Yarl Forum
பட்டிமன்றம் தொடர்வோமா??? - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: கணணிக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=10)
+--- Forum: போட்டிகள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=49)
+--- Thread: பட்டிமன்றம் தொடர்வோமா??? (/showthread.php?tid=1749)

- Thala - 02-16-2006

குருவிகள் Wrote:இளையோர் - என்பதை மானுடவியல், உடற்கூற்றியல் மற்றும் உளவியல்படி பகுத்துக் கொண்டால் 11 தொடக்கம் 18 வரை ரீன் ஏஜ் ( (Teenagers) இளையோர் என்றும் அதன் பின்னர் எல்லோரும் அடல் (Adult) - முதிர் மனிதர்கள் என்றும் வரையறுக்கப்படுகின்றனர். இந்த அடல்ற் பகுதிக்குள் சில பிரிவுகள் இருக்கின்றன அதில் இளம் அடல்ற் (Young Adult) வருவது 18 - 39 வயதிற்குள்..! இந்த வகைகளின் கீழ் முதலில் இளையோரை வகைப்படுத்திக் கொள்வோம். ( முளையத்தில் இருந்து இறப்பு நிலைவரை மனித நிலை மாற்றங்களை கற்றறிந்த வகையில் பல நூல்களில் குறிப்பிட்டதன் படி இத்தரவுகள் தரப்படுகிறது. தேவையென்றால் நடுவர் Human development and Psycology எனும் நூலைப் புரட்டினாலும் இந்தத் தரவுகளை ஆதாரத்தோடு நோக்கலாம்.)

நல்லதொரு விடயத்தை விபரித்ததுக்கு நண்றிகள் குருவிகள்.... நான் சொல்லாமல் விட்டிட்டமே எண்று கவலைப்பட்ட விடயம்....

மிகவும் ஆணித்தரமாக விளக்கமாக சொல்லும் உங்கள் வாதம் சொல்லும் புலம்பெயர்ந்து வாழும் 18 வயத்துக்கு உட்படோர் இணையத்தை சீளளிவுக்குத்தான் பயன் படுத்துகிறார்கள்.... என்பதை ஆணித்தரமாக விபரித்தமை சூப்பரப்பு......... <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

- Selvamuthu - 02-16-2006

வணக்கம்
ஒருவாறு இரு அணியினரதும் வாதங்கள் முன்வைக்கப்பட்டுவிட்டன. நாமும் பல சிரமங்களுக்கு மத்தியில் அனைவரது வாதங்களையும் படித்து நடுவர்களது தொகுப்புரைகளையும் வழங்கியிருந்தோம்.

இனி இப்பட்டிமன்ற ஒருங்கிணைப்பாளர் சகோதரி இரசிகை முன்னரே அறிவித்தபடி தீமை அணித்தலைவர் முதலிலும், நன்மை அணித்தலைவர் இறுதியாகவும் உங்கள் முடிவுரைகளை முன்வைக்கவும்.

இருவரும் அவர்களது முடிவுரைகளை முன்வைத்த பின்னர் நாம் எமது முடிவுகளை அறியத்தருவோம்.
நன்றி.

- AJeevan - 02-16-2006

குருவிகள் இன்னும் சில நல்ல தகவல்களை முன்வைத்துள்ளனர்.
வாழ்த்துக்கள்.........
விவாத களத்தில் இருப்பதால் இது போதும்.

- வினித் - 02-16-2006

<b>நெதர்லாண்ட் இல் இருக்கும் ஒரு இனையதளத்தில்
உங்கள் பட்டிமன்றம் பேச்சுகளை இனைத்துள்ளேன்</b>

http://www.tamilstudenten.nl/forums/viewto...php?p=1848#1848

(அனுமதிப்பிர்கள் எனற நம்பிக்கையில் இனைத்துள்ளேன்) <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

- வர்ணன் - 02-17-2006

<b>
Selvamuthu Wrote:வணக்கம்
ஒருவாறு இரு அணியினரதும் வாதங்கள் முன்வைக்கப்பட்டுவிட்டன. நாமும் பல சிரமங்களுக்கு மத்தியில் அனைவரது வாதங்களையும் படித்து நடுவர்களது தொகுப்புரைகளையும் வழங்கியிருந்தோம்.

இனி இப்பட்டிமன்ற ஒருங்கிணைப்பாளர் சகோதரி இரசிகை முன்னரே அறிவித்தபடி தீமை அணித்தலைவர் முதலிலும், நன்மை அணித்தலைவர் இறுதியாகவும் உங்கள் முடிவுரைகளை முன்வைக்கவும்.

இருவரும் அவர்களது முடிவுரைகளை முன்வைத்த பின்னர் நாம் எமது முடிவுகளை </b>அறியத்தருவோம்.
நன்றி.

யப்பாடா.. ஒரு மாதிரி உலகபோர்- அதுதாங்க நம்ம பட்டிமன்றம் முடிவுக்கு வர போகுது எண்டு சொல்லுறீங்க! 8)

- வர்ணன் - 02-17-2006

<b>
வினித் Wrote:நெதர்லாண்ட் இல் இருக்கும் ஒரு இனையதளத்தில்
உங்கள் பட்டிமன்றம் பேச்சுகளை இனைத்துள்ளேன்</b>

http://www.tamilstudenten.nl/forums/viewto...php?p=1848#1848

(அனுமதிப்பிர்கள் எனற நம்பிக்கையில் இனைத்துள்ளேன்) <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

என்னை அபிப்பிராயத்தை பொறுத்தவரை - ரொம்ப நல்ல விசயம்தானே - வினித்- நன்றி 8)
யாழ்களம் - ஒரு இராட்சத - ஊடகம்- எவ்ளோ உறுப்பினர்கள்- எவ்ளோ கருத்தாளர்கள் - யாழ்- யாழ்தான் -! 8)

- ப்ரியசகி - 02-17-2006

வினித் Wrote:<b>நெதர்லாண்ட் இல் இருக்கும் ஒரு இனையதளத்தில்
உங்கள் பட்டிமன்றம் பேச்சுகளை இனைத்துள்ளேன்</b>

http://www.tamilstudenten.nl/forums/viewto...php?p=1848#1848

(அனுமதிப்பிர்கள் எனற நம்பிக்கையில் இனைத்துள்ளேன்) <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

ஆகா..சரி..ரசிகர் கூட்டம் மொய்க்கப்போகுது... :roll:

- sOliyAn - 02-17-2006

நடுவர்களே! எனது தொகுப்புரையை திங்கட் கிழமைக்கிடையில் பதிகிறேன். தாமதத்திற்கு மன்னிக்கவும். <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

- AJeevan - 02-17-2006

நல்ல விடயம் வினித்.

- iniyaval - 02-18-2006

நல்ல விசயம் வினித்

- Mathan - 02-21-2006

எங்கே ஒடிகொண்டிருக்கும் சோழியன் அண்ணாவை காணலையே :roll:

- Snegethy - 02-21-2006

வணக்கம் எல்லாருக்கும்.பூனைக்குட்டி நேரமெடுத்து எல்லாரட்டயும் விளக்கம் கேட்டிருக்கு.நான் பேசாம உண்மையான பேரில படத்தையும் போட்டு யாழில எழுதலாமென்று இருக்கிறன்....அப்பதான் பூனைக்குட்டி சுதந்திரமா எழுதுறன் என்று நம்புமாம்.<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

- Rasikai - 02-22-2006

<b>சோழி அண்ணா சோழி அண்ணா சோழிஅண்ணா??
திங்கள் வைக்கிறன் என்று சொன்னீங்கள் எங்கையண்ணா போட்டீங்கள்.??</b>

- வர்ணன் - 02-22-2006

Rasikai Wrote:<b>சோழி அண்ணா சோழி அண்ணா சோழிஅண்ணா??
திங்கள் வைக்கிறன் என்று சொன்னீங்கள் எங்கையண்ணா போட்டீங்கள்.??</b>
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

- வர்ணன் - 02-22-2006

சோழியன் அண்ணாவின் -அணித்தலைவர் தொகுப்புரை - அவர் அணிக்கு பலம் சேர்ப்பதாக இருக்கிறது- பாராட்டுக்கள்! 8)
தங்களின் உடல் நலம் தேற பிரார்த்திக்கிறேன் -!

- Rasikai - 02-22-2006

அப்பாடா சோழி அண்ணாடை பெயரை ஏலம் விட்ட உடனே வந்து வைச்சுட்டாரா? நன்றிகள் சோழி அண்ணா. அடுத்ததாக இளைஞன் சீக்கிரம் வைக்கவும்

- Vasampu - 02-22-2006

சோழியான் உங்கள் தொகுப்புரையை மிகவும் சுருக்கி விட்டீர்கள். அதற்கு உங்கள் உடல்நிலையே காரணம் என நினைக்கின்றேன். சீக்கிரம் உங்கள் உடல்நிலை தேறி மீண்டும் உற்சாகமாக ஓட இறைவனை நானும் வேண்டுகின்றேன்.

- AJeevan - 02-23-2006

சோழியன் பாவம்
இந்த நேரத்தில் நோய்வாய்ப்பட்டிருக்கக் கூடாது.
அவர் மீண்டு சுகமாக பிராத்திக்கிறேன்.

- sOliyAn - 02-24-2006

நன்றி! நன்றி!! சுகயீனம் ஒரு காரணமல்ல.. நம்ம பூனைக்குட்டி அவர்கள் பெரும்பாலானவற்றை தொகுத்து எழுதியதாலும்.. இறுதியில் நம்ம அணியைச் சேர்ந்த குருவிகளே கருத்தை பதிந்ததாலும்.. அவற்றுக்கு மேலாக ஏதாவது கூற என்ன இருக்கிறது?! <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

- Vasampu - 02-24-2006

சோழியான்

அப்போ இப்போது நீங்கள் பூரண நலம். மிக்க மகிழ்ச்சி.