Yarl Forum
வலி தெரியாக் காயங்கள் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11)
+--- Forum: கதைகள்/நாடகங்கள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=53)
+--- Thread: வலி தெரியாக் காயங்கள் (/showthread.php?tid=2427)

Pages: 1 2 3 4 5 6


Re: வலி தெரியாக்காயங்கள் பாகம் 14 - suddykgirl - 12-30-2005

அண்ணா என்ன உங்கள் கதையை நீண்ட நாட்களாக காணவில்லை கதையைப்படிப்பதற்கு ஆவலாக இருக்கின்றோம் தொடருங்கள் Arrow


- vasisutha - 12-30-2005

எங்க போயிட்டீங்கள் இந்ரஜித்? :roll:


- suddykgirl - 12-30-2005

vasisutha Wrote:எங்க போயிட்டீங்கள் இந்ரஜித்? :roll:


வசி அண்ணா அதற்கு நீங்கள் ஏன் இந்த முழி :roll: முழிக்கிறியள்

<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- vasisutha - 12-30-2005

சுட்டிக்கேள் உங்கள் சுட்டித்தனம் தாங்கமுடியவில்லை..
தூயவனோட முடிஞ்சுது.. அடுத்தது என்னோட லொள்ளா? :evil:


- suddykgirl - 12-30-2005

vasisutha Wrote:சுட்டிக்கேள் உங்கள் சுட்டித்தனம் தாங்கமுடியவில்லை..
தூயவனோட முடிஞ்சுது.. அடுத்தது என்னோட லொள்ளா? :evil:


அண்ணன்மாருடன் தான் லொள்ளுப் பண்ணலாம் சரி சரி ரென்சன் ஆகிடாதைங்கோ <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- Rasikai - 01-05-2006

எங்க ஆளைக்காணவில்லை கதை தொடருமா இல்லையா???? :roll: :roll: :roll:


- sabi - 01-05-2006

இந்திரஜித் அண்ணா.......... ஒரு தரம் :roll:

இந்திரஜித் அண்ணா.......... இரண்டு தரம் :roll:

இந்திரஜித் அண்ணா ....... மூன்று தரம் :roll:

நான் களைச்சுப் போட்டன்
வேற ஆராவது கூப்பிடுங்கோ <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->


- inthirajith - 01-06-2006

சரி நான் கதையை தொடருகிறேன் யாரவது எனக்கு உதவி செய்யுங்கள் சரியான வடிவத்தில் எழுதுங்கள் தனி மடலில் தொடர்பு கொண்டால் நான் கதையை அனுப்புகிறேன் திருத்தி விட்டு களத்தில் போடுங்கள் எனக்கு திருத்துவதற்கு நேரம் இல்லை என்னை மன்னிக்கவும்


- Rasikai - 01-06-2006

உங்கள் பதிலுக்கு நன்றி இந்திரஜித் வீக் என்ட் ல நான் களம் வர ஏலாது. சோ கிழமை நாட்களில் அனுப்பினீர்கள் என்றால் உங்கள் கதையை திருத்தி போடுகிறேன்.

வேறு யாரும் ஏலும் என்றால் அவர்களிடம் கொடுக்கவும் இல்லாவிட்டால் எனக்கு அனுப்பவும்
நன்றி
வணக்கம்


- inthirajith - 01-06-2006

நன்றி ரசிகை எனக்கு உதவி செய்யும் நண்பியிடம் கேட்டுவிட்டு சொல்ல்கிறேன் உங்கள் உதவிக்கு நன்றி வரும் கிழமையில் இருந்து தொடர்கிறேன்


- Mathan - 01-09-2006

இந்திரஜித்திற்கு நேரமின்மையை புரிந்து கொள்ள முடிகின்றது. ஆனாலும் தொடர்சியாக கதை வராமையால் இந்த தொடருக்கு சுவாரசியம் குறைந்துவிட்டது என்னமோ உண்மை தான் <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->


- Rasikai - 01-09-2006

inthirajith Wrote:நன்றி ரசிகை எனக்கு உதவி செய்யும் நண்பியிடம் கேட்டுவிட்டு சொல்ல்கிறேன் உங்கள் உதவிக்கு நன்றி வரும் கிழமையில் இருந்து தொடர்கிறேன்

ஒகே இந்திரஜித் உங்கள் நண்பியிடம் கேட்டீர்களா? என்ன சொன்னார். :roll:


- Rasikai - 01-26-2006

இந்திரஜித் என்ன நடந்தது ஒரு பதிலும் சொல்ல இல்லை :roll: :roll: :roll: :roll: :evil: