![]() |
|
காதலே இனிச்சாகுமோ..? - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52) +--- Thread: காதலே இனிச்சாகுமோ..? (/showthread.php?tid=4361) |
- kavithan - 05-04-2005 கவிதை நல்லாதான் இருக்கு.. தப்பா றைட்டா.. அக்கா வாழ்த்துகள் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> மழலையிலும் மென்மை மலரின் தன்மை.. அப்படியா ? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> அல்லா மலையிலும் மென்மை மழலையின் தன்மை.. அப்படியா.. ? .. எது தான் சரி - Malalai - 05-04-2005 என்ன மலைக்குப் போட்டியள் அதுக்குள்ள...மலரினும் மென்மை மழலையின் தன்மை சரியா?.... :evil: :evil: :evil: - kavithan - 05-04-2005 நானே எது சரி என்று தெரியாமல் கேக்கிறன் நீங்கள் ஏன் கேள்விக்குறி போட்டு வைச்சிருக்கிறியள் .. :roll: :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - Malalai - 05-04-2005 மாறிப்போட்டுட்டன்...மலரினும் மென்மை மழலையின் தன்மை அது தான் சரி என சொன்னன் - tamilini - 05-04-2005 என்னப்பா இது எங்க பாத்தாலும் சண்டை சண்டை சண்டை மண்டை வெடிக்குது.. அன்பு.. சாந்தி நிலவாதா.. பா 8) 8) 8) <img src='http://smileys.smileycentral.com/cat/4/4_1_72.gif' border='0' alt='user posted image'> - Malalai - 05-04-2005 அக்கா இந்த அன்பையும் கூப்படாதைங்க...பிறகு அது கொடுத்தா கூட சண்டை வரும்..ஆமா... :wink: :wink: - kavithan - 05-04-2005 ஓ அப்படி யா சரி தங்கை .. எது சரி எண்டாலும் எனக்கு என்ன சுட்டு போட்டது தானே.... Quote:என்னப்பா இது எங்க பாத்தாலும் சண்டை சண்டை சண்டை மண்டை வெடிக்குது.. அன்பு.. சாந்தி நிலவாதா.. பாஎன்ன அக்கா புலம்பிறியள் ஆ.. சாந்தி அக்காவையும் கூப்பிடுறியள்.. அண்டு வாய்ப்பன் பற்றி சொன்னா தான் அதுக்காக என்னை மாட்டி விடுறேல்லை மழலைக்கு தான் வாய்பன் வேணுமாம் என்று மாட்டி விடுங்கோ <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - Malalai - 05-04-2005 Quote:மழலைக்கு தான் வாய்பன் வேணுமாம் என்று மாட்டி விடுங்கோநோ...ஜஸ்கிறீம் தான் வேணும்...... . Quote: அப்படி யா சரி தங்கை .. எது சரி எண்டாலும் எனக்கு என்ன சுட்டு போட்டது தானே....என்னண்ணா சொல்றியள்? யாரு யாரை சுட்டது....? :roll: :roll: :roll: - kavithan - 05-04-2005 <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> .. வாய்பன் தான் .. அதுவும் அக்கா ரெக்கமண்டேசனில் சாந்தி அக்கா தருவா.. ஜஸ்.. கிறீம் என்றால் குருவி அண்ணாவிடம் தான் கேக்கணும் .. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - Malalai - 05-04-2005 ஆகா ஆகா......அங்கை வாங்கு இங்கை வாங்கு என்று சொல்லாம நீங்க தாறது..... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
- kavithan - 05-04-2005 சா .. ஒரு ஜஸ்கிறீமுக்காக அலையிறியளே,,, அதிலை அக்கா சிக்கின் புரியாணி செய்து வைத்திருக்கிறா.. நைசா சாப்பிடுறது,.... பசித்தால்.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - Malalai - 05-04-2005 நாங்க ஒண்டுக்கும் அலையலை....இப்படி நப்பி அண்ணாட்ட ஜஸ்கிறீம் கேட்டது தப்பு தான்...சே ஒரு ஜஸ்கிறீம் வாங்கி தரமுடியாது....ஜடியா கொடுக்கிறதப் பாரு......பசிச்சா என்ன சாப்பிடணும் என்று எங்களுக்குத் தெரியும்.... :evil: :evil: :evil: - kavithan - 05-04-2005 ஓ .. அப்படியா... சரி சரி ,, நாங்க ஜஸ்கிறீம் எல்லாம் வேண்டிக்கொடுக்கிறேலை சின்ன பிள்ளையளுக்கு கூடாதாம் .. என்று டாக்கடர் பாப சொல்லி இருக்கிறா. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - tamilini - 05-04-2005 <img src='http://www.pastrywiz.com/letseat/images/ice_200.jpg' border='0' alt='user posted image'> சிஸ்.. உண்டு மகிழுங்கள். :wink: - kavithan - 05-05-2005 அட டா.. எனக்கா.. சின்ன பிள்ளைகளுக்கு கூடாது நானே குடிக்கிறன் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- Malalai - 05-05-2005 நன்றி அக்கா...இது அக்கா...அண்ணா என்டு இருக்கிறாரே...இப்ப பாரு..தான் சாப்பிடப் போறாராம்..... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
Re: காதலே இனிச்சாகுமோ..? - Baarathi - 05-05-2005 காதல் இன்றி சாதல் இது வேதவாக்காய் காதலுக்காய் இங்கு சாதல்களும் நடக்கிறது.. சினிமாக்காதல் இவர்களிற்கு தீனி போட காதலிற்கு ஆயுள் குறைகிறது. <b>சத்தியமாய் உண்மை </b> - இளைஞன் - 05-05-2005 tamilini Wrote:சரி அந்தச்சொல்லில்.. ஏதாவது தவறிருக்கா என்ன.. இப்ப <b>ஈழத்தமிழர்.. இந்த சொல்பாவிக்கிறதில்லை</b> என்றது நமக்கு நீங்க சொல்லித்தான் தெரியும். தமிழினி... கற்பழிப்பு என்கிற சொல்லை ஈழத்தமிழர்கள் பயன்படுத்துவது பெண்கள் மீதான பாலியல் வன்புணர்வைக் குறிப்பிடத்தான். இந்தச் சொல் பொதுமக்கள் மத்தியில் இன்னும் வழக்கில் உள்ளது. ஆனாலும் பெரும்பாலான ஊடகங்கள் அவற்றைப் பயன்படுத்துவதை முற்றாக இல்லாவிடினும் பெருமளவு நிறுத்தியுள்ளார்கள். சில கட்டுரைகளில் ஏற்கனவே குறிப்பிடப்பட்ட கருத்துக்களை மேற்கோள் காட்டுவதற்காக அப்படியே அந்தச் சொல்லையும் மாற்றாமல் எடுத்துக்கொள்வார்கள். ஆனாலும் சில செய்தியாளர்கள், கட்டுரையாளர்கள் இன்னமும் அந்தச் சொல்லைப் பயன்படுத்தத்தான் செய்கிறார்கள். ஏற்கனவே நான் குறிப்பிட்டது போல் பெணகள் மீதான் பாலியல் வன்புணர்வைக் குறிப்பதற்குத்தான் கற்பழிப்பு என்கிற சொல் பயன்படுத்தப்படுகிறது. நீங்களே அதனை "கற்பை அழித்துவிட்டான்" என்கிற சொல்லாடல் மூலம் வெளிப்படுத்தியுள்ளீர்கள். ஆனால் பாலியல் வன்முறை பெண்கள் மீது மட்டும் நடத்தப்படுவதில்லை. அது ஆண்கள் மீதும் நடத்தப்படுகிறது. எனவே அந்தசமயத்தில் கற்பழிப்பு என்ற சொல்லைப் பயன்படுத்த நமது சமூகத்தால் முடிவதில்லை. கற்பு என்பது மனதோடும் சம்பந்தப்பட்டது என்று நீங்கள் எழுதியிருப்பது, கற்பு உடலோடும் சம்பந்தப்பட்டது என்பதை நீங்களும் இன்னும் நம்புவதாகவே அமைகிறது. கற்பு என்பது நமது அங்கங்கள் போன்று அதாவது கால், கை, தலை போன்று ஒரு உறுப்பு/அங்கம்/பொருள் அல்ல என்பதை முதலில் உள்வாங்கவேண்டும். எனவே கற்பு பொருளாக அல்லது உறுப்பாக இருக்கும் எனின் அதை அழிப்பது சாத்தியம். கையை வெட்டி வீழ்த்தினால் கை இல்லை - கையை அழித்தாயிற்று. அதுபோலவா கற்பும்? இல்லைத்தானே! ஆணுறுப்பு பெண்ணுறுப்புள் வன்முறையைப் பயன்படுத்தி/விருப்பத்துக்கு மாறாக தன் விந்துவை செலுத்துவதால் எதுவும் அழிந்துவிடாதுதானே? அல்லது அழிக்கப்படாதுதானே? கற்பு என்பது பண்பு/ஒழுக்கநெறி சார்ந்தது என்று கொள்ளும்போது அது ஆணிற்கும் பெண்ணிற்கும் பொதுவானதே. இதில் இரண்டாம் கருத்துக்கு இடமில்லை. அப்படி அது ஒழுக்கநெறி சார்ந்ததெனின் இன்னொருவர் அதை அழிக்கமுடியாது. தானேதான் தன் ஒழுக்கத்தை மீறஇயலும். எனவே இங்கும் கற்பழிப்பு என்கிற சொல்லை பயன்படுத்த முடியாது. பாலியல் வன்புணர்வு, பாலியல் வல்லுறவு, பாலியல் வன்முறை, பாலியல் பலாத்காரம் என்கிற சொற்கள் இன்று பயன்படுத்தப்படுகின்றன. இவை வெவ்வேறு சந்தர்ப்பங்களில் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் கற்பழிப்பு என்று கூகிளில் கொடுத்து தேடியது போன்று, நான் இங்கு குறிப்பிட்டுள்ள சொற்களைக் கொடுத்துத் தேடிப்பாருங்கள். நீங்கள் முன்னர் குறிப்பிட்ட தினக்குரல் நாளிதழிலும் அந்த சொற்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. இறுதியாக: கற்பழிப்பு என்கிற சொல்லை எந்தவிதத்திலும் பாலியல் வன்முறையைக் குறிப்பதற்கு பயன்படுத்தமுடியாது. குறிப்பாக பெண்கள் மீது இந்த சொல்லை மீண்டும் மீண்டும் பயன்படுத்துவது நமது சமூகத்தின் ஆதிக்கக் கருத்தினையே வெளிப்படுத்தும். குழைக்காட்டான் குறிப்பிட்டது போல் கற்பழிப்பு என்கிற சொற்பதம் தவறானதே. நீங்கள் சொல்வது போல் சரியானது என்று வைத்துக்கொண்டால், அதனை எதற்கு பயன்படுத்த முடியும் என்று யோசித்துப் பாருங்கள். Quote:... மேலுள்ள வரிகள் என்னுடைய ஒரு பழைய கவிதையில் உள்ள சில வரிகள். இங்கு நான் கற்பழிப்பு என்கிற சொல்லை பயன்படுத்தியுள்ளேன். <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> மேலே கற்பழிப்பு என்ற சொல் தவறானது என்று சொல்லிவிட்டு எனது கவிதையில் அதனை பயன்படுத்தியுள்ளேன் - எதனால் என்பதை உங்களால் விளங்கிக்கொள்ள முடியும் என நினைக்கிறேன். முடியாவிட்டால் நான் மேலே எழுதியுள்ள கருத்துக்களை மறுபடி வாசித்துபாருங்கள் - விளங்கலாம். - Eswar - 05-06-2005 ஐயா இளைஞரே உங்கள் முற்போக்கு சிந்தனைகளும் கருத்துக்களும் நன்றாக இருக்கின்றன. Quote:கற்பு என்பது பண்பு/ஒழுக்கநெறி சார்ந்ததுமேலே தரப்பட்ட உங்கள் வாதத்திலிருந்து ஒரு கேள்வி. பண்பு ஒழுக்கநெறியை யார் தீர்மானிப்பது. சம்பந்தப்பட்ட நபரா (ஆண் அல்லது பெண்) அல்லது சமூகமா ? ஏனெனில் இந்த இடத்தில்தான் தமிழ்சமூகம் பிற ஐரோப்பிய சமூகத்திலிருந்து மாறுபடுகிறது. எது சரி? ஏன்? - stalin - 05-06-2005 Eswar Wrote:ஐயா இளைஞரே உங்கள் முற்போக்கு சிந்தனைகளும் கருத்துக்களும் நன்றாக இருக்கின்றன.ஐயா பரமசிவனாரே பல தனிபரின் கூட்டு சமுதாயம் அந்த சமுதாயத்தில் யார் ஆதிக்கம்வகிக்கிறார்களோ அவர்கள் தான் விதிகளை வகுக்குகிறார்கள் இன்று வரை உலகம் முழுவதும் ஆண்களே-----------------------------நீங்கள் சொல்லும் ஐரோப்பவிலும் முன்பு நிலவுடமைப்பு சமுதாயகாலத்தில் கற்பு என்னும் எடுகோள் பெண்கள் மீது ஆண்கள் திணித்திருந்திருந்தார்கள் europeவில் அரசகாலகட்டத்து கதை களமாக கொண்ட ஆங்கிலப்படம் chasity belt அரசன் தன் மனைவி யாருடனுமும் சோரம் போய்விட கூடாதென்பெதற்காக அவளது பெண் உறுப்பு சுற்றிbelt ஐ கட்டி பூட்டு போட்டு செல்வான் பிற்காலத்தில் நடந்த iNdustrial revolution பிறகு தான் சில மாற்றங்கள் ஐரோப்பாவிலும் ஏற்பட்டது--------------------------------------------------------------------------ஸ்ராலின்Quote:கற்பு என்பது பண்பு/ஒழுக்கநெறி சார்ந்ததுமேலே தரப்பட்ட உங்கள் வாதத்திலிருந்து ஒரு கேள்வி. |