![]() |
|
களஉறுப்பினர் பெயர்களும் - ஆக்கங்களும் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6) +--- Forum: களம் பற்றி (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=30) +--- Thread: களஉறுப்பினர் பெயர்களும் - ஆக்கங்களும் (/showthread.php?tid=3664) |
- kuruvikal - 08-18-2005 இந்தப் பெயர் விடயத்தில் தமிழினியை மட்டும் தனித்து சாடுவது கருத்துக்களுக்கு அப்பால் கள உறவுகளுக்கிடையே நிலவிவரும் பரஸ்பர நட்புக்கு பெரிதும் துணை நிற்காது என்பது எங்கள் தாழ்மையான கருத்து...! இது விடயமாக தமிழினியின் நிலைப்பாடு இது... tamilini Wrote:Quote:±ýÉ ¼Á¢ú ´Ç¢Â¢ÈÐ §À¡Ä ¦¾Ã¢ÔÐஒளியிறதா?? நம்ம பரம்பரைக்கே கிடையாதாக்கும். எங்கட சுயத்தை, எங்கட பெயரை பாதிக்கிற வகையில் கருத்து வந்தா கண்டிப்பா கலகம் பண்ணுவம்ல. :wink: <!--emo& இதே நிலைப்பாடுதான் பெரும்பாலான கள உறவுகளினதும்...தமது சுயம் பாதிக்கப்படாத வகையில் களவிதிக்கு அமைவாக... நாகரிகமா தமது பெயர் களத்தில் பாவிக்கப்படல் அனுமதிக்கப்பட்டதே என்பதாகும்...! நண்பர்கள் டன்னின் நாரதரின் நிலைப்பாடும் அதுவாகத்தான் இருக்க முடியும்..! சில வேளைகளில் நேரடியாக இல்லாமல் பல அர்த்தம் படத்தக்க வகையில் புனை கதைகள், நகைச்சுவைகள்,கவிதைகள் உருவாக்கப்பட்டு அதில் கள உறவுகளின் பெயர்கள் பார்வைக்கு நாகரிகம் போல அநாகரிகமாக அவர்களின் சுயத்தை பாதிக்கத்தக்க வகையில் முன் வைக்கப்படலாம்...அப்படியான சூழ்நிலைகளில் கள உறவுகள் சுட்டிக்காட்டும் பட்சத்தில் அவர்களின் பெயர்கள், அவர்கள் சார்ந்த விடயங்கள் குறிப்பிட்ட இடத்தில் இருந்து நீக்கப்படுதல் தேவையற்ற மனச்சஞ்சலங்கள் ஏற்படுவதை தவிர்த்து கள உறவுகளிடையே ஆரோக்கியமான நீடித்த நட்புறவுடன் கூடிய கருத்துப் பிறப்பாக்கலை ஊக்கிவிக்க உறுதுணையாக இருக்க முடியும் என்பது எமது தாழ்மையான அபிப்பிராயம்...! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- narathar - 08-18-2005 மீன்டும் இதை ஒரு பிரச்சனை ஆக்க விரும்பவில்லை, குருவியாரே நீங்கள் களத்துக்கு வராததனால் சில விடயங்கள் விடு பட்டிருக்கலாம். நான் மேலே கூறிய படி மட்டுறுத்துனர் யாழினி அவர்கள் புனை கதைகளில் கள உறுப்பினர்களின் பெயர் பாவிக்கக் கூடாது என்று சொல்லி ,தணிக்கை செய்ததால் உருவான நிலையாலே வந்தது.அவ்வாறு அவர் நடந்திருக்கா விட்டால் இந்தப் பிரச்சனையே வந்திருக்காது. முதலாவதாக நான் அறிந்தவரை புதிய கள விதிகளை உருவாக்கும் அதிகாரம் பொறுபாளருக்கே உண்டு,மட்டுறுத்தினர்களுக்கு அல்ல.இவ்வாறு இவர் பக்கச் சார்பாக நடந்திருக்கா விட்டால் இந்தப் பிரச்சனையே வந்திருக்காது. - kuruvikal - 08-18-2005 சரி நாரதரே... பிரச்சனையை பெரிதாக்காமல் தீர்வு எட்டுவதே சிறந்தது...அந்த வகையில் எங்களுக்குப் பட்டதைச் சொன்னம்..! எது என்றாலும் மட்டுறுத்தினர்கள் விடயம் கள நிர்வாகத்துக்குரியது...! அப்படி இருக்க இந்த விடயத்தில் சக கள உறவு தமிழினியை தனித்து சாடுவது நியாயமாகத் தென்படவில்லை..! அவருடைய கருத்தும் கள உப பொறுப்பாளரினது நிபந்தனைகளும் ([b]கள விதிகளை மீறாதவண்ணமும், சக கள உறுப்பினர்களின் தனித்துவத்தையும், அடையாளத்தையும் பாதிக்காதவண்ணமும் கள உறுப்பினர்களின் பெயர்களை கருத்துக்களில், விமர்சனங்களில், ஆக்கங்களில் பயன்படுத்திக் கொள்ளலாம்) மற்றைய கள உறவுகளினது நிலைப்பாடும் ஒன்றாக இருக்க...அவரை மட்டும் சாடுதல் நியாயமாகத் தெரியவில்லை...! இத்தோடு இவை தொடர்பில் எங்கள் அபிப்பிராயங்களை கூறுவதை முடித்துக் கொள்கின்றோம்..! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- வியாசன் - 08-18-2005 எனக்கும் ஆட்சேபனையில்லை. - tamilini - 08-18-2005 தமிழ் விளங்காத ஆக்களும் களத்தில இருக்காங்களா?? :roll: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- வன்னியன் - 08-18-2005 என்ன தமிழ் சொல்கிறீர்கள் தமிழை விளங்காத ஆட்களா? இல்லை தமிழ் விளங்காத ஆட்களா? சொல்லுறதை விளக்கமாக சொன்னால் நல்லது - sinnakuddy - 08-18-2005 புனை பெயரிலை தானே கருத்தெழுதிறம்..... நல்லா பாவிக்கயுங்கோ மோனை.... அந்த காலத்திலை சிரித்திரன் வீரகேசரி காட்டுனிலே வந்த பேமஸ் பெயர் .. ...நீங்களும் பாவிச்சு இந்த காலத்திலையும் என்னை பேமஸ் ஆக்கிவிடுங்கோ..... - tamilini - 08-18-2005 Quote:தமிழ் விளங்காத ஆக்களும் களத்தில இருக்காங்களா??காக்கைவன்னியன் விளக்கமாய் தானே தமிழ் விளங்காத என்று சொல்லியிருக்கிறேன். இருக்கிறம் என்று நிரூபிக்கிறியளோ??. :wink: - stalin - 08-18-2005 எனது கள புனை பெயர் ஸ்ராலினையும் ஆரோக்கியமான முறையில் யாரும் பாவிக்கலாம் - narathar - 08-18-2005 நீங்கள் இப்படி பொதுவாச் சொன்னா யாருக்கு ,எது விளங்கேல்ல என்று எல்லாரும் யோசிக்க வேன்டியதா இருக்கும்.இது தேவயற்ற கருத்தாடல்களுக்கே வழிவகுக்கும். குறிப்பாகச் சொல்லவும் எது யாருக்கு விளங்கவில்லை என்று,பதில் தரலாம். நான் எழுதியவை பிழயாக இருந்தால் சரியான விளக்கத்தை வழங்கவும். - Danklas - 08-18-2005 kuruvikal Wrote:இந்தப் பெயர் விடயத்தில் தமிழினியை மட்டும் தனித்து சாடுவது கருத்துக்களுக்கு அப்பால் கள உறவுகளுக்கிடையே நிலவிவரும் பரஸ்பர நட்புக்கு பெரிதும் துணை நிற்காது என்பது எங்கள் தாழ்மையான கருத்து...! குருவி நான் குறிபிட்டது தமிழினியையும் அனித்தாவையும் நித்திலாவையும் தான்.. அதில் அனித்தாவும் நித்திலாவும் தங்களின் பெயர்களை எப்படியும் உபயோகிக்கலாம் என்று பொருள் பட கூறிவிட்டார்கள்,, ஆனால் தமிழினி விளங்கிக்கொள்ளமுடியாத அர்த்ததில் (சிலவேளை மற்றயவர்களுக்கு விளங்கினதோ என்னமோ) பாதிக்காதவகையில் என்று (அது எந்த வகையில் என்று குறிப்பிடாமல்) கருத்தை முன்வைத்தார்,, அதற்கு சின்னப்பு சொன்னது நகைச்சுவையும் சேர்த்துத்தானே என்று சொன்னதற்க்கு தமிழினியின் மறுப்பு இல்லை. இதில் எந்தவித பிழைகளும் இடம்பெறவில்லை.. அவரவர் தங்களின் விருப்பங்களை தெரிவித்துள்ளனர்... மு.கு: இதில் தமிழினிக்கு எதிராக கதைப்பதற்க்கு எனக்கொ அன்றி நாரதருக்கோ (எனக்கு இல்லை, நாரதருக்கு என்னமாதிரியோ, ஆனால் களத்தில் சுமுகமான நிலை) தனிப்பட்ட பிரச்சினைகள் இல்லை... இப்ப பிரச்சினை என்னவென்றால், நாரதர் குறிப்பிட்டது போல போனவாரம் மாபெரும் பிரச்சினையை உருவாக்கிய மட்டுறுத்தினர் யாழினியின் கூற்றில் (கள அங்கத்தவர்களின் பெயர்களை பாவிப்பதால் அந்த பெயருக்கு உரியவர்கள் அதை ஆட்சேபித்து தங்களுக்கு தனிமடல் போடுகின்றார்கள் என்று)எந்த வித உண்மைகளும் இல்லை என்பது புலனாகின்றது.. அப்படினால் யார் பக்கம் பிழை? மட்டுறுத்தினர் பக்கமா? அன்றி டபிள் கேம் ஆடும் சக உறுப்பினர்கள் பக்கமா?? :roll: :? - sinnakuddy - 08-18-2005 நியாயமான கேள்வி டன்.....ஒழிக நாலாம் கிளாஸ் மனோபாவம்.... - Rasikai - 08-18-2005 sinnakuddy Wrote:நியாயமான கேள்வி டன்.....ஒழிக நாலாம் கிளாஸ் மனோபாவம்....:roll: :roll: - Danklas - 08-18-2005 Rasikai Wrote:sinnakuddy Wrote:நியாயமான கேள்வி டன்.....ஒழிக நாலாம் கிளாஸ் மனோபாவம்....:roll: :roll: அதென்றுமில்லை ரசிகை.. அது வந்து சின்னக்குட்டியாரின் அகராதிச்சொல்.. (நாலாம் கிளாஸ் மனோபாவம் என்றது), அது சரி 3ம்,2ம்,1ம் கிளாஸ் மனோபாவத்தையும் சொன்னால் கொஞ்சம் விளக்கமாக இருக்கும்... :? :wink: - Rasikai - 08-18-2005 Danklas Wrote:Rasikai Wrote:sinnakuddy Wrote:நியாயமான கேள்வி டன்.....ஒழிக நாலாம் கிளாஸ் மனோபாவம்....:roll: :roll: hock: hock: அடபாவிகளா???? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - tamilini - 08-18-2005 டக்கண்ணா தங்களது பெயரை எப்படிப்பாவிக்க வேண்டும் என்பதற்கு சிலர் நல்ல விதமாக, ஆரோக்கியமாக, நாகரீகமான என்ற சொற்களை பயன்படுத்தியிருக்கிறார்கள் கவனிக்கவில்லையோ?? எனது பெயரை பாதிக்காத வகையில் என்றது அதைத்தான். Quote:கள அங்கத்தவர்களின் பெயர்களை பாவிப்பதால் அந்த பெயருக்கு உரியவர்கள் அதை ஆட்சேபித்து தங்களுக்கு தனிமடல் போடுகின்றார்கள் களத்தில கனக்க மிஸ் பண்ணீட்டன் போல கிடக்கு தனிமடல் வந்தது என்று சொல்லியிருந்தாவா?? :wink: - Niththila - 08-18-2005 Danklas Wrote:Rasikai Wrote:sinnakuddy Wrote:நியாயமான கேள்வி டன்.....ஒழிக நாலாம் கிளாஸ் மனோபாவம்....:roll: :roll: :roll: :roll: :roll: - sathiri - 08-18-2005 என்னண்டு பாக்கிறதுக்கிடையிலை எட்டு பக்கம் போட்டிதுபிள்ளையள் என்ரை பேரை எப்பிடியும் எங்கையும் பாவியுங்கோ மனிசியின்ரை பெயரையும்தமான் எங்களிற்கு கேவமே வராது நாங்கள் ஓப்பிண் பமிலி எங்களிற்கு 5 பிள்ளையள் பெட்டையள் இருக்கிதுகள் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- kuruvikal - 08-18-2005 [quote=வலைஞன்]<b>கள உறுப்பினர்களின் வேண்டுகோளுக்கிணங்க கள விதிகளை மீறாதவண்ணமும், சக கள உறுப்பினர்களின் தனித்துவத்தையும், அடையாளத்தையும் பாதிக்காதவண்ணமும் கள உறுப்பினர்களின் பெயர்களை கருத்துக்களில், விமர்சனங்களில், ஆக்கங்களில் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம் [quote=tamilini][quote] ±ýÉ ¼Á¢ú ´Ç¢Â¢ÈÐ §À¡Ä ¦¾Ã¢ÔÐ [/quote] ஒளியிறதா?? நம்ம பரம்பரைக்கே கிடையாதாக்கும். [b]எங்கட சுயத்தை, எங்கட பெயரை பாதிக்கிற வகையில் கருத்து வந்தா</b> இதைத்தான் குறிப்பிட்டோம் டன்.. வலைஞனின் நிபந்தனைகளும்...தமிழினியின் கருத்தும் சொல்லும் பொருள் கிட்டத்தட்ட ஒன்றுதான்...! இதைத்தான் குறிப்பிட்டோம்..! மற்றும்படி விதண்டாவாதம் செய்ய முயலவில்லை...! எது எப்படியோ..பிரச்சனைகள் முரண்பாடுகள் சுமூகமாகத் தீர்க்கப்பட்டால் மகிழ்ச்சி..! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- KULAKADDAN - 08-19-2005 KULAKADDAN Wrote://வலைஞன் அண்ணா எழுதியிருந்தபடி ஆட்சேபணை உள்ளவர்கள் மட்டும் பதில் எழுதினால் போதும் என்று நினைத்தேன். அதனால் உடன் எழுதவில்லை. தற்போது நீங்கள் கேட்டதால் எழுதுகின்றேன்.// எனது கருத்தை முன்வைகாதது ஆட்சேபனை இருந்தால் சொல்லும் படி கூறியிருந்தமையால் தான். மற்றும் படி எனக்கு எந்த விதமான ஆட்சேபனையும் இல்லை. களத்துக்கு கனநாள் வராதாலை என்ன பிரச்சனை எண்டு விளங்கெல்லை. அதுவும் நல்லதுக்கு தான் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
|