![]() |
|
இணையக்காதல் வாழ்வின் முடிவுவரை நிலைக்குமா? - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: சிந்தனைக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=7) +--- Forum: சுமுதாயம் (வாழ்வியல்) (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=34) +--- Thread: இணையக்காதல் வாழ்வின் முடிவுவரை நிலைக்குமா? (/showthread.php?tid=3554) |
- Rasikai - 08-28-2005 <!--QuoteBegin-Vasampu+-->QUOTE(Vasampu)<!--QuoteEBegin-->இரசிகை நீங்கள் என்னைச் சொல்லவில்லைத் தானே. ஏனென்றால் நான் அப்பாவி!!!!!!!!<!--QuoteEnd--><!--QuoteEEnd--> ஆஆ நீங்கள் சொன்னால் சரி தான் hock: hock:
Re: இணையக்காதல் வாழ்வின் முடிவுவரை நிலைக்குமா? - vasisutha - 08-29-2005 Rasikai Wrote:<b>இருவர் ஒருவரை ஒருவர் பார்க்காமல் காதலிக்கலாமா? அப்படி காதலிப்பதாயின் அக்காதல் வாழ்வின் எல்லை வரை தொடருமா?. </b>உங்கள் கருத்தை மிக ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். ஆகா மிக ஆவலுடன் எதிர்பார்க்கிறீர்களா?? புரியுது புரியுது.. வாழ்த்துக்கள்.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
- shanmuhi - 08-29-2005 உங்கள் காதல் நிறைவேற... மனதைரியமும் துணிவும் உடன் சேர வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். Re: இணையக்காதல் வாழ்வின் முடிவுவரை நிலைக்குமா? - sinnappu - 08-29-2005 vasisutha Wrote:Rasikai Wrote:<b>இருவர் ஒருவரை ஒருவர் பார்க்காமல் காதலிக்கலாமா? அப்படி காதலிப்பதாயின் அக்காதல் வாழ்வின் எல்லை வரை தொடருமா?. </b>உங்கள் கருத்தை மிக ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். கிங் உமக்கும் தான் வாயில சூப்புத்தடியோட திரிஞ்சனீர் இண்டைக்கு இளவு ம் ம் நடத்தும் :wink: :wink: :wink: :wink: :wink: :wink: Re: இணையக்காதல் வாழ்வின் முடிவுவரை நிலைக்குமா? - Rasikai - 08-29-2005 vasisutha Wrote:ஆகா மிக ஆவலுடன் எதிர்பார்க்கிறீர்களா?? புரியுது புரியுது.. வசி உமக்கு என்ன புரிஞ்சது. சத்தியமா எனக்கு ஒன்றும் புரியலைப்பா :? - Rasikai - 08-29-2005 shanmuhi Wrote:உங்கள் காதல் நிறைவேற... மனதைரியமும் துணிவும் உடன் சேர வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஆஅ என்ட காதல் நிறைவேறவா? ஐய்யோ யாரப்பா நம்மை காதலிக்கிறது முதலே சொல்லிடுங்கோ அதுக்கு அப்புறம் உங்கள் வாழ்த்தை ஏற்றுக்கொள்ளுறன் :roll: - வெண்ணிலா - 08-29-2005 Rasikai Wrote:shanmuhi Wrote:உங்கள் காதல் நிறைவேற... மனதைரியமும் துணிவும் உடன் சேர வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். நிறைய தனிமடல் வரும் பதில் அளிக்க கஸ்டமெனில் உதவிக்கு அழையுங்கோ ரசிகை. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Rasikai - 08-29-2005 vennila Wrote:நிறைய தனிமடல் வரும் பதில் அளிக்க கஸ்டமெனில் உதவிக்கு அழையுங்கோ ரசிகை. <!--emo& அட வெண்ணிலா சொல்லிட்டா நிறைய வரும் என்ரு பார்த்தன் ஒன்டும் வரவில்லை.
- Danklas - 08-29-2005 சின்னா, சின்னகுட்டி, முகத்தார், என்னப்ப பண்ணுறீங்க,, நித்திரையா.... :evil: :evil: இப்படியான சந்தர்ப்பங்களை மிஸ் பண்ணீட்டு அப்புறம் சாட்டீறீக்கு தனிமடல் போட்டு அந்த ஆளுண்ட பிழைப்பை கெடுங்க... சா உங்களை திருத்தவே முடியாதப்பா.. :evil: :evil: - Rasikai - 08-29-2005 Danklas Wrote:சின்னா, சின்னகுட்டி, முகத்தார், என்னப்ப பண்ணுறீங்க,, நித்திரையா.... :evil: :evil: இப்படியான சந்தர்ப்பங்களை மிஸ் பண்ணீட்டு அப்புறம் சாட்டீறீக்கு தனிமடல் போட்டு அந்த ஆளுண்ட பிழைப்பை கெடுங்க... சா உங்களை திருத்தவே முடியாதப்பா.. :evil: :evil: டம்பி ஏன்டா நித்திரைல இருக்கிறவங்களை எழுப்புறீர் :evil: - MUGATHTHAR - 08-29-2005 Quote:சின்னா சின்னகுட்டி முகத்தார் என்னப்ப பண்ணுறீங்க நித்திரையா.... இப்படியான சந்தர்ப்பங்களை மிஸ் பண்ணீட்டு நான் எழுதிவைச்சு ரெடி அப்பு ஆனாலும் ஒரு பயம் தனிமடல் போட அதை களத்திலை போட்டு நாறடிச்சிட்டால் முகத்தான்ரை மானம் என்ன ஆகுறது (ஏதோ இருக்கு என்ற நம்பிக்கையில்) பெம்பிளைப் பிள்ளையளை நம்பவே முடியாதடா....... - Thala - 08-29-2005 Rasikai Wrote:vennila Wrote:நிறைய தனிமடல் வரும் பதில் அளிக்க கஸ்டமெனில் உதவிக்கு அழையுங்கோ ரசிகை. <!--emo& எதிர்பார்போட தான் இருக்கிறீங்கள் எண்டுங்கோ... ம்.. - vasisutha - 08-29-2005 Thala Wrote:அதிக வாக்குக்கள் வாங்கி முன்னுக்கு நிக்கும் யாழ்க்கள கதாநாயகி அல்லவா நம்ம ரசிகை இருக்காதா பின்ன.. <!--emo&Rasikai Wrote:vennila Wrote:நிறைய தனிமடல் வரும் பதில் அளிக்க கஸ்டமெனில் உதவிக்கு அழையுங்கோ ரசிகை. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- sinnakuddy - 08-29-2005 டன் பொடியன் சொல்றதும் சரிதான்.. முதலிலை யோசிச்சனனான்..உந்த 11 வயது வசி 25 வயசு இளந்தாரியாக வந்து நிற்க்கேக்கை... எதுவும் நடக்கலாம் தானே... எனக்கும் வயசு றிவோர்ஸிலை மாறலாம் தானே அப்பிளிக்கேசன் போட்டிட்டன்.. பி.கு வசியும் இளைஞனும் நிற்கிற போட்டோவை ...வசியின் கருத்துக்கீழே பாருங்கோ - Rasikai - 08-29-2005 என்ன நடக்குது இங்க :evil: - sinnakuddy - 08-29-2005 ஏன் தீடிரென்று அரை தூக்கத்தில் முழிச்சு...அடிக்கடி என்ன நடக்கிறது என்று கேட்கிறாய்...பிள்ளை.. - Rasikai - 08-29-2005 ஆ நான் போட்ட தலைப்பே மாறிப்போய் சரியான கோவத்துல இருக்கிறன் நீங்கள் வேற சின்னகுட்டி - Thala - 08-29-2005 என்னங்க மாறிப்போச்சு... முதல்ல கருத்து சொன்னவை இப்ப வாழ்த்து சொல்லீனம். இங்க என்ன மாறிப்போச்சு..? - Danklas - 08-30-2005 <img src='http://img374.imageshack.us/img374/5586/vasiilanjan27jv3jb.jpg' border='0' alt='user posted image'> யாரு இவர்கள் வசி?? வசியும் இளைஞனுமா??? :roll: :? - வெண்ணிலா - 08-30-2005 Danklas Wrote:<img src='http://img374.imageshack.us/img374/5586/vasiilanjan27jv3jb.jpg' border='0' alt='user posted image'> யாரு இவர்கள் வசி?? வசியும் இளைஞனுமா??? :roll: :? யாரு இவர்கள் வசியண்ணா? :?: |