![]() |
|
பிடித்த நடிகை யார்? - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8) +--- Forum: சினிமா (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=39) +--- Thread: பிடித்த நடிகை யார்? (/showthread.php?tid=4669) |
- kuruvikal - 03-31-2005 Mathan Wrote:சயந்தனால் தான் திரிஷாவுக்கு வாக்கு எண்ணிக்கை குறைந்தது. நான் ஒரு வாக்கு போட்டேன். மற்றய வாக்கு யாருடையது என்று தெரியவில்லை <!--emo& கள்ள வாக்கும் இன்றி...துப்பாக்கிப் பலாத்காரமும் இன்றி...ஜனநாயக வழியில் வாக்குச் சேர்த்த கோபிகாவே உண்மையான வெற்றியாளர்...! குருவிகளின் அபிமான நடிகைகளில் இரண்டாமவரான அவருக்கு..வாழ்த்துக்கள்...! என்ன அவாவும் சம்பளத்துக்கு ஆசைப்பட்டு தெலுங்குக்குப் போகப் போறாவாம்..அப்ப...கதை காலிதான்...! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - kavithan - 04-01-2005 [quote=Mathan]தேர்தல் முடிவுகள் <b>முதல் மூன்று இடங்கள்</b> 1) சினேகா 43% [ 10 ] 2) கோபிகா 13% [ 3 ] 3) திரிஷா 8% [ 2 ] & சதா 8% [ 2 ] <b>டெபாசிட் இழந்தோர்</b> நயனதாரா [1], ஹரிணி [0], அஸின் [0] நமீதா, ஜோதிகா [0] 5 பேர் வேறு நடிகையை பிடிக்கும் அல்லது நடிகைகளை பிடிப்பதே இல்லை என்று தெரிவித்துள்ளார்கள். மொத்த வாக்குகள் = 23 தேர்தல் ஆணையாளரின் இறுதி அறிக்கைக்கு நன்றி - Mathan - 04-01-2005 அந்த திரிஷாவுக்கு வாக்கு போட்ட இன்னொருவர் யார் என்று தெரியாமல் மண்டை வெடிக்குது, - shiyam - 04-01-2005 வேறையார் கவிதன்தான் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - Mathan - 04-01-2005 அவர் சினேகா ரசிகர் என்று நினைத்தேன், குடில் முழுக்க சினேகா படங்களால் நிரப்பி வைத்திருந்தார் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- sayanthan - 04-01-2005 தேர்தல் முடிவுகளட ஒன்றைச் சொல்கின்றன். திரிஷாவை எனக்கு மட்டும் தான் பிடிக்கும். வேiறு யாருக்கும் பிடிக்காது. - Danklas - 04-01-2005 sayanthan Wrote:தேர்தல் முடிவுகளட ஒன்றைச் சொல்கின்றன். திரிஷாவை எனக்கு மட்டும் தான் பிடிக்கும். வேiறு யாருக்கும் பிடிக்காது. þ§¾¡¼.. ¿õÁ¼ ºÂó¾ý ¿õÁ¨Ç§ÂøÄ¡õ Óð¼¡û ¬ì¸¢È¡ý.. :oops: :evil: :evil: - shiyam - 04-01-2005 இண்டைக்கு முட்டாள்கள் தினமல்லோ அதுதான் :mrgreen: |