Yarl Forum
சுவிஸ் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4)
+--- Forum: புலம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=21)
+--- Thread: சுவிஸ் (/showthread.php?tid=5866)

Pages: 1 2 3 4 5 6


- MEERA - 01-16-2005

viyasan Wrote:என்ன பிள்ளை சுதி குறைகிறது. உவங்கள் சேது சுந்-- இருவரும் சரியான சுயநலவாதிகள் ஏன் தம்பி இவையளுக்காக உம்முடைய நேரத்தையும் வீணாக்கி நெருப்புக்கு இணைப்புக் கொடுக்க களத்திலை அதை நீக்கிவிடுகிறார்கள். அதைவிட ஏதாவது பிரயோசனமாக எழுதினால் நல்லதுதானே?. <b>எனக்கும் நேரம் மிஞ்சும் தம்பி யோசி.
</b>

நான் எழுதுகிறேன் என்று நீங்கள் ஏன் எழுத வேண்டும்?


- MEERA - 01-16-2005

சேது அந்த வானொலி பற்றி எழுதுவதை நிறுத்து மட்டும் நான் எழுதுவேன்.


- வியாசன் - 01-16-2005

அவர் தன்னுடைய தேவைக்காக வேண்டிய நேரத்தில் நெருப்பு இணையத்தையும் நிதர்சனத்தையும் இன்னுமொரு இணையத்தையும் நிறுத்த முடியும் ஏனென்றால் எனக்கு தெரிந்து வெளியே தெரியாமல் மூன்று இணையங்களை இயக்குகிறார். மூன்றாவது இணையம் பற்றி சரியான தகவல்கள் கிடைக்கவில்லை.தெரியாமல் வியாசன் ஒன்றும் சொல்லமாட்டான். அறிந்தபின் முழுவிபரமும் தருகிறேன். தம்பி இவையளுக்கு நீர் வக்காலத்து வாங்காது விட்டால் நானும் இந்த தேவையற்ற விடயத்:துக்கு வரமாட்டேன்.
எம்மிடையே எவ்வளவோ பிரச்சனைகள் இருக்கும்போது நாம் இந்த சுந்-- சேதுவின்ரை சாக்கடை விடயங்களை ஆராயவேணுமா?


- வியாசன் - 01-16-2005

தம்பி தேவையற்ற விடயங்களை நீர் இங்கே கொண்டுவருகிறபடியால்
தான் நானுமு உம்முடன் மோதுகிறேன்.


- MEERA - 01-16-2005

சில வேளைகளில் ஆராய வேண்டும்.


- MEERA - 01-16-2005

www.sangamamradio.co.uk


- வியாசன் - 01-16-2005

அடம்பிடித்தால் உம்மை ஆராயவேண்டிவரும். விருப்பம் இருந்தால் சொல்லும்.


- MEERA - 01-16-2005

தாராளமாக ஆராயலாம்.