![]() |
|
தமிழீழம் - பொதுஅறிவு - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: கணணிக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=10) +--- Forum: போட்டிகள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=49) +--- Thread: தமிழீழம் - பொதுஅறிவு (/showthread.php?tid=2268) |
- வர்ணன் - 01-24-2006 மாங்குளம் தாக்குதல்? :roll: - மேகநாதன் - 01-24-2006 நல்லவனே நல்ல மாதிரி பதிலை உறுதிப்படுத்தட்டும்... அதுதானே நல்லம்....? [b]19,20,21 வது கேள்விகளுக்கான பதில்கள் வரவேற்கப்படுகின்றன.... - nallavan - 01-24-2006 <b>22</b> இற்கான வெண்ணிலாவின் 'லெப்<b>.கேணல் சந்திரகாந்தன்' </b>என்ற பதில் சரி. <b>23</b> இற்கான வெண்ணிலாவின் திகதி, மாதம், ஆண்டு சரி. கரும்புலிகளில் <b>மேஜர் யாழினி </b>சரி. மற்ற இருவரின் பெயர்களையும் வேறு யாராவது தெரிவிக்கவும். <b>24</b> இற்கான வர்ணனின் '<b>மாங்குளம்'</b> என்ற பதில் சரி. அதற்கு முன்பேயே புலிகள் 50 கலிபர் பயன்படுத்தினாலும் (கிட்டண்ணை யாழ்ப்பாணத்தில் பாவிச்சவர்) அது அரசபடையினரிடமிருந்து கைப்பற்றப்பட்டதன்று. ----------------------------- என் கேள்விகளுக்கு முன், மேகநாதனின் கேள்விகளுக்குப் பதிலைச் சொல்லுங்கள். இல்லாவிட்டால் அவை விடுபட்டுவிடும். - மின்னல் - 01-24-2006 23வது கேள்விக்கான விடை <b>கரும்புலி மேஜர் யாழினி</b>(சிவசுப்பிரமணியம் ராகினி, உரும்பிராய் தெற்கு, யாழ்ப்பாணம்) <b>கரும்புலி மேஜர் நிதன்</b>(மாணிக்கம் அருள்ராஜ், முறங்கொட்டாஞ்சேனை, மட்டக்களப்பு) <b>கரும்புலி கப்டன் சாதுரியன்</b>(நடராசா அரசரட்ணம், கிரான், மட்டக்களப்பு) ஆகிய கரும்புலிகளே தாண்டிக்குளத்தில் மேற்கொள்ளப்பட்ட ஊடறுப்புத் தாக்குதலில் வீரகாவியமானர்கள். - மின்னல் - 01-24-2006 19வது கேள்விக்குரிய விடை <b>துரித மகாவலி அபிவிருத்தித்திட்டம் Rapid Mahaweli Development Scheme</b> - மின்னல் - 01-24-2006 20வது கேள்விக்கான விடை 04.08.1984. அன்றே பொலிகண்டியில் வைத்து கடற்படையினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதுவே முதலாம் கட்ட ஈழப்போரின் முதற்தாக்குதல் என குறிபிப்பிடப்படுகிறது - sayanthan - 01-24-2006 எனது மக்களின் விடுதலைக்காக! என்பது அந்த நூலின் பெயர். அதில் தலைவர் எழுதிய கவிதை ஒன்றும் அவர் வரைந்த கொக்கு ஒன்றின் படமும் இடம் பெற்றிருந்தன. தலைவர் எழுதிய கவிதை இப்படி ஆரம்பித்தது.. நான் கடக்க வேண்டியது நெருப்பாறு என்று எனக்கு தெரியும்... - மேகநாதன் - 01-24-2006 சயந்தன், உங்கள் தகவலுக்கும், வருகைக்கும் நன்றி... "எனது மக்களின் விடுதலைக்காக" என்ற நூலினைப் பதிலாக ஏற்கனவே குறிப்பிட்டிருந்தேன் - மேகநாதன் - 01-24-2006 [size=18]மின்னல் <b>20)சிறிலங்காக் கடற்படையினருக்கு எதிரான விடுதலைப் புலிகளின் முதலாவது தாக்குதலாகக் கருதப்படக்கூடியதும் 6 கடற்படையினர் பலியாகியதுமான "பொலிகண்டித் தாக்குதல்" எப்போது மெற்கொள்ளப்பட்டது?</b> என்னும் 20வது கேள்விக்கான சரியான பதில் <i><b>1984 ஆகஸ்ட்டு 04 ஆம் திகதி சனிக்கிழமை</b></i> சரியான பதிலைத் தந்த உங்களுக்கு வாழ்த்துக்கள் - மேகநாதன் - 01-24-2006 [size=18]<b>19)வடக்கு- கிழக்கு மாகாணங்கள் ஒன்றிணைந்த தமிழர் தாயக ஆள்புலக் கோட்பாட்டைத் துண்டாடும் வகையில் "வெலி ஓயா" என்ற பெயரில் தமிழரின் "இதய பூமி" யான "மணலாறு" எத் திட்டத்தின் கீழ் சிங்கள மயமாக்கப்பட்டது? ( குறித்த திட்டத்தின் சரியான ஆங்கில எழுத்துத் தரப்பட வேண்டும்) </b> என்ற கேள்விக்கான பதில் முழுமையாய் வேண்டும்.. திட்டத்தின் பெயர் சரிதான் <b>மின்னல்</b>... பாராட்டுக்கள்... குறித்த திட்டதின் ஆங்கில எழுத்தையும் தாருங்கள்.. உங்களுக்கு முடியும்... - மேகநாதன் - 01-24-2006 நல்லவனின் 22வது கேள்விக்கான சரியான பதிலுக்கான மேலதிகத் தகவல் ... 22) <b>லெப் .கெணல்.சந்திரகாந்தன் (அழகிப்போடி சிவா) 13- 10- 1997 இல் வீரச்ச்சாவு அடைந்தார்</b> - மேகநாதன் - 01-24-2006 சரி <span style='color:green'>மேலும் இரு கேள்விகள்... இலகுவானவையே தொடர்கின்றன.. <b>25)1987- 07- 30 இல் தமிழீழத்தை ஆக்கிரமித்த "வன்கவர்வுப்(ஆக்கிரமிப்பு) படை"யான இந்திய இராணுவத்தினர் 32 மாதங்களின் பின் எப்போது கடைசியாகத் தமிழர் தாயகத்தை விட்டு வெளியேறினர்?</b> <b>26)18,322.9 சதுரக் கிலோ மீற்றர் நிலப் பரப்பைக் கொண்ட தமிழீழத்தின் உண்ணாட்டுக் கடற் பரப்பு எவ்வளவு?</b> (கிட்டிய பத்திலான பதில் ஏற்றுக்கொள்ளப்படும்)</span> - sri - 01-24-2006 - sri - 01-24-2006 மேகநாதன் Wrote:சரி <span style='color:green'>மேலும் இரு கேள்விகள்... (25) பதில் 24.03.1990 இல் தமிழீழத்தை விட்டு இறுதி இந்தியப் படைகள் வெளியேறின. (26) பதில் தமிழீழத்தின் கடற்பரப்பு 23,000 சதுர கிலோமீற்றர். தமிழீழத்தின் நிலப்பரப்பு 20.369.1 என படித்தஞாபகம். - sri - 01-24-2006 (27) கேள்வி "2ம் லெப்.மாலதி படையணி"யின் முதல் மாவீரர் யார்,எப்போ நடைபெற்றது. - அருவி - 01-24-2006 sri Wrote:(27) கேள்விகப்டன் கோபி (புஸ்பலதா வேலாயுதம்) திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஏப்ரல் 02, 1996 இல் வாதரவத்தையில் வீரமரணம் அடைந்தார். - நர்மதா - 01-24-2006 தென்தமிழீழத்தின் முதல் பெண் மாவீரர் யார்? - sri - 01-24-2006 அருவி சரியான பதில் வாழ்த்துக்கள். (28 ) கேள்வி சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணி எப்போ உருவாக்கம் பெற்றது. - நர்மதா - 01-24-2006 sri Wrote:(28 ) கேள்வி 1991ஆம் ஆண்டு ஏப்ரல் 10ம் திகதி - nallavan - 01-24-2006 தாண்டிக்குளச்சமரில் வீரச்சாவடைந்த மூன்று பேரினதும் பெயர்களைத் தந்த மின்னலுக்கு நன்றி. சந்திரகாந்தன் மட்டில் மேலதிக தகவல்களைத் தந்த மேகநாதனுக்கு நன்றி. (ஆண்டில் தவறு. 1997 என்றிருக்க வேண்டும். நீங்கள் குறிப்பிட்ட ஆண்டு இன்னும் வரவேயில்லையே?) அவர், முன்னேறிவந்து கரப்புக்குத்தி-விஞ்ஞானகுளத்தில் தங்கியிருந்த படையினர் மீதான தாக்குலில் வீரச்சாவடைந்தார். |