Yarl Forum
பாட்டுக்கு பாட்டு - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: கணணிக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=10)
+--- Forum: போட்டிகள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=49)
+--- Thread: பாட்டுக்கு பாட்டு (/showthread.php?tid=3775)



- Birundan - 08-22-2005

jothika Wrote:நானும் உந்தன் உறவை நாடி வந்த

Arrow
............
jothika

வந்தனம் வந்தனம் மன்மதன் உன் முகம்..
Arrow மு


- KULAKADDAN - 08-22-2005

முதல் முதல் வரும் சுகம் எது என
இளமை கேட்கிறது
முதலிரவில் வரும் சுகம் என
இதழ்கள் சொல்கிறது

சொ


- Birundan - 08-22-2005

சொல்லாதே யாரும் கேட்டால்
எல்லோரும் தாங்க மாட்டார்....
Arrow மா


- கீதா - 08-22-2005

மாமா பெண்ணக்கொடு

Arrow கொ

....................
jothika


- அனிதா - 08-22-2005

கொஞ்சும் மைனாக்களே கொஞ்சும் மைனாக்களே
என் குரல் கேட்டு ஒன்று கூடுங்கள் ..
அட இன்றே வரவேண்டும் என் தீபாவளி பண்டிகை
இன்றே வரவேண்டும் என் தீபாவளி பண்டிகை..

Arrow


- KULAKADDAN - 08-22-2005

பச்சமல பூவு நீ உச்சி மல தேரு
குத்தங்குற ஏது நீ நந்தவன தேரு
அழகே பொன்னுமணி

பொ


- Vasampu - 08-22-2005

பொட்டு வைத்த முகமோ

Arrow மு


- கீதா - 08-22-2005

முருகா முருகா முருகா

Arrow மு
---------------
jothika


- Birundan - 08-22-2005

முக்காலா முகாபிலா சொக்கால சொகாபிலா
Arrow சொ


- KULAKADDAN - 08-22-2005

முதல் முதலாய் ஒரு மெல்லிய சந்தோசம் வந்து
விழியின் ஓரம் வீழ்ந்தது இன்று
முதல் முதலாய் ஒரு மெல்லிய உற்சாகம் வந்து
மழையாய் பொழிந்தது இன்று




- Birundan - 08-22-2005

இளமை இதோ இதோ
இனிமை இதோ இதோ
காலேஷு கீலேஷு பென்கள் எல்லோருக்கும்
என் மீது கண்கள்..
Arrow


- KULAKADDAN - 08-22-2005

கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தல் காதல் என்று அர்த்தம்
கடலை வானம் கொள்ளையடித்தல் மேகம்

மே


- Birundan - 08-22-2005

மேகம் கறுக்குது மழை வரப்பாக்குது
வீசி அடிக்குது காற்று மழைகாற்று..
Arrow


- KULAKADDAN - 08-22-2005

மச்சனை பாத்தீங்களா மல வாழை தோப்புகுள்ள

தோ


- கீதா - 08-22-2005

மல்லிகையே மல்லிகையே மாலையிடும் மன்னதன்

Arrow
-----------
jothika


- கீதா - 08-22-2005

தோட்டத்திலே மாடப்புறா யாரையிங்கு தேடுதம்மா

Arrow தே....மா
......................
jothika


- Rasikai - 08-22-2005

jothika Wrote:தோட்டத்திலே மாடப்புறா யாரையிங்கு தேடுதம்மா

Arrow தே....மா
......................
jothika
Confusedhock: Confusedhock: Confusedhock:

தோட்டத்திலே மாடப்புறா இல்லை கூட்டத்தில கோவில்புறா யாரை இங்கு தேடுதம்மா?


- KULAKADDAN - 08-22-2005

தேன் சிந்துதே வானம் உன்னை எண்ணி தாலட்டுதே
மேகங்களே தரும் ராகங்களே என்னாளும் வாழ்க

வா


- கீதா - 08-22-2005

quote="Rasikai"]
jothika Wrote:தோட்டத்திலே மாடப்புறா யாரையிங்கு தேடுதம்மா

Arrow தே....மா
......................
jothika
Confusedhock: Confusedhock: Confusedhock:

தோட்டத்திலே மாடப்புறா இல்லை கூட்டத்தில கோவில்புறா யாரை இங்கு தேடுதம்மா?[/quo








ஓஓஓஓஓ அப்படியா அக்கா நான் மறந்துரன் அக்கா sorry

-----------
jothika


- Rasikai - 08-22-2005

jothika Wrote:quote="Rasikai"]
jothika Wrote:தோட்டத்திலே மாடப்புறா யாரையிங்கு தேடுதம்மா

Arrow தே....மா
......................
jothika
Confusedhock: Confusedhock: Confusedhock:

தோட்டத்திலே மாடப்புறா இல்லை கூட்டத்தில கோவில்புறா யாரை இங்கு தேடுதம்மா?[/quo
ஓஓஓஓஓ அப்படியா அக்கா நான் மறந்துரன் அக்கா sorry

-----------
jothika

சரி டொன்ட் வொறி :wink: