Yarl Forum
பாட்டுக்கு பாட்டு - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: கணணிக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=10)
+--- Forum: போட்டிகள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=49)
+--- Thread: பாட்டுக்கு பாட்டு (/showthread.php?tid=3775)



- கீதா - 08-22-2005

வானத்தைப் பார்த்தேன் புமியைப் பார்த்தேன் மனிசரை என்னும் பாக்கேல

Arrow பா
.............
jothika


- Rasikai - 08-22-2005

பாலும் பழமும் கைகளில் ஏந்தி
பவழ வாயின் புன்னகை சிந்தி
கோல மயில் போல் நீ வருவாயே
கொஞ்சும் கிளியே அமைதி கொள்வாயே

கொ


- Vishnu - 08-22-2005

கொத்த மல்லி வாசம்.. கொத்து கொத்தா வீசும்..
அப்படித்தான் மாமா.. அத்த மக ********
வெண்ணையிலே மாமா நெய் வாசம்... :wink:
என் திண்ணையில.. மாமா உன் வாசம்..

Arrow வா


- Rasikai - 08-22-2005

வானம்பாடியின் வாழ்விலே சூர்யோதயம்
வண்ணாப் பூங்குயில் பாடினால் சந்திரோதயம்
ஒரு கிளையின் காதில் நான் பாட
அதில் உயிரும் வந்து நடமாட




- கீதா - 08-22-2005

நல்லதோர் வீணை செய்தாய்

Arrow செ
--------------
jothika


- Rasikai - 08-22-2005

செம்பருத்தி பூவே செம்பருத்தி பூவே
உள்ள அள்ளிப் போனாய் நினைவில்லையா
கண்கள் அறியாமல் கனவுக்குள் வந்தாய்
மனசுக்குள் நுழைந்தாய் நினைவில்லையா?
உன்னைச் சுற்றீ சுற்றி வந்தேன் நினைவில்லையா?

நி


- Birundan - 08-22-2005

நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை
நடப்பதையே நினைத்திருந்தால் வாழ்வில் துன்பம் என்றுமில்லை
ஆயிரம் வாசல் இதயம் அதில் ஆயிரம் எண்ணங்கள் உதயம்..
யாரோ வருவார் யாரோ போவார்
வருவதும் போவதும் தெரியாது
ஒண்றிருக்க ஒண்று வந்தால் வாழ்வில் அமைதி எண்றுமில்லை..
Arrow


- Rasikai - 08-22-2005

உன்னிடம் மயங்குகிறேன்
உள்ளத்தால் நெருங்குறேன்
எந்தன் உயிர்க் காதலியே
இன்னிசை தேவதியே

தே


- Birundan - 08-22-2005

தேவதை போலொரு பென் இங்கு வந்தது நம்பி உன்னை நம்பி..
Arrow பி


- Vasampu - 08-22-2005

பிருந்தாவனமும் நந்தகுமாரும் யாவருக்கும் ஒரு சொந்தமன்றோ

Arrow சொ


- Birundan - 08-22-2005

சொந்த சுமையை தூக்கி தூக்கி சோந்து போனேன்
வந்த துயரை தாங்கி தாங்கி சோகமானேன்..
Arrow சோ


- Rasikai - 08-22-2005

சொல்லடா வாய் திறந்து அம்மா என்று
துன்பமே மறந்து விட்டேன் உன்னால் இன்று
சொல்லடா வாய் திறந்து அம்மா என்று

சொல்லச் சொல்ல தாய் மனம் மெல்ல மெல்லப் போய் வரும்
தெய்வமே தாயிடம் தேரேறி ஓடி வரம்




- கீதா - 08-22-2005

சோதனைமேல் சோதனை போதுமடா சாமி

Arrow சா
------------
jothika


- கீதா - 08-22-2005

[quote="Rasikai"]சொல்லடா வாய் திறந்து அம்மா என்று
துன்பமே மறந்து விட்டேன் உன்னால் இன்று
சொல்லடா வாய் திறந்து அம்மா என்று

சொல்லச் சொல்ல தாய் மனம் மெல்ல மெல்லப் போய் வரும்
தெய்வமே தாயிடம் தேரேறி ஓடி வரம்

வ[/quote









வசந்த கால கோலங்கள் வானில் விழுந்த கோடுகள்

Arrow கோ

-----------
jothika


- Birundan - 08-22-2005

கோடி மலைகளிலே குவிந்தமலை எந்த மலை எந்தமலை...மருதமலை
Arrow


- கீதா - 08-22-2005

மன்னவா மன்னவா மன்னாதி மன்னநல்லவா

Arrow ம....வா
------------
jothika


- Vasampu - 08-22-2005

வாடி என் கப்பக் கிழங்கே என் அக்கா பெத்த முக்காக் கொத்தே

Arrow தே


- கீதா - 08-22-2005

தேடும் கண்பார்வை


Arrow

...........
jothika


- Vasampu - 08-22-2005

கருப்புத்தான் எனக்கு பிடிச்ச கலரு

Arrow ரு


- Birundan - 08-22-2005

ருக்குமனி ருக்குமனி கண்ணுரெண்டும் கூசுதடி அக்கம் பக்கம் என்னசத்தம் கண்டுபிடி கண்டுபிடி..
Arrow