Yarl Forum
பாட்டுக்கு பாட்டு - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: கணணிக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=10)
+--- Forum: போட்டிகள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=49)
+--- Thread: பாட்டுக்கு பாட்டு (/showthread.php?tid=3775)



- Rasikai - 08-24-2005

இந்த பச்சைக் கிளிக்கொரு செவ்வந்திப்பூவைத்
தொட்டிலில் கட்டிவைத்தேன் - அதில்
பட்டுத் துகிலுடன் அன்னச் சிறகினை
மெல்லென இட்டு வைத்தேன் - நான்
ஆராரோ என்று தாலாட்ட - இன்னும்
யாராரோ வந்து பாராட்ட

பா


- வெண்ணிலா - 08-24-2005

பாடிப் பறந்த கிளி
பாத மரந்ததடி பூமானே
ஆத்தாடி தன்னாலே கூத்தாடி நின்றேனே
கேட்காத மெட்டெடுத்து வாரேன் நானே

Arrow <b>மெ</b>


- Rasikai - 08-24-2005

மெல்லினமே மெல்லினமே நெஞ்சில் மெல்லிய காதல் பூக்கும்
என் காதல் ஒன்றே மிக உயர்ந்ததடி அதை வானம் அண்ணாந்து பார்க்கும்

பா


- வெண்ணிலா - 08-24-2005

பாபா கிச்சு கிச்சு தா
அது நூறு கிச்சு ஆகும் தானே
பார்ப்போம் வா
பாபா என் பக்கம் வா

Arrow <b>வா</b>


- Jenany - 08-24-2005

பார்த்தேன் பார்த்தேன் சுட சுட ரசித்தேன்....இரு விழி தவணை முறையில் என்னை கொல்லுதே......

தே


- வெண்ணிலா - 08-24-2005

தேரடி வீதியில் தேவதை வந்தால்
திருவிழான்னு தெரிஞ்சுக்கோ

Arrow <b>கோ</b>


- Rasikai - 08-24-2005

கோவம் என்ன மஞ்சள் கண்ணா
மனசில் மட்டும் மன்னர் மன்னா




- வெண்ணிலா - 08-24-2005

மனம் விரும்புதே உன்னை உன்னை
மனம் விரும்புதே

Arrow <b>வி</b>


- Rasikai - 08-24-2005

விழியில் விழுந்து இதயம் நுழைந்து உயிரில் கலந்த உறவே
இரவும் பகலும் உரசி கொள்ளும் அந்திப் பொழுதினில் வந்துவிடு
அலைகள் உரசும் கரையில் இருப்பேன் உயிரைத் திருப்பித் தந்து விடு

வி


- Jenany - 08-24-2005

விளக்கேற்றி வைக்கிறேன் விடிய விடிய எரியட்டும்... நடக்க போகும் நாட்கள் எல்லாம் நல்லதாக அமையட்டும்....




- வெண்ணிலா - 08-24-2005

வினோதமானவனே
என் வினோதமானவனே
நான் கவிதை சொன்னேன் அதை
உளறல் என்கிறாய்

Arrow


- Rasikai - 08-24-2005

எனகொரு மணிப்புறா ஜோடியொன்று இருந்த்து
அதற்கொரு துணை வர நீண்ட தூரம் பறந்தது
மனமெல்லாம் அந்த நினைவுதான்
விழியெல்லாம் அந்தக் கனவுதான்




- அனிதா - 08-24-2005

கண்ணாலணே எனது கண்ணை
நேற்றோடு காணவில்லை ..
என் கண்களை --------
ஏன் இன்னும் பேசவில்லை

Arrow பே


- Rasikai - 08-25-2005

பேசக்கூடாது வெறும் பேச்சில் சுகம்
ஏதும் இல்லை பேதம் இல்லை லீலைகள் கான்போமா
ஆசை கூடாது மண் மாலை தந்து
சொந்தம் கொண்டு மஞ்சம் கண்டு லீலைகள் காண்போமே

மே


- வெண்ணிலா - 08-25-2005

மேகங்கள் என்னை தொட்டு போனதுண்டு
சில மின்னல்கள் என்னை சுட்டு போனதுண்டு
மோகனமே உன்னைப் போல

Arrow <b>போ</b>


- Rasikai - 08-25-2005

பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா
குளிர்ப் புன்னையில் எனைத் தொட்ட நிலா

நி


- வெண்ணிலா - 08-25-2005

Rasikai Wrote:பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா
குளிர்ப் புன்னையில் எனைத் தொட்ட நிலா

நி


போ தான் நாங்கள் கேட்ட எழுத்து


- Rasikai - 08-25-2005

vennila Wrote:
Rasikai Wrote:பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா
குளிர்ப் புன்னையில் எனைத் தொட்ட நிலா

நி


போ தான் நாங்கள் கேட்ட எழுத்து
oops :oops: ok i will sing other song


- Rasikai - 08-25-2005

போகுதே போகுதே என் பைங்கிளி வானிலே
நானும் சேர்ந்து போகவும் சிறகு இல்லையே உறவும் இல்லையே..




- வெண்ணிலா - 08-25-2005

இச்சு தா இச்சு தா
கன்னத்தில இச்சு தா

Arrow <b>தா</b>