Yarl Forum
மணமகனாகிறார் பிரஷாந்த் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8)
+--- Forum: சினிமா (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=39)
+--- Thread: மணமகனாகிறார் பிரஷாந்த் (/showthread.php?tid=4516)

Pages: 1 2 3 4 5 6

- ப்ரியசகி - 09-02-2005

Mathan Wrote:
kuruvikal Wrote:விஜய் மிகச் சாதாரணமாக இருக்கிறார்...எளிமையோ...!

விஜய் எப்பவுமே எளிமை தான்..எந்த போட்டொவிலும் அப்பிடித்தான் நிப்பார்... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> (நம்ம தலைவர் ஆச்சே :wink: )
சினேகா..அக்கா...ரொம்ப அழகா இருக்கா(வடிவான சாறி..சூப்பர்) <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

- tamilini - 09-02-2005

Quote:ம் விஜய் எளிமையாகதான் இருக்கார். படத்தில் சினேகா நல்ல சேலையுடன் அழகாக இருக்கார். மீனாவின் சேலை தெரிவு நல்லாவே இல்ல
காலம் இப்படிப்போச்சு. :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

- Rasikai - 09-02-2005

tamilini Wrote:

Cry

- ப்ரியசகி - 09-02-2005

Rasikai Wrote:

Cry Cry Cry Cry

- Mathan - 09-02-2005

ஏன் அப்படி சொல்றீங்க?

- kuruvikal - 09-02-2005

kuruvikal Wrote:விஜய் மிகச் சாதாரணமாக இருக்கிறார்...எளிமையோ...!

படங்களுக்கு நன்றி மதன்...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

Mathan Wrote:
kuruvikal Wrote:விஜய் மிகச் சாதாரணமாக இருக்கிறார்...எளிமையோ...!

ம் விஜய் எளிமையாகதான் இருக்கார். படத்தில் சினேகா நல்ல சேலையுடன் அழகாக இருக்கார். மீனாவின் சேலை தெரிவு நல்லாவே இல்ல 8)

விஜய் மிகச் சாதாரணமாக இருக்கிறார் என்பது அந்தப் படத்தில் மற்றவர்களின் நிலை சார்ந்த ஒப்பீடு ஒன்று மட்டுமே...! ஒரு குறிப்பீடாக சொல்லப்பட்டது...! இப்படியும் திருமண வரவேற்பில பங்கு பற்றலாம் என்பதைக் காட்ட...! மற்றும்படி சினேகா மீனா ராதிகா என்று சொல்ல அவசியம் இருக்கவில்லை...! அவர்கள் பந்தாவாத்தான் இருக்கிறார்கள்...! நீங்கள் எங்கள் ஒப்பீட்டை தவறாக இனங்காட்டியதாகத் தென்படுவதால் இது தரப்படுகிறது...! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

- tamilini - 09-02-2005

Mathan Wrote:
tamilini Wrote:
Quote:ம் விஜய் எளிமையாகதான் இருக்கார். படத்தில் சினேகா நல்ல சேலையுடன் அழகாக இருக்கார். மீனாவின் சேலை தெரிவு நல்லாவே இல்ல
காலம் இப்படிப்போச்சு . :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

ஏன் அப்படி சொல்றீங்க?

இல்லை சாதாரனமாய் ஒரு கலியாணத்திற்கு கட்டிய சேலையே விமர்சனத்திற்கு உள்ளாகுது. அது தான் சொன்னன். :wink:

- ப்ரியசகி - 09-02-2005

Quote:இல்லை சாதாரனமாய் ஒரு கலியாணத்திற்கு கட்டிய சேலையே விமர்சனத்திற்கு உள்ளாகுது. அது தான் சொன்னன்.

இதில என்னக்கா இருக்கு..இப்போதேல அப்பிடியான விசயங்கள் தான் விமர்சனத்துக்குள்ளாகுது....அவா எப்பிடி..அவாட சாரி எப்பிடி..இவா எப்பிடி..இவாட சாறி எப்பிடி எண்டு கதைச்சுட்டு நல்லா சாப்பிட்டுட்டு போக நேரம் சரியா இருக்கும் :evil: :evil:

- Mathan - 09-02-2005

kuruvikal Wrote:
kuruvikal Wrote:விஜய் மிகச் சாதாரணமாக இருக்கிறார்...எளிமையோ...!

படங்களுக்கு நன்றி மதன்...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

Mathan Wrote:
kuruvikal Wrote:விஜய் மிகச் சாதாரணமாக இருக்கிறார்...எளிமையோ...!

ம் விஜய் எளிமையாகதான் இருக்கார். படத்தில் சினேகா நல்ல சேலையுடன் அழகாக இருக்கார். மீனாவின் சேலை தெரிவு நல்லாவே இல்ல 8)

விஜய் மிகச் சாதாரணமாக இருக்கிறார் என்பது அந்தப் படத்தில் மற்றவர்களின் நிலை சார்ந்த ஒப்பீடு ஒன்று மட்டுமே...! ஒரு குறிப்பீடாக சொல்லப்பட்டது...! இப்படியும் திருமண வரவேற்பில பங்கு பற்றலாம் என்பதைக் காட்ட...! மற்றும்படி சினேகா மீனா ராதிகா என்று சொல்ல அவசியம் இருக்கவில்லை...! அவர்கள் பந்தாவாத்தான் இருக்கிறார்கள்...! நீங்கள் எங்கள் ஒப்பீட்டை தவறாக இனங்காட்டியதாகத் தென்படுவதால் இது தரப்படுகிறது...! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

அச்சோ உங்க ஒப்பீட்ட ஒண்ணும் தவறாக காட்டலை. இதிலை தவறாக இனம் காட்ட என்ன இருக்கு என்றும் புரியலை :?: :roll:

விஜய் பத்தி நீங்க சொன்னபோது என் மனதில் மற்றவர்கள் பத்தி மனதில் தோன்றியதை சொன்னன்,

- Vishnu - 09-02-2005

kuruvikal Wrote:விஜய் மிகச் சாதாரணமாக இருக்கிறார்...எளிமையோ...!

படங்களுக்கு நன்றி மதன்...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

தலை எப்பவும் சிம்பிள்தான் என்ன <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

- Malalai - 09-08-2005

Mathan Wrote:
kuruvikal Wrote:விஜய் மிகச் சாதாரணமாக இருக்கிறார்...எளிமையோ...!

ம் விஜய் எளிமையாகதான் இருக்கார். படத்தில் சினேகா நல்ல சேலையுடன் அழகாக இருக்கார். மீனாவின் சேலை தெரிவு நல்லாவே இல்ல 8)

அடடடாடா..மாதவா..இருங்கோ இருங்கோ....கல்யாணிட்ட போட்டு கொடுக்கிறன். :twisted: :twisted: :twisted: :wink: :wink: :wink:

- ப்ரியசகி - 09-09-2005

எனக்கொரு சந்தேகம்..மழலையால எப்படி இப்படி பெரீய கதை எல்லாம் கதைக்க முடியுது? எனக்கெண்டா ஒண்டுமே விளங்கல... :roll: :roll: :roll: :roll: :roll: :roll:

- Mathan - 09-10-2005

Malalai Wrote:
Mathan Wrote:
kuruvikal Wrote:விஜய் மிகச் சாதாரணமாக இருக்கிறார்...எளிமையோ...!

ம் விஜய் எளிமையாகதான் இருக்கார். படத்தில் சினேகா நல்ல சேலையுடன் அழகாக இருக்கார். மீனாவின் சேலை தெரிவு நல்லாவே இல்ல 8)

அடடடாடா..மாதவா..இருங்கோ இருங்கோ....கல்யாணிட்ட போட்டு கொடுக்கிறன். :twisted: :twisted: :twisted: :wink: :wink: :wink:

என்ன இப்படி மாட்டி விடுறீங்களே
சேலை நல்லா இல்லை என்று கருத்து கூட சொல்ல கூடாதா <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->

- MUGATHTHAR - 09-10-2005

Quote:என்ன இப்படி மாட்டி விடுறீங்களே
சேலை நல்லா இல்லை என்று கருத்து கூட சொல்ல கூடாதா

சொல்லலாம் தம்பி அதிலை தப்பில்லை ஆனா இப்பிடி அண்ணியோடை நெருங்கின ஆட்கள் இருக்கிற இடத்திலை கொஞ்சம் பொறுமை காப்பது நல்லம் என நினைக்கிறன்

- Vishnu - 09-10-2005

எதோ குடும்பக்கதை போல... :roll: :roll:

- ப்ரியசகி - 09-10-2005

Vishnu Wrote:எதோ குடும்பக்கதை போல... :roll: :roll:

ம்...ஓம் போல விஷ்ணுஅண்ணா..நமக்கெதுக்கு வம்பு... :roll: :roll: நாங்கள் ஓடித்தப்புவம்..