Yarl Forum
இப்பிடி கத்திக்கொண்டு வாறனே... - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6)
+--- Forum: அறிமுகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=29)
+--- Thread: இப்பிடி கத்திக்கொண்டு வாறனே... (/showthread.php?tid=2002)

Pages: 1 2 3 4 5 6 7 8 9 10

- narathar - 12-17-2005

வாங்கோ சினேகிதி ,

என்ன வரவேற்பு பலமா இருக்குது.
இப்ப தான் இங்க விடின்சுது.உங்கட வலைப் பதிவு வாசிச்சிருக்கிறன்.இங்கேயும் எழுகுங்கோ, நல்லாச் சண்டை பிடியுங்கோ, இல்லை கருத்தாடுங்கோ.ஒரு பெரிய கனடாக் கூட்டமே இங்க இருக்கு. நீங்களா இல்லை பெட்டயா கனடாப் பெட்டயளப் பற்றி ஒரு பதிவு எழுதினது?

- Snegethy - 12-17-2005

ஐயகோ நாரதரே நானே கனடாப் பெட்டையள அப்பிடி எழுதுவனே.இங்கயும் இப்பதான் விடிஞ்சது.இப்ப 7.19 எ.ம்.

- narathar - 12-17-2005

சரி உங்கட அவதார் இணைக்கிறதைப் பற்றிக் கேட்டிருந்தியள்.பேசாமா உங்களுக்குப் பிடிச்சதை ,எங்கயாவது சைட்டில அப்லோட் செய்து போட்டு. இங்கே இணைப்பைக் குடுத்தால் இந்த அளவுப் பிரச்சினைகள் இருக்காது. அப்லோட் பண்ண www.imageshack.us பாவிக்கலாம்.பிறகு direct லின்கை வெட்டி ,உங்கட அவடார் இணைக்கிற பக்கத்தில ஒட்டிவுடுங்கோ.

- தூயவன் - 12-17-2005

<!--QuoteBegin-ப்ரியசகி+-->QUOTE(ப்ரியசகி)<!--QuoteEBegin-->வணக்கம் சிநேகிதியே...வாங்கோ..தேத்தண்ணி எல்லாம் தந்திருப்பாங்க எண்டு நெக்கிறன்..ஏன்னா..நம்ம யாழ் உறவுகள் வரவேற்பில பிச்சு உதறுற ஆக்கள் இல்லையா.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->  :wink:<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
லேட்டா வணக்கம் சொல்லும் போதே தெரிகின்றது. நீங்கள் தேத்தண்ணி கொடுக்கவேண்டுமென்று தானே லேட்டாக வாறியள் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

- Snegethy - 12-17-2005

தூயவன் எங்க உங்கட தலையில கவுட்டிருந்த சட்டி :-)

- தூயவன் - 12-17-2005

<!--QuoteBegin-Snegethy+-->QUOTE(Snegethy)<!--QuoteEBegin-->தூயவன் எங்க உங்கட தலையில கவுட்டிருந்த சட்டி :-)<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

அதுக்காக அதையே தலையில் வைச்சுக் கொண்டு திரிவதா? இதை எல்லாம் கண்டுக்கப்படாது. அப்படி நிறைய அனுபவம் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

- அருவி - 12-17-2005

<!--QuoteBegin-Snegethy+-->QUOTE(Snegethy)<!--QuoteEBegin-->தூயவன் எங்க உங்கட தலையில கவுட்டிருந்த சட்டி :-)<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

அதிலதான் தேத்தண்ணி ஊத்த தண்ணி கொதிக்குது கொஞ்சம் இருங்க கொதிச்சு முடிஞ்சதும் குடுத்திடலாம் :wink:

- Snegethy - 12-17-2005

நாரதர் இடையில சில நல்ல வேலையும் செய்யுறியள் என்ன.படம் போட்டாச்சு.நன்றி.

- narathar - 12-17-2005

அப்ப தூயவனின்ட தலச்சட்டிக்க தண்ணிதான் இருக்குது எண்டுறியள். இது நல்லா இல்ல...

- தூயவன் - 12-17-2005

நாரதர் அண்ணா
இதைக் கவனிக்க
Snegethy Wrote:நாரதர் இடையில <b> சில </b> நல்ல வேலையும் செய்யுறியள் என்ன.படம் போட்டாச்சு.நன்றி.

- Snegethy - 12-17-2005

அருவி தேத்தண்ணி ஊத்துங்கோ வாறன்.உந்த பேபியைப் பார்க்கிற நேரமெல்லாம் என்னை நக்கலடிச்சு ஏதோ திட்டுற மாதிரி இருக்கு.

- narathar - 12-17-2005

Snegethy Wrote:நாரதர் இடையில சில நல்ல வேலையும் செய்யுறியள் என்ன.படம் போட்டாச்சு.நன்றி.

நாரதர் கலகம் நன்மையில் முடியும், கேட்டுப் பாருங்கோவன் இங்க... :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

- தூயவன் - 12-17-2005

narathar Wrote:அப்ப தூயவனின்ட தலச்சட்டிக்க தண்ணிதான் இருக்குது எண்டுறியள். இது நல்லா இல்ல...
:evil: :evil: :evil: :evil:

பேசாமல் துண்டையே போட்டிருக்கலாம்

- அருவி - 12-17-2005

narathar Wrote:அப்ப தூயவனின்ட தலச்சட்டிக்க தண்ணிதான் இருக்குது எண்டுறியள். இது நல்லா இல்ல...

அப்படிச் சொன்னனா நாரதர் சட்டியத்தான் வேண்டினது தண்ணி வேறயாரிட்ட, யாரு தண்ணில வாழுறவையளோ அவையளிட்டத்தான்.

அது சரி ஏன் தூயவன் சட்டி வைச்சிருந்தவர் தெரியுமா, இங்கு உண்மைகளைத்தாங்கும் சக்தி சிலரிற்கு இல்லை அவர்களிடம் இருந்து தன்னைப்பாதுகாக்கத்தான் :wink:

- narathar - 12-17-2005

தூயவன் Wrote:நாரதர் அண்ணா
இதைக் கவனிக்க
Snegethy Wrote:நாரதர் இடையில <b> சில </b> நல்ல வேலையும் செய்யுறியள் என்ன.படம் போட்டாச்சு.நன்றி.

ம்.. கவனிச்சனான் வரவேற்பிலேயே கடிக்கக் கூடாது எண்டு விட்டுட்டன் உள்ள வரட்டும் பாத்துக் கொள்ளுறன்.... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

- Snegethy - 12-17-2005

தூயவன் பார்த்தீரோ நாரதர் இன்னும் பூலோகத்திலதான் சுத்திக்கிட்டிருக்கிறார்.நீர் சண்டை மூட்டி விடப் பார்த்தீர் அவர் உம்மட தலை ரகசியத்தை போட்டுடச்சிட்டார்:- பானைனனன

- அருவி - 12-17-2005

Snegethy Wrote:அருவி தேத்தண்ணி ஊத்துங்கோ வாறன்.உந்த பேபியைப் பார்க்கிற நேரமெல்லாம் என்னை நக்கலடிச்சு ஏதோ திட்டுற மாதிரி இருக்கு.

அக்கா ரிம்கோட்டனிலயே(கனடாவில் உள்ள ஒரு தேனீர்ச்சாலை) தேத்தண்ணிகுடிச்சு பழகிட்டமா ஊத்தவருதில்ல அத எப்படி ஊத்திறது என்ற சொல்லித்தாங்கோவன் :wink:

- தூயவன் - 12-17-2005

அருவி Wrote:அப்படிச் சொன்னனா நாரதர் சட்டியத்தான் வேண்டினது தண்ணி வேறயாரிட்ட, யாரு தண்ணில வாழுறவையளோ அவையளிட்டத்தான்.

அது சரி ஏன் தூயவன் சட்டி வைச்சிருந்தவர் தெரியுமா, இங்கு உண்மைகளைத்தாங்கும் சக்தி சிலரிற்கு இல்லை அவர்களிடம் இருந்து தன்னைப்பாதுகாக்கத்தான் :wink:

உச்சி அப்படியே குளிருது :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

- Snegethy - 12-17-2005

நாரதர் நாந்தான் உள்ள வந்திட்டனல்லோ.நேற்று மோகனண்ணா உனக்கு சொர்க்கவாசல் (இடைநிலைப்பிரிவு)திறந்தாச்செண்ட மெயில் போட்டவர.

- அருவி - 12-17-2005

தூயவன் Wrote:
அருவி Wrote:அப்படிச் சொன்னனா நாரதர் சட்டியத்தான் வேண்டினது தண்ணி வேறயாரிட்ட, யாரு தண்ணில வாழுறவையளோ அவையளிட்டத்தான்.

அது சரி ஏன் தூயவன் சட்டி வைச்சிருந்தவர் தெரியுமா, இங்கு உண்மைகளைத்தாங்கும் சக்தி சிலரிற்கு இல்லை அவர்களிடம் இருந்து தன்னைப்பாதுகாக்கத்தான் :wink:

உச்சி அப்படியே குளிருது :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

சரிசரி வெய்யிலில போய் நில்லுங்க
சளிபிடிக்கப்போகுது. :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->