![]() |
|
S Lanka gets radars from India - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: கணணிக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=10) +--- Forum: பிறமொழி ஆக்கங்கள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=50) +--- Thread: S Lanka gets radars from India (/showthread.php?tid=1736) |
- Luckyluke - 12-29-2005 இந்தியாவில் நக்சல் இயக்கங்கள் அப்பாவி மக்களை தான் கொல்லுகின்றன... அவற்றால் அது தான் முடியும்.... அரசினை எதுவும் செய்ய முடியாது.. தொப்புள் கொடி சகோதரர்கள் தயவு செய்து அந்த கொலைக்கார கூட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்..... - தூயவன் - 12-29-2005 இதில் ஒரு விடயத்தை சுட்டிக்காட்ட வேண்டும். இலங்கையின் தமிழ் போராளிகள் என்றால் பலர் விடுதலைப் புலிகளை மட்டுமே நினைக்கின்றனர். மற்றவர்களின் அடிவருடிகளாக இருக்கும் அமைப்புக்களைப் பற்றி கருதுவதில்லை. முதலில் அவர்கள் வேறு. புலிகள் வேறு என்பதை கண்டுகொள்ளம்படி வேண்டுகின்றேன். - sinnakuddy - 12-29-2005 நயீனா உமக்கு ,நீ என்று கதைக்கிறதை வேற எங்காலையும் வைச்சு கொள்ளும் ...தமிழ் விளங்காட்டில் இங்கை வந்து ஏன் குப்பை கொட்டிறியள்.. வேற வேலையை பார்த்து என்று சொல்ல வந்திட்டியள்.. ஒரு நோ்ககத்தோடை தான் வந்திருக்கிறியள் போலை ...அமைதிப்படை மாதிரி.வந்து.. ஆக்கிரமிக்கிற நோக்கமோ... அது நடக்கவே நடக்காது....சொல்லிப்போட்டன் - தூயவன் - 12-29-2005 rajathiraja Wrote:பிருத்தன் இப்போது குளிர் காலம். நாம் வைகோ,வீரமணி,ராம தாஸ் பற்றி பேசுவோம். திராவிடர் கழகம் ஏன் இப்படி வலுவிழந்து போனது? வீரமணி போன்றவர்களின் அரசியல் சார்பு நிலையாலா?? - Luckyluke - 12-29-2005 தூயவன் Wrote:திராவிடர் கழகம் ஏன் இப்படி வலுவிழந்து போனது? வீரமணி போன்றவர்களின் அரசியல் சார்பு நிலையாலா?? வீரமணி வீர"money" ஆனதால் - sinnakuddy - 12-29-2005 வீராணதிட்டம் பல தி்ட்டத்தில் ஊழல் செய்து கொழுத்த கருணை நிதி யும் கையூட்டு மன்னன் தானே.......தமிழ் நாட்டில் money இருந்தால் எல்லாத்தையும்..... ஏன் அப்பு ஆத்தையையும் விலைக்கு வாங்கலாம் தானே... - Luckyluke - 12-29-2005 நன்றி திரு. சின்னகுடி அவர்களே... தங்களுக்கு தமிழகத்தை பற்றி எதுவும் தெரிந்திருக்கவில்லை என தெரிகிறது.... வீராணம் திட்டம் ஆரம்பித்தவுடனேயே கலைஞர் ஆட்சி கலைக்கப் பட்டுவிட்டது என்ற உண்மை தங்களுக்கு தெரியாது போலும்..... - sinnakuddy - 12-29-2005 ஐயோ லக்கி லுக்கு நான் சொல்றது ரொம்ப பழசு.... நீங்கள் சொல்றது இப்ப... நான் சொல்றது சர்ககாரி்யா கொமிசனுக்கு முன்பு... வீராணதிட்டத்தை தொடக்கி இடை நடுவில் விட்ட தண்ணீர்குழாயிலை ஆந்திரா -தமிழ் நாட்டு போர்டரிலை சனம் சீவியம் நடத்தின சரித்திரமும் இருக்கு மோனை... - Luckyluke - 12-30-2005 நன்றி திரு சின்னகுடி அவர்களே.... நானும் பழைய வீராணம் திட்டம் பற்றியே குறிப்பிடுகிறேன்.... 1976ஆம் ஆண்டு அந்தத் திட்டம் தொடங்கப்பட்டவுடன் கலைஞர் ஆட்சி கலைக்கப் பட்டு விட்டது.... அதன் பின் வந்த எம்ஜிஆர் ஆட்சி அந்தத் திட்டத்தை சாத்தியமில்லை என்று கூறி கிடப்பில் போட்டு விட்டது.... அப்போது சாத்தியமில்லாத அந்தத் திட்டம் 30 ஆண்டுகள் கழித்து சாத்தியமாகியுள்ள அதிசயம் (!) இங்கே நிகழ்ந்துள்ளது..... - Mathan - 12-30-2005 அருவி Wrote:aathipan Wrote:பொலிசார் கண்டிப்பாக நடக்கிறார்கள் என்று சொல்ல முடியாது. பணப்பிசாசாக நடக்கிறார்கள் என்று சொல்லாலாம். இந்தியாவில் மட்டுமன்றி இலங்கை, தாய்லாந்து, மலேசியா உட்பட பல நாடுகளிலும் இப்படியான பொலீசார் இருக்கின்றார்கள். |