Yarl Forum
கைகூடாத காதலின் சாட்சியாக.... - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11)
+--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52)
+--- Thread: கைகூடாத காதலின் சாட்சியாக.... (/showthread.php?tid=5083)

Pages: 1 2 3 4 5 6


- Kurumpan - 02-27-2005

kavithan Wrote:
Malalai Wrote:தோட்டத்தில நீங்களும் அண்ணியுமா? சரியான குழநதை மாதிரி இருக்கிறா அண்ணி.... :wink:

ஏன் கண் பிழையா... அண்ணி மட்டும் இல்லை நானும் தான் பாருங்கள் வடிவா


பாலர் திருமணம், பாலர் காதல் தடைசெய்யப்பட்டவை!! :wink: :wink: யாரங்கே! இவர்கள் இருவரையும் வயது வரும்வரை
சிறையிலடையுங்கள்! <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->


- Malalai - 02-27-2005

Quote:பாலர் திருமணம், பாலர் காதல் தடைசெய்யப்பட்டவை!! யாரங்கே! இவர்கள் இருவரையும் வயது வரும்வரை
சிறையிலடையுங்கள்!
அமைச்சரை கைது செய்ய துணிவுள்ள நீவிர் யாரோ? :wink: