Yarl Forum
பாட்டுக்கு பாட்டு - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: கணணிக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=10)
+--- Forum: போட்டிகள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=49)
+--- Thread: பாட்டுக்கு பாட்டு (/showthread.php?tid=3775)



- Rasikai - 08-22-2005

கிளியே கிளியே என் சோலக்கிளியே
கோபம் என்ன என் கூட்டுக் கிளியே
அடி மானே மயக்கம் என்னடி
உன் மனசை திறந்து சொல்லடி
சொ


- vasisutha - 08-22-2005

சொர்க்கமே என்றாலும் -அது
நம் ஊரை போல வருமா
அட எந்நாடு என்றாலும் - அது
நம் நாட்டுக்கீடாகுமா
பல தேசம் முழுதும் பேசும் மொழிகள்
தமிழ் போல் இனித்திடுமா..

Arrow <b>மெ</b>


- Rasikai - 08-22-2005

மேகமே மேகமே பால்நிலா தேயுதே
தேகமே தேயினும் தேனொளி வீசுதே

தந்தியில்லாமல் வீணை சுரம் தருமோ
புயல் வரும் வேளையில் பூவுக்கு சுயம்வரமோ
பாவையின் ராகம் சோகங்களோ ஆ ஆ




- Birundan - 08-22-2005

ஆகா வந்திரிச்சு ஆசையில் ஓடிவந்தேன்
பாலும் பழமும் தேவையில்ல பால்வடியும் முகத்தை பார்க்கயிலே...
Arrow பா


- கீதா - 08-22-2005

ஆண்டவனப் பாக்கொனும் அவனுக்கு ஊத்தனும் அப்பனார் சொன்னார் கேள்வி கேக்கனும் சர்வேசா

Arrow சா

-------------
jothika


- Birundan - 08-22-2005

சாலையோரம் சோலைஒன்று பாடும்
சங்கீதம் தேடும்..
கண்ணாளனை பார்த்து கண்ணோரங்கள் வேர்த்து...
Arrow து


- KULAKADDAN - 08-22-2005

துளி துளியாய் கொட்டும் மழைதுளியை
என் இதயத்தை இதயதை
நனைத்துவிட்டாய்
பார்வையிலே உன் பார்வையிலே ஒரு விடியால்
வி


- Rasikai - 08-22-2005

விநோதமனவனே என் விநோதமனவனே
நான் கவிதை சொன்னேன் அதை உளறல் என்கிறாய்
உளறுவதை நீ கவிதை என்கிறாய்




- vasisutha - 08-22-2005

jothika Wrote:ஆண்டவனப் பாக்கொனும் அவனுக்கு ஊத்தனும் அப்பனார் சொன்னார் கேள்வி கேக்கனும் சர்வேசா
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- கீதா - 08-22-2005

என்னவோ என்னவோ என்னிடம்

Arrow

......................
jothika


- கீதா - 08-22-2005

vasisutha Wrote:[quote=jothika]ஆண்டவனப் பாக்கொனும் அவனுக்கு ஊத்தனும் அப்பனார் சொன்னார் கேள்வி கேக்கனும் சர்வேசா
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->[/quote









என்ன சிரிப்பு வாசிஅண்ணா :roll:

.................
jothika


- KULAKADDAN - 08-22-2005

என்னவளெ அடி என்னவளே என் இதயத்தை தொலைத்துவிட்டேன்
அது தொலைந்தஇடம் அது தலைந்தவஇடம் உன்





- Rasikai - 08-22-2005

உன் பேர் சொல்ல ஆசை தான்
உள்ள உருக ஆசை தான்
உயிரில் கரைய ஆசை தான்
ஆசைதான் உன் மேல் ஆசைதான்




- KULAKADDAN - 08-22-2005

ஆடி அடங்கும் வாழ்க்கையடா
ஆறடி நிலமெ சொந்தமடா
ஆடி அடங்கும் வாழ்க்கையடா
முதலில் நமக்கெல்லம் தொட்டிலடா

தொ


- கீதா - 08-22-2005

தொடு தொடு எனவே வானவில் என்னை தூரத்தில் அலைக்கின்றநேரம்

Arrow

.................
jothika


- KULAKADDAN - 08-22-2005

அனார்கலி அனார்கலி
ஆகாயம் நீ பூலோகம் நீ
உலகத்திலே மிகபெரும் பூவும் நீயடி
நீ


- ப்ரியசகி - 08-22-2005

நீயா பேசியது என் அன்பே நீயா பெசியது
தீயை வீசியது என் அன்பே தீயை வீசியது
கண்களிலே உன் கண்களிலே பொய்க்காதல் நாடகம் யேனடி..
அன்பினிலே மெய் அன்பினிலே ஓர் ஊமைக்காதலன் நானடி..

நா...


- KULAKADDAN - 08-22-2005

நாடோடி பாட்டு பாட தந்தன் தந்தன தாளம்
நாடெங்கும் காதலாலெ நெஞ்சினில் ஆயிரம் தாளம்
தா


- கீதா - 08-22-2005

நானும் உந்தன் உறவை நாடி வந்த

Arrow
............
jothika


- Birundan - 08-22-2005

அம்மா என்று அழைக்காத உயிர் இல்லையே
அம்மவை வணங்காது உயர்வில்லையே
நேரில் நின்று பேசும் தெய்வம்
பெற்ற தாய் அன்றி வேறேது....
Arrow து