![]() |
|
இது தான் காதலா? - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52) +--- Thread: இது தான் காதலா? (/showthread.php?tid=4267) |
- Malalai - 05-17-2005 நான் எங்கை வாருறன்..நீங்க தான் வாறிட்டிங்க அத்தை.....
- Malalai - 05-17-2005 Quote:என்ன தமிழினி உண்மையா? அவஸ்தை பட்டீர்களா?அடடடா..மன்மதன்..மாதவன்...சே...மதன் அண்ணா வந்திட்டிங்களா..<!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> வாங்க வாங்க...அத்தைட்ட கேளுங்க எங்க இளவரசன் என்று....
- tamilini - 05-17-2005 Quote:என்ன தமிழினி உண்மையா? அவஸ்தை பட்டீர்களா?பட்டம் தெளிஞ்சிட்டம்.. உசார்.. ஆகிட்டம். :wink: - Malalai - 05-17-2005 Quote:பட்டம் தெளிஞ்சிட்டம்.. உசார்.. ஆகிட்டம்.என்னக்கா புதுக் கதை விடுறியள்?..எப்ப தெளிஞ்சிங்க..... :wink: :wink: :wink: :? - Mathan - 05-17-2005 tamilini Wrote:Quote:என்ன தமிழினி உண்மையா? அவஸ்தை பட்டீர்களா?பட்டம் தெளிஞ்சிட்டம்.. உசார்.. ஆகிட்டம். :wink: தெளிஞ்சதால தான் தற்போதைய காதலில் வெறுப்போ :mrgreen: - Mathan - 05-17-2005 மழலை இளவரசன் எங்கேயாம் உங்களுக்கு தெரிந்தால் சொல்லுங்களேன் தமிழினி - tamilini - 05-17-2005 Quote:தெளிஞ்சதால தான் தற்போதைய காதலில் வெறுப்போஅதென்னங்க இப்போதைய காதலில வெறுப்பு.. எப்பவும் காதல் நமக்கு வெறுப்பு தான்.. கொஞ்சம் தடுமாற்றம் இருந்தது.. யாதார்த்தத்தை புரிஞ்சம்.. சரியாகிட்டுது.. அவ்வளவும் தான். :wink: ![]() Quote:என்னக்கா புதுக் கதை விடுறியள்?..எப்ப தெளிஞ்சிங்கஇது தான் பழைய கதை.. புதிசாய் வருது. போல.. :wink: ![]() Quote:மழலை இளவரசன் எங்கேயாம் உங்களுக்கு தெரிந்தால் சொல்லுங்களேன் தமிழினிஇளவரசர் களத்தில தான் நிக்கிறார்.. மழலைக்கு தெரியாமலா.. இருந்தும் கண்ணாமூச்சி.. :wink: - Mathan - 05-17-2005 ஓ யார் என்று சொல்லுங்கள் சேர்த்து வைத்து விடலாம் - Malalai - 05-17-2005 Quote:அதென்னங்க இப்போதைய காதலில வெறுப்பு.. எப்பவும் காதல் நமக்கு வெறுப்பு தான்.. கொஞ்சம் தடுமாற்றம் இருந்தது.. யாதார்த்தத்தை புரிஞ்சம்.. சரியாகிட்டுது.. அவ்வளவும் தான்.என்ன கதை புதுசு புதுசா எல்லாம் வருது... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll:
- Malalai - 05-17-2005 Quote:இளவரசர் களத்தில தான் நிக்கிறார்.. மழலைக்கு தெரியாமலா.. இருந்தும் கண்ணாமூச்சி..அடப்பாவிங்களா..இளவரசன் களத்திலையா? சொல்லவேயில்லையே.... Quote:ஓ யார் என்று சொல்லுங்கள் சேர்த்து வைத்து விடலாம்மதன் அண்ணாட ஜடியா சூப்பர்.... :oops: :oops: :mrgreen: - tamilini - 05-17-2005 Quote:ஓ யார் என்று சொல்லுங்கள் சேர்த்து வைத்து விடலாம்சும்மா இருங்கையா.. அடிவாங்கித்தராதீங்க. :mrgreen: :mrgreen: - Malalai - 05-17-2005 Quote:இருந்தும் கண்ணாமூச்சி..இளவரசன் தான் கண்ணாமூச்சியாடுறாறோ....
- Malalai - 05-17-2005 Quote:சும்மா இருங்கையா.. அடிவாங்கித்தராதீங்க.அடப்பாவி அக்கா....காலை வாரிட்டிங்களே...
- tamilini - 05-17-2005 Quote:அடப்பாவிங்களா..இளவரசன் களத்திலையா? சொல்லவேயில்லையே....ஆமா போர்க்களத்தில இருக்கார் தெரியாதா.. :wink: - Malalai - 05-17-2005 Quote:ஆமா போர்க்களத்தில இருக்கார் தெரியாதா..லொள்ளா ஆஆஆ? :mrgreen: - tamilini - 05-17-2005 கண்டுக்காதீங்க.. களத்தில என்றது உண்மை தானே. :mrgreen: :mrgreen: :mrgreen: - Malalai - 05-17-2005 ஜயோ குழப்பாதீங்க அக்கா...களத்தில இளவரசன் நின்றால் பிளிஸ் இளவரசி தேடுறதா சொல்லிடுங்க..... :mrgreen: :mrgreen: :mrgreen: - Mathan - 05-17-2005 எனக்கு தான் தலை சுத்துது உண்மையில் இளவரசன் களத்தில் நின்றால் சொல்லுங்கள் சேர்த்து வைத்து விடுகின்றேன். மழலை இன்னொரு கவிதை எழுதினால் அதில் மிச்ச அரட்டையை நாம் அடிக்கலாம் :mrgreen: :mrgreen: :mrgreen: - Malalai - 05-17-2005 Quote:எனக்கு தான் தலை சுத்துது உண்மையில் இளவரசன் களத்தில் நின்றால் சொல்லுங்கள் சேர்த்து வைத்து விடுகின்றேன்.ஆகா ஆகா என்ன அருமையான உள்ளம்...யாராவது இளவரசன் நின்றால் சொல்லிடுங்க பிளிஸ் மதன் அண்ணா மாதிரி யாரும் இப்படி சொல்ல மாட்டினம்..அக்கா உங்களுக்கு தெரியும் எல்லா சொல்லுங்க மதன் அண்ணாக்கு :wink: :wink: :mrgreen: Quote:மழலை இன்னொரு கவிதை எழுதினால் அதில் மிச்ச அரட்டையை நாம் அடிக்கலாம்இளவரசன் வந்தது எழுதலாம் என்று பார்க்கிறன் வரமாட்டேன்று அடம்பிடிக்கிறானே <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :mrgreen: - tamilini - 05-17-2005 Quote:எனக்கு தான் தலை சுத்துது உண்மையில் இளவரசன் களத்தில் நின்றால் சொல்லுங்கள் சேர்த்து வைத்து விடுகின்றேன்என்ன மதன் வர வர உங்கட போக்கே சரியில்லை.. காதலைப்பத்தி றொம்ப கதைக்கிறியள்.. சேர்த்து வேறை வைக்க நிக்கிறியள்.. உதைக்குது.. :wink: |