Yarl Forum
பாட்டுக்கு பாட்டு - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: கணணிக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=10)
+--- Forum: போட்டிகள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=49)
+--- Thread: பாட்டுக்கு பாட்டு (/showthread.php?tid=3775)

- Vishnu - 08-03-2005

மானே மானே சரணம் சரணம் மடியின்மேலே...
மனதில் மனதில் சலனம் சலனம் மழை வந்தாலே...
ஊர் தூங்கும் ராத்திரி நேரம்...
இள மனதில் எத்தனை தாகம்...
நீராடு இளமயிலே...
தேவன் கோவில்வரையினிலே..

Arrow லே

- Eswar - 08-03-2005

சுந்தரன் நானும் சுந்தரி நீயும் சேர்ந்திருந்தால் திருவோணம்
லேசா லேசா நீயில்லாமல் வாழ்வது லேசா

சா

- Rasikai - 08-03-2005

Vishnu Wrote:மானே மானே சரணம் சரணம் மடியின்மேலே...
மனதில் மனதில் சலனம் சலனம் மழை வந்தாலே...
ஊர் தூங்கும் ராத்திரி நேரம்...
இள மனதில் எத்தனை தாகம்...
நீராடு இளமயிலே...
தேவன் கோவில்வரையினிலே..

Arrow லே

லேசா லேசா நீ இல்லாமல் வாழ்வது லேசா

சா

- அனிதா - 08-03-2005

சாருமதி நீ தான் சந்தமடி
பாருமதி நீ என் சொந்தமடி
ஒரு கானம் சொல்ல நான் பிடித்த ராகம் அது
சுர ஸ்தானம் இன்னும் எட்டவில்லை சோகமிது

Arrow தூ

- Rasikai - 08-03-2005

து ஒர் தூ அனித்தா?

- Rasikai - 08-03-2005

தூளியிலே ஆட வந்த வானத்து மின் விளக்கே......

படம் சின்னத்தம்பி

Arrow கே

- ப்ரியசகி - 08-03-2005

கேளடி கண்மணி..பாடகன் சந்நிதி
நீ இதைக் கேட்ப்பதால்..நெஞ்சில் ஓர் நிம்மதி
ஆ..ஆ..ஆ
நால் முழுதும் உன் பார்வையில் நான் எழுதும்
ஓர் கதையை உனக்கென நான் கூற..

கூ.. Arrow

- Rasikai - 08-03-2005

கூட்டத்தில கோவில் புறா யாரை இங்கு தேடுதம்மா
கோலுசுச் சத்தம் கேட்கையிலே மனம் தந்தியடிக்குது தந்தியடிக்குது......

படம் இதயம் ஒரு கோவில்

Arrow து

- Rasikai - 08-03-2005

பிரியசகி பாடலைத்தரும் போது படத்தின் பெயரை தந்தால் பாடல் கேட்பதற்கு இலகுவாக இருக்கும்

- அனிதா - 08-03-2005

Rasikai Wrote:பிரியசகி பாடலைத்தரும் போது படத்தின் பெயரை தந்தால் பாடல் கேட்பதற்கு இலகுவாக இருக்கும்

படப் பெயர் தெரியாட்டி என்னக்கா செய்யிறது :wink: :wink:

து னாவில் ஒரு பாட்டு தெரியும் ஆனா படப் பெயர் தெரியா பரவால்லையா :wink:

- Rasikai - 08-03-2005

Anitha Wrote:
Rasikai Wrote:பிரியசகி பாடலைத்தரும் போது படத்தின் பெயரை தந்தால் பாடல் கேட்பதற்கு இலகுவாக இருக்கும்

படப் பெயர் தெரியாட்டி என்னக்கா செய்யிறது :wink: :wink:

தெரியாட்டி பறவா இல்லை ஆனல் கூடியவரைல் படத்தின் பெயரையும் தர முயற்சி செய்யுங்க:ள்

- அனிதா - 08-03-2005

Rasikai Wrote:கூட்டத்தில கோவில் புறா யாரை இங்கு தேடுதம்மா
கோலுசுச் சத்தம் கேட்கையிலே மனம் தந்தியடிக்குது தந்தியடிக்குது......

படம் இதயம் ஒரு கோவில்

Arrow து

துள்ளு வதோ இளமை
------------ தனிமை <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
(கொஞ்சம் பழைய பாட்டா இருக்கு ) வரிகள் நினைவில்லை :wink:

Arrow மை

- Rasikai - 08-03-2005

மயக்கமென்ன இந்த மௌனமென்ன மணி மாளிகை தான் கண்ணே
தயக்கம் என்ன இந்தச்சலனம் என்ன அன்பு...

படம் வசந்தமாளிகை

பு

- அனிதா - 08-03-2005

Rasikai Wrote:மயக்கமென்ன இந்த மொனமென்ன மணி மாளிகை தான் கண்ணே
தயக்கம் என்ன இந்தச்சலனம் என்ன அன்பு...

படம் வசந்தமாளிகை

பு

அக்கா மை யில் தானே துவங்குறத்துக்கு எழுத்து கொடுத்தனான் நீங்கள் ம னாவில் துவங்கியிருக்கிறீர்கள் :roll: :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

- Vishnu - 08-03-2005

புத்தம் புது தேசம்.. பூவும் கொஞ்சம் பேசும்...
நம் கண்கள் தொட்டு காதல் காற்று வீசும் ஓ.....
இங்கு இரவில் கதிரும்.. பகலில் நிலவும் காயுமே..

படம் - கர்ணா

Arrow மே

- Rasikai - 08-03-2005

Anitha Wrote:
Rasikai Wrote:மயக்கமென்ன இந்த மொனமென்ன மணி மாளிகை தான் கண்ணே
தயக்கம் என்ன இந்தச்சலனம் என்ன அன்பு...

படம் வசந்தமாளிகை

பு

அக்கா மை யில் தானே துவங்குறத்துக்கு எழுத்து கொடுத்தனான் நீங்கள் ம னாவில் துவங்கியிருக்கிறீர்கள் :roll: :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

ஓ தவறுக்கு மன்னிக்கவும் அனித்தா எப்படி மாறி எழுதினன் என்று தெரியலை Confusedhock:

- Rasikai - 08-03-2005

நான் மயக்கத்தில் அய் மீன் பாடல் மயக்கத்தில இருந்தேன் அதுதான் பிளீஸ் மன்னியுங்கள் :oops:

- அனிதா - 08-03-2005

மேகம் கறுக்குது மின்னல் சிரிக்குது
சாரல் அடிக்குது இதயம் துடிக்குறதே..

படம்-குஷி

Arrow தே

- Vishnu - 08-03-2005

Anitha Wrote:
Rasikai Wrote:மயக்கமென்ன இந்த மொனமென்ன மணி மாளிகை தான் கண்ணே
தயக்கம் என்ன இந்தச்சலனம் என்ன அன்பு...

படம் வசந்தமாளிகை

பு

அக்கா மை யில் தானே துவங்குறத்துக்கு எழுத்து கொடுத்தனான் நீங்கள் ம னாவில் துவங்கியிருக்கிறீர்கள் :roll: :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

மைனாவே.. மைனாவே... உன் வீட்டில் உனக்கொரு கூடு வேண்டும் தாதாயோ

படம் - தித்திகுதே

Arrow யோ

<b>மன்னிக்கவும்... யோ வுக்கு படல் தரவும்.. பிறகு தொடத்கிறேன்.. </b>

- Niththila - 08-03-2005

சரி இப்ப மை ல தொடங்கிறதா இல்லை பு ல தொடங்கிறதா :roll: :roll: