![]() |
|
Breaking News - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: Breaking News (/showthread.php?tid=7412) Pages:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
50
51
52
53
54
55
56
57
58
59
60
61
62
63
64
65
66
67
68
69
70
71
72
73
74
75
76
77
78
79
80
81
82
83
84
85
86
87
88
89
90
91
92
93
94
95
96
97
98
99
100
101
102
103
104
105
106
107
108
109
110
|
- Mathivathanan - 03-30-2004 அதென்ன நிழற்பதிப்பு..? வேறு பெயரில் தளமமைத்து செய்தி வெளியிடாமல் வேறொரு தளத்தைப்போல ஏமாற்றுவித்தை..? கையாலாகாத்தனமோ..? :?: :?: :?: - vallai - 03-30-2004 கண்கெடுவார் வோட்டுப் போடுறதை வேட்டுப் போடுறதெண்டு தப்பாப் புரிஞ்சு கொண்டிட்டாங்களோ தோசை அப்பம் சுட்ட கணக்கா நாளுக்கொண்டா சுட்டுத்தள்ளுறாங்களே இன்னும் எலக்ஷனுக்கு மூண்டு நாள் இருக்கு அதுக்குள்ளை இன்னும் எத்தினையோ? - vallai - 03-30-2004 Mathivathanan Wrote:அதென்ன நிழற்பதிப்பு..? புலிக்குப் பிறந்தது பூனையாகுமோ புலியிலை இருந்து பிரிஞ்ச கருணா நிழற்புலியெண்டால் தமிழலையிலிருந்து பிரிஞ்சது நிழற்பதிப்பு அப்ப பாடுமீனிலையிருந்து பிரிஞ்சா பாடாத மீன் எண்டோ பேர் வைக்கவேணும் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- Mathivathanan - 03-30-2004 Mathivathanan Wrote:போராளிகளை வற்புறுத்தி வைத்திருக்கிறார்.. ஆயுத்தால்அடக்கி ஒடுக்கி வைத்திருக்கிறார் என்ற செய்திகளுக்கு சாட்டையடி கொடுக்கும் விதமாக இன்றைய தினக்குரல் பத்திரிகையில் செய்தி வந்திருக்கிறதே..? <span style='font-size:25pt;line-height:100%'>Tamil Tigers desertions dispute</span> By Frances Harrison BBC correspondent in Colombo Colonel Karuna's side deny mass desertion reports A senior Tamil Tiger leader in Sri Lanka says 1,800 fighters have deserted from Colonel Karuna, the breakaway commander in the east. But a spokesman for the colonel rejected the claim and instead blamed the main faction of the Tigers for the killing of an election candidate. Rajan Sathiyamoorthy was killed in the eastern town of Batticaloa on Tuesday. Both sides have been building up troops on the river dividing their territories in eastern Sri Lanka. 'Virtual detainees' The mainstream Tigers say the fighters left Colonel Karuna either by going to stay with families and friends or by switching sides. But a spokesman for Colonel Karuna, Varathan, laughed off the allegations made by the head of the Tiger's Peace Secretariat, Puleethevan. The secretariat plays a key role within the Tamil Tigers in negotiations with the government - the talks broke down last year. The head of the secretariat, Puleethevan, said he did not know how many fighters Colonel Karuna still commanded, But he said those that were under his command were virtual detainees. Meanwhile both sides have been strengthening their positions on the river which divides their territories in eastern Sri Lanka. They say the situation is calm, but according to Colonel Karuna's spokesman they have deployed 700 fighters on the southern side of the river to match the same number deployed on the opposite bank. He said instead of fighting directly the northern leadership was targeting civilians instead. Varathan said that the murdered candidate in Friday's elections was a staunch supporter of Colonel Karuna and that was why he had been killed. He said all but one of the remaining 18 Tamil National Alliance candidates in Batticaloa and Ampara were still loyal to the breakaway faction of the rebels. http://news.bbc.co.uk/2/hi/south_asia/3581669.stm - kuruvikal - 03-30-2004 இலக்சன் முடிஞ்ச உடனே கருணாத் தம்பியின் நாடகக் காட்சிகள் முடியப் போகுதெண்டது அவருக்கு விளங்கிட்டுது போல...இயன்ற வரைக்கும் பழி பாவங்களை தேசிய தலைமையின் மீது கட்டிவிட நினைத்திட்டார் போல....எனி மட்டக்களப்பு மக்களும் மாணவர்களும் தான் மனித அலையாகப் புறப்பட்டு கருணாத்தம்பியின் அக்கிரமம் தடுக்க வேணும்....! :twisted: :evil: :roll: :!:
- Mathivathanan - 03-30-2004 3 கிழமையா "தனிமனிதன்" படங்காட்டினாங்கள்.. நாங்களும் பார்த்தம். இப்ப "அவன்தான்" நாடகம் மேடையேற்றியிருக்கிறாங்கள்.. நாடகமோ.. படமோ.. பார்க்கக்கூடியதா இருந்தால் நல்லம்..
- kuruvikal - 03-30-2004 நீங்கள் எங்க ஓசியில படம் பாக்கலாம் நாடகம் பாக்கலாம் என்று அலையுற கேசெண்டது எல்லோருக்கும் தெரியும்....ஆனா பாவம் தமிழர் தேசியத்தை ஆதரித்ததற்காக அதுவும் தேர்தல் முடிஞ்ச உடன கூட இருக்கிறவங்களே தன்ர நாடகம் முடிச்சு வைச்சுருவாங்கள் எண்ட பீதியில கருணாத் தம்பி இல்லாத கேலமெல்லாம் கொள்ளுறார்....உங்களுக்கெண்டு கோரத்தாண்டவமும் ஆடுவார் பாத்து ரசியுங்கோ.....! அதுதானே உங்கள் சன நாய் அகம்....அமெரிக்க அராஜகம்....! :twisted: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll:
- Mathivathanan - 03-30-2004 <span style='font-size:25pt;line-height:100%'>Tamil election candidate killed</span> By Frances Harrison BBC Colombo correspondent International election observers have condemned the murder of a Tamil candidate in Friday's general election. The head of the European Union observer mission said violence and democracy could not co-exist. Rajan Sathiyamoorthy and his driver were killed in the eastern town of Batticaloa. A third man was injured. The attack is part of a trend of violence in eastern Sri Lanka that seems to be the result of the recent split in the Tamil Tiger rebel group. The head of the EU observer mission, John Cushnahan, said it seemed forces outside the election process were intent on subverting the outcome. Speaking in Batticaloa, Mr Cushnahan said his message to those forces was violence and democracy could not be allowed to co-exist. Prime suspects The suspicion for this latest election-related murder in the east of Sri Lanka - the third in the last month - falls squarely on the Tamil Tiger rebels. Mr Sathiyamoorthy was a candidate for the Tamil National Alliance, the party which supports the political aims of the Tamil Tiger rebels. But he was loyal to the breakaway rebel commander in the east, Colonel Karuna. The mainstream leadership of the Tamil Tigers had recently described Mr Sathiyamoorthy as a traitor. And with polling day looming, rival factions of the rebels are now keen to see only their supporters are elected. The head of the rebels' peace secretariat, S Pulithevan, denied the Tigers had any involvement in the killing, saying they were committed to ensuring the safety of all candidates. But only the mainstream faction of the rebels could benefit from this killing and it comes as part of a trend of attacks on civilians associated with the breakaway rebel leader. Last week the mainstream Tigers warned they wanted to remove Colonel Karuna from their soil - a comment widely interpreted as a threat to kill him. http://news.bbc.co.uk/2/hi/south_asia/3581225.stm - Mathivathanan - 03-30-2004 kuruvikal Wrote:<img src='http://www.tamilcanadian.com/eelam/eelam_images/Logo/ltte_logo1.gif' border='0' alt='user posted image'> kuruvikal Wrote:நீங்கள் எங்க ஓசியில படம் பாக்கலாம் நாடகம் பாக்கலாம் என்று அலையுற கேசெண்டது எல்லோருக்கும் தெரியும்....ஆனா பாவம் தமிழர் தேசியத்தை ஆதரித்ததற்காக அதுவும் தேர்தல் முடிஞ்ச உடன கூட இருக்கிறவங்களே தன்ர நாடகம் முடிச்சு வைச்சுருவாங்கள் எண்ட பீதியில கருணாத் தம்பி இல்லாத கேலமெல்லாம் கொள்ளுறார்....உங்களுக்கெண்டு கோரத்தாண்டவமும் ஆடுவார் பாத்து ரசியுங்கோ.....! அதுதானே உங்கள் சன நாய் அகம்....அமெரிக்க அராஜகம்....!சன நாய் அகம் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- vallai - 03-30-2004 Mathivathanan Wrote:3 கிழமையா "தனிமனிதன்" படங்காட்டினாங்கள்.. நாங்களும் பார்த்தம். இப்ப "அவன்தான்" நாடகம் மேடையேற்றியிருக்கிறாங்கள்.. நாடகமோ.. படமோ.. பார்க்கக்கூடியதா இருந்தால் நல்லம்.. ஓமோம் ஓசியிலை படம் பாத்துக் கனகாலம் நல்ல சண்டைப்படமா இருந்தாலும் உங்களைப் போல நாலு இல்லையில்லை ஒரு கொமெடியன் இருந்தாலே போதும் அதையும் நகைச்சுவைப் படமாக்கிப் போடுவாங்கள் உவர் தம்பி கருணா இப்ப கொமெடியிலை நாகேஷை விட நல்ல பேமஸ் - kuruvikal - 03-30-2004 BBC க்கு வந்த சந்தேகம் போல பல மடங்கு சந்தேகம் தங்கள் மீது வரும் என்று புலிகளிக்கு என்ன சின்னக் குழந்தைக்கே தெரியும் போது இப்படி ஒரு கொலையை அதுவும் இன்னேரத்தில் விரல் சூப்பும் பால் குடியும் செய்யாது....! இது சந்தேகமே இல்லாமல் கருணாத் தம்பி சார்ந்தோர் வேலைதான்...அவருக்குத் தெரியும் தேர்தல் முடிந்தாப் பிறகு தன்னால் எம் பிக்களைக் கட்டுப்படுத்த முடியாது என்பது...சத்தியமூர்த்தியும் சந்தர்ப்ப சூழலால்தான் தன்னோடு நிற்கிறார் எண்டதும்..எனவே அவரை இப்ப போட்டுத்தள்ளினால் பழியெல்லாத்தையும் சிங்கள ஊடகங்களும் மற்றும் சர்வதேச ஊடங்களும் தங்கள் 'சுத்து மாத்துத் தெரியாத அப்பாவித்தனமான தெளிவான' பார்வையின் மூலம் புலிகள் தலையில் போட மக்களும் குழம்பிப் போக தமிழ் தேசியத்திற்கு எதிரான தனது நிலைப்பாடு தேர்தலின் இறுதி நிமிடம் வரையேனும் வாழ்ந்திடட்டுமே எனும் அர்ப்ப ஆசைதான்.....!அதுதானே அவர் இவ்வளவு காலமும் காத்திருந்து தேர்தல் சமயத்தில் பிளவு பற்றி அறிவித்ததன் உள் நோக்கமும்...! தமிழர் தேசிய தலைமைக்கு எவ்வளவு நெருக்கடிகளைக் கொடுக்க முடியுமோ அவ்வளவையும் கருணாத் தம்பி எந்த ஈவு இரக்கமும் இல்லாம செய்வார் என்பதற்கு இது ஒரு நல்ல எடுத்துக்காட்டு....! இதை கருணாத் தம்பியரின் ஆரம்ப அறிவிப்பு முதல் இன்றைய இறுதிச் செயற்பாடு வரை கூர்ந்து அவதானித்தால் புரியும்....தன்னை தண்டிக்க நினைத்த தமிழர் தேசிய தலைமையை எவ்வளவு சாத்தியமோ அவ்வளவு நெருக்கடிக்குள் தள்ளி தான் குளிர் காய்வதே கருணாவின் தற்போதைய நிலையில்லாத வாழ்வின் நிலைப்பாடு....! இதற்கு நிச்சயம் மக்கள் தகுந்த பதில் அளிக்கத்தான் போகின்றனர்....! பொறுத்திருந்து பார்ப்போமே....! :twisted: :evil: :roll:
- Mathan - 03-30-2004 shanthy Wrote:shanthy Wrote:வேட்பாளர் இராஜன் சத்தியமூத்தி சுட்டுக்கொலை.[size=18] தகவலுக்கு நன்றி சாந்தி. இந்த செய்தியையும் பேட்டியையும் கேட்டால் அதன் மூலமே சத்தியமூர்த்தி கொலைக்கும் அரசாங்க அதிபர் சூட்டு சம்பவத்துக்கும் யார் காரணம் என்பதை ஊகிக்கலாம் போல இருக்கின்றது. - kuruvikal - 03-30-2004 <b>அமெரிக்க சன நாய் அகத்தின் கேலிக் கூத்துகளில் இதுவும் ஒன்று.....!</b> <span style='color:red'>கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வாக்குச்சாவடிகள் அமைக்காததால் 3 இலட்சம் தமிழர்கள் வாக்களிக்க முடியாத நிலை புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வாக்குச் சாவடிகளை அமைப்பதற்கு சந்திரிகாவின் சுதந்திரக் கட்சி, ஜே.வி.பி., சிங்கள உருமய, ஈ.பி.டி.பி, ஆனந்தசங்கரி கட்சி போன்றன கொடுத்த கடுமையான அழுத்தம் காரணமாக, அத்திட்டம் ரத்து செய்யப்பட்டது. கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வாக்குச் சாவடிகளை அமைக்க முடியாததனால், கிட்டத்தட்ட 300,000 தமிழர்கள் வாக்களிக்க முடியாத நிலை தோன்றியுள்ளதாகத் தெரியவருகிறது. ஹிந்து பத்திரிகைக்கு செவ்வி வழங்கிய ஐனாதிபதி சந்திரிகா, கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்குள் தேர்தல் வாக்குச் சாவடிகள் அமைப்பதை தேர்தல் ஆணையாளர் அனுமதிக்க முடியாது என்ற கருத்தில் விளக்கமளித்திருந்தார். அதைத் தொடர்ந்து, இக்கருத்திற்கு ஆதரவு தெரிவித்த தமிழ் கூட்டமைப்பிற்கு எதிரான அனைத்துக் கட்சிகளும், தங்களது அழுத்தத்தை ஐனாதிபதியூடாகவும் கொடுத்திருந்தனர். இந்நிலையில், புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வாக்குச் சாவடிகளை அமைக்கும் திட்டம் முற்றாகக் கைவிடப்பட்டது. இறுதியில், அரச கட்டுப்பாட்டுப் பகுதியின் எல்லைகளில் வாக்குச் சாவடிகளை அமைக்கும் திட்டம் மட்டுமே அமுல்படுத்த இணக்கப்பாடு காணப்பட்டது. இதன்மூலம், கிட்டத்தட்ட 3 இலட்சம் தமிழர்களின் வாக்குகள் கேள்விக் குறியாகியுள்ளன. ஒருநாள் காலையிலிருந்து மாலைக்குள், 7 அல்லது 8 இலட்சம் தமிழர்கள், வாகனங்களில் பயணித்து வாக்களித்துத் திரும்புவது என்பது நடைமுறைச் சாத்தியமற்றது என்று தெரியவருகிறது. இதனால், குறைந்தது 3 இலட்சம் தமிழர்களாவது வாக்களிக்காது விடும் ஆபத்து நிலவுவதாகவும், இந்த வாக்குகளில் 99 வீதமானவை தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு சார்பாக வழங்கப்படக்கூடிய வாக்குகள் என்றும் தெரிவிக்கப்படுகிறது. நோயாளர்கள், குழந்தையுடனுள்ள பெண்கள், கர்ப்பிணிப் பெண்கள், வயோதிபர், அடிப்படை வசதியற்று வறுமைக்கோட்டில் வாழ்வோர் என்று பல பகுதியினரின் வாக்கையும் இந்நிலை மழுங்கடிப்பதாகவும் தெரியவருகிறது. வடக்கிலும் கிழக்கிலும் புலிகளின் கட்டுப் பாட்டுப் பகுதிகளில் வாக்குச் சாவடிகள் அமைப்பதை தேர்தல் ஆணையாளர் மீள்பரிசீலனை செய்ய வேண்டுமென்று சோசலிஷக் கட்சி இப்போது குரலெழுப்பியுள்ளது. ஐனநாயகம் என்ற பெயரில் இடம்பெறும் இத் தேர்தலில், 3 இலட்சம் தமிழர்களின் வாக்குரிமையைப் பறிப்பது அநாகரிகம் என்றும் அராஐகம் என்றும் சுட்டிக்காட்டியுள்ள சோசலிசக்கட்சி, ஐனாதிபதி சந்திரிகா, சிங்கள உருமய, ஜே.வி.பி., ஈ.பி.டி.பி., ஆனந்தசங்கரி உட்பட சிங்கள இனவாதத்திற்குத் துணைபோகும் அனைத்துக் கட்சிகளையும் கடுமையாகக் கண்டித்துள்ளது. </span> நன்றி புதினம்...! :twisted: :evil: :roll: :?:
- Mathivathanan - 03-30-2004 கருத்து நீக்கப்பட்டுள்ளது - மோகன் - Mathan - 03-30-2004 இலங்கை கிழக்கில் பிரபாகரனின் ஆதரவாளர்கள் ஊடுருவல் எனப் புகார் கொழும்பு, மார்ச் 30: இலங்கை மட்டக்களப்பு உள்ளிட்ட இடங்களில் தங்களது கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் விடுதலைப் புலிகள் ஊடுருவுவதாக கருணா கோஷ்டி புகார் செய்துள்ளது. பிரபாகரன் தலைமையிலான புலிகள் இயக்கத்திலிருந்து வெளியேற்றப்பட்ட கருணா தலைமையில் தனிக்குழு கிழக்குப் பகுதியில் செயல்பட்டு வருகிறது. ""எங்களது பகுதியில் விடுதலைப் புலிகள் ஊடுருவியதாகத் தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து எங்கள் போராளிகள் உஷார்ப்படுத்தப்பட்டுள்ளனர்'' என கருணாவின் ஆதரவாளர் வரதன் தெரிவித்தார். ""ஊடுருவும் போராளிகள் எங்களது தலைவர் கருணாவை ஆதரிக்கும் முக்கியப் பிரமுகர்களைக் கொலை செய்வர் எனத் தெரியவந்துள்ளது'' என்றார் வரதன். விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த 15,000 போராளிகளில் 6 ஆயிரம் பேர் கருணா என்ற முரளீதரனின் ஆதரவாளர்கள் என்று கூறப்படுகிறது. புலிகள் இயக்கத்தின் மட்டக்களப்பு -அம்பாறை பகுதியின் தளபதியாக இருந்தவர் கருணா. புலிகள் தலைவர் பிரபாகரனுக்கு எதிராகவும் அவரது நெருங்கிய சகா பொட்டு அம்மானைக் கண்டித்தும் குரல் எழுப்பியதை அடுத்து, இயக்கத்திலிருந்து வெளியேற்றப்பட்டார். தற்போது அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்று புலிகள் மேலிடம் எச்சரித்துள்ளது. Thanx: Dinamani - Mathivathanan - 03-30-2004 kuruvikal Wrote:<span style='font-size:25pt;line-height:100%'><b>அமெரிக்க சன நாய் அகத்தின் கேலிக் கூத்துகளில் இதும் ஒன்று.....!</b></span>அடடே.. இன்னும் 3 இலட்சம் கள்ள வாக்கு போடேலாமல் இருக்கோ..? அதுசரி.. அமெரிக்கா இதற்குள் ஏன் வந்தது..? <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- kuruvikal - 03-30-2004 பெற்றோரின் நிர்பந்தமும் போராளிகளைக் கட்டுப்படுத்த முடியாமையும்(குறிப்பாக சக போராளியே கருணாத் தம்பியின் மீது சுட்டதன் பின்னே தான் கருணாத் தம்பிக்கு கொஞ்சம் தன் உயிர் மீது பயம் வந்துள்ளது...)தகுந்த நிதி வளமில்லாமல் போராளிகள் பராமரிக்க முடியாமையால் போராளிகள் மத்தியில் எழுந்துள்ள விசனமுமே கருணாவின் 'கருணை' வெளிப்படக் காரணம்...முழுக்க முழுக்க சுயநலம்...! புலிகளின் வானொலி ஒலி பரப்புக்கு ஒரு வரையறை உள்ளது என்பது பழைய விடயம்....அது நோர்வேத் தூதரையே நாட்டைவிட்டுத் துரத்தும் அளவுக்கு வந்தது...அப்படி ஒரு ஒலிபரப்பைச் செய்தால் கூட அதைக் குழப்பும் சக்தி கருணாத் தரப்புக்கு வால் பிடிப்பவர்களிடம் இருக்கலாம்....இதையெல்லாம் உங்களுக்கு விளக்கிக் கொண்டிருக்க புலிகள் என்ன பித்தர்களா...உங்களைப் போல...! எல்லாப் பத்திரிகைகளையும் தடை செய்த கருணா தனது பாதுகாப்புக்கருதி ஒழிந்து கொண்டுள்ளதால் தற்போது கருணாவின் அடியாட்களை மிஞ்சி நியாயத்தை விரும்பும் போராளிகள் அவர்களை எதிர்த்து தமது நியாயத்தை வெளிப்படுத்த முனைந்துள்ளனர்...! நிழற்பத்திப்பு வரக்காரணம்....அப்போராளிகள் தனித்து இயங்குவதால்தான்.....!யாருடனும் கூட்டுச் சேர்ந்து இரட்டை வேடம் போடுகிறார்கள் என்பதை நிராகரிக்க...! இப்படி உங்களின் அர்த்தமில்லாத உங்களின் சிறுபுத்திகளில் எழும் யோசனைகளுக்கெல்லாம் இங்கு இடமளிக்கக் கூடாது....!அவை எவருக்கும் அவசியமும் இல்லை...! :twisted: :evil: :!:
- Mathan - 03-30-2004 Mathivathanan Wrote:kuruvikal Wrote:<span style='font-size:25pt;line-height:100%'><b>அமெரிக்க சன நாய் அகத்தின் கேலிக் கூத்துகளில் இதும் ஒன்று.....!</b></span>அடடே.. இன்னும் 3 இலட்சம் கள்ள வாக்கு போடேலாமல் இருக்கோ..? இலங்கையில் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டால் அதை புலிகள்தான் போட்டுதள்ளிவிட்டார்கள் என்று பேசுவது போல ஜனநாயகம் என்றால் அமெரிக்காவை இழுத்து பேசி குற்றம்சாட்டுவதும் ஒரு வழக்கம். :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- kuruvikal - 03-30-2004 அமெரிக்காதான் சன நாய் அகத்தின் தந்தையாச்சே...ஆப்கான் முதல் ஈராக் வரை தினமும் மனித அழிவுக்குக் காரணம்...அமெரிக்க சன நாய் அகத்தின் போலி முகமே....! எல்லாப் பிரச்சனைகளுக்கும் அடிப்படை அமெரிக்க சன நாய் அகத்தின் பலவீனமே....! ஆனால் புலிகள் அப்படியல்ல....! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- Mathivathanan - 03-30-2004 kuruvikal Wrote:அமெரிக்கதான் சன நாய் அகத்தின் தந்தையாச்சே...ஆப்கான் முதல் ஈராக் வரை தினமும் மனித அழிவுக்குக் காரணம்...அமெரிக்க சன நாய் அகத்தின் போலி முகமே....! எல்லாப் பிரச்சனைகளுக்கும் அடிப்படை அமெரிக்க சன நாய் அகத்தின் பலவீனமே....!கொஞ்சக்காலத்துக்கு முன்னம் இந்தியாவெண்டு கத்தினியள்.. இப்ப அமெரிக்காவாப்போச்சே.. சரி.. சரி.. புலிகளின் பலம்தான் தெரியுதே.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
|