Yarl Forum
பாட்டுக்கு பாட்டு - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: கணணிக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=10)
+--- Forum: போட்டிகள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=49)
+--- Thread: பாட்டுக்கு பாட்டு (/showthread.php?tid=3775)



- Vasampu - 08-22-2005

கண்ணன் பிறந்தான் எங்கள் கண்ணன் பிறந்தான்

Arrow பி


- Birundan - 08-22-2005

பிள்ளை நிலா இரண்டும் வெள்ளை நிலா
அலை போலவே நீஆடவே..
Arrow வே


- vasisutha - 08-22-2005

வேலை இல்லாதவன் தான்
வேலை தெரிஞ்சவன் தான்
வீரமான வேலைக்காரன்


Arrow<b>நே</b>


- கீதா - 08-22-2005

நேற்று ராத்திரி யம்மா தூக்கம் போச்சடா

Arrow போ
...................
jothika


- Rasikai - 08-23-2005

போடா போடா புண்ணாக்கு
போடதை தப்பு கணக்கு...

கு


- வெண்ணிலா - 08-23-2005

குருக்கு சிறுத்தவளே என்னக்
குங்குமத்தில் கரச்சவளே
நெஞ்சில் மஞ்ச தேச்சிக் குளிக்கயில்
என்னக் கொஞ்சம் பூசு தாயே
உன் கொலுசுக்கு மணியாக
என்னக் கொஞ்சம் மாத்து தாயே

Arrow <b>தா</b>


- Birundan - 08-23-2005

தாலாட்டுதே வானம் தள்ளாடுதே பூமி
மடிமீது தலை வைத்து தாலாட்டுதே
கார்கால பூபாளம்.....
Arrow பூ


- வெண்ணிலா - 08-23-2005

பூ கொடியின் புன்னகை அலை நதியின் புன்னகை
மழை முகிலின் புன்னகை நீ காதலின் புன்னகை
பூ கொடியின் புன்னகை அலை நதியின் புன்னகை
மழை முகிலின் புன்னகை நீ காதலின் புன்னகை


Arrow <b>கை</b>


- Birundan - 08-23-2005

கை தட்டி சிரிப்பார்கள் ஊரார் சிரிப்பார்கள்....
Arrow சி


- வெண்ணிலா - 08-23-2005

சிலர் சிரிப்பார் சிலர் அழுவார் - நான்
சிரித்துக்கொண்டே அழுகின்றேன்
சிலர் அழுவார் சிலர் சிரிப்பார் - நான்
அழுதுகொண்டே சிரிக்கின்றேன்


Arrow <b>சி</b>


- Birundan - 08-23-2005

சிரி சிரி சிரிசிரி சிரி சிரி சிரிசிரி
சிரிக்கதெரிந்த மிருகத்துக்கு மனிதன் என்று பெயர் சிரி..
Arrow சி


- வெண்ணிலா - 08-23-2005

சிப்பியிருக்குது முத்துமிருக்குது திறந்து
பார்க்க நேரம் இல்லடி ராஜாத்தி


Arrow <b>தி</b>


- Birundan - 08-23-2005

திருடாதே பாப்பா திருடாதே
திறமை இருக்கு மறந்துவிடாதே..
Arrow தே


- KULAKADDAN - 08-23-2005

தேன்மொழி எந்தன் தேன்மொழி
நெஞ்சம் ஏன் உன்னை தேடுது
அன்பு தேன்மொழி எந்தன் தேன்மொழி
இன்னும் ஏன் என்னை வாட்டுது

வா


- Niththila - 08-23-2005

வா வா என் வீணையே விரலோடு கோபமா


மா


- Birundan - 08-23-2005

மாமரத்து பூவெடுத்து மஞ்சம் ஒண்று போடவா...
Arrow வா


- Rasikai - 08-23-2005

வான் நிலா நிலா அல்ல உன் வாலிபம் நிலா
தேன் நிலா எனும் நிலா என் தேவியின் நிலா
நீயில்லாத நாளெல்லாம் நான் தேய்ந்த வெண்ணிலா

வெ


- Birundan - 08-23-2005

வெள்ளை புறா ஒண்று போனது கையில் வராமலே
புது கவிதை இலக்கணங்கள் இதற்கு இல்லை
நான் உந்தன் பூ மாலை....
Arrow மா


- வெண்ணிலா - 08-23-2005

மானாமதுர மாமரக்கிளையிலே
பச்சக்கிளி ஒண்ணு கேட்டது கேட்டது கேள்வியென்ன
என் கண்ணு ரொம்ப அழகா என் ரெக்க ரொம்ப அழகா
இந்தக் கேள்வி எனைக்கேட்டால் என்ன நான் பாடுவேன்


Arrow <b>பா</b>


- Birundan - 08-23-2005

பாலும் பழமும் கைகளில் ஏந்தி
பவள வாயினிற் புன்னகை சிந்தி
கோலமயில் என நீவரும்போது
கொஞ்சும் நிலவே அமைதி கொள்வாயே...
Arrow கொ