![]() |
|
கருத்துக்களும் - அதன் அளவும் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6) +--- Forum: களம் பற்றி (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=30) +--- Thread: கருத்துக்களும் - அதன் அளவும் (/showthread.php?tid=2649) |
- kuruvikal - 11-02-2005 SUNDHAL Wrote:ம்ம்ம்ம் இத படியிங்க முதல்ல.. உண்மைதான் சுண்டல்.. இலங்கையிலும் தமிழில் சுருக்கம் எழுதத் தெரியாது திணறும் மாணவர்களும்...அதிகம்...அந்த வரிசையில்...இங்கும்...???! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - kuruvikal - 11-02-2005 kurukaalapoovan Wrote:ஊர்பெயர் விளையாட்டு, பெயர் சொல்லி விளையாட்டில ஒரு பெயர் எத்தின தரம் எழுதப்பட்டிருக்கு? உப்படி 10...20 தரம் ஓரே பெயரை சுத்திச் சுத்தி எழுதிறத விளையடுக்கு என்ன பெயர் வைக்கலாமுங்கே? உங்களுக்கு தீவிர கருத்துகளுக்கு அப்பால் இதர விடயங்களில் அக்கறை இல்லை என்றால் அதிலிருந்து ஒதுங்கி இருங்கோ..! உலகில் என்ரரெயின் பண்ணாத மனிதர்கள் ஒரு வித மனோவியாதிக்கு உட்பட்டவர்களே..! களம் வெறும் சீரியஸ் விடயங்களை மட்டுமே தாங்கி வரணும் என்றால்...இதை ஒரு செய்தித்தளமாகவோ...சஞ்சிகைக் தளமாகவோ...அல்லது சோழியான் அண்ணா போன்றோர் நடத்தும் தமிழமுதம் போல சீரியஸ் இணையத்தளமாகவோ வைச்சிருக்கலாம்..! உண்மையில் நாங்கள் அப்பால் தமிழ்... தமிழமுதம்..திண்ணை..மரத்தடி...இப்படி பலதும் ஒரு சுற்றுசுற்றி வந்தோம்...! அங்கு சீரியஸ் கருத்துகளுக்கு வைக்கப்பட்ட விமர்சனங்கள் மிகச் சிலவாகவே உள்ளன..! உங்கள் போன்றோர் இங்கு மிணக்கடுவதிலும் ஏன் அங்கு போய் உருப்படியானவர்களின் ஆக்கங்களுக்கு அவர்களுடன் சேர்ந்து உருப்படியா எதுவும் செய்யலாமே...! இங்க உள்ளவர்களுக்கு உருப்பட விரும்பமில்லை..ஏன் அவர்களைக் கட்டாயப்படுத்துறீங்கள்...???! அவை ஆறுதலா தங்கட விருப்பத்துக்கு ஏற்ப தங்களுக்கு தேவையான அளவில உருப்பட்டுக் கொள்ளுவினம்...! அதைவிட்டிட்டு.. இதுக்க சனம் உருப்படுகுதில்லை என்று கண்டால்..பிறகேன் நீங்கள் மிணக்கடுறியள்...???! ஏதோ தேவை இருக்கு...களத்தை உருப்பட விடாம பண்ணனும்..அதுவா...???! அதை நேர சொல்லுறது...! அதைவிட்டிட்டு தேவையில்லாத சச்சரவுகளை வளர்ப்பதில் ஏன் நேரத்தை செலவு செய்கிறீர்கள்..! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- அருவி - 11-02-2005 SUNDHAL Wrote:ம்ம்ம்ம் இத படியிங்க முதல்ல.. நீளமான வார்த்தைகளை எழுதுபவர்கள் எழுத்தாளர்களாகக்கூட மாறுவதில்லை. சிறிய வார்த்தைகளாய் எழுதுவதாலும் அதனைப்பாவிப்பதாலும் அதிக விடயங்களை இலகுவாக அறிந்து கொள்ளக் கூடியதாக இருக்கும். எந்தப் பெரிய வித்துவானாக இருந்தாலும் அவர்களிடம் ஏதாவது விடயம் பற்றி கேட்டால் ஓரிரு வார்த்தைகளில் அதற்கான பதிலைச் சொல்லி விடுவார்கள். அதுதான் அவர்களின் சிறப்பே! அல்லது ஒன்றும் பேசாமல் சிரித்து தம் சிரிப்பால் பதில் சொல்வார்கள். - kurukaalapoovan - 11-02-2005 kuruvikal Wrote:உங்களுக்கு தீவிர கருத்துகளுக்கு அப்பால் இதர விடயங்களில் அக்கறை இல்லை என்றால் அதிலிருந்து ஒதுங்கி இருங்கோ..! உலகில் என்ரரெயின் பண்ணாத மனிதர்கள் ஒரு வித மனோவியாதிக்கு உட்பட்டவர்களே..! களம் வெறும் சீரியஸ் விடயங்களை மட்டுமே தாங்கி வரணும் என்றால்...இதை ஒரு செய்தித்தளமாகவோ...சஞ்சிகைக் தளமாகவோ...அல்லது சோழியான் அண்ணா போன்றோர் நடத்தும் தமிழமுதம் போல சீரியஸ் இணையத்தளமாகவோ வைச்சிருக்கலாம்..! உண்மையில் நாங்கள் அப்பால் தமிழ்... தமிழமுதம்..திண்ணை..மரத்தடி...இப்படி பலதும் ஒரு சுற்றுசுற்றி வந்தோம்...! அங்கு சீரியஸ் கருத்துகளுக்கு வைக்கப்பட்ட விமர்சனங்கள் மிகச் சிலவாகவே உள்ளன..! உங்கள் போன்றோர் இங்கு மிணக்கடுவதிலும் ஏன் அங்கு போய் உருப்படியானவர்களின் ஆக்கங்களுக்கு அவர்களுடன் சேர்ந்து உருப்படியா எதுவும் செய்யலாமே...! இங்க உள்ளவர்களுக்கு உருப்பட விரும்பமில்லை..ஏன் அவர்களைக் கட்டாயப்படுத்துறீங்கள்...???! அவை ஆறுதலா தங்கட விருப்பத்துக்கு ஏற்ப தங்களுக்கு தேவையான அளவில உருப்பட்டுக் கொள்ளுவினம்...! கருத்துக் குழந்தைகளுக்கு அந்த றேஞ்சில எழுதத் தெரியாது, இஞ்ச சின்னஞ்சிறுசுகளோடை தான் வீராப்பு. kuruvikal Wrote:அதைவிட்டிட்டு.. இதுக்க சனம் உருப்படுகுதில்லை என்று கண்டால்..பிறகேன் நீங்கள் மிணக்கடுறியள்...???! ஏதோ தேவை இருக்கு...களத்தை உருப்பட விடாம பண்ணனும்..அதுவா...???! அதை நேர சொல்லுறது...! அதைவிட்டிட்டு தேவையில்லாத சச்சரவுகளை வளர்ப்பதில் ஏன் நேரத்தை செலவு செய்கிறீர்கள்..! <!--emo& தேசத்துரோகிகள் சமூகவிரோதிகள் வேற என வேடம் போட்டு யாழ்களத்தை கவிக்க முடியும். கூட இருந்து நடிச்சுத்தானே குழிபறிக்கலாம். ஆனா உங்கள மாதிரி உசாரான ஆக்கள் இருக்கிறது தான் கெடுத்துப்போடுமோ எண்டு பயமா இருக்கு. :roll: - kuruvikal - 11-02-2005 உலகெங்கும்..துரோகிகளும்..சீர்திருத்தம் பேசித்தான் வாழ்க்கையைக் கொண்டு போகிறார்கள்...! அதுதான் யோசிக்க வேண்டி இருக்கு,,,! :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- kurukaalapoovan - 11-02-2005 யேசிச்சு எல்லாம் சிரமப்படாதேங்கோ. நானே ஒத்துக்கொள்ளுறன். பெயர் கைய்யெழுத்து எல்லாம் பார்க்கவும் தெரியுது எல்லோ. இனி ஏதாலும் புதுசா யோசிக்க முயற்சி செய்யுங்கோவன். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
- kuruvikal - 11-02-2005 இங்க பலருக்கும் புதிசா யோசிக்கவும் தெரியும்...புதிசா வாறதுகளுக்க பழசை இனங்காணவும் தெரியும்..! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- naughtgirL - 11-03-2005 ஐஐஐ வலைஞன் அங்குள் நோட்டி லூட்டி அடிச்சிட்டா நாலு வரி :wink: |