Yarl Forum
நமது கமராவுக்குள் சிக்கியவை - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8)
+--- Forum: பொழுதுபோக்கு (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=37)
+--- Thread: நமது கமராவுக்குள் சிக்கியவை (/showthread.php?tid=4739)

- tamilini - 05-17-2005

Quote:அழகான ஆறு ஓடுது..பேசம குடியேற்றம் செய்யலாம் போல குளம் அண்ணாவின் நாட்டில்....
_________________
குடிபு}ரலுக்கு இப்பே.. அடிக்கல்லோ..?? :wink:

- KULAKADDAN - 05-17-2005

Malalai Wrote:அழகான ஆறு ஓடுது..பேசம குடியேற்றம் செய்யலாம் போல குளம் அண்ணாவின் நாட்டில்.... <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink: :mrgreen:
ஆகா அமைதியை கெடுக்கவா?................. :?

- Mathan - 05-17-2005

இங்க காலையில் எழும்பினால் புகையிரத சத்தம் பஸ் சத்தம் தான் கேட்கும். நகரத்தில் இருந்தால் இதுதான் பிரைச்சனை

- Malalai - 05-17-2005

Quote:குடிபு}ரலுக்கு இப்பே.. அடிக்கல்லோ..??
அடப்பாவி அக்கா...லொள்ளு கூடிப்போச்சு உங்களுக்கு.... :wink: :wink: :wink: :mrgreen:

- Malalai - 05-17-2005

Quote:Malalai எழுதியது:
அழகான ஆறு ஓடுது..பேசம குடியேற்றம் செய்யலாம் போல குளம் அண்ணாவின் நாட்டில்....

ஆகா அமைதியை கெடுக்கவா?.................
சே...என்ன அண்ணா இது... :twisted: :twisted: :twisted:

- KULAKADDAN - 05-17-2005

Mathan Wrote:இங்க காலையில் எழும்பினால் புகையிரத சத்தம் பஸ் சத்தம் தான் கேட்கும். நகரத்தில் இருந்தால் இதுதான் பிரைச்சனை
இங்கும் ஒரு 200 மீற்றர் போனால் அந்த சத்தங்களையும் கேட்கலாம். என்ன நகரத்தின் ஒரு பகுதியை அழகு கெடாமல் வைத்திருக்கிறார்கள்

<img src='http://img282.echo.cx/img282/4859/h44ur.jpg' border='0' alt='user posted image'>

<img src='http://img282.echo.cx/img282/153/h57bh.jpg' border='0' alt='user posted image'>

- kavithan - 05-17-2005

Malalai Wrote:
Quote:வாய்கை இலை விழப்போகுது.. கவனம் ..
நீங்க ஏன் வாயை ஓபின் பண்ணி வைச்சிருக்கிறியள்.... :wink: :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

நன்றாக இருக்கு குளம் அண்ணா..... <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

அது சோபனா அக்காக்கு சொன்னேன் .. :twisted:

- Mathan - 05-17-2005

இங்கு நெரிசல் அதிகம், காலை அலுவலகங்கள் ஆரம்பிக்கும் நேரத்தில் காரை வீட்டில் இருந்து high street ஊடாக Motor wayக்கு கொண்டு செல்லவே நீண்ட நேரம் எடுக்கும். முடிந்தால் நாளை அந்த படத்தையோ அல்லது பின்னால் இருக்கும் தேம்ஸ் நதியையோ புகைப்படமாக தருகின்றேன்

- kavithan - 05-17-2005

tamilini Wrote:
Quote:அழகான ஆறு ஓடுது..பேசம குடியேற்றம் செய்யலாம் போல குளம் அண்ணாவின் நாட்டில்....
_________________
குடிபு}ரலுக்கு இப்பே.. அடிக்கல்லோ..?? :wink:

அப்படியா சங்கதி... :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

- kavithan - 05-17-2005

நன்றாக இருக்கு குளம்ஸ்,.. நன்றி <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

- KULAKADDAN - 05-17-2005

Mathan Wrote:இங்கு நெரிசல் அதிகம், காலை அலுவலகங்கள் ஆரம்பிக்கும் நேரத்தில் காரை வீட்டில் இருந்து high street ஊடாக Motor wayக்கு கொண்டு செல்லவே நீண்ட நேரம் எடுக்கும். முடிந்தால் நாளை அந்த படத்தையோ அல்லது பின்னால் இருக்கும் தேம்ஸ் நதியையோ புகைப்படமாக தருகின்றேன்

அதற்கென்ன போடலாமே. தேம்ஸ் நதியையும் பாத்ததாகுது.

அது சரி லண்டனுடன் ஒப்பிட்டால் இது கிராமம். 90000 பேர் உள்ள சிறு நகரம்

- Malalai - 05-17-2005

Quote:tamilini எழுதியது:
மேற்கோள்:

அழகான ஆறு ஓடுது..பேசம குடியேற்றம் செய்யலாம் போல குளம் அண்ணாவின் நாட்டில்....
_________________

குடிபு}ரலுக்கு இப்பே.. அடிக்கல்லோ..??

அப்படியா சங்கதி...
அடப்பாவி பிளேட்டையே மாத்துறாங்க.... :twisted: :twisted: :twisted:

- kavithan - 05-17-2005

என்ன பிளேட்டு.. ஆ
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> பாவம் குளத்தின் இந்த தலைப்புக்குள் அலட்டல் காணும் <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

- shobana - 05-18-2005

KULAKADDAN Wrote:
Mathan Wrote:இங்கு நெரிசல் அதிகம், காலை அலுவலகங்கள் ஆரம்பிக்கும் நேரத்தில் காரை வீட்டில் இருந்து high street ஊடாக Motor wayக்கு கொண்டு செல்லவே நீண்ட நேரம் எடுக்கும். முடிந்தால் நாளை அந்த படத்தையோ அல்லது பின்னால் இருக்கும் தேம்ஸ் நதியையோ புகைப்படமாக தருகின்றேன்

அதற்கென்ன போடலாமே. தேம்ஸ் நதியையும் பாத்ததாகுது.

அது சரி லண்டனுடன் ஒப்பிட்டால் இது கிராமம். 90000 பேர் உள்ள சிறு நகரம்

குளம் அண்ணா கேட்டால் தப்பாக நினைக்கமாட்டீர்களே... எந்த ஊரில் நீங்கள் கூறிய கிராமம் இருக்கிறது.. இக்கிராமத்தின் பெயர் அறியலாமா???

- Eswar - 05-18-2005

படங்கள் நன்றாக வந்திருக்கின்றன. மிகவும் ரசனைத் தன்மை தெரிகிறது படத்தில்.

எனக்கொரு சந்தேகம். நீங்கள் இருக்கிறது <b>மிருகக்காட்சிச்சாலை </b>இல்லைத்தானே?

Quote:மிகவும் இயற்கையான சோலைபோன்ற இடத்தில் தான் இருக்கிறேன். காலை எழுந்து ஜன்னலை திரையை நீக்கினால் முயல் புல் மேய்வதையும் குருவிகளின் இசையும் கேட்கலாம். ஊரில் காலையில் சேவலும் கூவும். இங்கு அதை கேட்க முடியாது.

- KULAKADDAN - 05-18-2005

Eswar Wrote:படங்கள் நன்றாக வந்திருக்கின்றன. மிகவும் ரசனைத் தன்மை தெரிகிறது படத்தில்.

என்ன லொள்ள ஈஸ்வர் இயற்கையோடு இணைந்த இடத்தில் இலையனைத்தும் இருக்கும். ஏன் ஈழத்தில் குருவி சேவல் ஒண்டையுமே காணலையா?

அது சரி இமயத்தில பனி தான் இருக்கும் என்ன <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

- kavithan - 05-18-2005

<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

- shobana - 05-19-2005

Mathan Wrote:இங்கு நெரிசல் அதிகம், காலை அலுவலகங்கள் ஆரம்பிக்கும் நேரத்தில் காரை வீட்டில் இருந்து high street ஊடாக Motor wayக்கு கொண்டு செல்லவே நீண்ட நேரம் எடுக்கும். முடிந்தால் நாளை அந்த படத்தையோ அல்லது பின்னால் இருக்கும் தேம்ஸ் நதியையோ புகைப்படமாக தருகின்றேன்
மதன் அண்ணா தோம்ஸ் நதியை பார்வையிட ஆவலுடன் இருக்கிறேம்... நேரம் கிடைக்காவிட்டால் விரைவில் முயற்சி செய்யுங்கள்...

- shobana - 05-19-2005

Eswar Wrote:படங்கள் நன்றாக வந்திருக்கின்றன. மிகவும் ரசனைத் தன்மை தெரிகிறது படத்தில்.

எனக்கொரு சந்தேகம். நீங்கள் இருக்கிறது <b>மிருகக்காட்சிச்சாலை </b>இல்லைத்தானே?

Quote:மிகவும் இயற்கையான சோலைபோன்ற இடத்தில் தான் இருக்கிறேன். காலை எழுந்து ஜன்னலை திரையை நீக்கினால் முயல் புல் மேய்வதையும் குருவிகளின் இசையும் கேட்கலாம். ஊரில் காலையில் சேவலும் கூவும். இங்கு அதை கேட்க முடியாது.
வணக்கம் உங்களுக்கு மிருகங்களின் படங்கள் வேண்டும் எனின் கூறுங்கள் ஒரு மிருகக்காட்சிசசாலையில் சுட்ட படங்களை போடுகிறேன்...
உங்களின் படைப்புக்கள் அல்லவா?? எப்படி படைத்தீர்கள் என்பi பார்வையிடவிருப்பம் இருக்கும் அல்லவா???

- Eswar - 05-19-2005

போடுங்க போடுங்க நீங்க சுட்டதை நாங்க சுட ரொம்ப நேரம் எடுக்காது.