பட்டாலயே சாத்தியப் படும்.

ஆகவே தற்போதய தேவை இராணுவத்தை யாழ் மண்ணில் இருந்து வெளியேற்று வதற்கான ஒருங்கு பட்ட அரசியல் போராட்டங்களும், இராணுவ அடக்குமுறையய் சர்வதேச ரீதியாக அம்பலப் படுத்தும் வெகு ஜனப் போராட்டங்களுமே.இவற்றைத் தடுக்கும் நோக்கிலயே கூலின் நியமனம் இடம் பெறுகிறது. நாம் இதனாலயே இதனை எதிர்க்க வேண்டும்.பூரண அரசியல்,பொருளாதார விடுதலய் இன்றி எமக்கு உண்மயான அபிவிருத்தி கிட்டாது.சிரிலங்கா அரசின் தற்காலிக உதவியானது போராட்டத்தை தணிக்கும் நோக்கில் அமைந்தது, அது அதன் நோக்கம் நிறைவேற்றப் பட்டதும், மீண்டும் பழய நிலைக்கே செல்லும்.உலகளாவிய ரீதியில் தோற்கடிக்கப் பட்ட போராட்டங்களினதும் ,மக்களினதும் அனுபவம் அதுவே.ஆகவே நாம் இந்தச் சதிகளை நன்கு உணர்ந்து என்றும் அரசியல் ரீதியாக விழிப்புள்ள மக்களாக இருப்பது அவசியம்.என்றும் எமது இலக்கில் இருந்து வழுவாது, தெளிவுடன் இருப்போம்.


- kuruvikal - 03-14-2006

ஜீவன் கூலும் அவரது மனைவி துஷ்யந்தி கூலும் அவரவர் துறையில் திறமைசாலிகளே..! ஜீவன்...இலங்கையில் மூத்த DSc பட்டம் பெற்ற ஒரு தமிழ் கல்விமான்..! சிங்கள கல்விமான்களாலும் மதிக்கப்படுபவர்..! ஆனால் அரசியல் சார்ந்து அவர்களுக்கு மக்களின் மனதறியும் திறன் குறைவு என்றே சொல்லலாம்...! அந்த வகையில் அரசியலுக்கு அப்பால் கல்வித்துறையில் ஜீவன் சிறந்திருப்பினும்...யாழ் பல்கலைக்கழகம் என்பது யாழ்ப்பாணத்து தமிழர்களின் ஜீவனாடி...அதுதான் அவர்களின் கலங்கரை விளக்கு...அதில கறை பூச கூல் குடும்பத்தை அனுமதிப்பினமோ...??! யாழ்ப்பாண மக்கள்..! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- ThamilMahan - 03-14-2006

அருவி
உங்களது கருத்துக்கள்தான் கொஞ்சம் சிந்திக்கவேண்டியதாக இருக்கிறது. இருந்தாலும் சிலவற்றில் எனக்கு உடன்பாடு இல்லை
1. பொங்கல் விழா நடத்தவேண்டாம் என்று கூறவில்லை. ஆனால் அதை மட்டும் நடத்துவதால் எந்தப்பயனும் இல்லை (மட்டும் என்பதை அடிக்கோடிடவும்).

2. மீண்டும் சொல்கிறேன் புத்தக உள்ளடக்கத்துக்கு அதை வெளியிட உதவி செய்தவர் எப்படி பாத்திரவாளியாக முடியும்? அதே காலத்தில் நீங்கள் விடுதலை தேடும் இனத்திற்கான புத்தகம் ஒன்றை எழுதிவிட்டு அதை வெளியிட உதவி கோரியிருந்தால் நிச்சயம் உதவி செய்திருப்பார். கற்றவர்களிடம் மட்டுமே மற்றவர்களின் கருத்துக்கு மதிப்பளிக்கும் பக்குவம் உண்டு.

3. இலங்கை பல்கலைக்கழகங்கள் எல்லாமே உலகத்தில் மிகவும் குறைந்த recognition கொண்டவை என்பது உண்மைதான். ஆனால் ஒப்பீட்டளவில் இலங்கையின் மற்றைய பல்கலைகழுடன் பார்க்கும் போது யாழ் மற்றும் கிழக்கு பல்கலைக்கான recognition மிகமிகக்குறைவு. உதாரணத்துக்கு: அமெரிக்க பல்கலைகள் பலவற்றின் evaluation database இல் கொழும்பு, பேராதனை மற்றும் திறந்த பல்கலைகழ்கங்களின் பாடவிதானங்கள் மற்றும் இதர தகவல்களை சேமித்து வைத்திருக்கிறார்கள். ஆனால் யாழ் மற்றும் கிழக்கு பல்கலைகழகங்களைப் பற்றி அவர்களுக்கு தெரியவில்லை. "அப்படியொன்று உண்மையில் இருக்கிறதா" என்று கேட்கிறார்கள். இருக்கிறது என்று நிரூபிப்பதற்கு யாழ் பல்கலைக்கழகத்தின் website கூட சரியாக இல்லை (அரைகுறையாக விடப்பட்டுள்ளது) வேண்டுமானால் நீங்களே சென்று பாருங்கள்: http://www.jfn.ac.lk/ பெரும்பாலான பக்கங்கள் "under construction" இல் நீண்டகாலமாக இருக்கிறது.

3. நீங்கள் சொல்வது போல ஒரு துறைசார்ந்தவர்கள் மற்ற துறையை பற்றி தெரிந்திருக்கத் தேவையில்லைத்தான். ஆனால் நான் கேட்பது கலைப்பீடத்தில் என்னவிதமான ஆராய்ச்சி நடக்கிறது என்னென்ன கண்டுபிடிப்புகள் மேற்கொள்ளப்படுகின்றன? (அது சரிதான் யாழ் விஞ்ஞான பீடமே உருப்படியான ஒரு கண்டுபிடிப்பை இதுவரை மேற்கொள்ளவில்லை, இதில கலைப்பீடம் பற்றி நான் கேட்டிருக்கக்கூடாது)

4. என்னைப்பொறுத்தவரை எங்களது உணர்வுகளை எவராலும் அழித்துவிட முடியாது. அவர் வந்து பல்கலையின் கல்வித்தரத்தை உயர்த்தலாம், ஆனால் எங்கள போராட்ட உணர்வை, மழுங்கடிக்க முடியாது (அவர் விரும்பினாலும் கூட). நாங்கள் அடிமுட்டாள்களா என்ன அவர் சொல்வதை அப்படியே ஏற்றுக்கொள்ள? அவரை பயன்படுத்தி நாங்கள் முன்னேறுவோம். அவ்வளவே.


- ThamilMahan - 03-14-2006

narathar Wrote:மேலும் ஒரு பல்கலைக் கழகமானது,அது சார்ந்தா சமுதாயத்திற்கு என்ன செய்தது, என்பதைத் தீர்மானிப்பது ,அப் பல்கலைக் கழகம் அது இயங்கும் சமூகத்தில் உள்ள பொருளாதார,சமூக,பண்பாட்டு நிலயை எந்த அளவுக்கு உயர்த்துகிறது என்பதில் தங்கி உள்ளது.அப் பல்கலைக் கழகத்தில் நடை பெறும் ஆராச்சிகள் ,துறைகள்,பாட விதானம் என்பவை அச் சமூகத்தின் ,பொருளாதார இலக்குகளுடன் ஒத்துப் போக வேண்டும்.வெளியேறும் மாணவர்களை அங்கே நிலவும் தொழிற்துறயோ அல்லது நிறுவனங்களோ உள்வாங்கா விட்டால் அவர்கள் பெற்ற கல்வியினால் எதுவித பயனும் இல்லை.அவர்கள் வெளி நாடுகளுக்கு புலம் பெயர்ந்து ,தமது கல்வியை இன்னொரு நாட்டை வளம் படுதுவதற்கே பயன் படுத்துவர். ஆகவே இங்கே பல்கலைக் கழகத்தை அது சூழ உள்ள சமூகத்தில் இருந்து தனிமைப் படுத்தி அபிவிருத்தி செய்ய முடியாது.சூழ உள்ள அரசியல்,பொருளாதார காரணிகள் அதன் செயற்பாட்டில், நோக்கில் தாக்கம் செலுத்துகின்றன.தமிழர்களின் தேசிய பொருளாதரா வளர்ச்சியானது ,அடிப்படைக் கல்வி,உயர்கல்வி, பொருளாதார இலக்குகள்,உற்பத்தித் துறை வளர்ச்சி,தொழில் நுட்பத் திறன், என்கின்ற பல்வேறு இலக்குகளை ஒருங்கிணைத்து மேற் கொள்ளப் படும் பொருளாதார திட்டமிடலாலெயே சாத்தியப் படும்.ஆகவே யாழ்ப் பல்கலைக் கழகம் தமிழ் மக்களுக்கு பயன் தரும் வண்ணம் செயற்பட, அது தமிழ் தேசிய அரசின் கீழ் நிர்வகிக்கப் பட வேண்டும்.இது யாழ் மண் சிரிலங்கா அரசின் பிடியில் இருந்து விடிவிக்கப் பட்டாலயே சாத்தியப் படும்.

ஆகவே தற்போதய தேவை இராணுவத்தை யாழ் மண்ணில் இருந்து வெளியேற்று வதற்கான ஒருங்கு பட்ட அரசியல் போராட்டங்களும், இராணுவ அடக்குமுறையய் சர்வதேச ரீதியாக அம்பலப் படுத்தும் வெகு ஜனப் போராட்டங்களுமே.இவற்றைத் தடுக்கும் நோக்கிலயே கூலின் நியமனம் இடம் பெறுகிறது. நாம் இதனாலயே இதனை எதிர்க்க வேண்டும்.பூரண அரசியல்,பொருளாதார விடுதலய் இன்றி எமக்கு உண்மயான அபிவிருத்தி கிட்டாது.சிரிலங்கா அரசின் தற்காலிக உதவியானது போராட்டத்தை தணிக்கும் நோக்கில் அமைந்தது, அது அதன் நோக்கம் நிறைவேற்றப் பட்டதும், மீண்டும் பழய நிலைக்கே செல்லும்.உலகளாவிய ரீதியில் தோற்கடிக்கப் பட்ட போராட்டங்களினதும் ,மக்களினதும் அனுபவம் அதுவே.ஆகவே நாம் இந்தச் சதிகளை நன்கு உணர்ந்து என்றும் அரசியல் ரீதியாக விழிப்புள்ள மக்களாக இருப்பது அவசியம்.என்றும் எமது இலக்கில் இருந்து வழுவாது, தெளிவுடன் இருப்போம்.

ÅÆ¨Á§À¡Ä ¦ÅÚõ ÅÆÅÆ¡ ¦¸¡Æ ¦¸¡Æ¡.... ±ÁÐ ¦À¡ÕÇ¡¾¡Ãõ, ¸øÅ¢ÅÇ÷ ±øÄ¡õ «ÊÁð¼ ¿¢¨ÄìÌ §À¡ÉÀ¢ÈÌ....Ţξ¨Ä ¸¢¨¼ò¦¾ýÉ Å¢ð¦¼ýÉ. þùÅÇ× §À¡Ã¡ð¼ò¾¢ý þýÉø¸û Áò¾¢Â¢Öõ ¸‰¼ôÀðÎ à츢¿¢Úò¾¢ ¾¸÷óЧÀ¡¸¡Åñ½õ À¡Ð¸¡òÐ Åó¾ ´§Ã ¦º¡ò¾¡É ¸øÅ¢Â¢ý expense þø¾¡ý ´ÕáÏÅò¨¾ Å¢ÃðÊÂÊì¸ ÓÊÔÁ¡? þ¨¾Å¢ð¼¡ø §ÅÚ ÅÆ¢ þø¨Ä¡?


- narathar - 03-14-2006

வள,வளா, கொள கொளா என்றால் ஏன் மினக்கெட்டு பதில் எழுதிக் கொண்டிருக்கிறீர்,மற்றவனெல்லாம் முட்டாள் நீர் தான் அறிவுக் கொழுந்து என்றால் , நீரே வழியையும் சொல்வது தானே?களத்தில் நிற்கும் முட்டாள்கள் உமது வழியைப் பின் பற்ற முடியும் அல்லவா?கல்வி என்பது சமுதாய நலனின் பாற்பட்டது, உம்மைப் போல் கல்வி தனி நபர் நலன் சார்ந்ததாகவே யாழ்ப் பாணச் சமூகத்தால் பார்க்கப் பட்டு வந்தது. நீர் இருந்த யாழ்ப் பாணம் அது,இன்று கல்வி என்பது தேசிய விடுதலையினூடாகவே பார்க்கப் படுகிறது.உழுத்துப்போன உமது சுய நல மன நிலயில் இருந்து நீர் இன்னும் விடுபடவில்லை என்பதயே உமது புடலங்காய் ,பூசனிக்காய் நியாயங்கள் உணர்த்துகின்றன.


- மின்னல் - 03-14-2006

சிறீலங்காவின் அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்சவினால் யாழ். பல்கலைக் கழக துணைவேந்தராக நியமிக்கப்பட்டிருக்கும் ரட்ணஜீவன் கூலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அவரின் உருவத்தை சித்தரிக்கும் கொடும்பாவி பொம்மை ஒன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் கட்டித்தொங்க விடப்பட்டுள்ளது.

யாழ் பல்கலைக்கழக துணைவேந்தராக பேராசிரியர் ரட்ணஜீவன் கூல் நியமிக்கப் பட்டுள்ளமைக்கு யாழ். பல்கலைக்கழக சமூகத்தினரால் கடும் எதிர்ப்புக்கள் வெளியிடப்பட்டுள்ளன. மாணவர்கள், பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் மற்றும் உத்தியோகத்தார் மட்டங்களில் ரட்ணஜீவன் கூல் யாழ். பல்கலைக்கழ துணைவேந்தராக நியமிக்கப்பட்டுள்ளமைக்கு எதிர்ப்புக்கள் வெளியிடப்பட்டட வருகின்றன.

இதன் உச்ச கட்டமாகவே அவரது கொடும்பாவி பல்கலைக்கழக வாசலில், பல்கலைக் கழக சமூகத்தினால் வைக்கப்பட்டுள்ளது.

<img src='http://www.sankathi.org/images/stories/march2006/kool_at_entrance.jpg' border='0' alt='user posted image'>
இன்று மாலை யாழ். பல்கலைக்கழக பிரதான வாசலில் தொங்கவிடப்பட்ட கொடும்பாவியின் கழுத்தில் விளக்குமாறும் , கண்டன சுலோகங்களும் அடங்கிய பதாகையும், கட்டித்தொங்க விடப்பட்டடுள்ளன.

கூல்.... தமிழினத்தின் விரோதி, இனவாதிகளின் கைக்குலி, எமது மண்ணை மிதியாதே போன்ற வாசகங்கள் கட்டி தொங்க விடப்பட்டுள்ள பதாகையில் எழுதப்பட்டுள்ளது.


- narathar - 03-14-2006

சதியின் அடுத்தகட்டம் அரங்கேறுகிறது....

புதிய துணைவேந்தராக ஹூல் நியமிக்கப்பட்டபின் யாழ். பல்கலைக்கழகத்தில் அதிரடி மாற்றங்கள்'

யாழ்.பல்கலைக்கழக சமூகத்தின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் பேராசிரியர் ரட்ண ஜீவன் ஹூலை புதிய துணைவேந்தராக நியமித்த பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு,அதன் அடுத்த கட்டமாக யாழ். பல்கலைக்கழக பேரவையால் நிராகரிக்கப்பட்ட ஒருவரை பல்கலைக்கழக பிரதம பாதுகாப்பு அதிகாரியாக நியமித்துள்ளதாக குற்றம் சாட்டியுள்ள யாழ். பல்கலைக்கழக ஊழியர் சங்கம், இவ்வாறான செயல்களை தொடர்ந்தும் தம்மால் அமைதியாக பார்த்துக் கொண்டிருக்க முடியாதெனவும் எச்சரித்துள்ளது.
இது தொடர்பாக பல்கலைக்கழக ஊழியர் சங்கத் தலைவர் சி.கலாராஜ் மேலும் கூறுகையில்;

யாழ். பல்கலைக்கழக பேரவையால் நிராகரிக்கப்பட்ட ஒருவர் பல்கலைக்கழக பிரதம பாதுகாப்பு அதிகாரியாக மானியங்கள் ஆணைக்குழுவினால் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பு நேற்று திங்கட்கிழமை மானியங்கள் ஆணைக்குழு ஊடாக பல்கலைக்ழகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.

பேரவையால் நிராகரிக்கப்பட்ட ஒருவரை நியமனம் செய்யும் அதிகாரம் மானியங்கள் ஆணைக்குழுவிற்கு இல்லை. இந்த விடயத்தில் தனது அதிகாரத்தை மீறி, பல்கலை சுயாதிபத்தியத்தை சீர்குலைக்கும் வகையில் அது செயற்பட்டுள்ளது.

இந்த விடயத்தை துணைவேந்தர் ஊடாக உடனடியாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு ஊழியர் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. இதனை அடுத்து அவரது பதவியேற்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

பேராசிரியர் ரட்ண ஜீவன் ஹூல் பல்கலைக்கழக பேரவை உறுப்பினராக நியமிக்கப்பட்ட பின்னரே இவ்வாறான விடயங்கள் இடம் பெறுகின்றன. இது போன்ற பல்வேறு சம்பவங்கள் பேராசிரியர் ஹூல் துணைவேந்தராக நியமிக்கப்பட்ட பின்னர் இடம்பெற்று வருகின்றன.

<span style='font-size:30pt;line-height:100%'>புதிய துணைவேந்தராக சகோதரர் ராஜன் ஹூல் உள்ளிட்ட நான்கு பேர், கடமைக்கு நீண்டகாலமாக சமுகமளிக்காது இருந்ததை அடுத்து, பதவி வகித்த முறை மூலம் அவர்களது சம்பளம், பதவி உயர்வுகள் ஆகியன நிறுத்தப்பட்டிருந்தன.

ஆனால், ரட்ண ஜீவன் ஹூல் பேரவை உறுப்பினரான பின்னர், அவர்களுக்கு மீள் நியமனம் வழங்கப்பட்டு, 15 வருடகால பதவியுயர்வு, சம்பளம் என்பன வழங்கப்பட வேண்டும் என மானியங்கள் ஆணைக்குழு உத்தரவிட்டுள்ளது.
இது போன்ற பல்கலைக்கழக சுயாதிபத்தியத்தை மீறுகின்ற மானியங்கள் ஆணைக்குழுவின் செயற்பாட்டை தொடர்ந்தும் அனுமதிக்க முடியாதெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.</span>http://www.thinakural.com/New%20web%20site/web/2006/March/14/Local%20News.htm


- cannon - 03-14-2006

Quote:ÅÆ¨Á§À¡Ä ¦ÅÚõ ÅÆÅÆ¡ ¦¸¡Æ ¦¸¡Æ¡.... ±ÁÐ ¦À¡ÕÇ¡¾¡Ãõ, ¸øÅ¢ÅÇ÷ ±øÄ¡õ «ÊÁð¼ ¿¢¨ÄìÌ §À¡ÉÀ¢ÈÌ....Ţξ¨Ä ¸¢¨¼ò¦¾ýÉ Å¢ð¦¼ýÉ. þùÅÇ× §À¡Ã¡ð¼ò¾¢ý þýÉø¸û Áò¾¢Â¢Öõ ¸‰¼ôÀðÎ à츢¿¢Úò¾¢ ¾¸÷óЧÀ¡¸¡Åñ½õ À¡Ð¸¡òÐ Åó¾ ´§Ã ¦º¡ò¾¡É ¸øÅ¢Â¢ý எ௯பென்செ þø¾¡ý ´ÕáÏÅò¨¾ Å¢ÃðÊÂÊì¸ ÓÊÔÁ¡? þ¨¾Å¢ð¼¡ø §ÅÚ ÅÆ¢ þø¨Ä¡?

தமிழ்மகான்??? :roll:


- cannon - 03-14-2006

Quote:ÅÆ¨Á§À¡Ä ¦ÅÚõ ÅÆÅÆ¡ ¦¸¡Æ ¦¸¡Æ¡.... ±ÁÐ ¦À¡ÕÇ¡¾¡Ãõ, ¸øÅ¢ÅÇ÷ ±øÄ¡õ «ÊÁð¼ ¿¢¨ÄìÌ §À¡ÉÀ¢ÈÌ....Ţξ¨Ä ¸¢¨¼ò¦¾ýÉ Å¢ð¦¼ýÉ. þùÅÇ× §À¡Ã¡ð¼ò¾¢ý þýÉø¸û Áò¾¢Â¢Öõ ¸‰¼ôÀðÎ à츢¿¢Úò¾¢ ¾¸÷óЧÀ¡¸¡Åñ½õ À¡Ð¸¡òÐ Åó¾ ´§Ã ¦º¡ò¾¡É ¸øÅ¢Â¢ý எ௯பென்செ þø¾¡ý ´ÕáÏÅò¨¾ Å¢ÃðÊÂÊì¸ ÓÊÔÁ¡? þ¨¾Å¢ð¼¡ø §ÅÚ ÅÆ¢ þø¨Ä¡?

தமிழ்மகான்???

முதலில் உலக அரசியலை படியுங்கள்!! உலகில் அண்மைக்காலமாக விடுதலையான எந்த நாடு, பொருளாதாரத்தில், கல்வி வளர்ச்சியில் உயர்ந்த நிலையில் விடுதலையானது????

... கிழக்கு தீமோர், பொஸ்னியா, குரவோசியா!!! ... இல்லை நாளை விடுதலைக்காக ஈழத்துடன் காத்திருக்கும் தென் சூடான், பலஸ்தீனம், காஷ்மீர், ... ஏதாவது?????

சும்மா எழுதுவதற்கு கவற்சிகரமாகத்தான் வசனங்கள் இருக்கும்!! ஆனால் அவை நிஜங்களுக்கு அப்பாற்பட்டவை!!!!

ஜீவன் கூல், யாழ்பல்கலைக்கழகத்தில் நியமித்திருப்பது தேசியப் போராட்டம், யாழ்பல்கலைக்கழகம் என்பவற்றிற்கு மேலாக தமிழர்களின் கல்வியில் சீரளிவுகளை ஏற்படுத்துவதற்கான சிங்கள பேரினவாதத்தின் திட்டமிட்ட முயற்சியே!!! உதாரணத்திற்கு வெளிவிவகார அமைச்சராக இருந்த கதிர்காமரின் நியமனத்தைக் குறிப்பிடலாம்!! இதே கதிர்காமரினால் தமிழர்களின் அவலங்களை/அழிவுகளையே உலகிற்கு மறைக்கப்பட்டது!!! மேலும் தமிழ் மக்களின் மீதான சிங்கள இராணுவ காட்டுமிராண்டித்தனத்தை, "சமாதானத்திற்கான யுத்தம்" எனும் பெயரில் நியாயப் படுத்தக்கூடப்பட்டது!!! இவ்வாறே இந்த கூல்களையும் சிங்களம் பாவிக்க முற்படுகிறது மட்டுமல்ல செயலிலும் செய்ய செய்யவும் வெளிக்கிட்டுள்ளது!!

உலகில் எத்தனையோ கல்விமான்களை எல்லா நாடுகளும் கண்டுள்ளன! ஆனால் எல்லாக் கல்விமான்களும் தாம் பிறந்த நாடு/இனம்/சமுதாய வளர்ச்சிக்காக பாடுபட்டதாக சரித்திரமில்லை!! பலர் தாம் பிறந்த நாடு/இனம்/சமுதாய அழிவுகளுக்கென துணை போனார்கள் என்பதே வரலாறு!!! இதில் இக் கூலுகளும் விதி விலக்கானவர்களில்லை!!!!!


- ThamilMahan - 03-15-2006

¿¡Ã¾÷ þ§¾¡ ¦º¡ø¸¢§Èý §¸ðÎ즸¡ûÙõ. Å¢Çí¸¢ì¦¸¡ûÇ ÓÂüº¢ ¦ºöÔõ (cannon ¿£Õõ¾¡ý)

´Õ ¿¡ð¨¼ì¸ðÊ¦ÂØôÀ Å¢¨ÆÔõ ±í¸ÇÐ ¦¸¡û¨¸¸û inclusive ¬¸ þÕ츧ÅñΧÁÂýÈ¢ exclusive ¬¸ þÕì¸ìܼ¡Ð. ¾É¢¿À÷ ¾¢È¨Á¨Â (skillset) ÀÂýÀÎò¾¢ì¦¸¡ûÇìÜÊ ¦¿È¢Â¡û¨¸ ±ÁÐ ÅÇ÷ìÌ ÓüÈ¢Öõ «Åº¢Âõ.

±øÄ¡Ã¢¼Óõ ¿øÄÐõ þÕìÌõ ¦¸ð¼Ðõ þÕìÌõ. «¾ü¸¡¸ þÅý ¬¾ÃÅ¡ÉÅý, þÅý ±¾¢Ã¡ÉÅý ±ýÚ Óò¾¢¨Ã Ìò¾¢, ¬¾Ã¡Å¡ÉÅý ±É Óò¾¢¨Ã Ìò¾ôÀð¼ÅÉ¢ý ¾¢ÈÉüÈ ¾ý¨Á¨Â «ôÀʧ ²üÚ즸¡ñÎõ, ±¾¢Ã¡ÉÅý ±É Óò¾¢¨Ã Ìò¾ôÀð¼ÅÉ¢ý ¾¢È¨Á¨Â «ôÀʧ à츢 ±È¢óÐõ ¿¼ôÀÐ Òò¾¢º¡Ä¢ò¾ÉÁ¡É¾ýÚ. §ÁüÌÈ¢ò¾ ¯¾¡Ã½ò¾¢ø §ÀẢâÂ÷ †¥Ä¢ý ¾¢È¨Á¨Â ºÃ¢Â¡É Å¢¾ò¾¢ø ¡ú Àø¸¨Äì¸Æ¸ ¿ý¨Á측¸ ÀÂýÀÎòÐõ «§¾§¿Ãõ «Å÷ ±ÁÐ §À¡Ã¡ð¼ò¨¾ ¾Îì¸ þ¼ÁÇ¢ì¸ìܼ¡Ð (¯¾¡Ã½Á¡¸ «Å÷ ¦À¡íÌ ¾Á¢¨Æ ¿¢Úò¾ ¿¢¨ÉôÀ¡Ã¡É¡ø «¾ü¦¸¾¢Ã¡¸ ±ø§Ä¡Õõ ¸¢Ç÷󦾯 §ÅñÎõ)

§ÁüÌÈ¢ò¾ Óò¾¢¨Ã ÌòÐÅÐ ºÃ¢ÂüÈÐ ±ýÀ¾üÌ ¿õÁ¢¨¼§Â ÀÄ ¯¾¡Ã½í¸û ¯ñÎ. ¬¾ÃÅ¡ÉÅý ±ýÚ Óò¾¢¨Ã Ìò¾ôÀðÎ À¢ýÉ÷ «Ð ¦À¡ö¦ÂÉ ¿¢åÀ¢ò¾Å÷¸ÙìÌ ¯¾¡Ã½õ Á¡ò¨¾Â¡ ÁüÚõ ¸Õ½¡. ±¾¢Ã¡ÉÅ÷¸û ±É Óò¾¢¨Ã Ìò¾ôÀðÎ À¢ýÉ÷ ¬¾ÃÅ¡¸î ¦ºÂüÀð¼Å÷¸ÙìÌ ¯¾¡Ã½õ Á¡ÁÉ¢¾÷¸Ç¡É ¾Ã¡ì¸¢ º¢Åáõ, ÌÁ¡÷ ¦À¡ýÉõÀÄõ (þýÛõ ¾Á¢ú §¾º¢Â Üð¼¨ÁôÀ¢ÖûÇ ¦ÀÕõÀ¡Ä¡§É¡÷). «íÌÁ¢íÌõ µÊ þÃñÎí¦¸ð¼¡ÛìÌ ¯¾¡Ã½õ ºí¸Ã¢.

¾É¢¿À÷ ¾¢È¨Á¸¨ÇôÀÂýÀÎò¾ò ¦¾Ã¢Â¡Ð þùÅ¡Ú Óò¾¢¨Ã ÌòÐÅÐ ãÄõ ´ÐìÌž¡ø, ¿ð¼õ §¾ºòÐ째ÂýÈ¢ «ó¾ò ¾É¢¿ÀÕì¸øÄ. ¸üÈÅÛìÌ ¦ºýÈ þ¼¦ÁøÄ¡õ º¢ÈôÒ ±ýÀЧÀ¡Ä «ó¾ò ¾É¢¿À÷ ¾¢È¨Á¸¨Çî ºÃ¢Â¡É Å¨¸Â¢ø ÀÂýÀÎò¾ò ¦¾Ã¢ó¾Å÷¸û(«¦Áâ측, ÂôÀ¡ý, þí¸¢Ä¡óÐ §À¡ýȨÅ) «Å÷¸Ç¢¼õ þÕóÐ ÀÂý ¦ÀÚÅ¡÷¸û. («¦ÁÃ¢ì¸ §¾ºõ À¡¾¢ì̧Áø ¦ÅÇ¢¿¡ðÊÉáø ¦¸¡ñÎÅÃôÀ𼠾ɢ¿À÷ ¾¢È¨Á¢ø¾¡ý ¸ðÊ¦ÂØôÀôÀðÎ þý¨È ¿¢¨ÄìÌ Åó¾Ð ±ýÀо¡ý ¯ñ¨Á. ¿¡õ ¦ÅÇ¢¿¡ðÎ ¾¢È¨É ÀÂýÀÎò¾¡Å¢ð¼¡Öõ, ̨Èó¾Àðºõ ¯û¿¡ðÊø ¸¢¨¼ôÀ¨¾Â¡ÅÐ ÀÂýÀÎò¾§ÅñÎõ)

§ÁüÌÈ¢ò¾ ±ÉÐ ¸ÕòÐ ºÃ¢¦ÂÉôÀð¼¡ø ²üÚ즸¡ûÙí¸û, þø¨Ä¦ÂýÈ¡ø Å¢ðÎÅ¢Îí¸û. «¨¾Å¢ÎòÐ ¬§Ã¡ì¸¢ÂÁ¡É ¸ÕòÐì¸¨Ç Óý¨Åì¸ÓÂÖõ ±ý§À¡ýÈÅ÷¸ÙìÌ §¾ºòЧḠÓò¾¢¨Ã Ìò¾ ¬¨ºôÀ¼¡¾£÷¸û. âýÁ¡É §¾ºòЧḢ¸§Ç¡ «øÄÐ âýÁ¡É §¾ºôÀüÈ¡Ç÷¸§Ç¡ ¦ÅÌ º¢Ä§Ã ¯ûÇÉ÷. ¦ÀÕõÀ¡ý¨ÁÂ¡É ÁüÈÅ¦ÃøÄ¡õ þ¨Å þÃñÎìÌõ þ¨¼ôÀð¼Å÷¸û. ¬¾Ä¡ø ¯í¸û Óò¾¢¨Ã ÌòÐõ ¯À¸Ã½í¸¨Ç à츢¦ÂÈ¢óÐÅ¢ðÎ ¬ì¸â÷ÅÁ¡É ÅÆ¢ ²Ðõ ¸¢¨¼ì¸¢È¾¡ ±ýÚ À¡Õí¸û.

cannon þÐ ¯í¸û À¢Ãò¾¢§Â¸ ¸ÅÉòÐìÌ:
±§¾§¾¡ ¿¡Î Ţξ¨Ä¨¼Ôõ §À¡Ð ÅÇ÷ ¦ÀüÈ ¿¢¨Ä¢ø þÕì¸Å¢ø¨Ä ±ýÀ¾ü¸¡¸ ¿¡í¸Ùõ «ôÀÊò¾¡ý þÕ츧ÅñÎõ ±ýÚ ±ýÉ ºð¼Á¡ ¨Åò¾¢Õ츢ȡ÷¸û? «Å÷¸¨ÇÅ¢¼ §ÅÚÀ𼾡¸ ±í¸û §¾ºõ þÕì¸ÓÊ¡¾¡? ¿£÷ ¿õÒ¸¢È£§Ã¡ þø¨Ä§Â¡ ±ÁìÌ ¸¢¨¼ò¾ ¾¨ÄÅý Áü¦ÈøÄ¡ Ţξ¨Ä «¨ÁôÒ¸ÙìÌõ ¸¢¨¼ò¾ ¾¨ÄŨÉÅ¢¼ ÓüÈ¢Öõ §ÅÚÀð¼Åý ±ýÀ¨¾ ¿¡ý ̨Èó¾Àðºõ ÓØ¨Á¡¸ ¿õÒ¸¢§Èý.

þÚ¾¢Â¡¸ ´ýÚ, ±ÁìÌ ¦ÀÕõÀ¡Ä¡É Ţξ¨Ä ²ü¸É§Å ¸¢¨¼òÐÅ¢ð¼Ð ±ýÀо¡ý ±ÉÐ ¿õÀ¢ì¨¸. þýÛõ º¢È¢Ð ¿¡Ç¢ø «Ð ÓØÅÐÁ¡¸ ¸¢¨¼òÐÅ¢Îõ.

(þòмý þôÀ̾¢Â¢ø ¿¡ý ¸ÕòÐìÜÚŨ¾ ¿¢Úò¾¢ì¦¸¡ûÇ ±ò¾É¢ì¸¢§Èý)


- அருவி - 03-15-2006

ThamilMahan Wrote:±øÄ¡Ã¢¼Óõ ¿øÄÐõ þÕìÌõ ¦¸ð¼Ðõ þÕìÌõ. «¾ü¸¡¸ þÅý ¬¾ÃÅ¡ÉÅý, þÅý ±¾¢Ã¡ÉÅý ±ýÚ Óò¾¢¨Ã Ìò¾¢, <b>¬¾Ã¡Å¡ÉÅý ±É Óò¾¢¨Ã Ìò¾ôÀð¼ÅÉ¢ý ¾¢ÈÉüÈ ¾ý¨Á¨Â «ôÀʧ ²üÚ즸¡ñÎõ, ±¾¢Ã¡ÉÅý ±É Óò¾¢¨Ã Ìò¾ôÀð¼ÅÉ¢ý ¾¢È¨Á¨Â «ôÀʧ à츢 ±È¢óÐõ ¿¼ôÀÐ Òò¾¢º¡Ä¢ò¾ÉÁ¡É¾ýÚ</b>. §ÁüÌÈ¢ò¾ ¯¾¡Ã½ò¾¢ø §ÀẢâÂ÷ †¥Ä¢ý ¾¢È¨Á¨Â ºÃ¢Â¡É Å¢¾ò¾¢ø ¡ú Àø¸¨Äì¸Æ¸ ¿ý¨Á측¸ ÀÂýÀÎòÐõ «§¾§¿Ãõ «Å÷ ±ÁÐ §À¡Ã¡ð¼ò¨¾ ¾Îì¸ þ¼ÁÇ¢ì¸ìܼ¡Ð (¯¾¡Ã½Á¡¸ «Å÷ ¦À¡íÌ ¾Á¢¨Æ ¿¢Úò¾ ¿¢¨ÉôÀ¡Ã¡É¡ø «¾ü¦¸¾¢Ã¡¸ ±ø§Ä¡Õõ ¸¢Ç÷󦾯 §ÅñÎõ)

§ÁüÌÈ¢ò¾ Óò¾¢¨Ã ÌòÐÅÐ ºÃ¢ÂüÈÐ ±ýÀ¾üÌ ¿õÁ¢¨¼§Â ÀÄ ¯¾¡Ã½í¸û ¯ñÎ. ¬¾ÃÅ¡ÉÅý ±ýÚ Óò¾¢¨Ã Ìò¾ôÀðÎ À¢ýÉ÷ «Ð ¦À¡ö¦ÂÉ ¿¢åÀ¢ò¾Å÷¸ÙìÌ ¯¾¡Ã½õ Á¡ò¨¾Â¡ ÁüÚõ ¸Õ½¡. ±¾¢Ã¡ÉÅ÷¸û ±É Óò¾¢¨Ã Ìò¾ôÀðÎ À¢ýÉ÷ ¬¾ÃÅ¡¸î ¦ºÂüÀð¼Å÷¸ÙìÌ ¯¾¡Ã½õ Á¡ÁÉ¢¾÷¸Ç¡É ¾Ã¡ì¸¢ º¢Åáõ, ÌÁ¡÷ ¦À¡ýÉõÀÄõ (þýÛõ ¾Á¢ú §¾º¢Â Üð¼¨ÁôÀ¢ÖûÇ ¦ÀÕõÀ¡Ä¡§É¡÷). «íÌÁ¢íÌõ µÊ þÃñÎí¦¸ð¼¡ÛìÌ ¯¾¡Ã½õ ºí¸Ã¢.

(«¦ÁÃ¢ì¸ §¾ºõ À¡¾¢ì̧Áø ¦ÅÇ¢¿¡ðÊÉáø ¦¸¡ñÎÅÃôÀ𼠾ɢ¿À÷ ¾¢È¨Á¢ø¾¡ý ¸ðÊ¦ÂØôÀôÀðÎ þý¨È ¿¢¨ÄìÌ Åó¾Ð ±ýÀо¡ý ¯ñ¨Á. ¿¡õ ¦ÅÇ¢¿¡ðÎ ¾¢È¨É ÀÂýÀÎò¾¡Å¢ð¼¡Öõ, ̨Èó¾Àðºõ ¯û¿¡ðÊø ¸¢¨¼ôÀ¨¾Â¡ÅÐ ÀÂýÀÎò¾§ÅñÎõ)

¬§Ã¡ì¸¢ÂÁ¡É ¸ÕòÐì¸¨Ç Óý¨Åì¸ÓÂÖõ ±ý§À¡ýÈÅ÷¸ÙìÌ §¾ºòЧḠÓò¾¢¨Ã Ìò¾ ¬¨ºôÀ¼¡¾£÷¸û. âýÁ¡É §¾ºòЧḢ¸§Ç¡ «øÄÐ âýÁ¡É §¾ºôÀüÈ¡Ç÷¸§Ç¡ ¦ÅÌ º¢Ä§Ã ¯ûÇÉ÷. ¦ÀÕõÀ¡ý¨ÁÂ¡É ÁüÈÅ¦ÃøÄ¡õ þ¨Å þÃñÎìÌõ þ¨¼ôÀð¼Å÷¸û. ¬¾Ä¡ø ¯í¸û Óò¾¢¨Ã ÌòÐõ ¯À¸Ã½í¸¨Ç à츢¦ÂÈ¢óÐÅ¢ðÎ ¬ì¸â÷ÅÁ¡É ÅÆ¢ ²Ðõ ¸¢¨¼ì¸¢È¾¡ ±ýÚ À¡Õí¸û.

(þòмý þôÀ̾¢Â¢ø ¿¡ý ¸ÕòÐìÜÚŨ¾ ¿¢Úò¾¢ì¦¸¡ûÇ ±ò¾É¢ì¸¢§Èý)

அண்ணா நீங்கள் கூறுவதைப்பார்த்தால் தேளினை எடுத்து சட்டைப்பையினுள் வைக்கவேண்டும் என்று கூறுவது போல் இருக்கிறது. என்னதான் படித்திருந்தாலும் ஒருவர் குற்றவாளியாகக் காணப்படின் அவரிற்கு மன்னிப்பளித்து அவரை எந்தவொரு நாடாவது நாட்டில் வசிக்க அனுமதித்திருக்கிறதா? :roll: திறன்களை மதிக்கவேண்டும் என்னும் கருத்துடன் நாமும் ஒன்றிப்போகின்றோம். திறன்களை மதிக்கின்றோம். ஆயினும் அது எமது இருப்பிற்கு ஆபத்தானதாக இருக்குமாயின் அதனை எம்முடன் வைத்திருப்பதனால் எவ்வகையிலும் பயன்பெறப் போவதில்லை. ஏற்கனவே நான் கேட்டிருந்தது போல் திரு.கூல் தான் கடமையாற்றிய பேரதனை பல்கலைக்கழகத்தில் எப்படியான பணியினை ஆற்றினார் என்று நீங்கள் ஏதாவது கூறுவீர்கள் ஆனால் கடந்த கால அவரது செயற்பாடுகளையும் கால மாற்றத்தையும் தற்போது அவர் என்ன செய்யமுடியும் என்பதையும் விரிவாக அனைவரும் கருத்துப்பகிர்ந்து ஒர் புரிதலை ஏற்படுத்தலாம். அதைவிட்டு விட்டு நீங்கள் இங்கு துரோத்தனத்தைக் காரணம் காட்டி திரு.கூலை காப்பாற்றும் முயற்சியினிலேயே ஈடுபடுகிறீர்கள். தேசியத்திற்கான ஒரு ஒடுக்கப்பட்ட அடக்கப்பட்ட வலிமைகுன்றிய ஒரு இனத்தின் விடுதலையை சீரழிக்கும் எண்ணத்திற்கு ஏதாவது தீக்குச்சி கிடைக்காதா என்று ஏங்கும் சிங்கள கடும்போக்கு அரசிற்கு அதற்கான சந்தர்ப்பத்தை எந்தவொரு வழியிலும் கொடுப்பதற்கு எந்தவொரு தமிழ் மகனும் முன்னிற்க மாட்டான். இருப்பிற்கே கேள்விக்குறி இருக்கும்போது நீங்கள் அவரது செயற்பாட்டிற்கு களம் தேடுவது எவ்வகையில் நியாயம். உலகப் போராட்ட வரலாறுகளிலும் வேறு நாட்டு முக்கிய மாற்றங்களிலும் மாணவர்களின் பங்களிப்பு அனைவரும் அறிந்த ஒன்று. அம் மாணவ சக்திகளை அடக்குவதற்கு சிங்கள அரசாங்கம் பயன்படுத்தும் மறைமுக ஆயுதம் திரு. கூல். மாணவர்களின் போராட்டத்திற்கு துணைவேந்தரின் ஆதரவு இல்லையாயின் அது பெரும் பின்னடைவுகளை சந்திக்கும். இன்று இலங்கையின் தென்பகுதிப் பல்கலைக் கழகங்களில் நடக்கும் போராட்டங்களிற்கு துணைவேந்தர்களின் ஆதரவு இல்லையெனினும் அவர்களிற்கு பல்வேறு அரசியற் சக்திகளின் ஆதரவு உண்டு. அதனை தாராளமாக தென்னிலங்கையில் அறிந்து கொள்ளலாம். ஆனால் யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் நிலை அவ்வாறல்ல. தன்னந்தனியே நிற்கும் அவர்களின் ஒரேயொரு ஆதாரம் அப் பல்கலைக்கழகம் மட்டுமே.

அடுத்து மாமனிதர்கள் பற்றிய உங்கள் கருத்து நீங்கள் இன்னும் உங்களின் நலன்களிலே போதிய கவனம் செலுத்திக்கொண்டு நாட்டு நடப்புக்களை அறிய முடியாதவர்களாக இருக்கிறீர்கள். அவர்கள் இருவரையும் பற்றிய வாழக்கைக் குறிப்புக்கள் பற்றி அறியக் கிடைத்தால் அது பற்றி அறிய முயற்சிசெய்யுங்கள்.

அடுத்து அமெரிக்கதேசம் பற்றியது. அமெரிக்க தேசம் தனிநபர்களால் கட்டியெழுப்பப்பட்டது என்பது பாதிக்கு உண்மை இருப்பதைப்போல் அதன் மறுபக்கம் இன்னுமொரு கசப்பான உண்மையும் உண்டு. அது பற்றி பார்க்கப்போனால் அமெரிக்காவின் முழு வரலாறுமே எழுதவேண்டிய நிர்ப்பந்தம் எழும். பல கசப்பான உண்மைகளை மூடி மறைத்து முலாம் பூசப்பட்டதே இன்றைய அமெரிக்கா. அமெரிக்காவில் வசிக்கும் உங்களிற்கும் அது புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்.

இங்கு யாரையும் முத்திரை குத்த முயற்சிக்கவில்லை. அவ்வாறு நீங்கள் நினைத்தால் அதற்குப் பொறுப்பாளிகளாக முடியாது. சில சந்தேகங்கள். அவற்றிற்கு விளக்கங்கள் கோருகிறோம் அவ்வளவே. நீங்கள் கூறுவதுபோல் பலரும் இரண்டும்கெட்டான் நிலையில் இருந்தாலும் யாரும் எம் தேசிய இனவிடுதலை தொடர்பாகவோ அல்லது அதன் வழிமுறை தொடர்பாகவோ இரண்டும்கெட்டான் நிலையில் இருக்கப்போவதில்லை. அவ்வாறு இருந்து திரு. கூலினை ஏற்றுக்கொள்ளப்போவதுமில்லை.

இத்துடன் இப்பகுதியில் கருத்துக்கூறுவதை நிறுத்துவதன் மூலம் அடையப்போவது ஒன்றுமில்லை. நீங்கள் உங்கள் கருத்திற்கு வலுச்சோர்க்கக் கூடிய ஏதாவது காரணங்களை தருமிடத்து அது திருப்தி அளிக்குமிடத்து நாமும் அது பற்றி அறிந்து தெளிவடையலாமே.

தமது பல்கலைக்கழகத்திற்கு திரு. கூல் திறனானவரானால் ஏன் அதனை அப் பல்கலைக்கழக மாணவர்கள் இவ்வாறு மூர்க்கமாக எதிர்க்கிறார்கள். :roll: :roll: :roll:


- Jude - 03-15-2006

அருவி Wrote:தமது பல்கலைக்கழகத்திற்கு திரு. கூல் திறனானவரானால் ஏன் அதனை அப் பல்கலைக்கழக மாணவர்கள் இவ்வாறு மூர்க்கமாக எதிர்க்கிறார்கள்.

ஆகா!! அருவியின் நியாயமான கேள்வி எனது நினைவுகளை 20 வருடங்கள் பின்னோக்கி இழுக்கின்றது.

மாணவ பருவம்....

யாழ்ப்பாண பல்கலைக்கழகம்.
வழக்கம் போல பல்கலைக்கழகம் போகின்றேன். காலையில் விரிவுரைகள் இருக்கின்றன. நேரம் 8:30 இருக்கும்... துவிச்சக்கர வண்டியில் கலைப்பீடத்தை கடந்து விஞ்ஞான பீடம் நோக்கி போகும் போதே மாணவர்கள் அங்கும் இங்கும் கூடி நிற்பதில் இருந்து ஏதோ வித்தியாசம் தெரிகிறது.

மாணவர்கள் பகிஸ்கரிப்பில், பல்கலைக்கழகம் முழுவதும் மூடப்பட்டு கிடக்கிறது. போராட்டம், பாதயாத்திரை என்று ஏதேதோ ஏற்பாடுகள் பற்றி பேச்சு அடிபடுகிறது.
என்ன நடந்தது?

நேற்றிரவு பல்கலைக்கழக விடுதிக்குள் புகுந்து யாரோ மாணவர்கள் சிலரை தாக்கி மண்டையை உடைத்து விட்டார்கள். அந்த மாணவர்களுள் இறுதியாண்டு விஞ்ஞான விசேட பிரிவு மாணவர்களும், சில விரிவுரையாளர்களும் மண்டை உடைய அடிவாங்கியிருக்கிறார்கள்.

அடித்தவர்கள் "நாட்டுக்கு என்ன செய்தாய்?" என்று கேட்டுக் கேட்டு அடித்திருக்கிறார்கள். அடிவாங்கியவர்களோ, விடுதலைப்புலிகளின் மாணவர் அமைப்புடனும், ஆய்வு பிரிவுடனும் வெளியாருக்கு தெரியாமலும் தெரிந்தும் செயற்பட்டு வந்தவர்கள். இவர்களில் ஒருவர் பப்பாப்பழச்சாறில் உள்ள கருக்கலைப்பு ஆற்றல் பற்றி ஆய்வு செய்து இன்று உலகப்புகழ் பெற்ற விஞ்ஞானியாக இருக்கிறார்.

ரெலோ அழிக்கப்பட பின் மற்றைய இயக்கங்கள் இருந்தும் இல்லாத நிலை. ஆகவே, இந்த தாக்குதல்களை நடத்தியது விடுதலைப்புலிகள் என்றும், விடுதலைப்புலிகள் பல்கலைக்கழக மாணவர்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் தரவேண்டும் என்றும் கோரி இந்த போராட்டம். விஜிதரன் இந்த போராட்டத்தை முன்னின்று நடத்தினார். அவர் "காணாமல் போன" பிறகு சில நாட்களின் பின் போராட்டம் முடிவுக்கு வந்தது.

இப்படியாக மாணவர்களின் போராட்டம் முமூ மூச்சாக, உக்கிரமாக, வாரக்கணக்கில் நடக்க, மேஜர் முரளி வந்து ஆதரவான மாணவர்களை விரிவுரைகளுக்கு போகுமாறு கெஞ்சினார். அங்கத்தவர்களுக்கு உத்தரவு போட்டார். யாருமே போகவில்லை. விஞ்ஞான பீடத்தில், முரளி கேட்டதற்காக விரிவுரைகளுக்கு தொடர்ச்சியாக போன இரண்டே இரண்டு மாணவர்களில் நானும் ஒருவன்.

முரளி அடிவாங்கியவர்களை மருத்துவமனையில் போய் பார்த்து அந்த மாணவர்களது பெற்றோர்களையும் சந்தித்து "தவறு நடந்துவிட்டது" என்று வருத்தப்பட்டது அவர்களுக்கும் வேறு சிலருக்கும் தெரிந்திருந்தது.

மீண்டும் அருவியின் அருமையான கேள்விக்கு வருவோமா?

அருவி Wrote:தமது பல்கலைக்கழகத்திற்கு திரு. கூல் திறனானவரானால் ஏன் அதனை அப் பல்கலைக்கழக மாணவர்கள் இவ்வாறு மூர்க்கமாக எதிர்க்கிறார்கள்.

பல்கலைக்கழக மாணவர்கள் இன்னமும் மாணவர்கள் அருவி. அவர்கள் கற்பதற்கு வாழ்க்கையில் நிறையவே உண்டு. தவறான முடிவுகளை எடுத்து போராட்டம் நடத்தி அதன் விளைவுகளில் இருந்து அவர்கள் கற்கும் பாடங்களும் உண்டு.

மேலே பாதயாத்திரை பற்றி சொல்லி இருந்தேன் இல்லையா? பாதயாத்திரை போனவர்கள் மண்டை உடைய "மக்களிடம்" அடி வாங்கிக் கொண்டு தலையில் கட்டுடன் திரும்பி வந்தபோது கற்ற பாடங்களும் அவர்கள் கற்றவற்றுள் அடங்கும்.

நான் இதை எழுதியததனால் ஹூல் யாழ். பல்கலைக்கழகத்துக்கு துணைவேந்தராக வருவதை நான் ஆதரிக்கிறேன் என்று அர்த்தப்படுத்தி கொள்ளக்கூடாது. எனது அபிப்பிராயப்படி ஹூல் வன்னி ரெக்குக்கு மிகவும் பொருத்தமானவர். ஹூல் ஒரு காலத்தில் தீவிர விடுதலைப்புலிகள் ஆதரவாளர். அந்த காலத்தில் இராஜினி திரணகமவும் அவரின் சகோதரி நிர்மலா நித்தியானந்தனும் தீவிர விடுதலைப்புலிகள் ஆதரவாளர்கள். ஹூலின் நண்பர்கள் இன்றும் விடுதலைப்புலிகளுக்கு தொழில்நுட்ப விஞ்ஞான ஆலோசகர்களாக இருக்க கூடும். .

ஹூல் இவ்வாறான நண்பர்கள் மூலம் வன்னி ரெக்கையும் தமிழீழ அரசையும் தொடர்புகொண்டு தனது விருப்பத்தை தெரிவிக்கலாம் வன்னி ரெக் மாணவர்கள் வழமை போல ஆர்ப்பாட்டம் போராட்டம் கொடும்பாவி எல்லாம் இல்லாமல் கல்வி கற்க வருவார்கள். வன்னி ரெக்கில் போராட்டங்களோ பொங்கு தமிழோ நடப்பதில்லை. அவற்றை நடத்த அது அதுக்கென்று அந்த நாட்டிலே (தமிழீழத்திலேதான்) அமைப்புகள் இருக்கின்றன

யாழ் பல்கலைக்கழக சமுதாயம் அடிவாங்கி பாடம் படிக்கும் சமுதாயம், மேற்படி பாதயாத்திரை போல.. வன்னி ரெக் மாணவர்களொ ஒன்றை காட்டிக்கொடுத்தால் அதிலிருந்து ஒன்பதை கண்டுபிடிக்கிறார்கள். தமிழீழ ஆட்சியில் கிடைக்கும் உற்சாகம் போலும்.


- ThamilMahan - 03-15-2006

அருவியின் கேள்வி
Quote:ஒருவர் குற்றவாளியாகக் காணப்படின் அவரிற்கு மன்னிப்பளித்து அவரை எந்தவொரு நாடாவது நாட்டில் வசிக்க அனுமதித்திருக்கிறதா?

ஆம். வசிக்க அனுமதிப்பது மட்டுமல்ல அவர் திருந்தி பழைய வாழ்க்கை வாழ சந்தர்ப்பம் வழங்கப்படுகிறது. இது ஆயுட்தண்டனை பெற்ற கைதிக்குக் கூடப் பொருந்தும் (20, 30 வருடங்களுக்குப் பிறகு ஆயுட்தண்டனைக்கைதிக்குக்கூட இச்சந்தர்ப்பம் வழங்கப்படுகிறது). இவ்வாறு சொல்வதால் ஹூல் தவறு செய்தவர் என நான் ஏற்றுக்கொண்டதாக தப்பபிப்பிராயம் கொள்ள வேண்டாம். தவறு செய்தவருக்குக் கூட சந்தர்ப்பம் வழங்கப்படுகிறது என்பதையே இங்கு தெரிவித்தேன். புத்தகம் எழுதினார், வெளியிட்டார், இந்துமதத்தைக் கேலிசெய்தார் என்பதைத் தவிர வேறெதுவும் பேராசிரியர் ஹூலுக்கு எதிரான குற்றமாக சமர்ப்பிக்கப்படவில்லை என்பதையும் இங்கு கருத்தில் கொள்ள வேண்டும்.

அருவியின் கேள்வி
Quote:திரு.கூல் தான் கடமையாற்றிய பேரதனை பல்கலைக்கழகத்தில் எப்படியான பணியினை ஆற்றினார்
தயவுசெய்து இந்த விவாதத்தை ஆரம்பத்திலிருந்து முழுதாக வாசியும். கல்வித்தகமை நிறைந்தவர் ஒருவரை துணைவேந்தராக நியமிக்க வேண்டியதன் அவசியம் பற்றி பலமுறை பிரஸ்தாபித்துள்ளேன். அவர் வெளியிட்ட நூல்கள் ஆராய்ச்சிக்கட்டுரைகள் போன்றவற்றிற்கும் இணைப்புகள் உண்டு.


அருவியின் கருத்து
Quote:அடுத்து மாமனிதர்கள் பற்றிய உங்கள் கருத்து நீங்கள் இன்னும் உங்களின் நலன்களிலே போதிய கவனம் செலுத்திக்கொண்டு நாட்டு நடப்புக்களை அறிய முடியாதவர்களாக இருக்கிறீர்கள். அவர்கள் இருவரையும் பற்றிய வாழக்கைக் குறிப்புக்கள் பற்றி அறியக் கிடைத்தால் அது பற்றி அறிய முயற்சிசெய்யுங்கள்.

நான் சொன்ன அந்த மாமனிதர்கள் பற்றிய பழைய வாழ்க்கையை அறிந்தபின்தான் கூறினேன். அவர்கள் பிற்காலத்தில் உண்மையான மாமனிதர்களாகவே இருந்தார்கள். அதனால் பழசைக்கிளற விரும்பவில்லை.


அருவியின் கருத்து
Quote:அடுத்து அமெரிக்கதேசம் பற்றியது. அமெரிக்க தேசம் தனிநபர்களால் கட்டியெழுப்பப்பட்டது என்பது பாதிக்கு உண்மை இருப்பதைப்போல் அதன் மறுபக்கம் இன்னுமொரு கசப்பான உண்மையும் உண்டு. அது பற்றி பார்க்கப்போனால் அமெரிக்காவின் முழு வரலாறுமே எழுதவேண்டிய நிர்ப்பந்தம் எழும். பல கசப்பான உண்மைகளை மூடி மறைத்து முலாம் பூசப்பட்டதே இன்றைய அமெரிக்கா. அமெரிக்காவில் வசிக்கும் உங்களிற்கும் அது புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்.
எமது போராட்டத்துக்கு கசப்பான மறுபக்கங்கள் இல்லையோ? மீண்டும் பழசைக்கிளற வேண்டாமே என்று பார்க்கிறேன். உலகின் எல்லா வரலாற்றுக்குமே ஒரு மறுபக்கம் உண்டு.

அருவியின் கருத்து
Quote:இத்துடன் இப்பகுதியில் கருத்துக்கூறுவதை நிறுத்துவதன் மூலம் அடையப்போவது ஒன்றுமில்லை.
நாரதர் கேட்டுக்கொண்டிருக்கிறார் என்னை மீண்டும் மீண்டும் கருத்துக் கூறவேண்டாம் என்று. மீண்டுமொருமுறை மேலே வாசித்துப்பாரும்.


அருவியின் கருத்து
Quote:இங்கு யாரையும் முத்திரை குத்த முயற்சிக்கவில்லை.
செய்துட்டாரே ஐயா. நாரதர் செய்துட்டார்.

அருவியின் கருத்து
Quote:தமது பல்கலைக்கழகத்திற்கு திரு. கூல் திறனானவரானால் ஏன் அதனை அப் பல்கலைக்கழக மாணவர்கள் இவ்வாறு மூர்க்கமாக எதிர்க்கிறார்கள்.
இதற்கு யூட் ஏற்கனவே பதிலளித்துள்ளார்.


- அருவி - 03-15-2006

ThamilMahan Wrote:அருவியின் கேள்வி
ThamilMahan Wrote:அருவியின் கேள்வி
[quote=ThamilMahan]அருவியின் கருத்து
[quote=ThamilMahan]அருவியின் கருத்து
Quote:அடுத்து அமெரிக்கதேசம் பற்றியது. அமெரிக்க தேசம் தனிநபர்களால் கட்டியெழுப்பப்பட்டது என்பது பாதிக்கு உண்மை இருப்பதைப்போல் அதன் மறுபக்கம் இன்னுமொரு கசப்பான உண்மையும் உண்டு. அது பற்றி பார்க்கப்போனால் அமெரிக்காவின் முழு வரலாறுமே எழுதவேண்டிய நிர்ப்பந்தம் எழும். பல கசப்பான உண்மைகளை மூடி மறைத்து முலாம் பூசப்பட்டதே இன்றைய அமெரிக்கா. அமெரிக்காவில் வசிக்கும் உங்களிற்கும் அது புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்.
எமது போராட்டத்துக்கு கசப்பான மறுபக்கங்கள் இல்லையோ? மீண்டும் பழசைக்கிளற வேண்டாமே என்று பார்க்கிறேன். உலகின் எல்லா வரலாற்றுக்குமே ஒரு மறுபக்கம் உண்டு.

விடுதலைப்போராட்டங்களிற்கும் அமெரிக்க வளர்ச்சிக்கும் இடையில் பாரிய வேற்றுமைகள் இருக்கின்றன. அதைவிட இன்றும் அமெரிக்காவின் சில மாநிலங்களில் சராசரி வாழ்க்கைத் தரத்தைவிட குறைந்த தரத்துடன் மக்கள் வாழ்கிறார்கள். 8) 8)


அருவியின் கருத்து
Quote:தமது பல்கலைக்கழகத்திற்கு திரு. கூல் திறனானவரானால் ஏன் அதனை அப் பல்கலைக்கழக மாணவர்கள் இவ்வாறு மூர்க்கமாக எதிர்க்கிறார்கள்.
இதற்கு யூட் ஏற்கனவே பதிலளித்துள்ளார்.

உங்கள் பக்க கருத்தினையும் தாராளமாகத் தரலாமே :roll: :roll: :roll:


- narathar - 03-15-2006

தமிழ்மகான்,

இக் கருத்தாடலில் நீர் என்ன சொல்லி உள்ளீர்,
கூல் யாழ்ப் பல்கலைக் கழகத்திற்கு துணை வேந்தர் ஆவதற்கு தகுதியானவர், அவரை எதிர்ப்பவர்கள் முட்டாள்கள் (இங்கே நீர் தான் முத்திரை குத்தி உள்ளீர்).
மேலும் அவரிற்கு கல்வித் தகமைகள் உள்ளது என்கிறீர், எமது வாதம் ஒருவருக்கு என்ன கல்வித் தகமை இருந்தாலும், எமது சமுதாயத்திற்கு இப்போது தேவயானது அரசியல் விடுதலை,அதன் மூலமே உண்மயான சமூக மேம்பாடுடன் கூடிய அபிவிருத்தியை யாழ்ப் பல்கலைக் கழகம் மேற் கொள்ள முடியும்.அதற்குப் பதிலா நீர் என்ன கூறுகிறீர் , மாணவர்கள் அரசியற் போராட்டங்களில் ஈடுபடக் கூடது,அவர்கள் அரசியல் என்னும் பாடத்தைத் தவிர வேறு அரசியல் நடவடிக்கை களில் ஈடுபடக் கூடாது என்கிறீர்.இதனோடு பொங்கல் பொங்குவது,ஊர்வலம் போவது என்பது கூடாது என்கிறீர்.இது நீர் மறைமுகமாக யாழ்ப் பலகலைக் கழக மாணவர்கள் நடாத்திய பொங்கு தமிழ் அரசியற் போராட்ட நிகழ்வயைக் குறித்தே சொல்லி இருந்தீர்.பின்னர் இது என்னால் சுட்டிக் காட்டப் பட்ட பின்னர் .ஐயோ நான் மாணவர் பொங்கல் விழா செய்யிறதையும், ஊர்வலம் போறதையும் சொன்னன் என்று சளாப்பினீர்.மொத்ததில் கூல்,மகிந்த,டக்களஸ் மற்றும் இப்போது ஜேவிபியின் மாணவ அணியினர் சொல்லும் கூற்றுக்களயே நீரும் பிரதிபலிக்கிறீர்.உமது கூற்றுக்களே நீர் யார் என்பதையும் போராட்டம் சம்பந்தமாக உமது பார்வை என்ன என்பதையும் காட்டுகின்றன.

இங்கே நீரே உம்மை அடயாளம் காட்டிக் கொண்டீர். நீர் நான் எழுதியவற்றை வள,வள கொள, கொளா என்றும், பதிற்கருத்து வைக்க முடியாத உமது இயலாமையின் நிமித்தம் எழுதியதற்கு பதிலாகவே, கேட்டேன் ஏன் எனது கருத்துக்கு பதில் எழுதிக் கொண்டிருக்கீறீர் என்று. நீர் மற்றவர் மேல் நிகழ்த்தும் கருத்தியல் வன்முறை உம் மீதே திருப்பி விடப்படும் என்பதை நினைவில் நிறுத்தி கண்ணியத்தோடும் நேர்மையோடும் கருத்தாடும்.

ஆரம்பத்தில் நீர் புலிகள் கூலிற்குப் பச்சைக் கொடி காட்டி விட்டனர் என்றீர், நான் கேட்டேன் எதன் அடிப்படையில் இதனைக் கூறுகிறீர் என்று அதற்கு எதுவித பதிலும் இல்லை.பின்னர் சொன்னீர்ர் கூல் தேசியத்திற்கு எதிரானவர் இல்லை என்று, அதற்கான ஆதாரம் எங்கே.

இன்று கூல் எடுத்த முதல் நடவடிக்கை தனது சகோதரரின் நியமனத்தையும் இவ்வளவு காலமும் நிறுத்தி வைத்திரிந்த சம்பளப் பாக்கியையும் மீண்டும் வழங்கியது.அத்தோடு நில்லாமல் பாதுகாப்பு அதிகாரியையும் மாற்றி உள்ளார்.இது இராணுவம் பல்கலைக் கழகதிற்குள் வருவதற்கான முதற் கட்ட நடவடிக்கை ஆகும்.யாழ்ப் பல்கலைக் கழகதிற்குள் இராணு ஆளுகையை ஏற்படுதுவதற்கான முதற் கட்டம்.

இவ்வளவு எதிர்ப்புக்கள் தோன்றிய நிலையிலும் கூல் ஏன் பகிரங்கமாக தனது தேசியம் சம்பந்தமனா அரசியல் நிலைப் பாட்டை இன்னும் விளக்கவில்லை.ஜேவிபி சொல்கிறது யாழ் மாணவர் அமைப்பு புலிகளின் கட்டுப் பாட்டில் உள்ளது என்று.அவ்வாறெனில், புலிகள் கூலின் பின்னணி தெரியாமலா இதனைச் செய்கின்றனர்,புலிகளின் புலனாய்வு அமைப்பிடம் இல்லாத திறனான தகவல்கள் உம்மிடமும் ஜூடிடமும் உண்டா.புலிகள் இங்கே தவறிளைக் கின்றனரா?

அப்படியானால் உம்மிடம் இருக்கும் ஆதாரங்களின் மூலம்,ஏன் கூல் இப் பதவிக்குப் பொருத்தமானவர் என்பதையும்,அவர் தமிழ்த் தேசிய விடுதலைப் போருக்கு எதிராகச் செயற்பட மாட்டர் என்பதையும் விளக்குவீரா?

மேலும் உயர் கல்வியின் நோக்கு சம்பந்தமான விவாதம் வேறு தலைப்பில் இடம் பெறுகிறது ,அங்கு வந்து உமது கருத்துக்களைச் சொல்லலாம்.அத்தோடு உயர் கல்வியின் நோக்கம் சமூகம் சார்ந்ததா, அல்லது தனி நபர்களின் நலன் சார்ந்ததா என்கின்ற கருத்துக் கணிப்பும் அதில் உண்டு.அதில் விவாதிக்கப் படும் விடயங்கள் யாழ்ப் பல்கலைக் கழகம் என்ன நோக்கதிற்காக இயங்க வேண்டும்,ஏன் அது தற்போதய அமைப்பு முறைக்குள் சாத்தியப் படாது,இலங்கையில் ஏன் உயர்கல்விக்காக நிதி ஒதுக்குவதை உலக வங்கி தடுக்கிறது எனப் பல விடயங்கள் உள்ளன.உயர் கல்வி அபிவிருத்தி சம்பந்தமான விடயங்களை அங்கே விவாதிப்பதே பொருத்தமானதாக இருக்கும்.

கூலிற்கு அரசாங்கத்துடன் இருக்கும் தொடர்புகள் என்ன என்பது ஏற்கனவே இங்கே கூறப் பட்டுள்லது.கூல் இலங்கை அரசாங்கத்தின் பிரதி நிதியாகவே செயற்படுவார்.இங்கே கூல் தான் யாழ்ப் பல்கலைக் கழகதின் செயற்பாடுகளைத் தீர்மானிப்பார்.இதில் கூலைப் பயன் படுத்தப் போவது இலங்கை அரசாங்கமே ஒழிய வேறு ஒருவரும் இல்லை.

கருதுக்கு பதிற் கருத்து வைக்காமல், வள ,வள கொள,கொள, புடலங்காய், முட்டாள்கள் என்கின்ற தனி நபர் தாக்குதல்களை நடத்திக் கொண்டும் எதுவிதமான பதிற்கருத்துக்களை முன் வைக்காமலும் இங்கே கருத்தாடுவது நீரே அன்று வேறு யாரும் அல்ல.


- ThamilMahan - 03-15-2006

Á£ñÎõ Á£ñÎõ ¯ÁÐ ¾ÃôÒ Å¡¾ò¨¾ ¬¾¡Ãí¸Ù¼ý Óý¨Å측Áø ²§¾¡§¾¡ À¢¾üÚ¸¢È£÷. ¦À¡Úò¾¢ÕóÐ À¡Õõ †¥ø ¡úôÀ¡½òÐìÌ ÅÃò¾¡ý §À¡¸¢È¡÷ Ш½§Åó¾Ã¡¸ì ¸¼¨Á¡üÈò¾¡ý §À¡¸¢È¡÷. ´Õº¢Ä÷ Å¢¼ÂÁȢ¡РÐûÙ¸¢È¡÷¸û º£ì¸¢Ã§Á «¼í¸¢ô§À¡öÅ¢ÎÅ¡÷¸û.


- ThamilMahan - 03-15-2006

Quote:பழைய வாழ்க்கையை தாராளமாகக் கிண்டிப்பாருங்க அப்பொழுதாவது ஏதாவது புரியும் உங்களிற்கு

¿ýÈ¡¸ì ¸¢ñÊôÀ¡÷òÐð§¼ý. þÈóЧÀ¡ÉÅ÷¸Ç¢ý Å¡ú쨸ÀüÈ¢ Ţš¾¢ôÀÐ þí¸¢¾Á¢ø¨Ä¡¾Ä¡ø Å¢ðÎŢθ¢§Èý.

Quote:விடுதலைப்போராட்டங்களிற்கும் அமெரிக்க வளர்ச்சிக்கும் இடையில் பாரிய வேற்றுமைகள் இருக்கின்றன. அதைவிட இன்றும் அமெரிக்காவின் சில மாநிலங்களில் சராசரி வாழ்க்கைத் தரத்தைவிட குறைந்த தரத்துடன் மக்கள் வாழ்கிறார்கள்.

¿£í¸û ÜÈ¢ÂÐ «¦Áâ측×ìÌ ÁðÎÁøÄ ±ó¾¿¡ðÎìÌõ ±ó¾§¿Ãò¾¢Öõ ¦À¡ÕóÐõ ´Õ statement. ²¦ÉýÈ¡ø avarage «øÄÐ mean ±ÉôÀÎõ ºÃ¡ºÃ¢ ±ùÅ¡Ú ¸½¢ì¸ôÀθ¢ÈÐ ±ýÀ¨¾ «È¢óЦ¸¡ñÊÕó¾£÷¸Ç¡É¡ø þôÀÊ §¸ðÊÕì¸ Á¡ðË÷¸û. ºÃ¡ºÃ¢ ±ýÀ¾üÌ ¸£§ÆÔõ §Á§ÄÔõ ºÁ ÜðÎò¦¾¡¨¸ þÕìÌõ. ±ô§À¡Ðõ ºÃ¡ºÃ¢ìÌõ ¸£§ÆÔõ §Á§ÄÔõ ¦ÀÚÁ¡Éí¸û þÕìÌõ. «ùÅ¡Ú þøÄ¡Å¢ð¼¡ø ºÃ¡ºÃ¢ ¸½¢ôÀ¢ð¼ Å¢¾ò¾¢ø ±í§¸¡ ¾ÅÚ ±ýÀÐ «÷ò¾Á¡Ìõ. þ¾ü̧Áø ±ôÀÊ Å¢Çí¸ôÀÎòÐÅÐ ±ýÚ ¦¾Ã¢ÂÅ¢ø¨Ä.

¿¡ý ÜÚ¸¢§Èý §¸ðÎ즸¡ûÙí¸û. «¦Áâ측Ţø ÀÃÁ ²¨Æ ±ýÚ «¨Æì¸ôÀÎÀÅý, þÄí¨¸Â¢ý ºÃ¡ºÃ¢ ÅÕÁ¡ÉÓûÇŨÉÅ¢¼ô À½ì¸¡Ãý.

«ÐºÃ¢ «Ð ±ó¾ Á¡¿¢Äò¾¢Ä ¸¡Ïõ ²¨Æ¸û ±øÄ¡õ ´ýÈ¡¸ Å¡ú¸¢ýÈÉ÷?.....±ÉìÌ «È¢Â ¬Åġ¢ÕôÀ¾¡ø «ó¾ Á¡É¢Äò¾¢ýà §À¨Ã ´Õ측 ¦º¡øÄÓÊÔ§Á?


- தூயவன் - 03-16-2006

ThamilMahan Wrote:Á£ñÎõ Á£ñÎõ ¯ÁÐ ¾ÃôÒ Å¡¾ò¨¾ ¬¾¡Ãí¸Ù¼ý Óý¨Å측Áø ²§¾¡§¾¡ À¢¾üÚ¸¢È£÷. ¦À¡Úò¾¢ÕóÐ À¡Õõ †¥ø ¡úôÀ¡½òÐìÌ ÅÃò¾¡ý §À¡¸¢È¡÷ Ш½§Åó¾Ã¡¸ì ¸¼¨Á¡üÈò¾¡ý §À¡¸¢È¡÷. ´Õº¢Ä÷ Å¢¼ÂÁȢ¡РÐûÙ¸¢È¡÷¸û º£ì¸¢Ã§Á «¼í¸¢ô§À¡öÅ¢ÎÅ¡÷¸û.

ஆனால் அவரின் ஆட்டம் எப்படி இருக்கப் போகின்றது என்பதையும் பார்க்கத்தானே போகின்றோம்!!


- தூயவன் - 03-16-2006

வணக்கம் யுூட்
நீர் பல்கலைக்கழகத்தில் படித்ததை காட்டுவதன் எண்ணங்கள் நீர் அது பற்றிக் கதைக்ப்பதற்கு உரித்துடையவர் என்று காட்டுவதற்குத் தான் சொன்னீரோ என்று தெரியாது. ஆனால் வெறுமனே ஒரு சம்பவத்தை மட்டும் வைத்து யாழ்பல்கலைக்கழகம் அப்படியான முடிவை எடுக்கும் என்று புறம் சொல்லலாகாது!!

அப்போது அப்படியான முடிவைக் கொண்டிருக்கலாம். மறுப்பதற்கில்லை. ஏனென்றால் அக்காலப்பகுதியில் போராட்டத்தின் தேவையை முழுமையாக அது உணர்ந்திருக்கலாமலிருக்கலாம். ஆனால் பிற்பட்ட காலப்பகுதியில் தமிழ்மக்களுக்கு நடக்கும் அநீதிகளுக்கு முதல் குரல்கொடுத்து, சர்வதேசத்திற்கு வெளிப்படுத்திய பாங்கு மிகப்பெரியது!!

ஓயாத அலைகள் நடவடிக்கைக்கு தாக்குப் பிடிக்க முடியாத சிங்கள தேசம், தென்மராட்சி;ப்பகுதியில் மக்களை பணயம் வைத்த போது அதை வெளியுலகத்துக்கு வெளிப்படுத்தியது யாழ் பல்கலைக்கழகமாகும். அதனால் தான் பலர் காப்பாற்றப்பட்டனர்.
அது போல சிங்கள தேசத்தின் அடக்குமுறைகளையும் வன்முறைகளையும் கண்டித்து தொடங்கிய பொங்குதமிழ் உலகம் எங்கும் வியாபித்து தமிழ்மக்களை ஒன்றுபடவும், வெளியுலகத்துக்கு போராட்டத்தின் பாங்கை வெளிப்படுத்தியதும் அதுவாகும்
தேசவிரோதக்கும்பல்களின் உண்மையான முகத்தை ஒவ்வொருமக்களுக்கும் சென்று சொன்னதால் மக்களுக்கு அவர்களின் கோரமுகம் தெரிந்து வாக்களிப்பில் வெளிக்காட்டினர்

இதனால் எத்தனை மாணவர்கள் இராணுவத்தாலும், துரோகக் கும்பல்களாலும் வதைபட்டதை நீர் அறிவீரா?
வெறுமனே யாழ்பல்கலைக்கழகத்தை பற்றி விமர்சனம் செய்வதற்கு மட்டும் முண்டியடித்து, வார்த்தைகளில் சித்து விளையாட்டைக் காட்ட வேண்டாம்!!!!