![]() |
|
திருநெல்வேலியில் பாலியல் பலாத்காரம் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: திருநெல்வேலியில் பாலியல் பலாத்காரம் (/showthread.php?tid=1490) |
- Vasampu - 01-13-2006 [size=18]<b>வினித் உமது நடவடிக்கைகளுக்காக உமது தாய் மனைவி சகோதரிகளை உம்மைப்போல் கேவலப்படுத்த நான் தயாரில்லை. ஆனால் உமது நடத்தையே அவர்களைக் கேவலப்படுத்துகின்றது. உம் போன்றோர் சொந்த நலன்களுக்காக அவர்களை என்ன வேண்டுமானாலும் செய்வீர் என்று நன்றாகத் தெரிகின்றது</b> - வினித் - 01-13-2006 [quote=Vasampu]<span style='color:red'><b>வினித் உமது நடவடிக்கைகளுக்காக உமது தாய் மனைவி சகோதரிகளை உம்மைப்போல் கேவலப்படுத்த நான் தயாரில்லை. ஆனால் உமது நடத்தையே அவர்களைக் கேவலப்படுத்துகின்றது. உம் போன்றோர் சொந்த நலன்களுக்காக அவர்களை என்ன வேண்டுமானாலும் செய்வீர் என்று நன்றாகத் தெரிகின்றது</b> [size=24]ஒம் ஒம் ஏன் என்றால் நான் தானே நேற்று ஆதாரம் கேட்டு கொண்டு திரிந்தேன்?</span> - Vasampu - 01-13-2006 [size=18]<b>ஏன் ஓடோடிச் சென்று வக்கிரமாக எழுதிய வரிகளை மாற்றினீர். உமது வக்கிரபுத்தி மற்றவர்களுக்கு தெரிந்து விடுமென்றா</b> - நர்மதா - 01-13-2006 சகேதரர்களே விட்டு விடுங்கள் பிணம் திண்ணும் கழகுகள் இன்று நிறையவே இருக்கின்றன யாழில் அதுகளை விரட்டி அடிக்கும் நாள் வெகுதுாரத்தில் இல்லை அன்று தான் எங்களுக்கு கொண்டாட்டம் - ஜெயதேவன் - 01-13-2006 Quote:Quote:கூட்டிக் கொடுப்பது போன்ற வார்த்தைகள் இங்கே இடம் பெற்றுள்ளது... லக்கி.... இது மட்டுறுத்தினருக்கல்ல! வசம்பாருக்கு <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> !
- வினித் - 01-13-2006 Quote:இதற்கு ஒருவர் குய்யோ முறையோ என்றும் அவரின் கருத்துக்கள் நீக்குமளவிற்கு அநாகரீகமான வார்ததைகளையெல்லாம் பாவித்து கருத்தெழுதினார். எனது கருத்தை மட்டும நிக்கி உள்ளர்கள்? நல்ல தான் கதை விடுறிங்கள் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> இருவருடைய கருத்தும் தான் வசம்பு அண்ணாஇதன் முலம் தெரிய இல்லைய? எப்படி நீங்கள் கதை திருப்பி(பொய்) எழுதி உள்ளிர்கள் எண்டு - வினித் - 01-13-2006 [quote=Vasampu][size=18]<b>ஏன் ஓடோடிச் சென்று வக்கிரமாக எழுதிய வரிகளை மாற்றினீர். உமது வக்கிரபுத்தி மற்றவர்களுக்கு தெரிந்து விடுமென்றா</b> அப்படி எழுதியும் நீங்கள் மாறவே இல்லை புரிந்து கொள்ளவே போறது இல்லை எனவே தான் அந்த சொல்லுக்கு மரியாதை கொடுப்பதுக்காக அதை நிக்கினேன் - ஜெயதேவன் - 01-13-2006 Quote:<b>*வசம்பு அவர்கள் கருத்துயாவும் முற்றிலும் உண்மையானவை.Tகட்ச்டமில் இணையத்தில் திரு வசம்புக்கு பற்றி எழுதியதை நானும் படித்தேன்.அவர் புகழ் அனைத்து இணையத்திலும் பரவி வருகிறது.அவரை பற்றி சில உயர்வான கருத்துகளும் படித்தென்.வசம்பு யார் என்று கூட அவரின் கருத்துகளை மதிக்கும் அந்த நண்பர்களுக்கு என் நன்றிகள்.ஐயோ..... அய்யாய்யோ...... ரோதனை தாங்கமுடியலை....... ஜல்ராவோ! போடு போடு ராஜா!!!!!!!!!!! அ"றோ"கரா............. - வினித் - 01-13-2006 <b>ஒரு AIDS நோயாளியின் மனநிலையை எனொரு AIDS நோயாளியால் தான் புரிந்து கொள்ள முடியும்</b> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- தூயவன் - 01-13-2006 ஏன் வானம்பாடி நீங்கள் கொண்டு வந்து போடும் செய்திகளின் உண்மைத் தன்மை உங்களுக்குத் தெரிந்தா அதைப் போடுகின்றீர்கள்? அதைப் பற்றி தெளிவுபடுத்தலாமே? - வினித் - 01-13-2006 தூயவன் Wrote:ஏன் வானம்பாடி நீங்கள் கொண்டு வந்து போடும் செய்திகளின் உண்மைத் தன்மை உங்களுக்குத் தெரிந்தா அதைப் போடுகின்றீர்கள்? அதைப் பற்றி தெளிவுபடுத்தலாமே? <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- ஜெயதேவன் - 01-13-2006 Quote:வசம்பு என்ன இங்கே கொலையா செய்து விட்டார்? ஒரு செய்திக்கு ஆதாரம் கேட்டார்... அதை கொடுத்தால் படித்து விட்டு போகப் போகிறார்... அதை விடுத்து அவரை மறைமுகமாக சிலர் இங்கு ஆபாசமாக திட்டுவது நிச்சயமாக நியாயம் இல்லை.... நிர்வாகம் அந்த ஆபாச கருத்துக்களை நீக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்..... <b>இந்த ஆதாரம் என்ற சொல்லுக்கு சில விளக்கங்களை இங்கு கேட்கிறேன்! எனது கருத்தை நீக்காமல், முடிந்தால் யாராவது பதிலளியுங்கள்!!!!....</b> ...... செய்தி(நடக்காத/கற்பனையான சம்பவம்)... ஈழத்திலிருக்கும் வசம்பாரின் குடும்ப பெண்ணுறவொன்றை(இது தாயாகவோ அல்லது சகோதரியாகவோ கூட இருக்கலாம்), இலங்கை இராணுவ மிருகங்கள் வீட்டிலிருந்து தூக்கிச் சென்று பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்க முற்பட்டார்கள் அல்லது கற்பளித்து விட்டார்கள்!...... இந்த செய்தி வந்தவுடன், இதே வசம்பார், அதற்கான ஆதாரங்கள் வந்தால்தான் நம்புவாரா???????? அல்லது ஆதாரங்களை தேடிப் புறப்படப் போகிறாரா????????? தயவுசெய்து இக்கருத்தை வக்கிர நோக்கில் எழுத முற்பட்டதாக நினைக்க வேண்டாம்! பட்டுத்தான் புரிய வேண்டுமாயின் நாம் ஒன்றுமே செய்ய முடியாது. - தூயவன் - 01-13-2006 சீசீ என்ன கதையிது!! முதலில் ஆதாரம் தான் தேவை!! - தூயவன் - 01-13-2006 ஈழத்தில் கருணா அடித்து துரத்தப்பட்ட பின்னரும், தாங்கள் தரவையில் மாவீரர் தினம் கொண்டாடினம் என்று கருணா அறிக்கை விட்டால் அதை நம்புங்கள். அல்லது இலங்கைக்கு இராணுவ உதவியல்ல, பொருளாதார உதவி செய்கின்றோம் என்று சொல்லி ரேடர்கள் கொடுத்தால் அதை நம்புங்கள். ஈராக்கில் அணுஆயுதம் இருக்குது என்று CNN,BBCகாரர்கள் புலனாய்வுத் தகவல் சொன்னால் அதை நம்புங்கள். ஆனால் புதினம் அங்கு நடந்த செய்தியை அப்படிச் சொன்னால் நம்ப வராது!! :evil: :evil: - வினித் - 01-13-2006 தூயவன் Wrote:சீசீ என்ன கதையிது!! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> இவர்கள் தங்கள் கருத்து முலம் தாங்கள் எப்படி பட்டவர்கள் என்பதை தெரிவிது கொண்டு உள்ளனர்
- நர்மதா - 01-13-2006 [quote=ஜெயதேவன்][quote]வசம்பு என்ன இங்கே கொலையா செய்து விட்டார்? ஒரு செய்திக்கு ஆதாரம் கேட்டார்... அதை கொடுத்தால் படித்து விட்டு போகப் போகிறார்... அதை விடுத்து அவரை மறைமுகமாக சிலர் இங்கு ஆபாசமாக திட்டுவது நிச்சயமாக நியாயம் இல்லை.... நிர்வாகம் அந்த ஆபாச கருத்துக்களை நீக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.....[/quote] <b>இந்த ஆதாரம் என்ற சொல்லுக்கு சில விளக்கங்களை இங்கு கேட்கிறேன்! எனது கருத்தை நீக்காமல், முடிந்தால் யாராவது பதிலளியுங்கள்!!!!....</b> ...... செய்தி(நடக்காத/கற்பனையான சம்பவம்)... ஈழத்திலிருக்கும் வசம்பாரின் குடும்ப பெண்ணுறவொன்றை(இது தாயாகவோ அல்லது சகோதரியாகவோ கூட இருக்கலாம்), இலங்கை இராணுவ மிருகங்கள் வீட்டிலிருந்து தூக்கிச் சென்று பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்க முற்பட்டார்கள் அல்லது கற்பளித்து விட்டார்கள்!...... இந்த செய்தி வந்தவுடன், இதே வசம்பார், அதற்கான ஆதாரங்கள் வந்தால்தான் நம்புவாரா???????? அல்லது ஆதாரங்களை தேடிப் புறப்படப் போகிறாரா????????? தயவுசெய்து இக்கருத்தை வக்கிர நோக்கில் எழுத முற்பட்டதாக நினைக்க வேண்டாம்! பட்டுத்தான் புரிய வேண்டுமாயின் நாம் ஒன்றுமே செய்ய முடியாது. உதாரணமாக ஒரு பெண்ணை பாலியல் பலாத்காரத்திற்கு உட்பட்டால் அந்த கதையை பெற்றேர்கள் மூடி மறைப்பதற்கே முற்படுவார்கள் ஏன் என்றால் அந்த பிள்ளையின் வாழ்க்கை அதை பெற்றேர்கள் வெளிப்படுத்தி அந்த பிள்ளையின் வாழ்கையை நாசமாக்கமாட்டார்கள் அப்படி பல சம்பவங்கள் நடைபெற்றுள்ளது ஆனால் ஊடகத்துறையில் உள்ளவர்கள் அதை வெளிப்படுத்துவார்கள் ஏன் என்றால் அப்படி ஒரு கெடுமை வேறு ஒருவருக்கும் நடக்கக்கூடாது என்று இதில் இரண்டு பக்கமும் சிந்திக்க வோண்டும் (அந்த பிள்ளையின் முழ அனுமதியின்றி அத்தகவலை வெளியிட முடியாது) இப்படி சம்பவங்கள் நடை பெற்றால் அதை நாம் நம்பவோண்டும் அதைவிட்டு விட்டு அந்த பிள்ளையை புகைப்படம் பிடித்து பிள்ளை உன்னை எப்படி துாக்கிக் கொண்டு பேனார்கள் அடித்தார்களா ..............(கேட்கக் கூடாத கோள்விகளை கேட்டு அந்த பிள்ளையை மனம் நேகடிக்ககூடாது) என்று கேட்கக்கூடாது இதையே உங்கள் சகேதரம் ஒன்றுக்கு நடந்தால் படம் போட்டு விளங்கப்படுத்திகாட்டுவீர்களா நீங்கள் தற்கபோது புலத்தில் இருப்பதால் இப்படி கேட்கிறீர்கள் இதையே யாழில் இருந்து கேட்டுப்பாருங்கள் பதில் உடனே கிடைக்கும் அதைவிட்டு அந்த பிள்ளையை எப்படி பலாத்காரம் பண்ணீனார்கள் என்று படம் பேட்டுகாட்டினால் தான் நம்புவீங்கள் என்றால் உங்களிடம் மனித தன்மை இல்லை ஏன் நீங்கள் மனிதரே இல்லை - வினித் - 01-13-2006 Quote:உதாரணமாக ஒரு பெண்ணை பாலியல் பலாத்காரத்திற்கு உட்பட்டால் அந்த கதையை பெற்றேர்கள் மூடி மறைப்பதற்கே முற்படுவார்கள் ஏன் என்றால் அந்த பிள்ளையின் வாழ்க்கை அதை பெற்றேர்கள் வெளிப்படுத்தி அந்த பிள்ளையின் வாழ்கையை நாசமாக்கமாட்டார்கள் அப்படி பல சம்பவங்கள் நடைபெற்றுள்ளது நீங்கள் சொல்ல்வது சரி தான் ஏன் எனில் நீங்கள் ஒரு மனித நேயம் உள்ள பெண் அது மட்டும் இல்லை உங்களால் மற்றவர்கள் பிரச்சனையை புரிந்து கொள்ள முடிகிறது <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> என்னால் முடியாது எனக்கு ஆதரம் வேனும் அப்படி இல்லை எனில் என்னால் அதை நம்ப முடியாது இதை சொன்னா என்னை முடன் எண்டு சொல்லுறர்கள் முட்டாள் எண்டு சொல்லுறர்கள் :oops: :oops: :oops: :oops: - தூயவன் - 01-13-2006 http://www.eelampage.com/?cn=23292 இது தான் புதினம் போட்ட செய்தி!! அங்கே பதியப்பட்ட செய்தி என்பது அங்கே போர்நிறுத்த கண்காணிப்புக் குழு கூட நிற்கின்றது என்றால் நிலவிய பதற்றம் தெரியும். எனவே அங்கே நடந்ததை பதிவு செய்வது ஒரு ஊடகவியளான் செய்ய வேண்டியது. அதை புதினம் சரியாகச் செய்திருக்கின்றத. அதற்கு வாழ்த்துக்கள்!1 - Vasampu - 01-13-2006 [size=18]மன்னிக்க வேண்டும் நர்மதா நீங்களும் மற்றவர்கள் போல் மொட்டம் தலைக்கும் முளந்தாலுக்கும் முடிச்சுப் போட முனையாதீர்கள். முதலில் பரப்பாக வந்த செய்தி தீடீரென ஏன் அடங்கிவிட்டது என்பது தான் என்னால் கேட்கப்பட்ட கேள்வி. அந்தப் பிள்ளைக்கு என்ன நடந்தது அது எப்படி நடந்தது போன்ற அருவருப்பான கேள்விகளை நான் கேட்கவில்லை. மற்றவர்கள் தான் வக்கிரமாகவெல்லாம் எழுதினார்கள். அவையொன்றும் உங்கள் கண்களுக்கு தவறாகப் படவில்லையா?? ஏன் இக்களத்தில் உண்மைக்கு புறம்பான செய்திகளே இணைக்கப்படவில்லையா?? வேறு பல இணையத்தளங்கள் இச்செய்தியை கேலியாக எழுதியபோது அதன் உண்மைத்தன்மையை அறியத்தருமாறு நான் கேட்டது எவ்வகையில் தவறு?? கேள்வியே கேட்கக்கூடாது என்று நினைப்பதுதான் தவறு. நான் யாழில் நடைபெறும் அவலங்கள் சரியான முறையில் புலம்பெயர்ந்தோருக்கு போகவேண்டும் என்று நினைப்பதில் என்ன தவறு?? கேள்வி கேட்டதற்கு எனது குடும்பத்துப் பெண்களையே வக்கிரமாக எழுதுவது உங்களைப் போன்றொரும் நியாயமாக்க எண்ணினால் தமிழர்களின் எதிர்காலமே கேள்விக் குறிதான். இன்று யாழில் நடைபெறும் அவலங்களைப் பற்றி கதைப்பதையே ஏனைய நாடுகள் தவிர்க்கின்றனவே. ஏன் என்று யாராவது ஆராய்ந்தீர்களா?? சும்மா மற்றவர்களை மட்டும் குறைசொல்லிக் கொண்டிருப்பதை விட்டுவிட்டு நம்பக்கத் தவறுகளையும் மறுபரிசீலனை செய்ய முன் வரவேண்டும். மீண்டும் தெளிவாக தெரிவிக்க விரும்புகின்றேன் எமது மக்களுக்கு சுதந்திரமான வாழ்வு வேண்டுமென்பதில் எனக்கு எந்தவித கருத்து வேறுபாடும் கிடையாது. ஆனால் அதில் நாமும் நியாயமாக நடந்து கொள்ள வேண்டுமென்பதை நீங்களும் புரிந்து கொள்ளுங்கள். - ஜெயதேவன் - 01-13-2006 அ"றோ"கராவாம்.......... கல்லோ வ.ம்பார்! உங்கள் ரங் நேரத்திற்கு தக்க மாதிரி சிலிப் பண்ணுவது யாவருமறிந்ததே <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> அ........... |