![]() |
|
சந்திரமுகி - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8) +--- Forum: சினிமா (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=39) +--- Thread: சந்திரமுகி (/showthread.php?tid=4875) |
- hari - 04-20-2005 Quote:வள்ளுவன் சிலையை உடைத்தே தகர்த்தவன் கன்னடன்திரையுலகத்துக்கு ரஜனி வருவதற்கு முன் தமிழர்களுக்கு எதிரான ஒரு கன்னட இயக்கத்தில் உறுப்பினராக இருந்தவன் இந்த ரஜனி என்பதையும் மறந்துவிடக்கூடாது! - hari - 04-20-2005 KULAKADDAN Wrote:யாரோ கிரிவலம் படம் பத்ததெண்டு சொல்லிச்சினம் எங்க சுட்டதெண்டு சொன்னா வசதி பாருங்கொ............http://vituzan.spymac.net/Girivalam_1_chunk_1.wmv http://vituzan.spymac.net/Girivalam_1_chunk_2.wmv http://vituzan.spymac.net/Girivalam_2_chunk_1.wmv http://vituzan.spymac.net/Girivalam_2_chunk_2.wmv - tamilini - 04-20-2005 நனறி அண்ணா.. சச்சினைப்போடக்கூடாதா..?? :wink: - pepsi - 04-20-2005 விழுந்து விழுந்து படத்த பார்த்திட்டு நல்லா கதைகிறீங்கள். :evil: படம் ஓடுற தியட்டர கொழுத்தியிருந்தாள் உங்கள பாராட்டலாம். என்ன நான் வன்முறையை தூண்டுறனோ? :roll: - hari - 04-21-2005 <!--QuoteBegin-tamilini+-->QUOTE(tamilini)<!--QuoteEBegin-->சந்திரமுகி பாத்தாச்சு.. ரைம் |வேஸ்ட் தான். சச்சின் மும்பை எக்ஸ்பிரஸ்.. பற்றி அறிந்தால் தயவு செய்து அறியத்தாருங்கள். :wink: :wink:<!--QuoteEnd--><!--QuoteEEnd--> மும்பை எக்ஸ்பிரஸ் www.lankasri.com இல் பார்க்கலாம்! - kavithan - 04-21-2005 என்ன மன்னா தொழிலை மாத்திட்டியளோ... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - Mathuran - 04-21-2005 சச்சின் நல்ல படம். மற்ற இரண்டு படங்களும் பார்த்தால் அலுப்படிக்குது. இளய தளபதி நன்றாக நடித்துள்ளார். - hari - 04-21-2005 தங்கை ஆசையாக கேட்கிற எப்படி அண்ணாவினால் சும்மா இருக்கமுடியும்! மந்திரியே இப்பதான் உங்கள் கவிதை தோட்டத்தை சுத்திப்பார்த்தனான், மலர்ந்துள்ள மலர்கள் அனைத்தும் அழகாக உள்ளது! வாழ்த்துக்கள்! - hari - 04-21-2005 மதுரன் மீண்டும் களத்தில் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- தூயா - 04-21-2005 பேய் படம் பார்த்த போல இருக்கு!!!! - Mathuran - 04-21-2005 உண்மையில் கள உரவுகளை மீண்டும் காணும் பொழுது இனம் மிகவும் சந்தோசமாக இருக்கின்றது. கரி உங்களை மீண்டும் கண்டதில் எனக்கும் மகிழ்ச்சியே. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- tamilini - 04-21-2005 <!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin--> தங்கை ஆசையாக கேட்கிற எப்படி அண்ணாவினால் சும்மா இருக்கமுடியும்! மந்திரியே இப்பதான் உங்கள் கவிதை தோட்டத்தை சுத்திப்பார்த்தனான், மலர்ந்துள்ள மலர்கள் அனைத்தும் அழகாக உள்ளது! வாழ்த்துக்கள் <!--QuoteEnd--><!--QuoteEEnd--> லங்காசிறில தரவிறக்க முடியவில்லை... :? - hari - 04-21-2005 User Name : www.kathallife.com Passwords: www.kathallife.com cd1 cd2 - hari - 04-21-2005 <!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin--><img src='http://www.survivor-online.co.uk/forums/images/smilies/boxing.gif' border='0' alt='user posted image'><!--QuoteEnd--><!--QuoteEEnd--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - hari - 04-21-2005 இந்த பிளயரில் தான் பார்க்கலாம் என நினைக்கின்றேன் ! DivX Player - tamilini - 04-21-2005 <!--QuoteBegin-hari+-->QUOTE(hari)<!--QuoteEBegin--><!--QuoteBegin--><div class='quotetop'>QUOTE<!--QuoteEBegin--><img src='http://www.survivor-online.co.uk/forums/images/smilies/boxing.gif' border='0' alt='user posted image'><!--QuoteEnd--><!--QuoteEEnd--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--><!--QuoteEnd--></div><!--QuoteEEnd--> :wink: - adithadi - 04-24-2005 நடிகர்திலகம் சிவாஜி கதாபாத்திரங்களை நேரில் கொண்டு வந்தார், அவரது மகன் பிரவும் நல்ல திரைப்படங்களை படைத்திருந்தார், ஆனால் சந்திரமுகியோ வெறும் முகியாகிவிட்டது. அபூர்வராகங்களில் தனது முத்திரையை செதுக்கி வெற்றி மேல் வெற்றி படங்களை குவித்த நட்சத்திரநாயகன் இன்று இப்படி ஒரு வெறும்முகியை ஏன் திரையில் பார்த்தோம் என்ற ஏக்கம் என் போன்ற ரஜனி ரசிகர்களுக்கு ஏமாற்றமே. பாடல்கள் நன்றாக உள்ளன, பாரட்டுக்கள் - shanmuhi - 04-27-2005 <b>சந்திரமுகி' படத்தை இணையதளத்தில் வெளியிட்ட இலங்கை தொழில் அதிபர் </b> சுவிட்சர்லாந்து நாட்டி லிருந்து இலங்கை தொழில் அதிபர் ஒருவர் சந்திரமுகி படத்தை இணையதளத்தில் வெளியிட்டுள்ளதாக போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. கமிஷனரிடம் புகார் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள சந்திரமுகி படம் கடந்த தமிழ்ப் புத்தாண்டு தினத்தன்று திரைக்கு வந்தது. சிவாஜி புரொடக்ஷன்ஸ் நிறுவனம் இந்தப் படத்தை தயா ரித்துள்ளது. சந்திரமுகி வெளியானவுட னேயே அந்த படத்தின் திருட்டு வி.சி.டி.க்கள் வெளிவந்தால் கடும் நடவடிக்கை எடுக்கும்படி யும், அமெரிக்கா, ஜப்பான் போன்ற வெளிநாடுகளில் திரை யிடப்பட்டுள்ளதால், அங்கிருந்து இன்டர்நெட் மூலமும் வெளி யாக வாய்ப்பு உள்ளது என்றும், இதை கண்காணித்து தடுப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண் டும் என்றும், சென்னை நகர போலீஸ் கமிஷனர் நடராஜிடம், சிவாஜி புரொடக்ஷன்ஸ் சார் பில் புகார் மனு கொடுக்கப்பட் டது. இந்த புகார் மனு தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க கமிஷனர் நடராஜ் உத்தர விட்டார். சந்திரமுகி படத்தின் திருட்டு வி.சி.டி.க்களை போலீசார் ஏராளமாக தொடர்ந்து கைப் பற்றி வருகிறார்கள். இன்டர்நெட்டில் அந்தப் படம் வெளியாகிறதா? என்பதை கண்காணிக்க மத்திய குற்றப் பிரிவின் சைபர் கிரைம் போலீ சாருக்கு கமிஷனர் உத்தரவிட் டார். துணை கமிஷனர் ராஜேந் திரன், உதவி கமிஷனர் பாலு ஆகி யோர் மேற்பார்வையில் சைபர் கிரைம் போலீசார் கண் காணித்து வந்தனர். அப்போது www.lankasri.com என்ற இணையதளத்தில் சந்திரமுகி, மும்பை எக்ஸ்பிரஸ், சச்சின் ஆகிய படங்கள் வெளியாகி இருப்பது கண்டுபிடிக்கப்பட் டது. இலங்கை தொழில் அதிபர் இந்த இணைய தளத்தின் அலுவலகம் சுவிட்சர்லாந்து நாட்டில் இருந்தது. சிவஞான ஸ்ரீகேசன் என்ற இலங்கை தொழில் அதிபர் அந்த இணைய தளத்தை நடத்தி வருவதும் கண்டறியப்பட்டது. puffile.com என்ற இணைய தளம் மற்றும் 5 தமிழ் இணைய தளம் உள்பட மொத்தம் 14 வெளிநாட்டு இணையதளங் களில் சந்திரமுகி, மும்பை எக்ஸ் பிரஸ், சச்சின் ஆகிய படங்கள் வெளியாகி இருக்கலாம் என்று சந்தேகம் உள்ளது. இவைகளை யும் போலீசார் கண்காணித்து வருகிறார்கள். கடும் நடவடிக்கை இணையதளங்கள் மூலம் இன்டர்நெட்டில் இந்த தமிழ்ப் படங்களை யாராவது பார்ப்பது கண்டுபிடிக்கப்பட்டால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ``சைபர் கிரைம்" போலீ சார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ``பிரவுசிங் சென்டர்கள்" எனப் படும் இன்டர்நெட் மையங்களில் சந்திரமுகி காட்டப்படுகிறதா? என்றும் ரகசியமாக கண்காணிக் கப்படுகிறது. ``வைரஸ்" நோய் இன்டர்நெட்டில் இதுபோன்ற தமிழ்ப் படங்களை பார்த்தால், அதை பார்க்கப் பயன்படும் கம்ப்யூட்டர்களை ``வைரஸ் நோய்" தாக்கும் அபாயம் உள் ளது என்றும் போலீசார் கூறி னார்கள். தினதந்தி - tamilini - 04-27-2005 அடப்பாவிகளா.. நமக்கும் ஆப்பா.. லங்காசிறி ல நாங்கள் அனேக படங்கள் பாத்திருக்கம். பாவம். :mrgreen: :mrgreen: - kuruvikal - 04-27-2005 tamilini Wrote:அடப்பாவிகளா.. நமக்கும் ஆப்பா.. லங்காசிறி ல நாங்கள் அனேக படங்கள் பாத்திருக்கம். பாவம். :mrgreen: :mrgreen: அவையின்ர முழக்கம் அங்க தமிழ்நாட்டில தான்...இஞ்ச எடுபடாது...! :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
|