![]() |
|
பாட்டுக்கு பாட்டு - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: கணணிக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=10) +--- Forum: போட்டிகள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=49) +--- Thread: பாட்டுக்கு பாட்டு (/showthread.php?tid=3775) Pages:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
50
51
52
53
54
55
56
57
58
59
60
61
62
63
64
65
66
67
68
69
70
71
72
73
74
75
76
77
78
79
80
81
82
83
84
85
86
87
88
89
90
91
92
93
94
95
96
97
98
99
100
101
102
103
104
105
106
107
108
109
110
111
112
113
114
115
116
117
118
119
120
121
122
123
124
125
126
127
128
129
130
131
132
133
134
135
136
137
138
139
140
141
142
143
144
145
146
|
- வெண்ணிலா - 08-23-2005 கொஞ்சும் மைனாக்களே கொஞ்சும் மைனாக்களே என் குரல் கேட்டு ஒன்று கூடுங்கள் அட இன்றே வரவேண்டும் என் தீபாவளி பண்டிகை இன்றே வரவேண்டும் என் தீபாவளி பண்டிகை நாளை வெறும் கனவு அதில் நல்லெண்ணம் வரும் நாம் நட்டதே ரோஜா என்றே பூக்கணும் <b>பூ</b>
- Birundan - 08-23-2005 பூ பூத்த செடியைக்கானோம் விதை போட்ட நானோ பாவம்.. பா
- Rasikai - 08-23-2005 பாடும்போது நான் தென்றல் காற்று பருவமங்கையோ தென்னங்கீற்று நான் வரும்போது ஆயிரம் பாடல் வந்தென்ன நெஞ்சம் ஆசை கொண்டதென்ன கொ - வெண்ணிலா - 08-23-2005 கொலம்பஸ் கொலம்பஸ் விட்டாச்சு லீவு கொண்டாடக் கண்டுபிடிச்சுக் கொண்டா ஒரு தீவு கொலம்பஸ் கொலம்பஸ் <b>ஸ்</b>
- Birundan - 08-23-2005 [quote=vennila]கொலம்பஸ் கொலம்பஸ் விட்டாச்சு லீவு கொண்டாடக் கண்டுபிடிச்சுக் கொண்டா ஒரு தீவு கொலம்பஸ் கொலம்பஸ் <b>ஸ்</b> hock: hock: hock:
- Rasikai - 08-23-2005 ஸ்ஸசா நி நி என் காதலுக்கு பிறந்தவனும் நீதானே :? நீ - வெண்ணிலா - 08-23-2005 நீ பௌளர்ணமி என்றும் என் நெஞ்சிலே ராகம் என்னும் மேகம் உன்னைப் பாடி ஆடுதே <b>ஆ</b>
- Rasikai - 08-23-2005 ஆலோகம் பாடும் தென்றலே ஆகாயம் தேடும் திங்களே வட்ட வட்ட பொட்டு வைத்து வண்ண வண்ண பூ முடிக்க வா வா - வெண்ணிலா - 08-23-2005 வான் மேகம் பூப்பூவாய்த் தூவும் தேகம் என்னவாகும் இன்பமாக நோகும் மழைத்துளி தெரித்தது எனக்குள்ளே குளித்தது நினைத்தது பலித்தது குடைக்கம்பி துளிர்த்தது வானம் முத்துக்கள் சிந்தி வாழுவு வென்றது காதல் வென்றது <b>வெ</b>
- Niththila - 08-23-2005 வெள்ளைப்புறா ஒன்று போனது கையில் வராமலே எனது... து - வெண்ணிலா - 08-23-2005 துட்டு துட்டு துட்டு துட்டு பளபளாக்குது புது நோட்டு எனை இழுக்குது வலை போட்டு <b>போ</b>
- KULAKADDAN - 08-23-2005 §À¡... §À¡... §À¡... ¿£ §À¡Ìõ þ¼¦ÁøÄ¡õ ¿¡Ûõ ÅÕ§Åý §À¡.. §À¡.. §À¡.. Å¡..Å¡..Å¡.. ¿£ Å¡ØÁ¢¼¦ÁøÄ¡õ ¿¡Ûõ ÅÕ§Åý Å¡..Å¡..Å¡. Àî¨ºì ¸¢Ç¢Â¡ö Á¡ÈÄ¡õ ÀÈóРšɢø µ¼Ä¡õ - ¿¡ý þî¨ºì ¸¢Ç¢Â¡ö Á¡Ú§Åý ±ýÚõ ¯ý¨É ¿¡Î§Åý.. §À¡... §À¡... §À¡.. ¯ûÇõ ¯ûÇÐ ¯ýÉ¢¼õ ¯Ã¢¨Á உ - வெண்ணிலா - 08-23-2005 உன்னைப் பார்த்த பின்பு நான் நானாக இல்லையே என் நினைவு தெரிந்து நான் இது போல இல்லையே எவளோ எவளோ என்று நெடுனாள் இருந்தேன் இரவும் பகலும் சிந்தித்தேன் இவளே இவளே என்று இதயம் தெளிந்தேன் இளமை இளமை பாதித்தேன் கொள்ளை கொண்ட அந்த நிலா என்னை கொன்று கொன்று தின்றதே <b>தி</b>
- KULAKADDAN - 08-23-2005 திருடிய இதயத்தை திருப்பி கொடுத்துவிடு காதலா என் காதலா என் காதலா வருடிய காற்றுக்கு வார்த்தை வா - Rasikai - 08-23-2005 ம்ம்ம்ம்ம் திறக்காத காட்டுக்குள்ளே பிறக்காத பிள்ளைகள் போலே ஆனோம் பறந்தோடும் மானைப் போலத் தோலைந்தோடிப் போனது எங்கள் நாணம்... நா - Rasikai - 08-23-2005 வாராயோ வெண்ணிலாவே கேளாயோ எங்கள் கதையை வாராயோ வெண்ணிலாவே அகம்பாவம் கொண்ட சதியாள் அறிவால் உயர்ந்துடும் பதி நான் சதிபதி விரோதம் மிகவே சிதைந்தது இதம் தரும் வாழ்வே.. வே - வெண்ணிலா - 08-23-2005 வேறென்ன வேறெரன்ன வேண்டும் ஒரு முறை சொன்னால் போதும் நிலவையும் உந்தன் கால்மிதியாய் வைப்பேனே வைப்பேனே சொல்லவும் கூட வேண்டாம் கண்ணிமைத்தாலே போதும் கேள்விகளின்றி உயிரையும் நான் தருவேனே நெ
- Rasikai - 08-23-2005 நெஞ்சம் மறப்பதில்லை அது நினைவை இழக்கவில்லை நான் காத்திருந்தேன் உன்னைப் பார்த்திருந்தேன் கண்களும் மூடவில்லை என் கண்களும் மூடவில்லை.. மூ - KULAKADDAN - 08-23-2005 நெஞ்சம் ஒருமுறை நீ என்றது கண்கள் ஒருமுறை பார் என்றது ரெண்டு கரங்களும் சேர் சே - Rasikai - 08-23-2005 செந்தமிழ் தேன் மொழியில் நிலாவென சிரிக்கும் மலர்க் கொடியாள் நிலாவென சிரிக்கும் மலர்கொடியாள் பைங்கிளி இதழில் பழரசம் தருவாள் பருகிடத் தலை குனிவாள் கு |