![]() |
|
வெளிநாட்டு மாப்பிள்ளைதான் வேண்டும்... - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: சிந்தனைக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=7) +--- Forum: சுமுதாயம் (வாழ்வியல்) (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=34) +--- Thread: வெளிநாட்டு மாப்பிள்ளைதான் வேண்டும்... (/showthread.php?tid=5022) |
- shiyam - 03-04-2005 புலத்தில் நிறைய பெண்கள் இருந்தாலும் நிறைய பெண்கள் வயதில் குறைந்த பெண்களே உள்ளனர் சிறிய வயதில் இங்கு வந்து விட்டவர்கள் ஆனால் பெண்தேடும் ஆண்கள் வயதில் அதிகமாக உள்ளதால் ஊரிலையே போய் தேடுகின்றனர் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - Sabesh - 03-04-2005 tamilini Wrote:பெணக்ள் ஏன் தெரியுமா.. தாயகத்து மணமகனை தேடிறார்கள். பாவம் ஒரு குடும்பம்.. வெளிநாடு வரட்டன் என்று தான் (<b>ஒரு குடும்பத்தில் இருக்கிற ஆண் வந்தால் அந்த குடும்பத்திற்கு நல்லது தானே </b>) அப்படியும் நினைத்து தேடியிருக்கலாம். தானே..?? :wink: அப்ப, ஆண் வந்தால் நல்லதெண்டு சொல்லுறிங்கள் போல... ஏன் அப்பிடிச் சொல்லுறிங்கள் எண்டு கொஞ்சம் விளக்கமா சொல்லுங்கோவேன்? <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- tamilini - 03-04-2005 இருக்கிற மற்ற தங்கைகள் அக்காக்களை.. கரைசேர்க்கலாம் தானே.. அட வருகிற மணமகனின்.. சகோதரங்களை.. :wink: - shiyam - 03-04-2005 <img src='http://img227.exs.cx/img227/7445/3611115ce.gif' border='0' alt='user posted image'>தமிழினி நல்லா புளுகிறீங்கள் - tamilini - 03-04-2005 அதுக்கு நீங்கள் இப்படியா பயப்பிடுத்திறது.. ஏன் இன்றைக்கு தேநீரோ..?? :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> உண்மையை கற்பனை பண்ணி சொன்னன்.. :wink:
- shiyam - 03-04-2005 <img src='http://img234.exs.cx/img234/308/741419yi.gif' border='0' alt='user posted image'>பகலிலை தேனீரெல்லாம் குடிக்கிறேல்லை - KULAKADDAN - 03-04-2005 tamilini Wrote::wink: <!--emo&அட என்னே அறிவு.... என்னே அறிவு.... ஆடாடா.......வந்தபின் அந்ந பாவபட்ட சீவன் வேண்ட போற அரிச்சனையில்....என்னண்டு குடும்பத்தை கரை சேர்கிறது..... - KULAKADDAN - 03-04-2005 tamilini Wrote:அதுக்கு நீங்கள் இப்படியா பயப்பிடுத்திறது.. ஏன் இன்றைக்கு தேநீரோ..?? :wink: <!--emo&ஏன் குடிக்கணும் போல இருக்கோ....தேநீர் :wink: - Niththila - 03-04-2005 KULAKADDAN Wrote:என்ன அண்ணா பக்கத்து இலைக்கு பாயாசமா :wink:tamilini Wrote:அதுக்கு நீங்கள் இப்படியா பயப்பிடுத்திறது.. ஏன் இன்றைக்கு தேநீரோ..?? :wink: <!--emo&ஏன் குடிக்கணும் போல இருக்கோ....தேநீர் :wink: - shiyam - 03-04-2005 நித்திலா உங்கள் தெரிவு வெளிநாட்டிலா அல்லது ஊரிலா - tamilini - 03-04-2005 Quote:ஆடாடா.......வந்தபின் அந்ந பாவபட்ட சீவன் வேண்ட போற அரிச்சனையில்....என்னண்டு குடும்பத்தை கரை சேர்கிறது.....அடிபட்டாலும் பிடிபட்டாலும்.. குடும்பம் ஆச்சே.. :wink:
- KULAKADDAN - 03-04-2005 shiyam Wrote:நித்திலா உங்கள் தெரிவு வெளிநாட்டிலா அல்லது ஊரிலாஅப்படி பொடுங்க....இறககுமதி செய்ய போறாவாம்............... - tamilini - 03-04-2005 பாவம் அவங்க சின்னப்பிள்ளை.. காலம் வர யோசிக்கட்டும்.. சும்மா விடுங்கோ.. :x 8) - KULAKADDAN - 03-04-2005 இப்பத்தை பிள்ளையள் வலு முற்போக்கான ஆக்கள்...ஆன படியா...யோசித்து வைத்திருப்பினம்........ - Niththila - 03-04-2005 KULAKADDAN Wrote:shiyam Wrote:நித்திலா உங்கள் தெரிவு வெளிநாட்டிலா அல்லது ஊரிலாஅப்படி பொடுங்க....இறககுமதி செய்ய போறாவாம்............... நான் சொன்னனா இறக்குமதி செய்யப் போறன் எண்டு எல்லாம் அம்மா அப்பா சொல்லுற இடத்திலதான் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> பாவம் இங்க இருக்கிறவை ஆண்கள் அவைக்கு இங்க இருக்கிற பெண்கள் தானே வாழ்வு கொடுக்கோணும் :wink: - shiyam - 03-04-2005 Niththila Wrote:வாழ்வை வடிவா பாத்து குடுங்கோ ஒரு பாவப்பட்ட ஆணின்ரை வாழ்விலை விழையாட்டு காட்டாதையுங்கோ பாவங்கள் :wink:KULAKADDAN Wrote:shiyam Wrote:நித்திலா உங்கள் தெரிவு வெளிநாட்டிலா அல்லது ஊரிலாஅப்படி பொடுங்க....இறககுமதி செய்ய போறாவாம்............... - tamilini - 03-04-2005 Quote:வாழ்வை வடிவா பாத்து குடுங்கோ ஒரு பாவப்பட்ட ஆணின்ரை வாழ்விலை விழையாட்டு காட்டாதையுங்கோ பாவங்கள்<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> வாழ்வு குடுக்கிற நிலையில இருக்கிறாங்க என்றீங்க.. :wink:
- kuruvikal - 03-04-2005 சோபனா.... ஆண்களால் பெண்கள் அடிமைப்படுத்தப்பட்டார்களா...இல்லைப் பெண்கள் தங்கள் அடிமையாக வாழப் பழகினார்களா...???! எமக்கென்றால் பெண்கள் தான் ஆண்களை அடிமையாக்க தங்களை வெளியுலகுக்கு அடிமைகளாகக் காட்டி வாழ்ந்துள்ளனர்...! இது புலத்தில எமது தமிழ் சமூகத்தில் இன்னும் தொடர்வதும்... அது இங்கு புலத்தில் வெள்ளக்காரனட்டப் பழிக்காது என்றவுடன் புலப்பெண்களும் சரி தாயகப் பெண்களும் தேடுவது என்ன இழிச்சவாய் தமிழ் பையன்களைத்தான்...! :wink: தமிழினி...குருவிகளுக்கு தோப்பிலும் பிரச்சனையில்ல....கூட்டிலும் பிரச்சனையில்ல..நீங்க ஆள் இல்லாத நேரமா புரளியக் கிளப்பாதேங்க...பெண்களின் இழி குணத்தை வெளிப்படுத்தாதேங்க...! :wink:
- shiyam - 03-04-2005 என்ன குருவீஸ் குளிர் கூடினதாலை தோப்பிலை பிரச்சனையோ??களத்திலை பெண்கள் தொல்லை தாங்க முடியலைப்பா - tamilini - 03-04-2005 Quote:தமிழினி...குருவிகளுக்கு தோப்பிலும் பிரச்சனையில்ல....கூட்டிலும் பிரச்சனையில்ல..நீங்க ஆள் இல்லாத நேரமா புரளியக் கிளப்பாதேங்க...பெண்களின் இழி குணத்தை வெளிப்படுத்தாதேங்க...!ஏங்க நாங்க சொன்னததிற்கு ஏன் பெண்களை இழுக்கிறீங்கள்.. இது உங்கள் இயலாமையைக்காட்டுதோ..??? :wink: |