![]() |
|
சேதுவின் உளவு - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: சேதுவின் உளவு (/showthread.php?tid=8237) |
- இவோன் - 10-26-2004 மற்றுமொரு மட்டக்களப்பு பத்திாிகையாளா் சுவிஸ் வருகிறாா். ஏற்கனவே நோா்வே பிரான்ஸ் நாடுகளிடம் விண்ணப்பித்த போதும் அவை மறுத்து விட்டனவாம். வேணுமென்றால் களவாக வாங்கோ.. அங்கு வைத்து அசைலம் அடிக்கலாம் என்றும் சொன்னவையாம். சுவிஸ் அரசே இலங்கையில் வைத்தே அகதி அந்தஸ்து கொடுத்து அழைத்திருக்கிறது. சுனந்த தேசப்பிாிய தலைமையில் இயங்கும் அமைப்பு ஒன்றே இவா்களுக்கான ஏற்பாடுகளை செய்ததாம்.. கிழக்கு நிலவரப் பத்திாிகையாளா் (கொழும்பின் தேசிய நாளிதழ்) சுவிஸில சும்மா இருக்க விசரடிக்குது என்றாா்.. நான் சொன்னன் இன்னும் கொஞ்ச நாளிலை ஏதாவது ஒரு றேடியோ உங்களை ப் பிடிக்கும்.. பிறகென்ன மாதம் ஒரு றேடியோ எண்டு மாறி மாறி கலக்கலாம்.. கவலைப் பட வேண்டாம் எண்டு.. அப்ப இங்கை இதுவரை காலமும் பூச்சுத்தியவை பாடு அரோகராவோ.. ஆடிய ஆட்டமென்ன தேடிய செல்வமென்ன... - இவோன் - 10-26-2004 பின்கதவுப் பிரபலம் தேடி பின்கதவால் அந்த அமைப்புக்குள் நுழைய கொழும்பின் சிறை சென்ற பத்திாிகையாளா் (யாழில் ஐக்கிய தேசிய கட்சி சாா்பில் ஒரு காலத்தில் போட்டியிட்டவா்) ஒருவாின் அணைப்பில்த் தான் போனவராம். அந்த மனுசன் எப்பிடி இந்த மனுசனோடு கூட்டுச் சோ்ந்தது என்று எல்லோருக்கும் ஆச்சாியமாம். சாி இருந்திட்டு போகட்டும் என்று விட்டால்.. பிரபலம் தேடி நோா்வேயிலை கூட்டம் டென்மாா்க்கில கூட்டம் அங்கை கூட்டம் இங்கை கூட்டம் எண்டு ஆடின ஆட்டத்தாலை உள்ளுக்கையே சலசலப்பாம். தலைவா் என்று ஒருவா் இருந்தால் அவரைக் கலந்தாலோசிக்காமல் ஏதாவது செய்ய முடியுமோ நீங்களே சொல்லுங்கோ பாப்பம்.. ஒப்புக்கு போா்த்திய அமைதி திரையின் ஓரங்கள் பற்றி எாிகின்றன... - சாமி - 10-26-2004 இவோன் Wrote:பின்கதவுப் பிரபலம் தேடி பின்கதவால் அந்த அமைப்புக்குள் நுழைய கொழும்பின் சிறை சென்ற பத்திாிகையாளா் (யாழில் ஐக்கிய தேசிய கட்சி சாா்பில் ஒரு காலத்தில் போட்டியிட்டவா்) ஒருவாின் அணைப்பில்த் தான் போனவராம். ஓகோ இப்படியும் கனக்கா இருக்கா? - cannon - 10-26-2004 அப்பு இவானோ அல்லது சாமியோ அல்லது பா(வா)டையோ அல்லதி பீடை கனேஸொ :!: :!: :!: :!: Quote:கிழக்கு நிலவரப் பத்திாிகையாளா் (கொழும்பின் தேசிய நாளிதழ்) சுவிஸில சும்மா இருக்க விசரடிக்குது என்றாா்.. நான் சொன்னன் இன்னும் கொஞ்ச நாளிலை ஏதாவது ஒரு றேடியோ உங்களை ப் பிடிக்கும்.. பிறகென்ன மாதம் ஒரு றேடியோ எண்டு மாறி மாறி கலக்கலாம்.. கவலைப் பட வேண்டாம் எண்டு.. உன்னை ஒரு மனுசனென்று அந்தாள் கதைக்கப் போக, அதை இங்கே கொண்டுவந்து நக்கலாக, எதோ உன் புளிச்சல் அறிவுரை சொன்னது வேறு :?: அதை இங்கு வீராப்பாக வேறு எழுத வாறாய் :?: :?: "நாயுக்கு நடுக்கடலிலும் நக்குத் தண்ணிதானாம்" போல உனக்கு யாழென்ன எங்கே போனாலும்...... :?: ஏனென்றால் மண்டைக்கே இருந்தால் தானே :?: உனக்கு உந்த கக்கூசு கழுவும் தொழிலே கூடிப்போச்சு - sethu - 10-26-2004 <span style='font-size:30pt;line-height:100%'>பகிரங்க அறிவித்தல். யாழ் கழ நிர்வாகம். வணக்கம் மோகன். இந்த கழத்தில் இலங்கை தமிழ் ஊடகத்துறை தொடர்பாகவும் தமிழ் ஊடகவியளாலர் தொடர்பாகவும் அவர்களுடன் கலந்துரையாடியது போன்ற மாயையில் கருத்துகள் எளுதப்பட்டுள்ளதையும் இலங்கை தமிழ் ஊடகவியளாலர் ஒன்றியத்தின் கடந்த இரன்டு வருட தலைவராக தற்போதும் இருக்கும் ஆர் துரைறட்னம் கன்டித்துள்ளார் இந்த விடயம் தொடர்பாக யாழ் கள நிர்வாகத்துடன் கலந்துரையாடவும் வரும்புகிறார். இந்த களத்தில் மறைமுக சில பத்திரிகையாளர்களை போலியான கதைகள் மூலம் சாடி உள்ளமை முற்று முளுதான பொய் எனவும் உடனடியாக நிர்வாகம் இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க வேன்டும் எனவும் ஆர் துரைறட்னம் கேட்டுள்ளார். சங்கத்தின் விடயங்கள் தொடர்பாக சங்கத்தின் குரல் தரவல்ல அதிகாரிகள் மாத்திரமே கருத்து கூறமுடியும். சுவிஸ் நாட்டில் வாளும் சங்க உறுப்பினர்கள் எவரும் சங்கத்தின் விடயங்கள் தொடர்பாக எவருடனும் கடந்த 3 மாதமாக கலந்துரையாடவில்லை. இப்படிக்கு ஆர்.துரைறட்னம் தலைவர் இலங்கை தமிழ் ஊடகவியளாலர் ஒன்றியம் அவர்சார்பாக அவருடைய அனுமதியுடன் இந்த கருத்தை சேதுவாகிய நான் போட்டுள்ளேன்.</span> சங்கத்தின் குரல் கொடுக்கும் உரிமை உள்ளவர்கள் The new office bearers elected at the AGM held on 14 Th July 2004, at the Hotel Ranmuthu, Colombo -03. President : Mr. R.Thurairatnam. VicePresidents : 1. Mr. S. RajKumar. Secretary : Mr. R. Bharati. Assistance Secretaries : 1. Mr. S. Sithranjan. Treasurers : 1. Mr. S. Sri Kajan. AMERICA Mr.Sooriyakumar Ponnusamy DENMARK Mr.S.Sarma Sivasekaran (Journalist) GERMANY Mrs.Ramesh Vavuniyan (Journalist ) - sethu - 10-26-2004 மோகனுடன் இவோன் தொடர்பாக துரைறட்னம் என்ற ஒருவர் சுவிசில் இருந்த கதைக்க விரும்புகிறார் மோகன் தங்களின் தொடர்பு இலக்கத்தை எனக்கு அனுப்பி விடவும் முன்பு இருந்தது துலைத்தவிட்டேன். - Sabesh - 10-26-2004 sethu Wrote:பகிரங்க அறிவித்தல். hehehehe very funny...... hehehehe :twisted: :twisted: - Sabesh - 10-26-2004 இந்த யாழ்களத்தை குப்பைக்களமாக்கிறதே ஊடகவிலாளர்கள், உள(ழ)வு பார்பவர்கள் மற்றும் ஊடகவியலாளர்களைத் திருத்துறோம் எண்டு களத்துக்கு வாறவைதான். :twisted: 5 சதத்துக்கு தரமற்ற கருத்துகளும், இழவுகளும் சீ உளவுகளும், அதைத் திருத்திற கருத்துகளும் தான் இந்தக்களத்தையே துவம்சம் பண்ணுகிறது. :twisted: நாகரீகமா ஒரு வசணம் எழுத வக்கில்லை, அதுக்கை உளவு, ஊடகம், திருத்தம்......எப்பதான் திருந்தப்போறிங்களோ...... :twisted: "words are the reference of your mind" -sabesh- - paadai - 10-26-2004 sethu Wrote:<span style='font-size:19pt;line-height:100%'>பகிரங்க அறிவித்தல். ஆகா இதுக்குதான் அப்பவே அவருக்கு சொன்னான் வெள்ளை பேப்பர்ல கையெழுத்து போடாதீங்கோ எண்டு. - paadai - 10-26-2004 Sabesh Wrote:இந்த யாழ்களத்தை குப்பைக்களமாக்கிறதே ஊடகவிலாளர்கள், உள(ழ)வு பார்பவர்கள் மற்றும் ஊடகவியலாளர்களைத் திருத்துறோம் எண்டு களத்துக்கு வாறவைதான். :twisted: அப்பிடி போடு ராசா அரிவாள! - paadai - 10-26-2004 sethu Wrote:AMERICA Mr.Sooriyakumar Ponnusamy டென்மார்க் மற்றும் ஜேர்மன் உறுப்பினர்களின் தொழில் தெளிவாக போடப்பட்டுள்ளது அமரிக்க உறுப்பினர் என்ன வெங்காய யாவாரமோ செய்றார்? - paadai - 10-26-2004 Quote:DENMARK Mr.S.Sarma Sivasekaran (Journalist). கதாபிரசங்கம் செய்யவேண்டியவர் அதிகப்பிரசங்கிதனமா ஏதோ செய்றார்.....மாதிரி இருக்கு - Kanani - 10-27-2004 sethu Wrote:பகிரங்க அறிவித்தல். களத்தில் நீங்கள் பதியுமுன்.............. [b]While the administrators and moderators of this forum will attempt to remove or edit any generally objectionable material as quickly as possible, it is impossible to review every message. Therefore you acknowledge that all posts made to these forums express the views and opinions of the author (நிர்வாகத்தினர் தவறான கருத்துக்களை அழிக்கவோ மாற்றவோ முடியுமாயினும் எல்லாக் கருத்துக்களையும் திருத்தல் அழித்தல் என்பது சாத்தியமானது அல்ல. ஆகவே இங்கு எழுதப்படும் கருத்துக்கள் எழுதுபவர் சார்நதவையே அன்றி அக்கருத்துக்களுக்கு களநிர்வாகத்தினர் பொறுப்பு இல்லை ) You agree not to post any abusive, obscene, vulgar, slanderous, hateful, threatening, sexually-oriented or any other material that may violate any applicable laws. Doing so may lead to you being immediately and permanently banned (and your service provider being informed). The IP address of all posts is recorded to aid in enforcing these conditions. You agree that the webmaster, administrator and moderators of this forum have the right to remove, edit, move or close any topic at any time should they see fit. As a user you agree to any information you have entered above being stored in a database. While this information will not be disclosed to any third party without your consent the webmaster, administrator and moderators cannot be held responsible for any hacking attempt that may lead to the data being compromised. This forum system uses cookies to store information on your local computer. These cookies do not contain any of the information you have entered above; they serve only to improve your viewing pleasure. The e-mail address is used only for confirming your registration details and password (and for sending new passwords should you forget your current one). By clicking Register below you agree to be bound by these conditions. I Agree to these terms and am over or exactly 13 years of age I Agree to these terms and am under 13 years of age I do not agree to these terms இவ்வளவும் தாண்டித்தானே பதிந்து எழுதுகிறார்கள் பிறகெப்படி நிர்வாகத்தை கேட்கமுடியும் சேது அண்ணை? :roll: :? - Manithaasan - 10-27-2004 Quote:President : Mr. R.Thurairatnam.உந்தக் குரல் தரவல்ல அதிகாரிகள் எழுதமாட்டினமோ..அவைக்கு யாராவது ஒரு எடுபிடி தேவையோ..களம் என்பதை சரியாக எழுதத்தெரியாதவை கணணி எழுதினதை எப்பிடி வாசித்து விளங்கிக்கொள்ளுவினமோ ..... இந்தக்களத்தில் பல காலம் எழுதிய பலரை பார்க்கவோ எழுதவோ ஆர்வம் அற்றுப் போகச் செய்தவர்களே இவர்கள்தானே தமிழ் ஊடகவியலாளர் சங்கத் தலைவரின் பெயரையே துரைறட்னம் என பிழையாக எழுதி கேவலப்படுத்தியமைக்காக அவர் வழக்குப் போடாமல் இருந்தால்சரிதான் - kuruvikal - 10-27-2004 அதுபோக இது கருத்துக்களம்... பத்திரிகையல்ல... வேண்டும் என்றால் அந்த ஆர்.துரைறட்னம் என்பவரே நேரில் வந்து இங்கு இவான் போன்றோருடன் பகிரங்கக் கருத்தாடலாம் அதற்கு கள நிர்வாகம் கள விதிகளுக்கு உட்பட்டு அனுமதிக்கும் என்றே எண்ணுகிறோம்...அதில் அவர்களுக்கு பிரச்சனை ஏதும் இருக்க வாய்ப்பில்லை....! பேச்சுச் சுதந்திரம் எழுத்துச் சுதந்திரத்தை பாவிக்கும் ஒரு பத்திரிகையாளர் ஒரு கருத்துக்களத்துக்கு இப்படியா அறிவுறுத்துவது... நேரில் வந்து களத்தில் கருத்துத் தெரிவிப்பதே அவர்கள் தங்கள் பக்க நியாயத்தை மாற்றுக் கருத்துகளுக்கு அப்பால் நிறுவ உதவி செய்யும்....! அச்சுறுத்தல்களோ பணிய வைக்க எண்ணுதல்களோ சகித்துக்கொள்ளக் கூடாதவை...அது பத்திரிகைத் தர்மத்தை மீறிகிறதோ இல்லையோ... தனி மனிதன் மனித சமூகத்தின் அடிப்படை நியாய வரம்புக்குள் நின்று கருத்தறியும் சுதந்திரத்தை கருத்து வெளியிடும் சுதந்திரத்தைப் பறிப்பதாகவே அமையும்...!
- Manithaasan - 10-27-2004 Quote:இந்த யாழ்களத்தை குப்பைக்களமாக்கிறதே ஊடகவிலாளர்கள், உள(ழ)வு பார்பவர்கள் மற்றும் ஊடகவியலாளர்களைத் திருத்துறோம் எண்டு களத்துக்கு வாறவைதான். <b>சபேஸ் நுாற்றுக்கு நுாறு வீதம் உண்மையான வார்த்தைகள்</b> - Sriramanan - 10-27-2004 Quote:தமிழ் ஊடகவியலாளர் சங்கத் தலைவரின் பெயரையே துரைறட்னம் என பிழையாக எழுதி கேவலப்படுத்தியமைக்காக அவர் வழக்குப் போடாமல் இருந்தால்சரிதான்பெயரைப் பிழையா எழுதினா மானநஸ்ட வழக்குப் போடலாமா? நான் கனடாவுக்கு வந்து பள்ளிக் கூடம் போக ஆரம்பிச்சதிலை இருந்து எத்தனையோ ஆசிரியர்களும் சகமாணவர்களும் என்ரை பேரை தவறாக உச்சரிச்சுக் கேவலப் படுத்திக் கொண்டிருக்கினம். அப்ப நானும் அவைக்கு எதிரா மான நஸ்ட வழக்குப் போடலாமோ? - Sriramanan - 10-27-2004 Quote:அதுபோக இது கருத்துக்களம்... பத்திரிகையல்ல... வேண்டும் என்றால் அந்த ஆர்.துரைறட்னம் என்பவரே நேரில் வந்து இங்கு இவான் போன்றோருடன் பகிரங்கக் கருத்தாடலாம் அதற்கு கள நிர்வாகம் கள விதிகளுக்கு உட்பட்டு அனுமதிக்கும் என்றே எண்ணுகிறோம்...அதில் அவர்களுக்கு பிரச்சனை ஏதும் இருக்க வாய்ப்பில்லை....!இதை நான் ஆமோதிக்கிறேன் - sethu - 10-27-2004 அன்னையோ தம்பியோ அக்காவோ ஆரோ குருவி அவர்கள் இப்ப சுவிசிலை கனனியோ தொட முடியாத நிலையிலை அரச பாதுகாப்பிலை இருக்கேக்கை யாழ் கழத்திலை வந்து எளுதாதது தான் குறையோ அதுபோக குரல் தரவல்ல சாந்தி ஜேர்மனியில் படும் துன்பம் தெரியுமோ இன்றும் பொலிஸ் அவவின் வீட்டை சுற்றிவழைத்து தேடுதல் நடாத்தி இருக்கு. சுhரி அமரிக்காவிலை அவர் தற்போது அவுஸ்ரேலியாவில் மாநாடு ஒன்டில் கலந்து கொன்டுள்ளதாக அறிகிறன் சிவசேகர சர்மா யாழ் களத்தை பார்க்கிறவரோ தெரியாது ஆகவே நான் சின் இல்லை பாருங்கோ எனக்கும் அதிகாரத்துடன் தலைவரின் கருத்துகளை காவிவரும் உரிமை இருக்கு ஆகவே நான் அவர் சார்பாக ஒரு போலியான விடயத்தை மறுத்து கருத்துக்கூறும் உரிமை உடயவன். - sethu - 10-27-2004 <span style='font-size:30pt;line-height:100%'>இது எல்லாம் மேகனுடைய தவறு மேகனின் தொலைபேசி இலக்கம் துரைறட்னம் அவர்களால் கேக்கப்படுகிறது மோகன் தயவு செய்து உங்கள் தொலைபேசி இலக்கத்தை எனது தனப்பட்ட மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.</span> |