![]() |
|
கவிதைகள் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52) +--- Thread: கவிதைகள் (/showthread.php?tid=3241) |
- கீதா - 11-05-2005 உனக்காக <img src='http://img347.imageshack.us/img347/3433/sneha61ro.jpg' border='0' alt='user posted image'> உன்னைக் கண்ட நாள் என்னையே நான் மறந்தேன் எழுதாமல் இருந்த என் கைகள் பல கவிதைகள் எழுத வைத்தது உனக்காக------ எழுதத் தெரியாத கவிதைகள் பல எழுதினேன் உனக்காக கண்களில் உறக்கம் இல்லை கற்பனைகளில் மிதந்தேன் உனக்காக காலங்கள் கடந்தாலும் காத்திருப்பேன் உனக்காக - Rasikai - 11-06-2005 ம்ம் கவி நல்லா இருக்கு எழுதத் தெரியாத பல கவி எழுதுறீங்கள். வாழ்த்துக்கள். மேலும் தொடருங்கோ :wink: - Mathan - 11-06-2005 உங்க கைகளை கவிதை எழுத வைத்தது உன்னவன். ம் ம் பாராட்டுகளையும் அங்கேதான் சொல்லணும் போல இருக்கு. வாழ்த்துகக்ள் - அனிதா - 11-06-2005 Quote:எழுதத் தெரியாத கவிதைகள் பல உங்களவனுக்காக எழுதிய கவி நன்று .. :wink: வாழ்த்துக்கள்... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- கீதா - 11-07-2005 ரசிகைஅக்கா மதன்அண்ணா அனிதா உங்கள் நன்றிகளுக்கு என் நன்றிகள் :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- RaMa - 11-07-2005 கீதா உங்கள் கவிகள் அருமை... தொடந்து எழுதுங்கள்.... வாழ்த்துக்கள் - கீதா - 11-07-2005 நல்லது ரமா உங்கள் நன்றிக்கு என் நன்றிகள் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - Vishnu - 11-07-2005 அதிசயப்புலி கீதா.... யாழ்பழைய உறுப்பினர் போல... உங்கள் கவிதைகள் நல்லா இருக்கு... கவிதையுடன் காதலும் வாழ வாழ்த்துக்கள். :wink: - கீதா - 11-07-2005 Vishnu Wrote:அதிசயப்புலி கீதா.... யாழ்பழைய உறுப்பினர் போல... உங்கள் கவிதைகள் நல்லா இருக்கு... கவிதையுடன் காதலும் வாழ வாழ்த்துக்கள். :wink: நன்றி அண்ணா நான் தான் அதிசயப் புலி சரி உங்கள் நன்றிக்கு என் நன்றிகள் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- ப்ரியசகி - 11-08-2005 கீதா Wrote:நல்லது ரமா உங்கள் நன்றிக்கு என் நன்றிகள் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> இதென்ன..அதிசயப்புலி ஜோ...பயம்மா இருக்கே...அதுசரி உங்கள் பெயர் மாற்றத்தின் காரணம் தான் என்னவோ? அன்பா..ஜோ எண்டு கூப்பிட்டேன்..இனி என்ன அன்பா.. 'கீ' எண்டு கூப்பிடவா? :roll: :wink: - கீதா - 11-08-2005 ப்ரியசகி Wrote:கீதா Wrote:நல்லது ரமா உங்கள் நன்றிக்கு என் நன்றிகள் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> கீ என்று Üப்பிடுங்கள் நல்ல பெயர் தானே (கீ) உங்களுக்கு பல பல வித்தைகள் தெரியும் போல இருக்கு ? அது சரி உங்களை யாழ் பக்கம் காணேல எங்கு போனிங்கள் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Rasikai - 11-08-2005 அது என்ன ஜோ அதிசயப்புலி? நான் அதிசயப்பிறவி என்றுதான் கேள்விப்பட்டு இருக்கிறன் - Remo - 11-11-2005 கீதா Wrote:உனக்காக நன்றி கீதா உங்கள் கவி அருமை தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- கீதா - 11-14-2005 ஏ மனமே கலங்காதே உன் படிப்பில் --------------------------- ஏ மனமே கலங்காதே உன் படிப்பில் உணவு இன்றி துடிப்பவர்களுக்கு உதவிட நீ படிப்பாய் உதவி இன்றி தவிப்பவர்க்கு உதவிட நீ படிப்பாய் படைத்தவனின் துணையிருக்க அடுத்தனின் துணை எதர்க்கு உனக்கு ஏமனமே கலங்காதே இதயத்திலே துணிவு இருந்தால் வருத்தம் ஏன் உனக்கு ஊரெல்லாம் ஒரு நாள் உன் பெயரை வாழ்த்தும் நாள் வரும் ஏ மனமே கலங்காதே - RaMa - 11-15-2005 படைத்தவனின் துணையிருக்க அடுத்தனின் துணை எதர்க்கு உனக்கு ஏமனமே கலங்காதே கீதா சூப்பர் வரிகள்.. எதோ ஏமாற்றத்தில் இருந்து மீள்வதாக தெரிகின்றது.... எது எப்படியாகினும் வாழ்த்துக்கள்... இந்த வரிகள் எற்கனவே சொல்லப்பட்டவை தானே - tamilfriend - 11-15-2005 படைத்தவனின் துணையிருக்க அடுத்தவனின் துணை எதற்கு இந்த வரிகள் எற்கனவே சொல்லப்பட்டவை தானே இளைராஐhவின் இசையமைப்பில் அவரே பாடிய பாடலான கெட்டும் பட்டணம் போய் சேர் என்று சொன்னவன் நல்லவனா..... என:ற பாடலின் சரணம் தான் இந்த வரிகள் இருந்தாலும் இதை எழுதிய கீதாக்கவுக்கு நன்றிகள் - கீதா - 11-15-2005 நன்றி ரமா தமிழ்பிரண்ட் உங்கள் நன்றிக்கு என் நன்றிகள் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Rasikai - 11-16-2005 Quote:படைத்தவனின் துணையிருக்க வாழ்த்துக்கள் கீதா மேலும் எழுதுங்கள். - kavithan - 11-17-2005 கவிதை கவிதையா படைக்கிறியள் ஜோ .. கீதாவா மாறி.. ம்ம் வாழ்த்துக்கள் - Vishnu - 11-17-2005 <!--QuoteBegin-kavithan+-->QUOTE(kavithan)<!--QuoteEBegin-->கவிதை கவிதையா படைக்கிறியள் ஜோ .. கீதாவா மாறி.. ம்ம் வாழ்த்துக்கள்<!--QuoteEnd--><!--QuoteEEnd--> ஜோவை காணல என்று நால் காணல பகுதில போடலாம் என்று இருந்தேன். அவசியமில்லாமல் போய் விட்டது... |