Yarl Forum
கணனி தொடர்பான அவசர உதவிகள் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: அறிவியற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=5)
+--- Forum: கணினி (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=24)
+--- Thread: கணனி தொடர்பான அவசர உதவிகள் (/showthread.php?tid=5511)

Pages: 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18


- kavithan - 02-20-2005

<!--QuoteBegin-Mathan+-->QUOTE(Mathan)<!--QuoteEBegin-->தற்போது என்ன நிலைமை தமிழினி?<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

எல்லா சாமியளும் சேர்ந்து இப்ப அக்காவின் கணனியில் சாமியாடுது... எல்லாரும் போனமுறை நேர்த்திகடன் செய்வதா அறிவித்தியளே.. எல்லாம் செய்து முடித்திட்டியளா..? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- tamilini - 02-20-2005

அப்படியே தான் இருக்கு என்ன பண்ணத்தெரியல.. திரும்ப service pack 2 வைப்போடுவம் என்று பாக்கிறன். :mrgreen: பிறின்டர் இல்லாமல் ஒன்றும் செய்ய முடியல அவசரத்திற்கு கபேக்கு போகவேண்டிக்கிடக்கு கொலீஜ் இல்லாத நாட்களில்.. Cry Cry Cry


- Sabesh - 02-20-2005

tamilini Wrote:அப்படியே தான் இருக்கு என்ன பண்ணத்தெரியல.. திரும்ப service pack 2 வைப்போடுவம் என்று பாக்கிறன். :mrgreen: பிறின்டர் இல்லாமல் ஒன்றும் செய்ய முடியல அவசரத்திற்கு கபேக்கு போகவேண்டிக்கிடக்கு கொலீஜ் இல்லாத நாட்களில்.. Cry Cry Cry

windows xp ஜ் fresh ஆ தானே install செய்தனிங்கள்?
என்ன message வருகுதெண்டு திருப்ப ஒருக்கா சொல்லுவிங்களோ?


- tamilini - 02-20-2005

நான் றீபு}ட் பண்ணும் போது இப்படி வந்தது.

windows couldn't load the installer FOSD Host cantact ur hardware vendor for assistant

என்ன பண்ணலாம் service pack 2 வை போடலாமா..??


- Sabesh - 02-20-2005

tamilini Wrote:நான் றீபு}ட் பண்ணும் போது இப்படி வந்தது.

windows couldn't load the installer FOSD Host cantact ur hardware vendor for assistant

என்ன பண்ணலாம் service pack 2 வை போடலாமா..??

"installer FOSD Host" இப்பிடி ஒண்டை கேள்விப்பட்ட மாதிரி இல்லை. spelling சரியோ எண்டு பாருங்கோ.
google லும் தேடிப்பாத்தனான்... ஒண்டும் வர இல்லை.

win XP & SP2 பற்றி எனக்கு அவ்வளவு தெரியாது... ஒரு நாளோட வேண்டாம் எண்டு எடுத்திட்டு win 2k போட்டுட்டேன்.
அதனால service pack 2 பற்றி ஒண்டும் சொல்லவில்லை... வேற யாராவது என்ன சொல்லுகினமெண்டு பாப்போம். (win xp சுட்டதோ இல்லாட்டி ஒறியினலோ?)


- tamilini - 02-20-2005

<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> இன்னொருக்கா றீபூட் பண்ணீட்டு.. போட்டோ எடுக்கிறன். அல்லது வடிவாய் பாக்கிறன் <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- Mathan - 02-21-2005

முயற்சி செய்து பார்த்துவிட்டு என்ன நிலைமை என்று அறியத்தாருங்கள்


- tamilini - 02-21-2005

அது சரி யார் தலைப்பை மாத்தினது..?? :x


- Mathan - 02-21-2005

களப் பிரிவுக்கு பொருத்தமாக இளைஞன் அல்லது கவிதன் மாற்றியிருக்ககூடும் என்று நினைக்கின்றேன்,


- kavithan - 02-21-2005

<!--QuoteBegin-tamilini+-->QUOTE(tamilini)<!--QuoteEBegin-->அது சரி யார் தலைப்பை மாத்தினது..?? :x<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

தலைப்பு மாற்றியது நான் தான் அதன்கீழ் எழுதி இருக்கிற விளக்கத்தை வாசிக்க வில்லையா.


ஒவ்வொருவரும் ஒரே விடையத்தை திருப்பி திருப்பி கேட்பார்கள் எனவே ஒரே தலைப்பின் கீழ் எல்லா கேள்விகளும் விளக்கங்களும் இருந்தால் நல்லது என்பதால் அவ்வாறு மாற்றிவிட்டேன்.


- tamilini - 02-22-2005

சரிங்கோ சரிங்கோ.. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


உதவி செய்யுங்களேன் - Thusi - 03-02-2005

எனது மடிக்கணணியை on செய்யும்போது a disk read error occured என message வருகிறது. என்ன பண்ணலாம்? :?:

அந்தக் கணணியில் அவசியமான documents கொஞ்சம் இருக்கின்றன. அவற்றை எடுப்பதற்கு dos mode இல் ஏதோ வழியிருக்கிறது என்கிறார்கள். அறிந்தால் சொல்லுங்களேன். கஸ்ரப்பட்டு ரைப்பண்ணினேன். அவற்றை மீட்க வழிசொல்லுங்களேன்.
Cry Cry Cry Cry Cry


- tamilini - 03-02-2005

நீங்கள் ஸ்ராட் செய்யும் போது.. றைவர்ஸ்ஸில் ஏதாவது டிஸ்க் இருக்கா..?? அதை அகற்றினால் சரியாக இருக்கும். பொறுங்கள் இதைப்பற்றி தெரிந்தவர்கள் சொல்வார்கள். <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- குத்தூசி - 03-02-2005

தமிழ் அப்படியானால் அதை வெளியே எடுக்கச்சொல்லியும் தகவல் வரும். சிலவேளை bios ல் ஏதாவது செய்தாரா?


- tamilini - 03-02-2005

கொஞ்சம் பொறுங்கோ.. வழி சொல்லுவினம். ஆக்களை இன்னும் காணவில்லை. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- KULAKADDAN - 03-02-2005

tamilini Wrote:கொஞ்சம் பொறுங்கோ.. வழி சொல்லுவினம். ஆக்களை இன்னும் காணவில்லை. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
இது தெரியும் தானே....... :wink:


- tamilini - 03-02-2005

<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> பாத்தீங்களா..?? தெரியுதா..??


- kavithan - 03-03-2005

உங்கள் கனனியை ரீஸ்ராட் பண்ணும் போது தட்டச்சு பலகையில் உள்ள F8 கீயை அழுத்த டொஸ்சில் இயங்கும் உங்கள் கணனி அப்போது அதில் பல தெரிவுகளை காட்டும் அதில் சேவ் மொட்டில் இயக்கி உங்கள் விண்டோவை திறந்து அந்த பைல்களை ஏதாவது செய்ய முயற்சி செய்யுது பாருங்கள்...அல்லது உந்த கணனிக்கான சிடி இருந்தால் அதனை இட்டு திருத்தம் செய்து பாருங்கள் உங்கள் விண்டேவை.... மேலும் விளக்கம் கூறினால் தான் என்ன செய்யலாம் எனகூற முடியும்.... வேறு யாராவது தெரிந்தால் கூறுவார்கள்.

அத்தோடு இறுதியாக என்ன மென்பொருள் இட்டீர்கள்.. என்ன அழித்தீர்கள்.. எனவும் என்ன விண்டோஸ் பாவிக்கிறியள் உங்கள் லப்டப்பில் எனவும் மேலும் சேவிஸ்பாக் 2 உபயோகிக்கிறியளா.. அல்லது என்ன பயரவோல் பவிக்கிறியள் என்றும் கூறுங்கள்


- kavithan - 03-03-2005

Quote:எனது மடிக்கணணியை on செய்யும்போது a disk read error occured என message வருகிறது. என்ன பண்ணலாம்?

அந்தக் கணணியில் அவசியமான documents கொஞ்சம் இருக்கின்றன. அவற்றை எடுப்பதற்கு dos mode இல் ஏதோ வழியிருக்கிறது என்கிறார்கள். அறிந்தால் சொல்லுங்களேன். கஸ்ரப்பட்டு ரைப்பண்ணினேன். அவற்றை மீட்க வழிசொல்லுங்களேன்.

_________________
--ஆயிரம் நிலவுகள் அல்ல - என்
அன்னை மண்தானே அழகு--


மேலும் இவ் எரர் வந்த பின் வேறு எதுவும் தோன்றவில்லையா உங்கள் கணனியில்...


- kirubans - 03-03-2005

Disk Read Error என்றால் அநேகமாக Hardware பிரச்சினையாகத்தானிருக்கும். கழட்டித்தான் பார்க்கவேண்டிவரும். <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->