Yarl Forum
சேதுவின் உளவு - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12)
+--- Thread: சேதுவின் உளவு (/showthread.php?tid=8237)



- paadai - 10-22-2004

sethu Wrote:நீங்கள் றவி வாதி என்டதை ஊறதிபடுத்தட்டோ அதுபோக பகிரங்கமாக எளுதட்டும் இவனுக்கு நான் அதை குடுத்திட்டா பாப்பம் என்ட முடிவோ நான் பாவம் உடனை தேடி எடுங்கோ

உது அதேதான் அம்மாவாசை பறுவத்துக்கு மாத்திரம் தான் வாறது எண்டு சயந்தன் சொன்னார்.உது நிலமை மோசமாகிடக்கு ஈஸ்வரா!! என்ன எல்லாத்தையும் நேற்ரையில இருந்து சும்மா பாத்துகொண்டிருக்கிறாய்?


- paadai - 10-22-2004

[quote=sethu]<span style='font-size:30pt;line-height:100%'>அவசரமா வேனும் தேடி எடுங்கோ றவி வாத்தியாரே </span>

ஆகா இப்ப தானே விளங்குது நான் நினைக்கிறன் அந்தகுளிசை இவர் சொல்ற றவி வாத்தியாரிட்டதான் இருக்குபோல..

ஐயோ வாத்தியாரே அங்கிள காப்பாத்துங்கோ!


- paadai - 10-22-2004

sethu Wrote:நீங்கள் றவி வாதி என்டதை ஊறதிபடுத்தட்டோ அதுபோக பகிரங்கமாக எளுதட்டும் இவனுக்கு நான் அதை குடுத்திட்டா பாப்பம் என்ட முடிவோ நான் பாவம் உடனை தேடி எடுங்கோ

பிளீஸ் அங்கிள் உறுதி படுத்துங்கோ பிறகு நான் சொன்னது உறுதியாகிபோனால் "ஏற்காடு சேது" எண்டெல்லாம் எழுதுவினம் அதுக்குபிறகு நீங்கள் காசி,பிதாமகன்,ஜெமினி எண்டபெயர்ல தான் எழுத வேணும் ஏற்கனவே ஏழெட்டுபெயர் வச்சிருக்கிறியள் எதுக்கும் குளிசைய போட்டுட்டு யோசியுங்கோ!

சொன்னது


- kuruvikal - 10-22-2004

இதென்ன சேதுவின் உளவு சேதுவின் உளறலா மாறிக் கொண்டு வருது... சேது அண்ண... உளறிறதக் குறைச்சு உளவு சொல்லுங்கோவன்....! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- TMR - 10-22-2004

Quote:இதென்ன சேதுவின் உளவு சேதுவின் உளறலா மாறிக் கொண்டு வருது... சேது அண்ண... உளறிறதக் குறைச்சு உளவு சொல்லுங்கோவன்....!


<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- kirubans - 10-22-2004

மூன்றாம்தர மஞ்சள் பத்திரிகை லெவெலுக்கு கருத்துக்களம் போகின்றது. கதைகளின் ருசியில் கண்காணிப்பார்களும் சொக்கிப் போயிருக்கிறார்கள் போலத் தெரிகிறது.


- kirubans - 10-22-2004

தேசியம், தமிழீழம், துரோகக்கும்பல், அது இது என்று கனக்க எழுதி என்ன பிரயோசனம். கடைசியில் இதுவும் ஒரு வம்பு மடமாகத்தான் போகும்.


- kirubans - 10-22-2004

சண் எழுதியதை யாருமே கண்டுகொள்ளவில்லைப் போலுள்ளது. பத்திரிகையாளன் என்று சொல்லும் பலர் சாதாரண வாசகர்களைப் படு பேயர் என்று நினைக்கிறார்கள். இது கடைசியில் அவர்களைச் சேர்க்கவேண்டிய இடத்தில் சேர்த்துவிடும்.


- paadai - 10-22-2004

kirubans Wrote:தேசியம், தமிழீழம், துரோகக்கும்பல், அது இது என்று கனக்க எழுதி என்ன பிரயோசனம். கடைசியில் இதுவும் ஒரு வம்பு மடமாகத்தான் போகும்.

ஐ லைக் யுவர் வசனம்.


- yarl - 10-22-2004

kirubans Wrote:சண் எழுதியதை யாருமே கண்டுகொள்ளவில்லைப் போலுள்ளது. பத்திரிகையாளன் என்று சொல்லும் பலர் சாதாரண வாசகர்களைப் படு பேயர் என்று நினைக்கிறார்கள். இது கடைசியில் அவர்களைச் சேர்க்கவேண்டிய இடத்தில் சேர்த்துவிடும்.


kirubans Wrote:கதைகளின் ருசியில் கண்காணிப்பார்களும் சொக்கிப் போயிருக்கிறார்கள் போலத் தெரிகிறது..


எல்லாம் பாா்த்துக்கொண்டுதானிருக்கிறோம்.தர அளவுகோல்தான் ஆளுக்காள் வித்தியாசப்படுகிறது.

சண்ணின் கருத்து -

அவா் கூறிய அந்த மோட்டாா் சைக்கிள் டயறி பற்றி மேலும்
எழுதினால் சில ஊடகவியளாளா்களுக்கு உதவியாகவிருக்கும்.


- Thusi - 10-22-2004

தனிப்பட்ட ரீதியில் மற்றவ÷களைத் தாக்கி விம÷சிப்பதற்கு களம் இடமளிக்கக்கூடாது.

சும்மா வா÷த்தை ஜாலங்களைக் காட்டி தேசியம், தாயகம் அப்பிடி இப்பிடி என்று கதைக்கிறதை விட்டிட்டு உருப்படியாய் ஏதாவது செய்யக்கூடியதாய் இருந்தால் செய்யலாம். அப்பிடி இல்லாவிட்டால் விலகியே இருக்கலாம்.

எங்கடை விடுதலைப் போராட்டம் என்பது உயி÷ நீருற்றி வள÷க்கிற பயி÷. அதுக்கு ஒரு தா÷மீக ஆதரவைத் தான் யாழ் கள உறவுகள் வழங்கிக்கொண்டிருக்கிறா÷கள். இப்பிடி ஒன்றும் இல்லாட்டிலும் போராட்டம் நடக்கும். நடந்திருக்கு. அதை எல்லோரும் உணரவேண்டும்.

தயவுசெய்து போராட்டத்தை விலைபேசாதேங்கோ - உங்கடை தனிப்பட்ட பிரச்சினைகளுக்காக -


- sethu - 10-22-2004

தமிழ் துரோகிகளால் ஆரம்பிக்கப்பட்ட மீன்பாடும் இனையத்தளம் என்னால் அடித்த முhடப்பட்டுவிட்டது.


- paadai - 10-22-2004

சொல்லாமல் செய்பவர்கள் பெரியவர்கள் சொல்லிசெய்பவர்கள்......


- shanxp - 10-22-2004

சேது அண்ணா வரும் ஞாயிறு வருவாரா?
எதி÷பாக்கின்றோம் .......


- paadai - 10-23-2004

அத விட்டா அவர் வேற எங்கே போவது


- sethu - 10-23-2004

மீன்பாடும் இனையம் சட்டத்தின் முன் கொன்டு செல்லப்பட்டுள்ளது மிகவிரைவில் மீன்பாடும் இயைத்தை நடாத்தியோர் பொலிசாரால் கைது செய்யப்பட்டு விசாரனைக்கு உட்படுத்தப்பட இருக்கின்றனர்.


- sethu - 10-23-2004

மீன்பாடும் இனையம் இனி இயங்காது என தெரியவருகிறது இவர்கள்தான் நெருப்பு என்ட இனையத்தையும் நடாத்தினார்கள்.


- paadai - 10-23-2004

sethu Wrote:மீன்பாடும் இனையம் இனி இயங்காது என தெரியவருகிறது இவர்கள்தான் நெருப்பு என்ட இனையத்தையும் நடாத்தினார்கள்.
ஒகோ!


- shanxp - 10-23-2004

*** இணையத்திற்கு ஏதாவது செய்ய முடியாதா சேது அண்ணா ?


- shanxp - 10-23-2004

*** கள்வரை நடு தெருவில வச்சு சுடவேணும் !!!