![]() |
|
தாயகப்பாடலின் பல்லவியை கண்டுபிடியுங்கள் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: கணணிக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=10) +--- Forum: போட்டிகள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=49) +--- Thread: தாயகப்பாடலின் பல்லவியை கண்டுபிடியுங்கள் (/showthread.php?tid=1949) |
- Snegethy - 12-24-2005 கண்ணீரில் காவியங்கள் செந்நீரில் ஓவியங்கள்.. - மேகநாதன் - 12-24-2005 இப் பாடல் "<b>மேஜர் செங்கதிர்</b>" அவர்கள் பாடியாதாக சொல்லக்க்கேட்டு நினைவு... எழுதித் தானே பாடுவதிலும் வல்லவர் ஆக அறியப்பட்டதாகக் கேள்வி.... இவர் 1990களின் முற்பகுதியில் வவுனியாப் பகுதியில் வீரச்சாவு அடைந்ததாகவும் நினைவு..... - அருவி - 12-24-2005 மேகநாதன் Wrote:இப் பாடல் "<b>மேஜர் செங்கதிர்</b>" அவர்கள் பாடியாதாக சொல்லக்க்கேட்டு நினைவு... அது மேஜர் சிட்டு அவர்களால் பாடப்பட்ட பாடல். பாடல் கேட்பதற்கு http://pooraayam.blogspot.com/2005/08/blog-post.html இற்கு செல்லவும். - Rasikai - 12-24-2005 அடுத்த பாடல் <b> கிட்டி பொல்லு அடிச்சு நாங்க விளையாடும் தெருவில கட்டி வைச்சு சுடுகிறானாம் யார் மனசும் உருகல ஊர் கடிதம் படிக்கையில விம்மி நெஞ்சு வெடிக்குது போர்ப் புலிகள் பக்கத்தில போக மனம் துடிக்குது. </b> - தூயவன் - 12-24-2005 Rasikai Wrote:அடுத்த பாடல் மான் குருவியும், மரங்கொத்தியும் கூடு திரும்பத் தடையில்லை. நாங்கள் மட்டும்....................... பாடல் ஞாபகம் இல்லதால் சரியோ தெரியவில்லை :roll: :roll: - Rasikai - 12-24-2005 ஆமாம் அதேதான் தூய்ஸ் வாழ்த்துக்கள் - அருவி - 12-25-2005 தூயவன் Wrote:Rasikai Wrote:அடுத்த பாடல் மாங்கிளியும் மரங்கொத்தியும்.... - Rasikai - 12-25-2005 என்ன அருவி நடந்தது அதுதான் சரி என்று சொல்லீட்டனே - தூயவன் - 12-25-2005 Rasikai Wrote:என்ன அருவி நடந்தது அதுதான் சரி என்று சொல்லீட்டனே அது தான் பிழை என்று அருவி சொல்கின்றார். மான் குருவியல்ல, மாங்கிளி.......... :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - Rasikai - 12-25-2005 தூயவன் Wrote:Rasikai Wrote:என்ன அருவி நடந்தது அதுதான் சரி என்று சொல்லீட்டனே ஓம் என்ன நான் கவனிக்காமல் விட்டுட்டன் :oops: - தூயவன் - 12-25-2005 "சிங்கப் படை இங்கு தீயினிலே! ஆளும் சீமாட்டி சீதனச் சீமையிலே எந்தப்படை வரினும் வென்றிடுவார்-புலி .............................................................." :?: - வர்ணன் - 12-25-2005 "சிங்கப் படை இங்கு தீயினிலே! ஆளும் சீமாட்டி சீதனச் சீமையிலே எந்தப்படை வரினும் வென்றிடுவார்-புலி .............................................................." :roll: :roll: - தூயவன் - 12-25-2005 varnan Wrote:"சிங்கப் படை இங்கு தீயினிலே! என்ன முழிப்பு? :oops: பிச்சுப் புடுவன். சினிமாவில ஒரு கேள்வி கேட்டால் பாய்ந்தடித்து பதில் சொல்லேலுதில்லோ?? :wink: :twisted: - Thusi - 12-25-2005 சேனைப்புலவிற்குள் ஆனை புகுந்தது போல.... (முல்லைத்தீவு வெற்றிப்பாடல்கள்) - தூயவன் - 12-26-2005 Thusi Wrote:சேனைப்புலவிற்குள் ஆனை புகுந்தது போல.... வாழ்த்துக்கள் துசி சரியான பதில்!!! - RaMa - 12-27-2005 என்ன யாரும் தொடரவில்லையா? :twisted: ம்ம் அடுத்த பாடல் பல்லவியை கண்டுபிடியுங்களேன் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> "பாயும் கடற்புலி ஆகி வெடியுடன் ஏறி நடந்தவரே உங்கள் ஆவியுடன் உடல் யாவும் விடுதலைக்காக கொடுத்தவரே தமிழீழம் உமை மறக்காது பகை கோணமலை இருக்காது" - Thusi - 12-27-2005 விழியில் சொரியும் அருவிகள் - எமை விட்டுப் பிரிந்தன குருவிகள்..... - அருவி - 12-29-2005 அலையலையாய் எழுந்து எங்கள் விடிவைத்தேடுவோம் விடிவைத்தேடுவோம் அதையெடுக்க உயிர்கொடுத்து வெடிகளாகுவோம் வெடிகளாகுவோம் கரும்புலிகள் எனநடந்து பகையைச் சாடுவோம் காற்றிலேறி மலரும் ஈழம் மலர காண வாழுவோம்..." <b>தேசத்தி</b>ற்காய் தம்மை எதிரியின் மடியில் <b>புயலா</b>ய் இறக்கி எம் ஈழவிடிவிற்காய் உயிர்கொடுக்கும் எம்வீரர்களின் நினைவில் வாழ்கிறோம். - RaMa - 12-30-2005 அருவி Wrote:அலையலையாய் எழுந்து எங்கள் விடிவைத்தேடுவோம் விடிவைத்தேடுவோம் பிரிந்துவிட்ட தோழியரை இதயத்திலே சுமந்து அவர் நினைத்திருந்த நினைவுகளை நினைப்போம் உயில் கொடுத்த தோழர்களின் உணர்வுகொண்டு செல்லுவோம் இந்த பாடலா அருவி? :roll: :roll: - RaMa - 12-30-2005 அடுத்த பாடல் பல்லவியை கண்டுபிடியுங்கள் தேசம் தானே மாவீரார் ஆகத்தானே மானத்தொடு நாம் இங்கு வாழத்தானே வீரம் தானே வேராகி மொதத்தானே புவி போராலா வானம் கூட தேசம் ஆனதாடா கடல் நீர் எங்கும் நாம் தானாடா |