Yarl Forum
சேதுவின் உளவு - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12)
+--- Thread: சேதுவின் உளவு (/showthread.php?tid=8237)



- cannon - 10-28-2004

அப்பு இவோன்,
Quote:
*** குடும்பம் கொடட்கேனாவில் வாடகைக்கு இருந்துர் காசு கட்டாமல் ஓடிய முகவரி மற்றும் தகவல் இது.

*****
உமது குடும்பத்தைப் பற்றி இவற்றை சொல்லித்தான் தெரியவேண்டுமென்பதில்லை!!

"ஒரு பானை சோற்றிற்கு ஒரு சோறு பதம்", ம் உம்மிலிருந்தே.........!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!


- Nellaiyan - 10-28-2004

கள உறுப்பினர்களுக்கு தாழ்மையான வேண்டுகோள்

தயவு செய்து தேவையற்ற, களத்திற்கு சம்பந்தமேயில்லாத, அருவருப்பான விவாதங்களை நிறுத்துங்கள். இவை எல்லை மீறி அநாகரிகமாகச் சென்றுகொண்டிருக்கின்றன. இதைத் தொடர்வதால் எதிரி, துரோகிகளுக்கு நாமே தீனியைக் கொடுக்கின்றோம், அவர்களும் பலபல முகமூடிகளில் இங்கு உலாவ முற்படுகின்றார்கள்.


- yarlmohan - 10-28-2004

இந்தக் கருத்து இத்துடன் மூடப்படுகின்றது.