![]() |
|
தூறல்......... - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52) +--- Thread: தூறல்......... (/showthread.php?tid=3485) |
- ப்ரியசகி - 10-15-2005 நன்றி ஷண்முகி அக்கா, ஜோ அன்ட் இளைஞன். நன்றி இளைஞன்...உங்கள் கருத்துக்கு..ஆனால் அந்த ப்பிழையை என்னால் திருத்திக்கொள்ள முடிவதே இல்லை. நான் நிறையக்காலம் தமிழ் படிக்கவில்லை என்றதாலோ தெரியவில்லை..அடுத்தடுத்து சொற்களை..அழகா, பொருத்தமா தேடி எடுப்பது கஷ்டமாக இருக்கும். ரொம்ப கஷ்டப்பட்டேன். ஆனாலும் முடியவில்லை..நானே வாசிக்கையில் பொருத்தமில்லை என்றே நிறைய சொற்களை விலக்கி இருக்கிறேன்..ஆனாலும்...முடிவதில்லை..என்ன செய்ய
- அனிதா - 10-15-2005 <span style='font-size:20pt;line-height:100%'>பெண்மை எனக்கே அவன் மென்மை ஆச்சர்யமே... பேச்சிலிருந்து..........நான் பெற்றுக்கொண்டேன்... பொறுமை என்னவோ பொறுத்திருக்கிறது அவனோடு... பழகியதிலிருந்து.........நானும் பழகிக்கொண்டேன்...</span> அருமையான வரிகள் ..கவிதை நல்லாயிருக்கு ப்ரியசகி தொடர்ந்து எழுதுங்க.. வாழ்த்துக்கள்... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Rasikai - 10-15-2005 வாழ்த்துக்கள் சகி உங்கள் கவிதை நல்லா இருக்கு. ம்ம் நிறைய எழுதும் போது நிச்சயமாக உங்களால் அந்த பிழைகளைத் திருத்த முடியும். மீண்டும் மீண்டும் முயற்சி செய்யுங்கள் நிச்சயமாக முடியும். முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார் - narathar - 10-15-2005 <!--QuoteBegin-ப்ரியசகி+-->QUOTE(ப்ரியசகி)<!--QuoteEBegin-->நன்றி ஷண்முகி அக்கா, ஜோ அன்ட் இளைஞன். நன்றி இளைஞன்...உங்கள் கருத்துக்கு..ஆனால் அந்த ப்பிழையை என்னால் திருத்திக்கொள்ள முடிவதே இல்லை. நான் நிறையக்காலம் தமிழ் படிக்கவில்லை என்றதாலோ தெரியவில்லை..அடுத்தடுத்து சொற்களை..அழகா, பொருத்தமா தேடி எடுப்பது கஷ்டமாக இருக்கும். ரொம்ப கஷ்டப்பட்டேன். ஆனாலும் முடியவில்லை..நானே வாசிக்கையில் பொருத்தமில்லை என்றே நிறைய சொற்களை விலக்கி இருக்கிறேன்..ஆனாலும்...முடிவதில்லை..என்ன செய்ய <!--QuoteEnd--><!--QuoteEEnd-->பிரியசகி உங்கள் கவிதைகள் வளம் பெற்று வருகின்றன. எழுதியதை மீண்டும் ,மீண்டும் வாசித்து சரி வராதவற்றை நீக்கி விடாலாம்.எழுதிய வரிகளை வெட்டுவது கஸ்டம் தான் ஆனால் இதனால் கவிதை வளம் பெறும்.மேலும் நல்ல கவிதைகளை வாசிப்பதன் மூலம் உங்கள் ரசனையை உயர்த்துவதால் உங்கள் கவிதைகளின் தரம் உயரும். - Vishnu - 10-15-2005 விஸ்ணுவுக்கு தெரியுமா கற்பூர.. சீ... கவிதை வாசனை.. இருந்தாலும் பாராட்டுக்கள்.. நல்ல எழுதுறிங்க... மேலும் வளம் பெற வாழ்த்துக்கள். - yarlpaadi - 10-15-2005 பிரிய சகி உங்க கவிதை நன்று - KULAKADDAN - 10-16-2005 பிரியசகி உங்க கவிதை நல்லா இருக்கு. - Mathan - 10-16-2005 கவிதை நல்லாயிருக்கு ப்ரியசகி, தொடர்ந்து எழுதுங்கள், எழுத எழுத உங்கள் கவிதை மெருகேறும். தமிழ் சரியாக படிக்காமையால் எழுத சிரமமாக இருக்கு என்று எழுதியிருந்தீங்க, கவலை வேண்டாம் தொடர்ந்து எழுத தமிழில் நல்லா தேறி விடுவீங்க, வாழ்த்துக்கள். - ப்ரியசகி - 10-16-2005 எல்லாருக்கும் நன்றி... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- ப்ரியசகி - 10-16-2005 <img src='http://img141.imageshack.us/img141/2686/sne6yl.jpg' border='0' alt='user posted image'> [b]"காதல்" பார்த்து அழுத என்னை அழாதே என்று துடைத்தார் அன்னை... அது அந்த "காதல்" க்காக மட்டுமல்ல என அறியாமல்............. - Vishnu - 10-16-2005 :? :? எனக்கு சொல்லவே இல்லை :roll: - RaMa - 10-17-2005 ப்ரியசகி கவிதைகள் நல்லாயிருக்கு தொடர்ந்து எழுதுங்கள் - வெண்ணிலா - 10-17-2005 சகி உங்கள் கவி தொடர வாழ்த்துக்கள் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- கீதா - 10-17-2005 நல்ல கவிதை ப்ரியசகிஅக்கா நன்றிகள் - ப்ரியசகி - 10-23-2005 <img src='http://img485.imageshack.us/img485/3710/12as.jpg' border='0' alt='user posted image'> - Birundan - 10-23-2005 அருமையான படைப்புகள் பிரியசகி தொடர வாழ்த்துக்கள். - கீதா - 10-24-2005 சூப்பர் கவிதை தொடர வாழ்த்துக்கள் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- sWEEtmICHe - 10-25-2005 ப்ரியசகி Wrote:<!--emo&Rasikai Wrote:கவிதை அருமை ப்ரியசகி. அப்படி என்ன சோகம் உங்களுக்கு? மேலும் உங்கள் பணி தொடர எனது வாழ்த்துக்கள் --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- sankeeth - 10-25-2005 சகி! கவிதை தூறலில் நனைந்து வாழ்த்து சொல்கிறேன். கவிகள் நன்று. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- kavithan - 10-25-2005 அட இங்கை மழை தூறுது என்று யாழ் வந்தால் பிரிய சகியின் கவி தூறி மழையா பொழியுது .. ம்ம் சகி கவிதைகள் நன்றாக இருக்கின்றன. தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள் |