![]() |
|
சினிமா கேள்வி பதில் போட்டி ... - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: கணணிக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=10) +--- Forum: போட்டிகள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=49) +--- Thread: சினிமா கேள்வி பதில் போட்டி ... (/showthread.php?tid=2654) |
- அனிதா - 02-19-2006 Quote:பலே பாண்டியா படத்திலும் சிவாஜி கணேசன் மூன்று வேடங்களில் நடித்திருந்தார். <b>ஆகா உங்கள் தகவலுக்கும் நன்றிகள்...! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> </b>Quote:25 வருடத்திற்கு முதல் வயது வந்தவர்களுக்கு மடடும் என்று ஒரு படம் வந்தது.என்ன படம்? நானும் மறந்துவிட்டேன்.வித்தியாசமாக எண்ணாதீர்கள்.படம் பயங்கரமாக இருக்கும் என்றபடியால்த் தான் அப்படி போட்டார்கள். <b>ம்ம்.. நீங்கள் ஜெயசங்கர் பெண் வேடத்தில் நடித்த படத்தைத் தானே சொல்லுறீங்க.....? :roll: ம்ம் அந்த படமும் ரொம்ப பழைய படம் என்றுதான் நினைக்குறன்... சபி கேட்டதுக்காக ஒரு துப்பு... இந்த படத்தின் பெயர்.. _ _ _ _ மன்னன் எண்டு வரும்.... ஒகே கண்டு பிடியுங்கள் பார்ப்பம்.... :wink:</b> - அனிதா - 02-24-2006 Quote:நடிகர் ஜெயசங்கர் பெண் வேடத்தில் நடித்த படம் எது? யாருக்கும் தெரியாததால் நானே சொல்லுகிறேன்... படம் - முடி சூடா மன்னன்.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Selvamuthu - 02-25-2006 "அழகிய மேகங்கள் வானத்தில் திரள அருள் புரிவாய் கங்கா" என்று ஆரம்பிக்கும் ஜானகி குழுவினர் பாடிய பழைய பாடல் இது. என்ன படத்தில் என்று யாராவது கூறுவீர்களா? மிக இனிமையான பாடல். |