![]() |
|
நித்தியா கவிதைகள் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52) +--- Thread: நித்தியா கவிதைகள் (/showthread.php?tid=3665) |
- Rasikai - 09-14-2005 ப்ரியசகி Wrote:அக்காக்கு சந்தோசம் எண்டால் எனக்கும் தான் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo& உதை பப்பிளிக்கில சொல்லி மதனுட்டை அடி வேண்டிப்போடாதீங்கோ <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- ப்ரியசகி - 09-14-2005 Rasikai Wrote:ப்ரியசகி Wrote:அக்காக்கு சந்தோசம் எண்டால் எனக்கும் தான் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo& நீங்கள் ஓப்பினா சொல்லியே விழலை...எனக்கா விழப்போகுது..? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> பார்த்தா..மதனட்ட நீங்களே சொல்லி க்குடுக்கிறீங்கள் போல இருக்கு... :roll: - sankeeth - 09-14-2005 ம்ம்ம் நடக்கட்டும்.யாருடைய குரலில் தொடங்கி அடி தடி வரை போயிற்றே.....மதன் அண்ணா - Mathan - 09-14-2005 சீ சீ அடிதடி எல்லாம் இல்லை சும்மா லொள்ளு பண்ணினோம் அவ்வளவு தான். - lollu Thamilichee - 09-15-2005 Mathan Wrote:சீ சீ அடிதடி எல்லாம் இல்லை சும்மா லொள்ளு பண்ணினோம் அவ்வளவு தான். நிராயுதபானியாய் சரண்டர் ஆனவங்களுடன் நான் அடிதடிக்குப் போறது இல்லை... "இன்று போய் நாளை வா" - kuruvikal - 09-15-2005 lollu Thamilichee Wrote:Mathan Wrote:சீ சீ அடிதடி எல்லாம் இல்லை சும்மா லொள்ளு பண்ணினோம் அவ்வளவு தான். என்ன இங்க ஒரு புதிய யுத்த காண்டம் பிறக்குது போல..! - நவகால மதராயணம்...! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - lollu Thamilichee - 09-15-2005 kuruvikal Wrote:lollu Thamilichee Wrote:Mathan Wrote:சீ சீ அடிதடி எல்லாம் இல்லை சும்மா லொள்ளு பண்ணினோம் அவ்வளவு தான். நீங்க எந்த பக்கம்??? கர்ணனா?? துரோணர்.. துரியோதன்ன்?? <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--><!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--><!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--><!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- kuruvikal - 09-15-2005 lollu Thamilichee Wrote:kuruvikal Wrote:lollu Thamilichee Wrote:[quote=Mathan]சீ சீ அடிதடி எல்லாம் இல்லை சும்மா லொள்ளு பண்ணினோம் அவ்வளவு தான். நீங்க எந்த பக்கம்??? கர்ணனா?? துரோணர்.. துரியோதன்ன்?? ஐயோ...இது பாரதமல்ல... இராமாயணம்...மதராயணம்...குருவிகள் எப்பவும் நீதியின் பக்கம்...! :wink: :roll: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - lollu Thamilichee - 09-15-2005 Quote:ஐயோ...இது பாரதமல்ல... இராமாயணம்...மதராயணம்...குருவிகள் எப்பவும் நீதியின் பக்கம்...! இராமாயணம் என்று எனக்கும் தெரியும்..! உங்களுக்கும் தெரியுமா என்று பரீட்சித்து பார்த்தேன்!!! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :? :wink:
- இளைஞன் - 09-15-2005 நித்தியா தன்னால் சமூகம் சார்ந்த தனது எண்ணங்களையும் கவிதையூடாக வெளிப்படுத்த முடியும் என்கிறார். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> இதோ கேட்டுப் பாருங்களேன்:[url=http://www.vannithendral.net/soundclips/tamilkavi.mp3]<b><span style='font-size:25pt;line-height:100%'>வேண்டும்</b></span> - இளைஞன் - 09-15-2005 திரைப்படப் பெயர்களைக் கொண்டு தன் காதலை கவிதையாக்கியுள்ளார் நித்தியா. கேட்டுத்தான் பாருங்களேன். அப்படியே உங்களுக்கொரு போட்டி. எத்தனை திரைப்படங்களின் பெயர்கள் இங்கே உச்சரிக்கப்படுகின்றன என்பதை சரியாகக் கண்டுபிடித்து சொல்லுங்கள் பார்ப்போம். [url=http://www.vannithendral.net/soundclips/films.mp3]<b><span style='font-size:25pt;line-height:100%'>திரைக்காதல்</b></span> - KULAKADDAN - 09-15-2005 [quote=இளைஞன்]. எத்தனை திரைப்படங்களின் பெயர்கள் இங்கே உச்சரிக்கப்படுகின்றன என்பதை சரியாகக் கண்டுபிடித்து சொல்லுங்கள் பார்ப்போம். [url=http://www.vannithendral.net/soundclips/films.mp3]<b><span style='font-size:25pt;line-height:100%'>திரைக்காதல்</b></span> கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன் மின்னலே இறுதி எச்சரிக்கை சுதந்திரம் உன்னருகே நானிருந்தால் வானமே எல்லை time ஆசையில் ஓர்கடிதம் உன்னைகொடு என்னை தருவேன் தினம் தோறும் நினைவெல்லம் நீ காதலுக்கு மரியாதை உயிரிலே கலந்து பூவெல்லம் கேட்டு பார் பூங்காற்று அமர்களம் மின்சாரகண்ணா உயிரோடு உயிராக மெளன ராகம் தில் பாசம் எதிரும் புதிரும் முரட்டு காளை உத்தமன் ராசி கன்னிராசி ரிலக்ஸ் நேசிக்கிறேன் பிரியாத வரம் வேண்டும் வேதம் புதிது நீ பாதி நான் பாதி காதலா காதலா ஆசை சூப்பர் குடும்பம் லவ் சனல் மகளிர் மட்டும் தாவணி கனவுகள் பிரியமானவளே விண்ணுக்கும் மண்ணுக்கும் சாவித்திரி அரிச்சந்திரன் தெய்வவாக்கு சொன்னால் தான் காதலா மனைவிக்கு மரியாதை நேருக்கு நேர் உயிரே வேட்டிய மடிச்சு கட்டு சிட்டிசன் பிரியமுடன் சொல்லாமலே அன்புடன் காதலன் வானமே எல்லை நாயகன் எதிரி நீயா வேதம் - Senthamarai - 09-15-2005 ஏழையின் சிரிப்பில் - வெண்ணிலா - 09-15-2005 57 திரைப்பட பெயர்களைக்கொண்டு திரைக்காதல் உருவாக்கிய நித்தியாக்கு நன்றி <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Mathan - 09-15-2005 [quote=இளைஞன்]நித்தியா தன்னால் சமூகம் சார்ந்த தனது எண்ணங்களையும் கவிதையூடாக வெளிப்படுத்த முடியும் என்கிறார். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> இதோ கேட்டுப் பாருங்களேன்:[url=http://www.vannithendral.net/soundclips/tamilkavi.mp3]<b><span style='font-size:25pt;line-height:100%'>வேண்டும்</b></span> காதல் தவிர்ந்த மற்றய பார்வைகள் உணர்வுகளையும் கவிதை மூலம் வெளிப்படுத்துவது நல்ல முயற்சி, கவிதையின் மூலம் அந்நிய தேசத்தில் அறியாத மொழியின் முன்னால் ஏற்படும் தாயக தவிப்பை அழகாக சொல்லியிருக்கின்றார். பின்ணணி இசை பாடல் தெரிவு அருமை ....பின்ணணியாக வரும் தேசம் படத்தின் உந்தன் தேசத்தின் குரல் பாடல் கவிதையின் கருப்பொருளுக்கு இன்னும் வலு சேர்க்கின்றது. இந்த கவிதை சொல்ல வந்த பொருளை சொல்லி முடிக்கவில்லை என்பது போல் தோன்றுவது தான் இதில் உள்ள திருத்தப்பட வேண்டிய விடயம் என்று நினைக்கின்றேன், கவிதை கொஞ்சம் நீளமாக இருந்திருக்க வேண்டுமோ என்னவோ. இது சமுதாயப் பார்வையை வெளிப்படுத்தும் முதல் கவிதை தானே போக போக இது போன்றவற்றையையும் கவனித்து தன்னை இன்னும் செழுமைப்படுத்தி கொண்டு மேலும் மேலும் சிறப்பான கவிதைகளை தருவார் என்று நம்புகின்றேன். - Mathan - 09-15-2005 [quote=இளைஞன்]திரைப்படப் பெயர்களைக் கொண்டு தன் காதலை கவிதையாக்கியுள்ளார் நித்தியா. கேட்டுத்தான் பாருங்களேன். அப்படியே உங்களுக்கொரு போட்டி. எத்தனை திரைப்படங்களின் பெயர்கள் இங்கே உச்சரிக்கப்படுகின்றன என்பதை சரியாகக் கண்டுபிடித்து சொல்லுங்கள் பார்ப்போம். [url=http://www.vannithendral.net/soundclips/films.mp3]<b><span style='font-size:25pt;line-height:100%'>திரைக்காதல்</b></span> நம்ம குளம் எத்தனை திரைபடங்களின் பெயர் என்று கண்டுபிடிச்சிருக்கார். திரைப்பட பெயர்களை வைத்து வடிக்கப்பட்ட காதலை கவிதை நல்லாருக்கின்றது. இதை கவிதையாக எழுத்தில் படிப்பதை விட குறும்பும் சிரிப்பும் இழையோடும் குரலில் கவிதையாக கேட்கும் போது அதில் இருக்கும் மகிழ்ச்சி நம்மையும் தொற்றி கொள்கின்றது. வித்தியாசமான முயற்சி வாழ்த்துக்கள். - ப்ரியசகி - 09-16-2005 அருமையான கவிதை...தாயக பாசம் கவிதையிலே... ம்ம்..மதன் கவிதை நீண்டிருக்கலாம் என்றது சரி... ஆனால்...அவர் சொந்த மொழி பேச வேண்டும் என்று முடித்திருக்கிறார்.....எனக்கு ஏதோ அத்தோடு கூட வரும் பாட்டுக்காக..விட்டிருப்பது போலவும்...பாடல் மீதியை கொன்டு செல்வது போலவும் இருக்கிறது... :roll: ஆகா...திரைக்காதல் சூப்பர்!!!! <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> நல்ல குரல்... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- வெண்ணிலா - 09-16-2005 <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> ம்ம் திரைக்காதலை ஒலிப்பதிவில் கேக்கிறப்போ நல்லாக இருக்கு. நன்றிங்க <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- KULAKADDAN - 09-16-2005 நித்தியவின் கவிதையில் உள்ள திரைப்படப்பெயர்களை கண்டு பிடிப்பதில் இருந்துவிட்டேன். நித்தியாவின் குரலினூடு இழையோடும் குறும் சிரிப்பு மேலும் அழகு சேர்க்கிறது.தொடருங்கள் நித்தியா - Mathan - 09-16-2005 <!--QuoteBegin-ப்ரியசகி+-->QUOTE(ப்ரியசகி)<!--QuoteEBegin-->அவர் சொந்த மொழி பேச வேண்டும் என்று முடித்திருக்கிறார்.....எனக்கு ஏதோ அத்தோடு கூட வரும் பாட்டுக்காக..விட்டிருப்பது போலவும்...பாடல் மீதியை கொன்டு செல்வது போலவும் இருக்கிறது <!--QuoteEnd--><!--QuoteEEnd--> ம் அப்படி பார்க்கும் போது சரியாக தான் இருக்கின்றது, இது எனக்கு தோணலை, |